You are on page 1of 10

TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI

TNPSC / TET / TNUSRB தேர்விற்கான Exam – 2023


(As Per New Syllabus - 2023)
ோமரை அகாடமி வழங்கும் TNPSC, TET, TNUSRB தேர்வுகளுக்கானப் ெயிற்சியில் கலந்துபகாள்ை
போடர்புபகாள்ை தவண்டிய எண் : 7904852781
தேர்வு எண் : 02 (100 தகள்விகள்)
ொடப்ெகுதி : தேர்வு நாள் :20-05-2023
Test No Date Day Subject (what to Study)
6 ஆம் வகுப்பு ேமிழ் (ெருவம் - 2) – 100 தகள்விகள்
 மூதுரை, துன்ெம் பவல்லும் கல்வி, கல்விக்கண் திறந்ேவர், நூலகம்
தநாக்கி, இன எழுத்துகள்.
2 20-05-2023 Saturday  ஆசாைக்தகாரவ, கண்மணிதய கண்ணுறங்கு, ேமிழர்பெருவிழா,
மனம் கவரும் மாமல்லபுைம், மயங்பகாலிகள், திருக்குறள்.
 நானிலம் ெரடத்ேவன், கடதலாடு விரையாடு, வைரும் வணிகம்,
உரழப்தெ மூலேனம், சுட்படழுத்துகள் (ம) வினா எழுத்துகள்.

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 1


தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
1. குழந்தைகள் பள்ளி செல்வைற்காக நீண்ட தூரம் நடக்கக்கூடாது என்று எண்ணியவர்
[A] காமராெர் [B] அண்ணா
[C] எம்.ஜி.இராமச்ெந்திரன் [D] இராஜாஜி
2. அண்ணா நூலகத்தின் நூல்கள் மற்றும் ேைங்கள் குறித்து சபாருத்துக
[a] நான்காம் ைளம் [1] மருத்துவம்
[b] ஐந்ைாம் ைளம் [2] சபாறியியல்
[c] ஆறாம் ைளம் [3] சபாருளியல்
[d] எட்டாம் ைளம் [4] நூலகத்தின் நிர்வாகப் பிரிவு
[A] [3] [1] [2] [4]
[B] [3] [1] [4] [2]
[C] [1] [3] [2] [4]
[D] [1] [3] [4] [2]
3. ஆசியக்கண்டத்தி லலலய இரண்டாவது சபரிய நூலகம்
[A] காமராெர் நூலகம் [B] எம்.ஜி.ஆர் நூலகம்
[C] அம்லபத்கார் நூலகம் [D] அண்ணா நூலகம்
4. கறுப்புக் காந்தி
[A] காமராெர் [B] இராஜாஜி
[C] கண்ணைாென் [D] கதலஞர் கருணாநிதி
5. திதரயிதெப் பாடல்களில் உதழப்பாளிகளின் உயர்தவப் லபாற்றியவர்
[A] மருைகாசி [B] ெட்டுக்தகாட்ரட கல்யாண சுந்ைரம்
[C] கண்ணைாென் [D] வாணிைாென்
6. “மன்னனும் மாெறக் கற்லறானும் சீர்தூக்கின் . . . “ - பாடதலப் பாடியவர்
[A] திருவள்ளுவர் [B] ஔதவயார்
[C] கம்பர் [D] பாரதியார்
7. சீர்தூக்கின் - என்ெேன் பொருள்
[A] ஒப்பிட்டு ஆராய்ந்து [B] ஒழுக்கத்தைக் கதடபிடித்து
[C] செல்வத்தைப் சபறுைல் [D] செல்வத்தைத் திருடுைல்
8. மூதுதர நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்தக
[A] 101 [B] 80
[C] 30 [D] 31
9. மூதுதர என்னும் சொல்லின் சபாருள்
[A] முதுதமயான ஊர் [B] முதிலயார்
[C] மூத்லைார் கூறும் அறிவுதர [D] பழதமயான சொற்கள்
10. “ஏட்டில் படித்ைலைாடு இருந்து விடாலை
நீ ஏன்படித்லைாம் என்பதையும் மறந்து விடாலை” - என்று பாடியவர்
[A] ஔதவயார் [B] ெட்டுக்தகாட்ரட கல்யாண சுந்ைரம்
[C] பாரதியார் [D] வாணிைாென்
11. நாட்டின் சநறி ைவறி நடந்து விடாலை - இப்பாடல் வரியில் உள்ள ‘சநறி’ என்பைன் சபாருள்
[A] கடதம [B] வழி
[C] ஒழுக்கம் [D] நற்பண்பு
12. எளிய ைமிழில் ெமூகச் சீர்திருத்ைக் கருத்துகதள வலியுறுத்திப் பாடியவர்
[A] ஔதவயார் [B] திரு.வி.கல்யாணசுந்ைரம்
[C] ெட்டுக்தகாட்ரட கல்யாண சுந்ைரம் [D] திருவருட்பிரகாெ வள்ளலார்
13. கல்விக் கண் திறந்ைவர் என்று காமராெதர மனைாரப் பாராட்டியவர்
[A] எம்.ஜி.இராமச்ெந்திரன் [B] இந்திராகாந்தி
[C] அறிஞர் அண்ணா [D] சபரியார்
14. ைமிழ்நாட்டில் பல கிதள நூலகங்கதளத் சைாடங்கியவர்
[A] இராஜாஜி [B] சபரியார்
[C] அறிஞர் அண்ணா [D] காமராெர்
2 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
15. அண்ணா நூலகத்தின் நூல்கள் மற்றும் ேைங்கள் குறித்து பொருத்துக
[a] ைதரத்ைளம் [1] ைமிழ் நூல்கள்
[b] முைல்ைளம் [2] பருவ இைழ்கள்
[c] இரண்டாம் ைளம் [3] அரசியல் நூல்கள்
[d] மூன்றாம் ைளம் [4] பிசரய்லி நூல்கள்
[A] [2] [4] [3] [1]
[B] [2] [4] [1] [3]
[C] [4] [2] [3] [1]
[D] [4] [2] [1] [3]
16. ஆசியா கண்டத்திலலலய மிகப்சபரிய நூலகம் அதமந்துள்ள நாடு
[A] இந்தியா [B] சீனா
[C] இரஷ்யா [D] லநபாளம்
17. இந்திய நூலக அறிவியலின் ைந்தை என்று அதழக்கப்படுபவர்
[A] முத்துவடுகநாைன் [B] அம்லபத்கார்
[C] ஜவஹர்லால் லநரு [D] அரங்கநாைன்
18. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி
[A] முைல் ைளம் [B] 2வது ைளம்
[C] 3வது ைளம் [D] 4வது ைளம்
19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பழதமயான ஓதலச் சுவடிகள் லெகரித்துப் பாதுகாத்து தவக்கப்பட்டு உள்ள ைளம்
[A] 5வது ைளம் [B] 6வது ைளம்
[C] 7வது ைளம் [D] 8வது ைளம்
20. நடுவண் அரசு காமராெருக்கு பாரை ரத்னா விருது வழங்கி சிறப்பித்ை ஆண்டு
[A] 1976 [B] 1975
[C] 1980 [D] 1990
21. ைமிழக அரசு காமராெருக்கு மணிமண்டபம் அதமத்ை இடம்
[A] மதுதர [B] கன்னியாகுமரி
[C] சென்தன [D] விருதுநகர்
22. இன எழுத்துகள் எனபது
[A] ஆறு வல்லின சமய் எழுத்துகள் மற்றும் ஆறு சமல்லின பமய் எழுத்துகள்
[B] ஆறு இதடயின சமய் எழுத்துகள் மற்றும் ஆறு சமல்லின பமய் எழுத்துகள்
[C] ஆறு வல்லின சமய் எழுத்துகள் மற்றும் ஆறு இதடயின பமய் எழுத்துகள்
[D] [A] [B] மற்றும் [C] சரி
23. எந்ை பல்கதலக்கழகத்திற்கு காமராெரின் சபயர் சூட்டப்பட்டுள்ளது
[A] லகாதவ [B] திருச்சி
[C] மதுதர [D] திருசநல்லவலி
24. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் சைாடங்கியுள்ள மாநிலம்
[A] ஒடிொ [B] லகரளா
[C] ைமிழ்நாடு [D] ஆந்திரா
25. கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்
[A] பாரதியார் [B] காமராெர்
[C] அறிஞர் அண்ணா [D] எம்.ஜி.இராமச்ெந்திரன்
26. கீழ்க்கண்டவற்றுள் இன எழுத்துகள் குறித்து பொருந்ோேது
[A] அம்பு [B] ெந்ைனம்
[C] அனுபவம் [D] மஞ்ெள்
27. எண்ணுவதை உயர்வாகலவ எண்ணுக. எண்ணியதை அதடயாவிட்டாலும் எண்ணலம மனநிதறதவத் ைரும் - எனக்
கூறியவர்
[A] ஔதவயார் [B] பாரதிைாென்
[C] பாரதியார் [D] திருவள்ளுவர்

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 3


தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
28. கீழ்க்கண்டவற்றுள் பொருந்ோேது எது
[A] பகுதி லநர நூலகம் [B] ெமூக நூலகம்
[C] ைனியாள் நூலகம் [D] ஊர்ப்புற நூலகம்
29. கீழ்க்கண்ட வாக்கியங்கதளக் கவனி
[1] சமய்சயழுத்துகதளப் லபாலலவ உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு
[2] உயிர் எழுத்துகளில் குறிலுக்கு சநடிலும், சநடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்
[A] [1] மட்டும் ெரி [B] [2] மட்டும் ெரி
[C] [1] மற்றும் [2] ைவறு [D] [1] மற்றும் [2] ெரி
30. ”ஆற்றவும் கற்றார் அறிவுதடயார் அஃதுதடயார் . . . “ - பாடல் இடம்சபற்ற நூல்
[A] பழசமாழி நானூறு [B] திருக்குறள்
[C] மூதுதர [D] கம்பராமாயணம்
31. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு
[A] 8 ஏக்கர் [B] 16 ஏக்கர்
[C] 17 ஏக்கர் [D] 32 ஏக்கர்
32. கீழ்க்கண்டவற்றுள் இரடயின எழுத்துகள் குறித்து ேவறானது எது
[A] ய் [B] ற்
[C] ல் [D] ள்
33. கீழ்க்கண்ட வாக்கியங்கதளக் கவனி
[1] குறில் எழுத்து இல்லாை ’ஐ’ என்னும் எழுத்துக்கு ’உ’ என்பது இன எழுத்ைாகும்
[2] ’ஔ’ என்னும் எழுத்துக்கு ’இ’ என்பது இன எழுத்ைாகும்
[A] [1] மட்டும் ெரி [B] [2] மட்டும் ெரி
[C] [1] மற்றும் [2] ைவறு [D] [1] மற்றும் [2] ெரி
34. சபாருத்துக
[a] மின்படிக்கட்டு [1] Lift
[b] மின்தூக்கி [2] E – Magazine
[c] மின் இைழ்கள் [3] E - Books
[d] மின்நூல் [4] Escalator
[A] [4] [1] [3] [2]
[B] [4] [1] [2] [3]
[C] [1] [4] [3] [2]
[D] [1] [4] [2] [3]
35. ைமிழ் எழுத்துகளில் எந்ே எழுத்துக்கு இன எழுத்து இல்தல
[A] உயிர் எழுத்து [B] சமய்சயழுத்து
[C] உயிர்சமய் எழுத்து [D] ஆய்ை எழுத்து
36. ”யாைானும் நாடாமால் ஊராமால் என்சனாருவன் . . . “ - பாடல் இடம்சபற்ற நூல்
[A] புறநானூறு [B] திருக்குறள்
[C] மூதுதர [D] கம்பராமாயணம்
37. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்ே ேைத்தில் வரலாறு, புவியியல், சுற்றுலா நூல்கள் உள்ளன
[A] 5வது ைளம் [B] 6வது ைளம்
[C] 7வது ைளம் [D] 8வது ைளம்
38. நன்றியறிைல் சபாதறயுதடதம இன்சொல்லலாடு - பாடியவர்
[A] ஔதவயார் [B] சபருவாயின் முள்ளியார்
[C] ஓைலாந்தையார் [D] இைங்கீைனார்
39. அறுவதடத் திருநாள் மகரெங்கராந்தி என்று சகாண்டாடப்படும் மாநிலம்
[A] பஞ்ொப் [B] அஸ்ஸாம்
[C] உத்திரப் பிரலைெம் [D] ஹரியானா
40. கூதற - என்பது
[A] வீட்டின் லமல் பகுதி [B] மரத்தின் கிதள
[C] நூல் [D] புடதவ
4 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
41. நன்றியறிைல் - என்பைன் சபாருள்
[A] பிறர் செய்ை உைவிதய மறவாதம [B] பிறருக்கு உைவி செய்ைல்
[C] நட்புக்சகாள்ளுைல் [D] கல்வியறிவு சபறுைல்
42. ”நன்றியறிைல் சபாதறயுதடதம இன்சொல்லலாடு . . .” - பாடதலப் பாடியவர்
[A] வள்ளுவர் [B] ஔதவயார்
[C] சபருவாயின் முள்ளியார் [D] காரியாென்
43. ”நல்சலாழுக்கத்தை விதைக்கும் விதைகள் எட்டு” - எனக் கூறியவர்
[A] சபருவாயின் முள்ளியார் [B] ஔதவயார்
[C] திருவள்ளுவர் [D] கண்ணகனார்
44. நல்ல ஒழுக்கங்களின் சைாகுப்பு என்னும் சபாருள் ைரும் நூல்
[A] மூதுதர [B] ஆொரக்லகாதவ
[C] இன்னா நாற்பது [D] பழசமாழி நானூறு
45. ’வண்கயத்தூர்’ - என்னும் ஊரில் பிறந்ைவர்
[A] சபருவாயின் முள்ளியார் [B] கபிலர்
[C] ஒட்டக்கூத்ைர் [D] காக்தகப் பாடினியார்
46. கீழ்க்கண்ட வாக்கியங்கதளக் கவனி
[1] மாட்டுப்சபாங்கல் நாளிலலா அைற்கு அடுத்ை நாளிலலா சில ஊர்களில் மஞ்சுவிரட்டு நதடசபறும்
[2] மஞ்சுவிரட்டு என்பது மாடுகதள அடக்கித் ைழுவும் வீர விதளயாட்டு ஆகும்
[A] [1] மட்டும் ெரி [B] [2] மட்டும் ெரி
[C] [1] மற்றும் [2] ைவறு [D] [1] மற்றும் [2] ெரி
47. ஆசாைக்தகாரவ நூலின் பவண்ொக்களின் எண்ணிக்ரக
[A] 102 [B] 80
[C] 100 [D] 400
48. கீழ்க்கண்டவற்றுள் ‘முத்லைன்’ குறித்து ைவறானது எது
[A] சகாம்புத்லைன் [B] மதலத்லைன்
[C] சபாந்துத்லைன் [D] சகாசுத்லைன்
49. ோல் என்ெேன் பொருள்
[A] ைாலாட்டு [B] கால்
[C] காகிைம் [D] நாக்கு
50. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா
[A] தீபாவளி திருவிழா [B] சபாங்கல் திருவிழா
[C] இந்திரவிழா [D] உழவர் திருவிழா
51. நாட்டுப்புறப்ொடலில் வரும் போரகச்பசாற்கள் குறித்து பொருத்துக
[a] முத்லைன் [1] லொழநாடு
[b] முக்கனி [2] லெரநாடு
[c] முத்ைமிழ் [3] பாண்டியநாடு
[A] [3] [1] [2]
[B] [2] [3] [1]
[C] [3] [2] [1]
[D] [2] [1] [3]
52. உழவர்கள் எந்ே மாேத்தில் விரேப்ெர்
[A] தை மாைம் [B] சித்திதர மாைம்
[C] ஆடி மாைம் [D] மார்கழி மாைம்
53. ”கல்சலடுத்து முள்சளடுத்துக் காட்டுப்சபருசவளிதய மல்சலடுத்ை திண்லடாள் மறத்ைால் வளப்படுத்தி . . . “ - பாடதலப்
பாடியவர்
[A] வல்லிக்கண்ணன் [B] வாணிைாென்
[C] முடியரென் [D] வண்ணைாென்

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 5


தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
54. தொகித் திருநாள் பகாண்டாடப்ெடும் நாள்
[A] தை முைல் நாள் [B] தை 2ம் நாள்
[C] மார்கழி முைல் நாள் [D] மார்கழி இறுதி நாள்
55. கீழ்க்கண்ட வாக்கியங்கதளக் கவனி
[1] சபாங்கல் திருவிழாதவ அறுவதடத்திருவிழா என்றும் அதழப்பர்
[2] சபாங்கல் திருநாள் இரண்டு நாள்கள் முைல் நான்கு நாள்கள் வதர சகாண்டாடப்படுகிறது. இது வட்டாரத்திற்கு
வட்டாரம் மாறுபடுகிறது
[A] [1] மட்டும் ெரி [B] [2] மட்டும் ெரி
[C] [1] மற்றும் [2] ைவறு [D] [1] மற்றும் [2] ெரி
56. மாமல்லரின் காலம்
[A] கி.பி.7ம் நூற்றாண்டு [B] கி.பி.9ம் நூற்றாண்டு
[C] கி.பி.6ம் நூற்றாண்டு [D] கி.பி.8ம் நூற்றாண்டு
57. மாமல்லபுைத்தில் உள்ை இைேங்கள் பமாத்ேம்
[A] 3 [B] 4
[C] 5 [D] 6
58. சபாருத்துக
[a] வாணம் [1] லெவடி
[b] வானம் [2] ஆகாயம்
[c] பணி [3] லவதல
[d] பனி [4] குளிர்ச்சி
[A] [2] [1] [3] [4]
[B] [2] [1] [4] [3]
[C] [1] [2] [3] [4]
[D] [1] [2] [4] [3]
59. வாழ்க்தகக்கு வளம் ைரும் மதழக்கடவுதள வழிபடும் லநாக்கில் சகாண்டாடப்படும் திருவிழா
[A] லபாகிப் பண்டிதக [B] இந்திரவிழா
[C] [A] மற்றும் [B] ெரி [D] [A] மற்றும் [B] ேவறு
60. உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்கதளக் கண்டு மகிழும் நாள்
[A] லபாகித் திருநாள் [B] சபாங்கல் திருநாள்
[C] காணும் சபாங்கல் திருநாள் [D] மாட்டுப்சபாங்கல் திருநாள்
61. அறுவதடத் திருநாதள ‘லலாரி திருவிழா’ எனக் சகாண்டாடும் மாநிலம்
[A] ஆந்திரா [B] குஜராத்
[C] இராஜஸ்ைான் [D] பஞ்ொப்
62. அறுவதடத் திருநாதள ‘உத்ைராயன் திருவிழா’ எனக் சகாண்டாடும் மாநிலம்
[A] ஆந்திரா [B] உத்திரப் பிரலைெம்
[C] இராஜஸ்ைான் [D] பஞ்ொப்
63. மாமல்லன் என்ற சபயருடன் அதழக்கப்படும் மன்னன்
[A] சிம்மவிஷ்ணு [B] மலகந்திரவர்மன்
[C] நந்திவர்மன் [D] நரசிம்மவர்மன்
64. எந்ை பல்லவ மன்னன் காலத்தில் மாமல்லபுரம் சிற்பப் பணி சைாடங்கியது
[A] சிம்மவிஷ்ணு [B] மலகந்திரவர்மன்
[C] நந்திவர்மன் [D] நரசிம்மவர்மன்
65. கீழ்க்கண்டவற்றுள் ெரியானது எது / எதவ
[A] ண - நாவின் நுனி லமல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதிதயத் சைாடுவைால் ணகரம் பிறக்கிறது
[B] ன - நாவின் நுனி லமல்வாய் அண்ணத்தின் முன் பகுதிதயத் சைாடுவைால் னகரம் பிறக்கிறது
[C] ந - நாவின் நுனி லமல்வாய்ப் பல்லின் அடிப் பகுதிதயத் சைாடுவைால் நகரம் பிறக்கிறது
[D] [A] [B] மற்றும் [C] சரி

6 கைபேசி எண் : 7904852781, 9787910544


TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
66. மாமல்லபுைத்தில் உள்ை ொரறயின் பெயர்
[A] கர்ணன் ைபசு [B] பீமன் ைபசு
[C] கிருஷ்ணன் ைபசு [D] அர்ச்சுனன் ைபசு
67. பல்லவ மன்னர்களின் எத்ைதன ைதலமுதறகளில் உருவாக்கப்பட்டதவ மாமல்லபுரம் சிற்பங்கள்
[A] 2 [B] 3
[C] 4 [D] 5
68. மற்லபாரில் சிறந்ைவன்
[A] சிம்மவிஷ்ணு [B] மலகந்திரவர்மன்
[C] நந்திவர்மன் [D] நரசிம்மவர்மன்
69. ைமிழகத்தின் மிகப்சபரிய சிற்பக்கதலக் கூடம்
[A] மாமல்லபுரம் [B] ைஞ்தெ சபரியலகாவில்
[C] சுசீந்திரம் ைானுமாலயன் லகாவில் [D] சித்ைன்னவாெல்
70. சபாருத்துக
[a] விதள [1] உண்டாக்குைல்
[b] விதழ [2] விரும்பு
[c] இதள [3] சமலிந்து லபாைல்
[d] இதழ [4] நூல்
[A] [1] [2] [3] [4]
[B] [2] [3] [4] [1]
[C] [3] [4] [1] [2]
[D] [4] [1] [2] [3]
71. சிற்ெக்கரல எத்ேரன வரகப்ெடும்
[A] 2 [B] 3
[C] 4 [D] 5
72. மயங்சகாலி எழுத்துகள் சமாத்ைம்
[A] 4 [B] 6
[C] 5 [D] 8
73. ைமிழுக்லக சிறப்பான எழுத்து
[A] ழ [B] ள
[C] ல [D] ம
74. கூதற - என்பைன் சபாருள்
[A] குளம் [B] புடதவ
[C] வீட்டின் லமற்பகுதி [D] கற்கள்
75. ”அமிழ்ைலம ஆனாலும் விருந்தினர் இருக்கும்லபாது ைான்மட்டும் உண்பது விரும்பத்ைக்கது அன்று” - என்று கூறியவர்
[A] பாரதியார் [B] கம்பர்
[C] திருவள்ளுவர் [D] ஔதவயார்
76. Sculptures என்ெது
[A] ஒப்பதன [B] ஓவியம்
[C] சில்லுகள் [D] சிற்பங்கள்
77. லமாந்து பார்த்ைால் வாடும் மலர்
[A] அல்லி மலர் [B] அனிச்ெ மலர்
[C] ஆவாரம் மலர் [D] அலச்சி மலர்
78. 'சகாள்வதும் மிதக சகாளாது
சகாடுப்பதும் குதறபடாது’ - எந்நூல்
[A] பட்டினப்பாதல [B] அகநானூறு
[C] மதுதரக்காஞ்சி [D] புறநானூறு

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 7


தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
79. ைாழம்பூ எந்ை திதணக்கு உரியது
[A] குறிஞ்சி [B] முல்தல
[C] சநய்ைல் [D] மருைம்
80. வணிகதர ”ைதல நின்ற நன்சனஞ்லெனார்” - என்று பாராட்டும் நூல்
[A] மதுதரக்காஞ்சி [B] பட்டினப்பாதல
[C] சிலப்பதிகாரம் [D] அகநானூறு
81. காவியப்பாதவ நூலின் ஆசிரியர்
[A] முடியரென் [B] வாணிைாென்
[C] வண்ணைாென் [D] சபருஞ்சித்திரனார்
82. எக்களிப்பு - என்பைன் சபாருள்
[A] சபருமகிழ்ச்சி [B] துக்கம்
[C] மகிழ்ச்சி [D] சபருந்துக்கம்
83. சிங்க மராட்டியர்ைம் கவிதை சகாண்டு லெரத்துத் ைந்ைங்கள் பரிெளிப்லபாம் - எனக் கூறியவர்
[A] பாரதிைாென் [B] நா.பிச்ெமூர்த்தி
[C] வாணிைாென் [D] பாரதியார்
84. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பட்டவர்
[A] வல்லிக்கண்ணன் [B] வாணிைாென்
[C] முடியரென் [D] வண்ணைாென்
85. ”சவள்ளிப் பனிமதலயின் மீதுஉலாவுலவாம் . . . “ - பாடதலப் பாடியவர்
[A] பாரதியார் [B] பாரதிைாென்
[C] ந.பிச்ெமூர்த்தி [D] பட்டுக்லகாட்தட கல்யாணசுந்ைரம்
86. துதரராசு என்னும் இயற்சபயதரக் சகாண்டவர்
[A] சபருஞ்சித்திரனார் [B] வாணிைாென்
[C] மருைகாசி [D] முடியரென்
87. ”ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாசடன்ற லபராக்கி வாழ்ந்ை சபருதம அவன்சபற்றான்” - பாடல் இடம்சபற்ற நூல்
[A] பூங்சகாடி [B] புதியசைாரு விதி செய்லவாம்
[C] வீரகாவியம் [D] காவியப்பாதவ
88. கடலும் கடல் ொர்ந்ை இடமும்
[A] குறிஞ்சி [B] முல்தல
[C] மருைம் [D] சநய்ைல்
89. ைாழம்பூ - எந்ை திதணக்கு உரியது
[A] குறிஞ்சி [B] முல்தல
[C] மருைம் [D] சநய்ைல்
90. சபாருத்துக
[a] விண்மீன்கள் [1] பள்ளிக்கூடம்
[b] விரிந்ை கடல் [2] விளக்குகள்
[c] கடல் அதல [3] குதட
[d] லமகம் [4] லைாழன்
[A] [1] [2] [3] [4]
[B] [1] [2] [4] [3]
[C] [2] [1] [3] [4]
[D] [2] [1] [4] [3]
91. ஆழக் கடல்கடந்ைான் அஞ்சும் ெமர்கடந்ைான் - இப்பாடல் வரியில் ’ெமர்’ என்பைன் சபாருள்
[A] ொமர்த்தியம் [B] குற்றம்
[C] லபார் [D] ஆழம்
92. பாசலாடு வந்து கூசழாடு சபயரும் - எந்நூல்
[A] குறுந்சைாதக [B] அகநானூறு
[C] நற்றிதண [D] புறநானூறு
8 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
93. சங்க காலத்தில் கண்ணாடி, கற்பூரம், பட்டு லபான்றதவ எந்ே நாட்டில் இருந்து ேமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டன
[A] கிலரக்கம் [B] அலரபியா
[C] கடாரம் [D] சீனா
94. சங்க காலத்தில் எந்ே நாட்டில் இருந்து குதிரைகள் வாங்கப்ெட்டன
[A] கிலரக்கம் [B] அலரபியா
[C] கடாரம் [D] சீனா
95. சபான்சனாடு வந்து கறிசயாடு சபயரும் - எந்நூல்
[A] குறுந்சைாதக [B] அகநானூறு
[C] நற்றிதண [D] புறநானூறு
96. ைந்நாடு விதளந்ை சவண்ணில் ைந்து
பிறநாட்டு உப்பின் சகாள்தளச் சுற்றி - எந்நூல்
[A] குறுந்சைாதக [B] அகநானூறு
[C] நற்றிதண [D] புறநானூறு
97. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் லபணிப்
பிறவும் ைமலபால் செயின் - என வணிகரின் லநர்தமதயப் பற்றிக் குறிப்பிடும் நூல்
[A] சிலப்பதிகாரம் [B] சபரும்பாணாற்றுப்பதட
[C] மதுதரக்காஞ்சி [D] திருக்குறள்
98. 'பாடுபட்டுத் லைடிய பணத்தைப் புதைத்து தவக்காதீர்' என்பது யாருதடய அறிவுதர
[A] பாரதியார் [B] ஔதவயார்
[C] அருளப்பர் [D] சு.ெக்திலவல்
99. இக்காலத்தில் எந்ே எழுத்ரேச் சுட்டாகப் ெயன்ெடுத்துவதிரல
[A] அ [B] இ
[C] உ [D] [A] [B] மற்றும் [C] ைவறு
100. வினா எழுத்துகள் எத்ைதன
[A] 2 [B] 3
[C] 4 [D] 5

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 9


தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch

ƒ‰‡•ǣ͸͸ʹ
•ǤͷͲͲ

ƒ‰‡•ǣ͸ͷ͸
•ǤͷͲͲ

ƒ‰‡•ǣͷͷͲ
•ǤͷͲͲ

ƒ‰‡•ǣͳ͹ͲͲ
•ǤͳͷͲͲ

10 கைபேசி எண் : 7904852781, 9787910544

You might also like