You are on page 1of 2

மனிதநேயம்

மனிதர்கள் என்பவர்கள் பிறப்பினால் அநைவரும் சமம் என்பதாகும்.


இந்த உலகத்தில் மிக உயர்ந்தது மனிதனின் சிறு இதயம் தான் அதில்
இருந்து வருகின்ற அந்த அன்பு தான் மனிதநையம் என்று
சசால்லப்படுகின்றது.

முகவரி சதரியாத இடங்களில் முன் பின் சதரியாத மனிதர்களிடத்து


இருந்து கிநடக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்நற புன்னநக,
சின்ன உதவி, ஆதரவான வார்த்நதகள் இநவ தான் மனிதநையம் என்று
கூறலாம்.

இந்த மனித நையம் என்ற ஒன்று இருப்பதனால் தான் இந்த உலகநம


இயங்கி சகாண்டிருக்கின்றது. அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பது
தான் உயர்வான சசயல். மனிதநையத்நதாடு இருக்க நவண்டுமாயின் ைாம்
பணக்காரனாகநவா உயர்ந்த அறிவுநடயவர்களாக இருக்க
நவண்டியதில்நல.

அடுத்தவர்களுக்கு உதவி சசய்ய நவண்டும் என்று ைிநனக்கின்ற


அன்பு இருந்தாநல நபாதுமானது. கடவுள் இங்நக பல மனிதர்கநள
பநடத்திருக்க ஒரு காரணம் இருக்கின்றது. ஒருவருக்கு ஒருவர் உதவி
சசய்து அன்பாக இருக்க நவண்டும் என்பதற்காக தான்.

மனிதர்கள் என்றாநல அவர்களுக்கு பிரச்சநன இருப்பது


இயல்புதான். அந்த பிரச்சநனகநள பார்த்துவிட்டு அவர்களுக்கு ைம்மால்
முடிந்த உதவியிநன சசய்யலாம். பசியால் வாடுபவர்களுக்கு உணவு
வழங்கி, தாகத்தால் தவிப்பவர்களுக்கு ைீர் சகாடுத்தல் நபான்ற
மனிதநையமிக்க சசயல்கநள சசய்தால் மனிதருக்குள் ஒற்றுநம ைிநல
அதிகரிக்கும்.

சக மனிதர்கள் படும் இன்னல் கண்டு இரக்கம் சகாள்கின்ற அந்த


மனம் இருக்கின்றதல்லவா அது தான் கடவுள் என்பார்கள். வாழ்கின்ற
அநனவருக்கும் எல்லாம் கிநடக்க நவண்டும். எல்நலாரும் சமாக இங்நக
வாழ நவண்டும் என்று ைிநனப்பது தான் இந்த உலகில் உயர்ந்த
சிந்தநனயாக இருக்க முடியும்.

இதநனநய திருவள்ளுவர் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூநலார்


சதாகுத்தவற்றுள் எல்லாம் தநல” என்று கூறுகின்றார். இந்த உயரிய
மனித நையத்திநன தான் இங்கு எல்லா சமயங்களும் கற்பிக்கின்றன.
மனிதர்களாக பிறந்த ைாம் அநனவரும் மனிதநையம் உள்ளவர்களாக
இருக்கநவண்டும். இன்நறய கால கட்டத்தில் மனிதநையம் என்பது
மிகவும் அரிதாகி விட்டது.

பாரதியார் சசான்னநத நபால “மனிதர் நைாக மனிதர் வாழும்” கலி


காலமாக இன்று மாறிவிட்டது. அடுத்தவர்களுநடய துன்பத்தில்
குளிர்காய்கின்ற மனித நையமற்ற மிருகங்கள் இன்று வாழ்கின்றன.
ஏநழகளின் கண்ண ீர் சிந்துகின்றனர். பணக்காரர்கநளா மிகவும் மகிழ்வாக
வாழ்கின்றனர். அதிகாரம் உநடயவர்கள் பண பலம் மிக்கவர்கள் எல்லா
வசதிகநளயும் தாநம அனுபவிக்கின்றனர்.

இவ்வாறு பலர் நவதநனநயாடு இங்நக காலத்நத கழித்து


சகாண்டிருக்கின்றநம மிகவும் நவதநன தருவதாக இருக்கின்றது. இன்று
ைாடுகள் எங்கும் யுத்தங்களும் கலவரங்களும் நதான்றுகின்றன. ஏராளமான
இழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த ைிநலகள் மாறநவண்டும். இந்த உயரிய
மனிதநையத்நத தான் எல்லா மதங்களும் நபாதிக்கின்றன.

அன்நப சிவம் என்கின்றது இந்து மதம். அடுத்தவர்கநள உன்நன


நபால நைசி என்கிறார் இநயசு கிறிஸ்து. பல ஞானிகளும் அறிஞர்களும்
இந்த உலகத்தில் மனிதநையம் என்கின்ற உயர்ந்த ஜீவகாருண்யத்நத
நபாதித்து சசன்றிருக்கின்றனர்.

ஆகநவ ைாம் மனிதத்நத மதித்து வாழக்கற்றுக்சகாள்ள நவண்டும்.


இங்குள் எல்லா மனிதர்களும் மனிதநையத்துடன் வாழ்வார்கநளயானால்
இங்கு யாரும் கண்ண ீர் சிந்தநவண்டி இருக்காது. எல்நலாரும் மகிழ்வாக
இங்நக வாழலாம்.

மனிதர்கநள நைசிப்நபாம் இங்குள்ள புல், பூண்டு, பறநவகள்,


மிருகங்கள் என இந்த இயற்நகநயயும் ைாம் நைசிப்நபாம். இந்த உலகில்
ைம் கண் முன்னால் காணும் ஒவ்சவாருவநரயும் நைசிக்க இயலவில்நல
என்றால் கண்ணுக்கு சதரியாத கடவுநள வழிபடுவதும் வணாகும்.
ீ ைல்ல
மனிதர்களாக மனிதநையம் உள்ளவர்களாக ைாம் எப்நபாதும் வாழ
நவண்டும்.

அதுநவ ைமது நமன்நமக்கு துநணயாக இருக்கும் மனிதநையம்


எப்நபாதும் மனிதர்கநள மிக அழகானவர்களாக மாற்றும் மனிதம்
காப்நபாம் மகிழ்வாக மனிதநையத்திற்கு இநணயாக சபாருநளா,
சசல்வநமா இந்த உலகத்தில் நவறு எதுவும் இல்நல. அதனால் உலகில்
பிறந்த ஒவ்சவாருவரும் மனிதநையத்நத காத்து மனிதநையத்துடன்
இருப்சபாம். ைன்றி வணக்கம்.

You might also like