You are on page 1of 13

TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI

TNPSC / TET / TNUSRB தேர்விற்கான Exam – 2023


(As Per New Syllabus - 2023)
ோமரை அகாடமி வழங்கும் TNPSC, TET, TNUSRB தேர்வுகளுக்கானப் பயிற்சியில் கலந்துககாள்ள
கோடர்புககாள்ள தவண்டிய எண் : 7904852781
தேர்வு எண் : 12 (140 தகள்விகள்)
பாடப்பகுதி : தேர்வு நாள் : 19-06-2023
Test No Date Day Subject (what to Study)
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் – 140 தகள்விகள்
 ஆசியா மற்றும் ஜதைாப்பா
 புவி மாதிரி
12 19-06-2023 Monday  தபரிடரைப் புரிந்து ககாள்ளுேல்
 மக்களாட்சி
 உள்ளாட்சி அரமப்பு - ஊைகமும் நகர்ப்புறமும்
 சாரல பாதுகாப்பு.

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 1


தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
1. ஆசியாவின் கமாத்ே பைப்பளவு
[A] 44 மில்லியன் கி.மீ 2 [B] 43 மில்லியன் கி.மீ 2
2 [D] 41 மில்லியன் கி.மீ 2
[C] 42 மில்லியன் கி.மீ
2. ஆசியாவில் எத்ேரன நாடுகள் நிலத்ோல் சூழப்பட்டுள்ளன
[A] 12 நாடுகள் [B] 11 நாடுகள்
[C] 10 நாடுகள் [D] 15 நாடுகள்
3. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] தபரிங் நீர்ச்சந்தி ஆசியாரவ ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிக்கின்றது
[2] சூயஸ் கால்வாய் ஆசியாரவ வட அகமரிக்காவிடம் இருந்து பிரிக்கின்றது
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
4. ப ாருத்துக
[a] தபான்ரடன் [1] ஜாக்தைாஸ்
[b] எல்பர்ஸ் [2] ோைஸ் மரல
[c] குன்லுன் [3] இமயமரல
[A] [1] [3] [2]
[B] [2] [3] [1]
[C] [1] [2] [3]
[D] [2] [1] [3]
5. ஆசியாவில் கமாத்ேம் எத்ேரன நாடுகள் உள்ளன
[A] 44 [B] 42
[C] 46 [D] 48
6. ஆசியாவின் இயற்ரக அரமப்பிரன எத்ேரன கபரும் பிரிவுகளாகப்பிரிக்கலாம்
[A] 3 [B] 4
[C] 6 [D] 5
7. எவகைஸ்ட் சிகைத்தின் உயைம்
[A] 8846 மீ [B] 8488 மீ
[C] 8848 மீ [D] 8884 மீ
8. ஷான் பீடபூமி எந்ே நாட்டில் உள்ளது
[A] கசௌதி அதைபியா [B] மியான்மர்
[C] இந்தியா [D] சீனா
9. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] கேற்கு பீடபூமிகள், வடக்கு பீடபூமிகரளக் காட்டிலும் உயைம் குரறந்து காணப்படுகின்றன
[2] திகபத் ‘மூன்றாம் துருவம்’ என்று அரழக்கப்படுகின்றது
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
10. கேற்கு பீடபூமிகளில் மிகப்கபரியது
[A] ேக்காண பீடபூமி [B] ஷான் பீடபூமி
[C] அதைபிய பீடபூமி [D] யுனான் பீடபூமி
11. எந்ே நாட்டின் எருதுச்சண்ரட உலகப்புகழ் கபற்ற விரளயாட்டாகும்
[A] இத்ோலி [B] ஸ்கபயின்
[C] சுவிட்சர்லாந்து [D] கடன்மார்க்
12. ஐஸ்லாந்தின் மக்கள் அடர்த்தி
[A] 3 நபர்கள் / ச. கி.மீ [B] 1 நபர்கள் / ச. கி.மீ
[C] 2 நபர்கள் / ச. கி.மீ [D] 4 நபர்கள் / ச. கி.மீ
13. உலகிதலதய அதிக மக்கள் அடர்த்தி காணப்படுகின்ற நாடு
[A] சீனா [B] இந்தியா
[C] பங்களாதேஷ் [D] கமானாக்தகா
2 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
14. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] உலகிதலதய ஆப்பிரிக்காவில்ோன் அதிக நிலக்கரி இருப்பு உள்ளது
[2] ஐதைாப்பிய ஒன்றியம் (European Union) என்பது 20 உறுப்பு நாடுகளின் கபாருளாோை மற்றும் அைசியல் நலனுக்காக
உருவாக்கப்பட்ட ஒரு குழுமமாகும்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
15. ஐதைாப்பா முழுவதும் காணப்படும் முேன்ரமயான பயிர்
[A] தகாதுரம [B] மக்காச்தசாளம்
[C] கநல் [D] பார்லி
16. ஐதைாப்பாவின் இயற்ரக ோவைம் எத்ேரன வரகப்படும்
[A] 4 [B] 5
[C] 6 [D] 3
17. ஐதைாப்பாவின் ஒன்பது நாடுகள் வழியாகப் பாயும் ஆறு
[A] தடன்யூப் ஆறு [B] தவால்கா ஆறு
[C] தைான் ஆறு [D] தேம்ஸ் ஆறு
18. பல்லவர்களின் ஆட்சிப்பகுதி எந்ே அைசுப் பகுதிகரள உள்ளடக்கியோக இருந்ேது
[A] தசாழ அைசு [B] பாண்டிய அைசு
[C] [A] மற்றும் [B] சரி [D] [A] மற்றும் [B] ேவறு
19. வாோபிப் பரடகயடுப்பில் பல்லவர் பரடக்குத் ேரலரம ஏற்று நடத்தியவர்
[A] சிம்மவிஷ்ணு [B] இைண்டாம் புலிதகசி
[C] முேலாம் நைசிம்மவர்மன் [D] பைஞ்தசாதி
20. அய்தகால் கல்கவட்டு யாருரடயது
[A] முேலாம் நைசிம்மவர்மன் [B] இைண்டாம் புலிதகசி
[C] சிம்மவிஷ்ணு [D] பைஞ்தசாதி
21. கோடக்ககாலப் பல்லவ அைசர்கள் யாருக்கு சிற்றசர்களாக இருந்ேனர்
[A] சாேவாகனர்கள் [B] பார்த்தியர்கள்
[C] குஷாணர்கள் [D] சாகர்கள்
22. சிம்மவிஷ்ணுவின் மகன்
[A] இைண்டாம் மதகந்திைவர்மன் [B] முேலாம் மதகந்திைவர்மன்
[C] அபைாஜிேன் [D] இைண்டாம் நைசிம்மவர்மன்
23. திருநாவுக்கைசைால் ரசவத்ரேத் ேழுவியவர்
[A] அவனிசிம்மர் [B] மாமல்லன்
[C] முேலாம் மதகந்திைவர்மன் [D] அபைாஜிேன்
24. அவனிசிம்மர் என்று அரழக்கப்பட்டவர்
[A] முேலாம் மதகந்திைவர்மன் [B] மாமல்லன்
[C] சிம்மவிஷ்ணு [D] அபைாஜிேன்
25. கீழ்க்கண்டவற்றுள் கபாருந்ோேது எது
[A] மத்ேவிலாசன் [B] குணபாைன்
[C] விசித்திை சித்ேன் [D] மாமல்லன்
26. ப ாருத்துக
[a] தவால்கா [1] 2145 கி.மீ
[b] தடன்யூப் [2] 2860 கி.மீ
[c] நீப்பர் [3] 1,230 கி.மீ
[d] ரைன் [4] 3692 கி.மீ
[A] [4] [2] [3] [1]
[B] [4] [2] [1] [3]
[C] [2] [4] [3] [1]
[D] [2] [4] [1] [3]
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 3
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
27. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] அதிக மக்கள் அடர்த்தி ஐதைாப்பிய நிலக்கரி சுைங்கங்களுடன் கோடர்புரடயோகக் காணப்படுகின்றது
[2] ஐதைாப்பிய மக்கள் அடர்த்தி ஒரு சதுை கிதலாமீட்டருக்கு 34 நபர்கள் ஆகும்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
28. முேலாம் மதகந்திைவர்மனுக்குப்பின் ஆட்சிப் கபாறுப்தபற்றவர்
[A] இைண்டாம் நைசிம்மவர்மன் [B] இைண்டாம் நந்திவர்மன்
[C] அபைாஜிேன் [D] முேலாம் நைசிம்மவர்மன்
29. ைாஜசிம்மன் என்று அரழக்கப்படும் மன்னன்
[A] இைண்டாம் நைசிம்மவர்மன் [B] இைண்டாம் நந்திவர்மன்
[C] அபைாஜிேன் [D] முேலாம் நைசிம்மவர்மன்
30. மத்ேவிலாசப்பிைகசனம் நாடகத்ரே எழுதியவர்
[A] முேலாம் மதகந்திைவர்மன் [B] மாமல்லன்
[C] சிம்மவிஷ்ணு [D] அபைாஜிேன்
31. மத்ேவிலாசப்பிைகசனம் நாடகம் எந்ே கமாழியில் எழுேப்பட்டது
[A] கேலுங்கு [B] சமஸ்கிருேம்
[C] பிைாகிருேம் [D] ேமிழ்
32. சீன அைசுக்கு தூதுக்குழுக்கரள அனுப்பியவர்
[A] இைண்டாம் நைசிம்மவர்மன் [B] இைண்டாம் நந்திவர்மன்
[C] முேலாம் மதகந்திைவர்மன் [D] முேலாம் நைசிம்மவர்மன்
33. ஒற்ரறக்கல் ைேங்களும் சிற்ப மண்டபங்களும்
[A] அவனிசிம்மன் பாணி [B] நந்திவர்மன் பாணி
[C] மதகந்திைவர்மன் பாணி [D] மாமல்லன் பாணி
34. பல்லவக் கட்டடக்கரலயின் ஈடு இரணயற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்ே நூற்றாண்டு
[A] ஆறாம் நூற்றாண்டு [B] எட்டாம் நூற்றாண்டு
[C] ஏழாம் நூற்றாண்டு [D] ஒன்போம் நூற்றாண்டு
35. பஞ்சபாண்டவர் ைேம் எங்குள்ளது
[A] மண்டகப்பட்டு [B] மாமண்டூர்
[C] திருக்கழுக்குன்றம் [D] மாமல்லபுைம்
36. மிருதுவான மணற்கற்களால் கட்டப்பட்டரவ
[A] ரகலாசநாேர் தகாவில் [B] திறந்ேகவளிக் கரலயைங்கம்
[C] மகிஷாசுை மர்த்தினி மண்டபம் [D] ரவகுண்டப்கபருமாள் தகாவில்
37. கடிரக என்பேன் கபாருள்
[A] மடாலயம் [B] கல்வி ரமயம்
[C] [A] மற்றும் [B] சரி [D] [A] மற்றும் [B] ேவறு
38. நியாய பாஷ்யா எனும் நூரல எழுதியவர்
[A] மதகந்திைவர்மன் [B] வாத்ஸ்யாயர்
[C] ருத்ைாச்சாரியர் [D] ேண்டின்
39. முேலாம் நைமிம்மவர்மனின் அரவரய அலங்கரித்ேவர்
[A] கபருந்தேவனார் [B] வாத்ஸ்யாயர்
[C] பாைவி [D] ேண்டின்
40. ேசகுமாை சரிேம் எனும் நூரல எழுதியவர்
[A] ருத்ைாச்சாரியர் [B] வாத்ஸ்யாயர்
[C] பாைவி [D] ேண்டின்
41. “விண்மீன்கள் வானில் தமற்குப்புறமாக நகர்வது தபான்ற தோற்றம், புவி ேன்னுரடய அச்சில் ேன்ரனத்ோதன சுற்றிக்
ககாள்வோல் விரளகிறது” என்று கூறியவர்
[A] திருவள்ளுவர் [B] ஔரவயார்
[C] ஆரியபட்டர் [D] கோல்காப்பியர்
4 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
42. முேலாம் மதகந்திைவர்மனின் காலத்தில் வாழ்ந்ேவர்
[A] ேண்டின் [B] கபருந்தேவனார்
[C] ருத்ைாச்சாரியர் [D] பாைவி
43. தமரலச் சாளுக்கியர்கள் என்பவர்கள்
[A] கல்யாணிச் சாளுக்கியர்கள் [B] கல்யாணிச் சாளுக்கியர்கள்
[C] போமிச் சாளுக்கியர்கள் [D] வாோபிச் சாளுக்கியர்கள்
44. சாளுக்கியர்களின் கேற்கு எல்ரல
[A] பல்லவ நாடு [B] ஹர்ஷரின் தபைைசு
[C] தசாழ நாடு [D] கலிங்கம்
45. அய்தகால் கல்கவட்டு எந்ே மாநிலத்தில் உள்ளது
[A] கர்நாடகா [B] ஆந்திைா
[C] ஒடிசா [D] கேலுங்கானா
46. அய்தகால் கல்கவட்டு எந்ே கமாழியில் எழுேப்பட்டுள்ளது
[A] கேலுங்கு [B] சமஸ்கிருேம்
[C] பிைாகிருேம் [D] கன்னடம்
47. வாோபி மரலக்தகாட்ரடரயக் ரகப்பற்றி அேரனச் சுற்றி மதில் சுவர் எழுப்பியவர்
[A] ஹர்ஷவர்த்ேனர் [B] இைண்டாம் புலிதகசி
[C] முேலாம் கீர்த்திவர்மன் [D] முேலாம் புலிதகசி
48. ககாங்கணக் கடற்கரைப் பகுதிரயச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் ககாண்டுவந்ேவர்
[A] விஷ்ணு வர்த்ேனர் [B] இைண்டாம் புலிதகசி
[C] முேலாம் கீர்த்திவர்மன் [D] முேலாம் புலிதகசி
49. முேல் கீரழச் சாளுக்கிய அைசன்
[A] முேலாம் விக்கிைமாதித்ேன் [B] இைண்டாம் விக்கிைமாதித்ேன்
[C] இைண்டாம் கீர்த்திவர்மன் [D] விஷ்ணு வர்த்ேனர்
50. பைாமைரைத் தோற்கடித்து கல்யாணிரயக் ரகப்பற்றியவர்
[A] முேலாம் ரேலப்பர் [B] முேலாம் தசாதமஸ்வைன்
[C] இைண்டாம் விக்கிைமாதித்ேன் [D] இைண்டாம் ரேலப்பர்
51. ேரலநகரை மன்யதகட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றியவர்
[A] முேலாம் ரேலப்பர் [B] இைண்டாம் ரேலப்பர்
[C] முேலாம் தசாதமஸ்வைன் [D] இைண்டாம் விக்கிைமாதித்ேன்
52. சாந்து இல்லாமல் கற்கரள மட்டுதம ககாண்டு கட்டிடங்கரளக் கட்டும் கோழில்நுட்பத்ரே தமம்படுத்தியவர்கள்
[A] சாளுக்கியர்கள் [B] பல்லவர்கள்
[C] குஷாணர்கள் [D] சாேவாகனர்கள்
53. மங்கதளசனால் கட்டப்பட்டது
[A] அய்தகாலிலுள்ள விஷ்ணு தகாவில் [B] வாோபியிலுள்ள விஷ்ணு தகாவில்
[C] லக்கண்டியிலுள்ள காசி விஸ்தவஸ்வைர் தகாவில் [D] விருப்பாக்ஷா தகாவில்
54. காசி விஸ்தவஸ்வைர் தகாவில் எங்குள்ளது
[A] பகலி [B] வாோபி
[C] லக்கண்டி [D] குருவட்டி
55. ைாஷ்டிைகூட வம்சத்ரே நிறுவியவர்
[A] அதமாகவர்ஷர் [B] முேலாம் கிருஷ்ணர்
[C] இைண்டாம் கிருஷ்ணர் [D] ேந்திதுர்க்கர்
56. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] புவியானது துருவப் பகுதிகளில் ேட்ரடயாகவும், நிலநடுக்தகாட்டுப் பகுதியில் சற்றுப் பருத்தும், தகாள (Spherical)
வடிவமாக காணப்படுகிறது
[2] புவியின் வடிவத்ரே எந்ே வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 5
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
57. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] எண்கணய் மற்றும் இயற்ரக வாயு தமற்காசிய நாடுகளில் காணப்படுகின்றன
[2] முப்பள்ளத்ோக்கு சீனாவின் மின்சாை தேரவயில் 10 சேவீேத்ரேப்பூர்த்தி கசய்கிறது
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
58. இைண்டாம் நந்திவர்மனால் ஆேரிக்கப்பட்டவர்
[A] கபருந்தேவனார் [B] வாத்ஸ்யாயர்
[C] பாைவி [D] ேண்டின்
59. எல்தலாைாவிலுள்ள ரகலாசநாேர் தகாவிரலக் கட்டியவர்
[A] அதமாகவர்ஷர் [B] முேலாம் கிருஷ்ணர்
[C] இைண்டாம் கிருஷ்ணர் [D] ேந்திதுர்க்கர்
60. ஆசியாவின் மிகப்கபரிய பாரலவனம்
[A] ோர் பாரலவனம் [B] ேக்லாமக்கன் பாரலவனம்
[C] தகாபி பாரலவனம் [D] அதைபிய பாரலவனம்
61. எனிசி ஆற்றின் பிறப்பிடம்
[A] வடக்கு மியான்மர் [B] அல்டாய் மரல
[C] திகபத் பீடபூமி [D] ோனுவாலா மரல
62. உலகிதலதய மிக அதிகமான இரும்புத்ோது வளத்ரேக் ககாண்டது
[A] ஐதைாப்பா [B] ஆப்பிரிக்கா
[C] அகமரிக்கா [D] ஆசியா
63. புவியில் திரசகரளச் சுட்டிக் காண்பிக்கும் கபாழுது எந்ே திரசரய அடிப்பரடயாகக் ககாள்ள தவண்டும்
[A] கிழக்கு திரச [B] தமற்கு திரச
[C] வடக்கு திரச [D] கேற்கு திரச
64. புவியின் பைப்பளவு
[A] 510.1 மில்லியன் சதுை கிதலாமீட்டர் [B] 550.1 மில்லியன் சதுை கிதலாமீட்டர்
[C] 500.1 மில்லியன் சதுை கிதலாமீட்டர் [D] 490.1 மில்லியன் சதுை கிதலாமீட்டர்
65. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] 0° நிலநடுக்தகாட்டிலிருந்து 90° வடதுருவம் வரையுள்ள புவிப்பைப்பு பகுதி வட அரைக்தகாளம் (Northern Hemisphere)
எனப்படும்
[2] 0° நிலநடுக்தகாட்டிலிருந்து 90° கேன்துருவம் வரையுள்ள புவிப்பைப்பு பகுதி கேன் அரைக்தகாளம் (Southern
Hemisphere) எனப்படும்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
66. 66½° வடக்கு முேல் 90° வடக்கு வரையிலும், 66½° கேற்கு முேல் 90° கேற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள
அட்சக்தகாடுகள்
[A] உயர் அட்சக்தகாடுகள் [B] மத்திய அட்சக்தகாடுகள்
[C] ோழ் அட்சக்தகாடுகள் [D] [A] [B] மற்றும் [C] ேவறு
67. உலகில் முேன்முேலாக புவி மாதிரிரய உருவாக்கியவர்கள்
[A] சீனர்கள் [B] கிதைக்கர்கள்
[C] இந்தியர்கள் [D] அகமரிக்கர்கள்
68. கமாத்ேம் எத்ேரன அட்சக்தகாடுகள் புவியில் வரையப்ப
[A] 180 அட்சக்தகாடுகள் [B] 81 அட்சக்தகாடுகள்
[C] 89 அட்சக்தகாடுகள் [D] 181 அட்சக்தகாடுகள்
69. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] 19 தீர்க்கக்தகாடுகள் இந்தியாவின் வழிதய கசல்கின்றன
[2] ைஷ்யா நாட்டிற்கு 4 தநை மண்டலங்கள் உள்ளன
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
6 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
70. ப ாருத்துக
[a] வட துருவம் [1] 0°
[b] ஆர்க்டிக் வட்டம் [2] 90°
[c] கடகதைரக [3] 23 ½ °
[d] நிலநடுக்தகாடு [4] 66 ½ °
[A] [4] [2] [3] [1]
[B] [4] [2] [1] [3]
[C] [2] [4] [3] [1]
[D] [2] [4] [1] [3]
71. 'இைாயல் வானியல் ஆய்வு ரமயம்' எந்ே நாட்டில் அரமந்துள்ளது
[A] இந்தியா [B] பிைான்சு
[C] இங்கிலாந்து [D] சீனா
72. 1° ரய கடக்க புவி எடுத்துக்ககாள்ளும் கால அளவு
[A] 1 நிமிடங்கள் [B] 2 நிமிடங்கள்
[C] 3 நிமிடங்கள் [D] 4 நிமிடங்கள்
73. இந்தியாவில் எந்ே இடத்தின் வழிதய 82½° கிழக்கு தீர்க்கக்தகாடு கசல்கிறது
[A] கிபித்து [B] ககௌர்தமாட்டா
[C] சிதைாகி [D] அலகாபாத்
74. சுனாமி முன்னறிப்பு கசய்வேற்கான அரமப்பு எந்ே ஆண்டு ஏற்படுத்ேப்பட்டது
[A] 2004 [B] 2007
[C] 2005 [D] 2010
75. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] எந்ேப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ அந்ேப்புள்ளி நிலநடுக்கம் ரமயம் (focus) எனப்படுகிறது
[2] நிலநடுக்க ரமயத்திலிருந்து கசங்குத்ோகப் புவிப்பைப்பில் காணப்படும் பகுதி ரமயப்புள்ளி (epicenter) ஆகும்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
76. மரழயினால் ஏற்பட்ட கவள்ளத்தில் கசன்ரன மற்றும் ேமிழகத்தின் சில பகுதிகள் தபைழிரவச் சந்தித்ே ஆண்டு
[A] 2015 [B] 2016
[C] 2014 [D] 2018
77. குடிேழீஇக் தகாதலாச்சும் மாநில மன்னன் - பாடல் இடம்கபற்ற நூல்
[A] கம்பைாமாயணம் [B] திருக்குறள்
[C] சிலப்பதிகாைம் [D] மணிதமகரல
78. “மக்களால் மக்களுக்காக மக்கதள நடத்தும் ஆட்சி மக்களாட்சி” - எனக் கூறியவர்
[A] ஈ.கவ.ைாமசாமி [B] காந்தியடிகள்
[C] அம்தபத்கார் [D] ஆப்ைகாம் லிங்கன்
79. மக்களாட்சி நாடு குறித்து ப ாருத்துக
[a] மனிேத் தீவு [1] கி.பி. 301
[b] சான்மரிதனாஸ் [2] கி.பி. 927
[c] ஐஸ்லாந்து [3] கி.பி. 930
[A] [1] [3] [2]
[B] [2] [3] [1]
[C] [1] [2] [3]
[D] [2] [1] [3]
80. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] இந்திய அைசரமப்புச்சட்டம்ோன் உலகில் எழுேப்பட்ட அைசரமப்புச் சட்டங்களிதலதய மிகப் கபரியது
[2] 2007 இல் ஐ.நா.சரப கசப்டம்பர் 15 ஆம் நாரள உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 7
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
81. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] இந்தியக் குடிமக்களில் 89% தபர் ேங்களது நாட்டின் மக்களாட்சியின்மீது நம்பிக்ரக ககாண்டுள்ளோகப் புள்ளி
விவைங்கள் கேரிவிக்கின்றன
[2] மக்களாட்சியின்மீது நம்பிக்ரக ககாண்டுள்ள நாடுகளில் உலக அளவிலான புள்ளி விவைப் பட்டியலில்
இந்தியாவிற்கு முேலிடம் கிரடத்துள்ளது
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
82. மக்களாட்சியின் பிறப்பிடம்
[A] கிதைக்கம் [B] இந்தியா
[C] சீனா [D] தைாம்
83. தநைடி மக்களாட்சி நரடகபறும் நாடு
[A] இந்தியா [B] சுவிட்சர்லாந்து
[C] அகமரிக்க ஐக்கிய நாடுகள் [D] இங்கிலாந்து
84. இந்திய அைசரமப்புச்சட்டத்ரே உருவாக்கிய முேன்ரம வடிவரமப்பாளர்
[A] தநரு [B] இைாதஜந்திைபிைசாத்
[C] அம்தபத்கர் [D] ஜின்னா
85. உலகிதலதய முேன்முேலில் கபண்களுக்கு ஓட்டுரிரம அளித்ே நாடு
[A] சீனா [B] இங்கிலாந்து
[C] அகமரிக்கா [D] நியூஸிலாந்து
86. இந்தியாவின் மிக பழரமயான உள்ளாட்சி அரமப்பான கசன்ரன மாநகைாட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு
[A] 1685 [B] 1687
[C] 1686 [D] 1688
87. நகைாட்சிகள்அதிகமாக உள்ள மாவட்டம்
[A] காஞ்சிபுைம் மாவட்டம் [B] ேஞ்சாவூர் மாவட்டம்
[C] தகாயம்புத்தூர் மாவட்டம் [D] திருச்சி மாவட்டம்
88. விழுப்புைம் மாவட்டத்தில் ோன் அதிகப்படியாக எத்ேரன ஊைாட்சி ஒன்றியங்கள்உள்ளன
[A] 20 [B] 22
[C] 21 [D] 23
89. உள்ளாட்சி அரமப்புகளின் அதிகாைங்கரளப் பைவலாக்குவது என்ற தநாக்கத்திற்காகத் தேசிய பஞ்சாயத்து ைாஜ் சட்டம்
ககாண்டுவைப்பட்ட ஆண்டு
[A] 1990 [B] 1991
[C] 1992 [D] 1994
90. அதிபர் மக்களாட்சி நரடகபறும் நாடு
[A] கனடா [B] சுவிட்சர்லாந்து
[C] இங்கிலாந்து [D] சீனா
91. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] ேமிழ்நாட்டில் முேன் முேலில் உருவாக்கப்பட்ட நகைாட்சி வாலாஜாதபட்ரட நகைாட்சி ஆகும்
[2] நகைத்திற்கும், கிைாமத்திற்கும் இரடப்பட்ட ஊர் நகைாட்சி ஆகும்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
92. ஐக்கிய தபைைசில் கபண்களுக்கு ஓட்டுரிரம வழங்கப்பட்ட ஆண்டு
[A] 1893 ஆம் ஆண்டு [B] 1920 ஆம் ஆண்டு
[C] 1939 ஆம் ஆண்டு [D] 1918 ஆம் ஆண்டு
93. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] உள்ளாட்சி அரமப்புகள் தேந்கேடுக்கப்பட்ட மக்கள் பிைதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன
[2] கிைாம சரபதய மக்களாட்சி அரமப்பின் ஆணிதவைாகும்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
8 கைபேசி எண் : 7904852781, 9787910544
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
94. தேசிய ஊைாட்சி தினம்
[A] ஏப்ைல் 20 [B] ஏப்ைல் 22
[C] ஏப்ைல் 24 [D] ஏப்ைல் 26
95. ேமிழக அைசு கபண்களுக்கு உள்ளாட்சியில் 50% இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்ேம் கசய்யப்பட்ட ஆண்டு
[A] 2010 ஆம் ஆண்டு [B] 2014 ஆம் ஆண்டு
[C] 2012 ஆம் ஆண்டு [D] 2016 ஆம் ஆண்டு
96. பாேசாரிகளுக்கு என்று சாரலயில் கடக்கும் பகுதி பிரிட்டனில் எந்ே ஆண்டு அரமக்கப்பட்டது
[A] 1931 ஆம் ஆண்டு [B] 1932 ஆம் ஆண்டு
[C] 1930 ஆம் ஆண்டு [D] 1934 ஆம் ஆண்டு
97. எத்ேரன வயதிற்குட்பட்ட குழந்ரேகள் கபரியவர்கள் துரணதயாடு சாரலகரளக் கடக்க தவண்டும்
[A] 10 [B] 12
[C] 8 [D] 14
98. எத்ேரன வயதுக்கு தமற்பட்ட குழந்ரேகதள வாகனத்தின் பின் இருக்ரககளில் அமர்ேல் தவண்டும்
[A] 10 [B] 12
[C] 8 [D] 14
99. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] ஜீப்ைாகிைாசிங் எனப்படும் கருப்பு கவள்ரளகளால் ஆன பட்ரடகள், கருப்பு கவள்ரளக் தகாடுகளாக
மாற்றமரடந்ேன
[2] இைண்டாம் உலகப்தபாருக்குப்பின் ோன் ஜீப்ைாகிைாசிங் உருவாக்கப்பட்டன
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
100. மிதிவண்டியில் எத்ேரன தபர் பயணிக்க தவண்டும்
[A] 1 [B] 2
[C] [A] மற்றும் [B] சரி [D] [A] மற்றும் [B] ேவறு
101. நரடபாரே இருக்கும் இடங்களில் சாரலகளின் எத்ேரன பக்கங்களில் நடக்கலாம்
[A] ஒரு பக்கம் [B] இரு பக்கம்
[C] [A] மற்றும் [B] சரி [D] [A] மற்றும் [B] ேவறு
102. சாரலகள் எேனால் ஆன தகாடுகளால் குறிக்கப்பட்டன
[A] நீள் தகாடு [B] குறுகியக்தகாடு
[C] புள்ளிகள் [D] புள்ளி மற்றும் தகாடு
103. கபலிஷா தபக்கன் என்பது
[A] தபாக்குவைத்து சமிக்ரைகள் [B] ஒளி விளக்குகள்
[C] நரடபாரேகள் [D] ஒளிக் கம்பங்கள்
104. ேரட கசய்யும் குறியீடுகள் இல்லாேதபாது எந்ே பக்கமாக திரும்பிச்கசல்லலாம்
[A] வலப் பக்கம் [B] இடப் பக்கம்
[C] [A] மற்றும் [B] சரி [D] [A] மற்றும் [B] ேவறு
105. சிவப்பு விளக்கு ஒளிரும் தநைத்தில் ேரடகசய்யும் குறியீடுகள் இல்லாேதபாது எந்ே பக்கம் திரும்பிச்கசல்லலாம்
[A] வலப் பக்கம் [B] இடப் பக்கம்
[C] [A] மற்றும் [B] சரி [D] [A] மற்றும் [B] ேவறு
106. எத்ேரன வரகயான தபாக்குவைத்து சமிக்ரைகள் உள்ளன
[A] 2 [B] 3
[C] 4 [D] 5
107. கசவ்வக வடிவத்தில் காணப்படும் குறியீடுகள்
[A] அறிவுறுத்தும் குறியீடுகள் [B] எச்சரிக்ரகக் குறியீடுகள்
[C] கட்டாயக் குறியீடுகள் [D] [A] [B] மற்றும் [C] ேவறு
108. சாரலகளில் கசய்ய தவண்டிய மற்றும் கசய்யக்கூடாேரவகள் பற்றிய விதிகள்
[A] அறிவுறுத்தும் குறியீடுகள் [B] எச்சரிக்ரகக் குறியீடுகள்
[C] கட்டாயக் குறியீடுகள் [D] [A] [B] மற்றும் [C] ேவறு
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 9
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
109. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] மஞ்சள் நிற வட்டங்கள் தநர்மரற அறிவுறுத்ேல்களாக சாரலகளில் என்ன கசய்ய தவண்டும் என்பரே
விளக்குகின்றன
[2] நீல நிற வரளயங்கள் அல்லது வட்டங்கள் சாரலகளில் நாம் என்ன கசய்யக்கூடாது என்பவற்ரற எதிர்மரற
அறிவுறுத்ேல்களாக வழங்குகின்றன
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
110. ேமிழகத்தின் தேர்ேல் ஆரணயம் கசன்ரனயில் எங்குள்ளது
[A] நுங்கம்பாக்கம் [B] மணலி
[C] தகாயம்தபடு [D] எண்ணூர்
111. உள்ளாட்சி பிைதிநிதிகளின் பேவிக்காலம்
[A] 6 ஆண்டுகள் [B] 3 ஆண்டுகள்
[C] 4 ஆண்டுகள் [D] 5 ஆண்டுகள்
112. உள்ளாட்சி அரமப்பு தவண்டும் என்று இேற்கு இப்கபயர் ரவத்ேவர்
[A] ரிப்பன் பிைபு [B] அம்தபத்கார்
[C] ஜவஹர்லால் தநரு [D] மகாத்மாகாந்தி
113. கிைாம சரபக்கூட்டம் ஆண்டுக்கு எத்ேரன முரற கூடும்
[A] 3 [B] 4
[C] 5 [D] 6
114. கபைம்பலூர் மாவட்டத்திலுள்ள ஊைாட்சி ஒன்றியங்கள்
[A] 3 [B] 4
[C] 5 [D] 6
115. ேமிழகத்தில் உள்ள மாநகைாட்சிகள்
[A] 10 [B] 12
[C] 11 [D] 13
116. வாலாஜாதபட்ரட நகைாட்சி எந்ே மாவட்டத்தில் உள்ளது
[A] காஞ்சிபுைம் மாவட்டம் [B] நாரக மாவட்டம்
[C] தவலூர் மாவட்டம் [D] கடலூர் மாவட்டம்
117. சுமார் 10 ஆயிைம் தபர் வாழக்கூடிய ஊைாக இருந்ோல் அது
[A] தபரூைாட்சி [B] நகைாட்சி
[C] கிைாம ஊைாட்சி [D] [A] [B] மற்றும் [C] ேவறு
118. இந்தியாவிதலதய முேல் முரறயாக தபரூைாட்சி என்ற உள்ளாட்சி அரமப்பு எந்ே மாநிலத்தில் அறிமுகப்படுத்ேப்பட்டது
[A] மகாைாஷ்டிைா [B] குஜைாத்
[C] உத்திைப்பிைதேசம் [D] ேமிழ்நாடு
119. தபரூைாட்சியின் நிர்வாக அலுவலர்
[A] கவுன்சிலர் [B] கசயல் அலுவலர்
[C] ஆரணயர் [D] தமயர்
120. உலகிதலதய பழரமயான மற்றும் நீண்ட காலமாக கசயல்பட்டு வரும் நாடாளுமன்றத்ரேக் ககாண்டது
[A] ஐஸ்லாந்து [B] அகமரிக்க ஐக்கிய நாடுகள்
[C] இந்தியா [D] இங்கிலாந்து
121. அைசியல் ேத்துவத்தின் அடித்ேளம்
[A] தீபகற்ப இத்ோலி [B] திங்தவளிர்
[C] மனிேத் தீவு [D] கிரீஸ்
122. நிறுத்ேக் தகாட்ரடத் ோண்டிய பிறகு நிறுத்துவோல் விபத்து ஏற்படும் என்று எண்ணினால் எந்ே விளக்கு ஒளிரும்தபாது
கோடர்ந்து பயணத்ரே தமற்ககாள்ளலாம்
[A] மஞ்சள் விளக்கு [B] சிவப்பு விளக்கு
[C] பச்ரச விளக்கு [D] [A] [B] மற்றும் [C] ேவறு

10 கைபேசி எண் : 7904852781, 9787910544


TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
123. நாடாளுமன்ற மக்களாட்சி உள்ள நாடு
[A] ஐஸ்லாந்து [B] அகமரிக்க ஐக்கிய நாடுகள்
[C] கனடா [D] இங்கிலாந்து
124. பிைதிநிதித்துவ மக்களாட்சி உள்ள நாடு
[A] அகமரிக்க ஐக்கிய நாடுகள் [B] வடககாரியா
[C] சுவிட்சர்லாந்து [D] கனடா
125. மக்களாட்சியில் பிைபலமானமுரறகள்
[A] 2 [B] 3
[C] 4 [D] 5
126. மக்கதள சட்டம் இயற்றும் அதிகாைம் கபற்றிருக்கும் ஆட்சி
[A] தநைடி மக்களாட்சி [B] பிைதிநிதித்துவ மக்களாட்சி
[C] நாடாளுமன்ற மக்களாட்சி [D] அதிபர் மக்களாட்சி
127. அைசரமப்புச் சட்ட வரைவுக்குழுத் ேரலவர்
[A] ஜவஹர்லால் தநரு [B] டாக்டர் இைாதஜந்திை பிைசாத்
[C] காந்தியடிகள் [D] டாக்டர் பி. ஆர். அம்தபத்கர்
128. பழரமயான அைசியலரமப்பு ேற்தபாதும் நரடமுரறயில் உள்ள இடம்
[A] இத்ோலி [B] கிரிஸ்
[C] ஐஸ்லாந்து [D] இங்கிலாந்து
129. மாக்னாகார்டா என்னும் மகாசாசனம் எழுேப்பட்ட ஆண்டு
[A] கி.பி.1525 [B] கி.பி.615
[C] கி.பி.1512 [D] கி.பி.1215
130. அகமரிக்க ஐக்கிய நாடுகளில் கபண்களுக்கு ஓட்டுரிரம வழங்கப்பட்ட ஆண்டு
[A] 1893 [B] 1918
[C] 1920 [D] 1948
131. ஒருவர் எந்ே திரசரய நன்கு அறிந்திருந்ோல் மற்ற திரசகரள எளிோக அறிந்து ககாள்ள இயலும்
[A] கிழக்கு [B] தமற்கு
[C] வடக்கு [D] கேற்கு
132. முேன்முேலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் தகாடுகரள வரைந்ேவர்
[A] ஆரியபட்டர் [B] கலிலிதயா
[C] எல்.தஹாரி கபலிஷா [D] ோலமி
133. ஒவ்கவாரு அட்சக்தகாட்டிற்கும் இரடப்பட்ட நிலப்பைப்பு தூைம்
[A] 111 கி.மீ [B] 131 கி.மீ
[C] 141 கி.மீ [D] 121 கி.மீ
134. வட அரைக்தகாளத்தில் எத்ேரன அட்சக்தகாடுகள் உள்ளன
[A] 181 [B] 81
[C] 178 [D] 89
135. தீர்க்கக்தகாடுகள் கமாத்ேம்
[A] 81 [B] 181
[C] 360 [D] 89
136. கிபித்து என்ற இடம் எந்ே மாநிலத்தில் உள்ளது
[A] அருணாச்சல பிைதேசம் [B] குஜைாத்
[C] அஸ்ஸாம் [D] உத்திைப்பிைதேசம்
137. 2004 ஆம் ஆண்டு சுனாமியால் மிகதமாசமாக பாதிக்கப்பட்ட மாவட்டம்
[A] இைாமநாேபுைம் மாவட்டம் [B] கடலூர் மாவட்டம்
[C] தூத்துக்குடி மாவட்டம் [D] நாகப்பட்டினம் மாவட்டம்
138. INCOIS என்ற அரமப்பு ஏற்படுத்ேப்பட்டுள்ள இடம்
[A] ரஹேைாபாத் [B] அலகாபாத்
[C] அகமோபாத் [D] ஔைங்காபாத்
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 11
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
139. உலகளவில் எத்ேரன தநை மண்டலங்கள் உள்ளன
[A] 21 தநை மண்டலங்கள் [B] 24 தநை மண்டலங்கள்
[C] 27 தநை மண்டலங்கள் [D] 20 தநை மண்டலங்கள்
140. இந்தியாவின் ரமயத்தில் கசல்லும் தீர்க்கக்தகாடு
[A] 80½° [B] 86½°
[C] 84½° [D] 82½°

12 கைபேசி எண் : 7904852781, 9787910544


TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI

ƒ‰‡•ǣ͸͸ʹ
•ǤͷͲͲ

ƒ‰‡•ǣ͸ͷ͸
•ǤͷͲͲ

ƒ‰‡•ǣͷͷͲ
•ǤͷͲͲ

ƒ‰‡•ǣͳ͹ͲͲ
•ǤͳͷͲͲ

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 13

You might also like