You are on page 1of 10

TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI

தாமரை TNPSC/TET அகாடமி


TNPSC GROUP - IV, VAO (2022-2023)
Online Test Batch - Rs. 500 (150+ Days)

TNPSC GROUP - II, IIA, (2022-2023)


Online Test Batch - Rs.1000 (300+ Days)

Test Number - 01

ததர்வு நாள் : 01-06-2022 (100 தகள்விகள்)


Exam Schedule

பருவம் பாடப்பகுதி
6ம் வகுப்பு தமிழ் (இயல்_01)
1  இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி, வளர்தமிழ், வளர்ம ாழி, கனவு பலித்தது – கடிதம், தமிழ் எழுத்துகளின் வகக
மதாகக (தா கை அகாடமி Notes வழங்கப்படும்_PDF)

6ம் வகுப்பு அறிவியல்


1  அளவீடுகள் (தா கை அகாடமி Notes வழங்கப்படும்_PDF)

சமீப நடப்பு நிகழ்வுகள்


 ஜனவரி_2022 _Part_01 (PDF வழங்கப்படும்)

6ம் வகுப்பு கணிதம் (பருவம்_01)


1  எண்கள் (School Book_PDF)

தாமரை அகாடமி வழங்கும் ததர்வுகளில் பங்குபபற பதாடர்புபகாள்ளவும்

Contact Number : 7904852781, 9787910544.


ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 1
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
1. தமிழுக்கும் அமுததன்றுபேர் அந்தத் தமிழ் இன்ேத் தமிழ்எங்கள் உயிருக்கு பேர்! - பாடகைப் பாடியவர்
[A] ோரதிதாசன் [B] வாணிதாசன்
[C] ோரதியார் [D] கவிஞர் காசி ஆனந்தன்
2. நிருமித்த - என்பதன் மபாருள்
[A] நிரூபித்த [B] உருவாக்கிய
[C] ஒருமித்த [D] அழிக்கப்ேட்ட
3. “இன்ேத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்” - இப்ோடலில் ‘விளைவு’ என்ேதன் தோருள்
[A] முடிவு [B] தசயல்
[C] விளைச்சல் [D] முன்பனற்றம்
4. தற்கால இலக்கிய மரோக ஆகிவுள்ைது
[A] தமிழ் தசாற்தோழிவு [B] தமிழ் வணக்கம்
[C] தமிழ் கவிளத [D] தமிழர் விஞ்ஞானம்
5. பாைதிதாசனின் இயற்மபயர்
[A] ோரதி [B] சுப்பிரமணி
[C] சுப்புரத்தினம் [D] ோபவந்தர்
6. ோரதிதாசன் தம் கவிளதகளில் தேண் கல்வி, ளகம்தேண் மறுமணம், தோதுவுளடளம, ேகுத்தறிவு முதலான
புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் ோடியுள்ைார். எனபவ, இவர் எவ்வாறு போற்றப்ேடுகிறார்
[A] ோபவந்தர் [B] கவிஞர் காசி ஆனந்தன்
[C] தமிழரின் கவி [D] புரட்சிக் கவிஞர்
7. ோரதிதாசனின் தமிழ் குறித்து தோருத்துக
[a] சமூக வைர்ச்சிக்கு அடிப்ேளட [1] நீர்
[b] இைளமக்குக் காரணம் [2] ோல்
[c] உணர்விற்கு எல்ளல [3] பதாள்
[d] அறிவுக்குத் துளண [4] வானம்
[A] [1] [2] [3] [4]
[B] [1] [2] [4] [3]
[C] [2] [1] [3] [4]
[D] [2] [1] [4] [3]
8. அமுதம் இனிக யானது பபாை; அமுதத்துடன் ஒப்பிட்டு எதகன மிக இனிக யானது என பாைதிதாசன் கூறுகிறார்
[A] உயிர் [B] நீர்
[C] ோல் [D] தமிழ்
9. ோவியக்தகாத்து நூலின் ஆசிரியர்
[A] தேருஞ்சித்திரனார் [B] கவிஞர் காசி ஆனந்தன்
[C] ோரதிதாசன் [D] வாணிதாசன்
10. தகாட்டுங்கடி கும்மி தகாட்டுங்கடி, இைங் பகாளதயபர கும்மி தகாட்டுங்கடி - ோடளலப் ோடியவர்
[A] தேருஞ்சித்திரனார் [B] வாணிதாசன்
[C] ோரதிதாசன் [D] ோரதியார்
11. ’பமதினி’ - என்ேதன் தோருள்
[A] உடல் [B] உயிர்
[C] உலகம் [D] கடல்
12. ஆழிப் தேருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமபல நிளல நின்றதுவாம்! - இப்பாடலில் ‘ஆழிப் தேருக்கு’ என்ேதன்
தோருள்
[A] ஆடிப்தேருக்கு [B] பமாதிரம்
[C] சக்கரம் [D] கடல் பகாள்
13. ’உள்ைப்பூட்டு’ – என்பதன் மபாருள்
[A] உள்ைத்தில் அகப்ேட்டு [B] அறிய விரும்ோளம
[C] சிளறயில் அகப்ேட்டு [D] மனதினால் துன்ேப்ேட்டு
2 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
14. ”உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளை காட்டும் தமாழி தமிழ்தமாழி” - எனத் தமிழ்தமாழிளயப் புகழ்ந்து கூறியவர்
[A] ோபவந்தர் [B] ோரதியார்
[C] தேருஞ்சித்திரனார் [D] வாணிதாசன்
15. எட்டுத் திளசயிலும் தசந்தமிழின் புகழ் எட்டிடபவ கும்மி தகாட்டுங்கடி! - பாடல் இடம்மபற்ற நூல்
[A] கனிச்சாறு [B] தகாய்யாக்கனி
[C] ோவியக்தகாத்து [D] நூறாசிரியம்
16. தேருஞ்சித்திரனார் ேடத்தாத இதழ்
[A] ததன்தமாழி [B] தமிழ்ச்சிட்டு
[C] தமிழ் மலர் [D] தமிழ் நிலம்
17. கனிச்சாறு நூல் எத்தளன ததாகுதிகைாக தவளிவந்தது
[A] 6 [B] 8
[C] 5 [D] 4
18. தமிழில் ேமக்குக் கிளடத்துள்ை மிகப் ேழளமயான நூல்
[A] திருக்குறள் [B] சிலப்ேதிகாரம்
[C] ததால்காப்பியம் [D] மணிபமகளல
19. ”என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினைாம் எங்கள் தாய்” - எனப் பாடியவர்
[A] ோரதிதாசன் [B] ோரதியார்
[C] தேருஞ்சித்திரனார் [D] ஔளவயார்
20. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு
[A] சக்கரம் [B] தேருப்பு
[C] தமாழி [D] கடல் வழி
21. உலகில் எத்தளனக்கும் பமற்ேட்ட தமாழிகள் உள்ைன
[A] 1000 [B] 3000
[C] 4500 [D] 6000
22. ”யாமறிந்ததமாழிகளிபலதமிழ்தமாழி போல் இனிதாவது எங்கும் காபணாம்” - என்று தமிழ் தமாழியின்இனிளமளய
வியந்து ோடியவர்
[A] ோரதிதாசன் [B] ோரதியார்
[C] தேருஞ்சித்திரனார் [D] ஔளவயார்
23. தமிழ் மிகவும் ததான்ளமயான தமாழி என்ேளத எந்த நூலின் மூைம் உணரலாம்
[A] திருக்குறள் [B] சிலப்ேதிகாரம்
[C] ததால்காப்பியம் [D] மணிபமகளல
24. கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி எழுத்துகள் அல்லாதது எது
[A] அ [B] எ
[C] ஔ [D] ழ
25. ”இமிழ்கடல் பவலிளயத் தமிழ்ோடு ஆக்கிய இதுநீ கருதிளன ஆயின்” - இப்ோடல் வரிகள் இடம்தேற்ற காண்டம்
[A] மதுளரக்காண்டம் [B] புகார் காண்டம்
[C] வஞ்சிக்காண்டம் [D] [A] [B] ற்றும் [C] தவறு
26. உயர்திளணயின் எதிர்ச்தசால்
[A] தாழ்திளண [B] அஃறிளண
[C] உயர்வு அல்லாத திளண [D] [A] [B] ற்றும் [C] சரி
27. தோருத்துக
[a] இயற்றமிழ் [1] உணர்வில் கலந்து வாழ்ளவ ேல்வழிப்ேடுத்தும்
[b] இளசத்தமிழ் [2] எண்ணத்ளத தவளிப்ேடுத்தும்
[c] ோடகத் தமிழ் [3] உள்ைத்ளத மகிழ்விக்கும்
[A] [1] [3] [2]
[B] [2] [3] [1]
[C] [1] [2] [3]
[D] [2] [1] [3]
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 3
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
28. ஒழுங்கு முளறளயக் குறிக்கும் தசால்
[A] சீர்ளம [B] வைளம
[C] ேணிவு [D] [A] [B] ற்றும் [C] சரி
29. கீழ்க்கண்டவற்றுள் இடஞ்சுழி எழுத்துகள் அல்லாதது எது
[A] ழ [B] ய
[C] ண [D] ட
30. “தமிழன் கண்டாய்” - என்னும் ோடல் வரிகள் இடம்தேற்ற நூல்
[A] திருவாசகம் [B] பதவாரம்
[C] திருக்குறள் [D] சிலப்ேதிகாரம்
31. ோகற்காய் - பிரித்து எழுதுக
[A] ோ + கல் + காய் [B] ோகல் + காய்
[C] ோகு + அல் + காய் [D] ோ + அல் + காய்
32. உயிரும் தமய்யும் இளணவதால் பதான்றுவது
[A] உயிர் ஒலிகள் [B] தமய் ஒலிகள்
[C] உயிர்தமய் ஒலிகள் [D] [A] [B] ற்றும் [C] சரி
33. கீழ்க்கண்டவற்றுள் சங்க இலக்கிய நூல் எது
[A] எட்டுத்ததாளக [B] ேத்துப்ோட்டு
[C] [A] ற்றும் [B] சரி [D] [A] ற்றும் [B] தவறு
34. பூ பதான்றுவது முதல் உதிர்வது வளர எத்தகன நிளலகளுக்கு தனித்தனிப் தேயர்கள் தமிழில் உண்டு
[A] 6 [B] 7
[C] 8 [D] 5
35. கீழ்க்கண்டவற்றுள் ‘ ா’ என்னும் மசால்லின் மபாருள் குறித்து மபாருந்தாதது எது
[A] அழகு [B] அறிவு
[C] அைவு [D] அனுேவம்
36. இரண்டாயிரம் ஆண்டுகைாக வழக்கில் இருக்கும் தமிழ்ச்தசாற்கள் குறித்து தோருத்துக
[a] பவைாண்ளம [1] ேற்றிளண
[b] உழவர் [2] கலித்ததாளக
[c] ோம்பு [3] ேதிற்றுப்ேத்து
[d] தவள்ைம் [4] குறுந்ததாளக
[A] [1] [2] [3] [4]
[B] [1] [2] [4] [3]
[C] [2] [1] [3] [4]
[D] [2] [1] [4] [3]
37. தமிழ்க் கவிளத வடிவங்கள் குறித்து தோருந்தாதது எது
[A] கலிப்ோ [B] கவிளத
[C] புதுக்கவிளத [D] தசய்யுள்
38. தமிழுக்கு உரிய சிறப்புப் மபயர்
[A] இயற்றமிழ் [B] இளசத்தமிழ்
[C] ோடகத்தமிழ் [D] முத்தமிழ்
39. தோருத்துக
[a] மல்லி [1] மடல்
[b] சப்ோத்திக்கள்ளி [2] தளழ
[c] ோணல் [3] கூந்தல்
[d] கமுகு [4] பதாளக
[A] [2] [1] [3] [4]
[B] [2] [1] [4] [3]
[C] [1] [2] [3] [4]
[D] [1] [2] [4] [3]
4 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
40. தோருத்துக
[a] ேலா [1] இளல
[b] முருங்ளக [2] தாள்
[c] அருகு [3] கீளர
[d] வரகு [4] புல்
[A] [3] [1] [2] [4]
[B] [3] [1] [4] [2]
[C] [1] [3] [2] [4]
[D] [1] [3] [4] [2]
41. “தமிபழ உயிபர வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும் . . . “ - என்னும் ோடளலப் ோடியவர்
[A] வாணிதாசன் [B] ோரதிதாசன்
[C] தேருஞ்சித்திரனார் [D] கவிஞர் காசி ஆனந்தன்
42. “வான் பதான்றி, வளி பதான்றி, தேருப்புத் பதான்றி
மண் பதான்றி, மளழ பதான்றி, மளலகள் பதான்றி . . . “- என்னும் ோடளலப் ோடியவர்
[A] வாணிதாசன் [B] ோரதிதாசன்
[C] தேருஞ்சித்திரனார் [D] கவிஞர் காசி ஆனந்தன்
43. கீழ்க்கண்டவற்றுள் உளரேளட வடிவங்கள் குறித்து தவறானது
[A] கட்டுளர [B] துளிப்ோ
[C] புதினம் [D] சிறுகளத
44. தற்காலத்தில் பமலும் பமலும் வைர்ந்து வரும் தமிழ் எது
[A] அறிவியல் தமிழ் [B] கணினித் தமிழ்
[C] [A] ற்றும் [B] சரி [D] [A] ற்றும் [B] தவறு
45. நீண்ட நீண்ட காலம் - நீ, நீடு வாழபவண்டும்! - எனப் பாடியவர்
[A] கவிஞர் அறிவுமதி [B] கவிஞர் காசி ஆனந்தன்
[C] வாணிதாசன் [D] கபிலர்
46. சுறாமீன் தாக்கியதால் ஏற்ேட்ட புண்ளண, ேரம்பினால் ளதத்த தசய்தி எந்த நூலில் காணப்ேடுகிறது
[A] தேரும்ோணாற்றுப்ேளட [B] அகோனூறு
[C] ேற்றிளண [D] குறுந்ததாளக
47. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வளர வளகப்ேடுத்தப்ேட்டுள்ை நூல்
[A] சிலப்ேதிகாரம் [B] ததால்காப்பியம்
[C] ேதிற்றுப்ேத்து [D] கலித்ததாளக
48. தேடு தவள்ளூசி தேடு வசி ேரந்த வடு - எந்நூல்
[A] ேதிற்றுப்ேத்து [B] ேற்றிளண
[C] கார்ோற்ேது [D] ததால்காப்பியம்
49. பகாட்சுறா எறிந்ததனச் சுருங்கிய ேரம்பின் முடிமுதிர் ேரதவர் - ோடல் இடம்தேற்ற நூல்
[A] ேதிற்றுப்ேத்து [B] ேற்றிளண
[C] கார்ோற்ேது [D] ததால்காப்பியம்
50. தமய் என்ேது
[A] உயிர் [B] உடம்பு
[C] சிளன [D] மயக்கம்
51. ஆய்த எழுத்ளத ஒலிக்க ஆகும் கால அைவு
[A] அளர மாத்திளர [B] ஒரு மாத்திளர
[C] கால் மாத்திளர [D] இரண்டு மாத்திளர
52. எழுத்து என்ேது
[A] ஒலி வடிவாக எழுப்ேப்ேடுவது [B] வரி வடிவாக எழுதப்ேடுவது
[C] [A] ற்றும் [B] சரி [D] [A] ற்றும் [B] தவறு
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 5
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
53. தமிழ் தமாழியின்இலக்கண வளககள்
[A] 5 [B] 4
[C] 3 [D] 2
54. இரு சிறிய அடுத்தடுத்த பிரிவுகளுக்கு இளடபய உள்ை ததாளலவு
[A] 1 மி.மீ [B] 1 தச.மீ
[C] 1 மீ [D] 1 கி.மீ
55. நிளறயின் SI அலகு
[A] கிபலாகிராம் [B] டன்
[C] பவுண்ட் [D] கிைாம்
56. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] திரவத்தின் ேருமளனக் கணக்கிடுவது மிகவும் எளிது
[2] திரவத்தின் ேருமனானது, தோதுவாக மில்லி லிட்டரில் அைவிடப்ேடுகிறது
[A] [1] ட்டும் சரி [B] [2] ட்டும் சரி
[C] [1] ற்றும் [2] தவறு [D] [1] ற்றும் [2] சரி
57. 3
1 தச.மீ என்பது
[A] 10 மி.லி [B] 100 மி.லி
[C] 0.10 மி.லி [D] 1 மி.லி
58. நிலவில் ஈர்ப்புவிளச புவிளய போல எத்தளனப் ேங்கு
[A] ோன்கில் ஒரு ேங்கு [B] மூன்றில் ஒரு ேங்கு
[C] ஆறில் ஒரு ேங்கு [D] எட்டில் ஒரு ேங்கு
59. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] எளட என்ேது ஒரு தோருளில் உள்ை ேருப்தோருளின் அைபவ ஆகும்
[2] நிளற என்ேது தோருளின் பமல் தசயல்ேடும் புவிஈர்ப்பு விளசபய ஆகும்
[A] [1] ட்டும் சரி [B] [2] ட்டும் சரி
[C] [1] ற்றும் [2] தவறு [D] [1] ற்றும் [2] சரி
60. ேடித்தர நிளற என்று அளழக்கப்ேடுவது
[A] தோதுத்தராசு [B] மின்னணு தைாசு
[C] [A] ற்றும் [B] சரி [D] [A] ற்றும் [B] தவறு
61. முற்காலத்தில் மக்கள் ேகல் பேரத்ளதக் கணக்கிடப் ேயனேடுத்திய கடிகாரம்
[A] மணல் கடிகாரம் [B] சூரிய கடிகாைம்
[C] [A] ற்றும் [B] சரி [D] [A] ற்றும் [B] தவறு
62. தமட்ரிக் முளற அலகுகள் அல்லது திட்ட அலகுகள் யாரால் உருவாக்கப்ேட்டது
[A] கிபைக்கர்கள் [B] அம ரிக்கர்கள்
[C] இத்தாலியர்கள் [D] ஃபிதரஞ்சுக்காரர்
63. நீைத்ளத அைக்கத் தற்காலத்தில் ேயன்ேடும் அைவுபகால் எந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்ேட்டது
[A] 15ம் நூற்றாண்டு [B] 16ம் நூற்றாண்டு
[C] 17ம் நூற்றாண்டு [D] 18ம் நூற்றாண்டு
64. நீைத்ளத அைக்கத் தற்காலத்தில் ேயன்ேடும் அைவுபகால் எந்த அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்ேட்டது
[A] வில்லியம் தேட்தவல் [B] க க்பகல் பாைபட
[C] ரூஸ்மவல்ட் [D] ைவாஸ்ஸியர்
65. மின் விளக்குக் கம்பத்தின் உயைம் எந்த அளவீட்டில் அளவிடப்படுகிறது
[A] மில்லிமீட்டர் [B] மசன்டிமீட்டர்
[C] மீட்டர் [D] கிபைாமீட்டர்
66. பன்னாட்டு அைகு முகறயில் நீளத்தின் SI அைகு
[A] மில்லிமீட்டர் [B] மசன்டிமீட்டர்
[C] மீட்டர் [D] கிபைாமீட்டர்
67. ஒரு திைவத்தின் பரு கன மிகச்சரியாக அளவிட உதவுவது
[A] குடுகவகள் [B] பிப்மபட்டுகள்
[C] பியூமைட்டுகள் [D] [A] [B] ற்றும் [C] சரி
6 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
68. 1 மில்லி லிட்டர் (மி.லி) என்பது
[A] 1 மச.மீ3 [B] 1 மி.மீ3
[C] 10 மச.மீ3 [D] 0.1 மி.மீ3
69. மசன்கனக்கும் துகைக்கும் இகடபய உள்ள மதாகைவு
[A] 442 கி.மீ [B] 426 கி.மீ
[C] 424 கி.மீ [D] 462 கி.மீ
70. துல்லிய ான எகடகயக் காணப் பயன்படுவது
[A] மபாதுத்தைாசு [B] மின்னணு தைாசு
[C] [A] ற்றும் [B] தவறு [D] [A] ற்றும் [B] சரி
71. பிளாட்டினம் - இரிடியம் உபைாகக் கைகவயிைான ஒரு படித்தை மீட்டர் கம்பியின் நகல் எங்கு கவக்கப்பட்டுள்ளது
[A] புதுமடல்லி [B] அக தாபாத்
[C] மசன்கன [D] கைதைாபாத்
72. அகனத்துைக நிறுவனத்தால் ஃபிைான்ஸில் பிளாட்டினம் - இரிடியம் உபைாகக் கைகவயால் ஆன ஒரு உபைாக தண்டு
நிறுவப்பட்ட ஆண்டு
[A] 1899 [B] 1988
[C] 1999 [D] 1889
73. 1000 மில்லிகிைாம் என்பது
[A] 1 கிபைாகிைாம் [B] 1 கிைாம்
[C] 10 கிைாம் [D] 1 டன்
74. இந்தியாவின் முதைாவது காகித ற்ற நீதி ன்ற ாக ாற உள்ள உயர்நீதி ன்றம்
[A] பகைள உயர்நீதி ன்றம் [B] தமிழக உயர்நீதி ன்றம்
[C] குஜைாத் தமிழக உயர்நீதி ன்றம் [D] காைாஷ்டிைா தமிழக உயர்நீதி ன்றம்
75. ஜப்பானின் பாதுகாப்புத்துகற அக ச்சர்
[A] பயாஷீஹிபட சுகா [B] பநாபுபவா கிஷி
[C] கசுயுக்கி நகாபன [D] பகன் தனகா
76. உைகின் மிக நீள ான ம ட்பைா இையில் பாகதயானது சீனாவின் எந்த ாகாணத்தில் திறக்கப்பட்டது
[A] குஇன்காய் ாகாணம் [B] சிச்சுவான் ாகாணம்
[C] ஷாங்காய் ாகாணம் [D] குவாங்டாங் ாகாணம்
77. “பதசியத் மதாழில்நுட்பக் கல்விக் கூட்டணி 3.0” என்ற ஒரு திட்டத்திகனத் மதாடங்கி கவத்தவர்
[A] நிதின் மஜய்ைாம் கட்காரி [B] இந்து ல்பைாத்ைா
[C] கபஜந்திை சிங் மஷகாவத் [D] தர்ப ந்திை பிைதான்
78. குழந்கதத் திரு ணம் இல்ைாத முதல் ாவட்ட ாக அறிவிக்கப்பட்டுள்ள ாவட்டம்
[A] கஞ்சம் ாவட்டம் [B] காங்டாக்
[C] மகய்சிங் [D] ங்கன்
79. உைகின் மிக வயதான நபைான காபன தனாகா எந்த நாட்கடச் பசர்ந்தவர்
[A] சீனா [B] பநபாளம்
[C] இந்பதாபனஷியா [D] ஜப்பான்
80. பாகிஸ்தான் உச்ச நீதி ன்றத்தின் முதல் மபண் நீதிபதி
[A] கரீ ா பலூச் [B] ஏபியா அக்ைம்
[C] ஆயிஷா ாலிக் [D] நஸ்ரின் ைுகசனி
81. 2021 ஆம் ஆண்டிற்கான உைகத் திருநங்கக அழகியாக குடம் சூட்டப்பட்டவர்
[A] நமிதா அம்மு [B] ஸ்ருதி சித்தாைா
[C] ைாய்க்கா [D] சுஜாதா
82. ையில்பவ பாதுகாப்புப் பகட "Mission Amanat" என்ற ஒரு புதிய திட்டத்கதத் மதாடங்கிய இந்திய இையில்பவ ண்டைம்
[A] ப ற்கு ையில்பவ ண்டைம் [B] வடக்கு ையில்பவ ண்டைம்
[C] மதற்கு ையில்பவ ண்டைம் [D] கிழக்கு ையில்பவ ண்டைம்
83. இந்திய வைைாற்று ஆைாய்ச்சிக் குழுவின் தகைவர்
[A] அைவிந்த் பனகாரியா [B] ைகுபவந்தை தன்வார்
[C] சு ன் மபரி [D] கபஜந்திை சிங் மஷகாவத்
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 7
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
84. 20 ஆவது டாக்கா சர்வபதசத் திகைப்பட விழாவானது எந்த நாட்டில் நகடமபற்றது
[A] வங்காள பதசம் [B] ஆப்கானிஸ்தான்
[C] சீனா [D] பநபாளம்
85. ஜம்மு & காஷ்மீரின் முதல் 'பால் கிைா ாக' அறிவிக்கப்பட்ட குடிபயற்றப் பகுதி
[A] திைாஸ் [B] மவயான்
[C] மஜர்ரி [D] ஓகூ
86. 9 ஆவது பதசிய களிர் பனிக் கட்டி க தான ைாக்கி சாம்பியன்ஷிப் பபாட்டியானது எந்த ாநிைத்தில் நகடமபற்றது
[A] அருணாச்சைப் பிைபதசம் [B] இ ாச்சைப் பிைபதசம்
[C] உத்திைகாண்ட் [D] திரிபுைா
87. தமிழகத்தின் தகைக பதர்தல் அதிகாரி
[A] பழனி கு ார் [B] ைாபஜஸ் ைக்கானி
[C] சத்யபிைதா சாைூ [D] சுனில் அபைாைா
88. இந்தியாவின் புதிய தகைக ப் மபாருளாதாை ஆபைாசகைாக நியமிக்கப்பட்டுள்ளவர்
[A] V. ஆனந்த நாபகஷ்வைன் [B] K.V. சுப்பிை ணியன்
[C] ைகுைாம் ைாஜன் [D] அைவிந்த் சுப்பிை ணியன்
89. “டிஜிட்டல் சன்சத் மசயலி” எனப்படும் பாைாளு ன்றத்தின் அதிகாைப் பூர்வ ககபபசிச் மசயலிகய அறிமுகப்படுத்தியர்
[A] நிர் ைா சீதாைா ன் [B] ஓம் பிர்ைா
[C] சுமித்ைா காஜன் [D] மீைாகு ார்
90. தமிழ்நாட்டில் ஏறத்தாழ எத்தகன ச.கிமீ வனப்பகுதி உள்ளது
[A] 26,345 ச.கிமீ [B] 26,456 ச.கிமீ
[C] 26,234 ச.கிமீ [D] 26,567 ச.கிமீ
91. பால்மவளித் திைளில் ஏறத்தாழ எத்தகன பகாடி விண்மீன்கள் உள்ளன
[A] 20 விண்மீன்கள் [B] 200 விண்மீன்கள்
[C] 2,000 விண்மீன்கள் [D] 20,000 விண்மீன்கள்
92. ஓர் எண்ணுடன் 1 ஐக் கூட்டினால் கிகடப்பது அந்த எண்ணின்
[A] மதாடரி [B] முன்னி
[C] [A] ற்றும் [B] சரி [D] [A] ற்றும் [B] தவறு
93. ஓர் எண்ணுடன் 1 ஐக் கழித்தால் கிகடப்பது அந்த எண்ணின்
[A] மதாடரி [B] முன்னி
[C] [A] ற்றும் [B] சரி [D] [A] ற்றும் [B] தவறு
94. 1 மில்லியன் என்பது
[A] 1 இைட்சம் [B] 10 இைட்சம்
[C] 1 பகாடி [D] 10 பகாடி
95. சூரியனுக்கும் பூமிக்கும் இகடபய உள்ள தூைம் ஏறக்குகறய
[A] 92900000 க ல்கள் [B] 93900000 க ல்கள்
[C] 94900000 க ல்கள் [D] 95900000 க ல்கள்
96. 1,62,968 ச.கிமீ என்பது எந்த ாநிைத்தின் பைப்பளவு
[A] ஆந்திைப்பிைபதசம் [B] தமிழ்நாடு
[C] கர்நாடகா [D] பகைளா
97. “<” ற்றும் “>” குறியீடுககள முதலில் பயன்படுத்தியவர்
[A] பிபளஸ் பாஸ்கல் [B] தா ஸ் ைாரியாட்
[C] கார்ல் எஃப் காஸ் [D] படனியல் மபர்னூலி
98. அைபிக்கடலின் பைப்பளவு
[A] 1441000 சதுை க ல்கள் [B] 1461000 சதுை க ல்கள்
[C] 1471000 சதுை க ல்கள் [D] 1491000 சதுை க ல்கள்
99. சுருக்குக : 20 + [8 × 2 + {6 × 3 − 10 ÷ 5}]
[A] 37.6 [B] 48.8
[C] 40 [D] 52
8 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
100. பசுக கைட்ைஜன் உள்ளிட்ட பசுக எரிமபாருட்கள் பற்றிய ஒரு கூட்டு ஆைாய்ச்சி ற்றும் ப ம்பாட்கடத்
மதாடங்குவதற்கு பவண்டி இந்தியாவும் எந்த நாடும் சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்கற ப ற்மகாண்டன
[A] அம ரிக்கா [B] கனடா
[C] ைஷ்யா [D] மடன் ார்க்

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 9


தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch

ƒ‰‡•ǣ͸͸ʹ
•ǤͷͲͲ

ƒ‰‡•ǣ͸ͷ͸
•ǤͷͲͲ

TNPSC, TET, POLICE & SI வதர்விற்காை


தாைசர அகாடமி புத்தகங்கசளப் பபற பதாடர்புபகாள்ளவும்
(As per New Syllabus - 2022)
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன்
அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுைரி ைாவட்டம்
‡ŽŽ—„‡”ǣ൅ͻͳǦ͹ͻͲͶͺͷʹ͹ͺͳǤ
10 கைபேசி எண் : 7904852781, 9787910544

You might also like