You are on page 1of 9

ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

ARIVU TNPSC STUDY CENTER


ALATHUR-[near] KALLAKURICHI
VILLUPURAM-[Dt]
Cell-8807745010 rarivutnpsc@gmail.com

WWW.FACEBOOK.COM/ARIVU TNPSC STUDY CENTER-KALLAKURICH

10th science model test


[]

FOR LAB ASSISTANT IN TAMIL NADU


EDUCATION DEPARTMENT

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in


ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

NAME OF THE EXAM - LAB ASSISTANT


TIME -1 HOUR
MARKS -1X100=100
SUBJECT -10th SCIENCE

1. கிரிகர் ஜ ோகன் மெண்டல் தனது ஆரோய்ச்சிக்கு எடுத்துக் மகோண்டதில் தவறோனது


[A] விதத வடிவம் - உருண்தட / சுருக்கம் [B] விதத நிறம் - ெஞ்சள் / மவள்தை
[C] கனி நிறம் - பச்தச / ெஞ்சள் [D] ெலரின் நிறம் - ஊதோ / மவள்தை
2. “இயற்தகத் ஜதர்வு ஜகோட்போடு“ _________________
[A] மெண்டல் [B] லெோர்க்
[C] டோர்வின் [D] இரோபர்ட்ஹூக்
3. தடுப்பூசிக் மகோள்தகதய (1791)-ல் மவைியிட்டவர்
[A] மெண்டல் [B] ம ன்னர்
[C] டோர்வின் [D] லெோரக்
4. மவட்டப்பட்ட DNA-தவ ஒட்ட பயன்படும் மநோதிகள்
[A] HBV [B] ஈஸ்ட்
[C] லிஜகஸ் [D] மரஸ்ட்டிரிங்க்ஷன்
5. ஆற்றல் ெோற்றம் ெற்றும் வைர்சிதத ெோற்ற ஒழுங்குபடுத்துதலில் மபரிதும்
பயன்படுத்துவது
[A] தவட்டெின்கள் [B] தோதுஉப்புகள்
[C] புரதம் [D] மகோழுப்புகள்
6. குஜைோனிங் முதறயில் (டோலி-1996) உருவோக்கியவர்
[A] ஐசக் அசிஜெோ [B] ஐயோன் வில்மூட்
[C] ம ன்னர் [D] கிரிகர் மெண்டல்
7. மபோருத்துக :
1. BCG - கோசஜநோய் தடுப்பூசி
2. DPT - மதோண்தட அதடப்போன்
3. MMR - புட்டோலம்தெ
4. T T - மடட்டனஸ்
[A] 2 4 1 3 [B] 4 3 2 1
[C] 1 2 3 4 [D] 3 4 2 1
8. ஸ்மடம்மசல் ஆரோய்ச்சி தெயம் எங்குள்ைது
[A] மசன்தன [B] ஜவலூர்
[C] தஹதரோபோத் [D] பூஜன
9. ‘மபர்ண ீஷியஸ் இரத்தஜசோதக‘ ஜநோதயக் குணப்படுத்த கூடிய தவட்டெின் ..... ..... ......
[A] B1 [B] B5
[C] B6 [D] B12
10. ஆதிெனிதன் ஜதோன்றியது ___________________
[A] ஆப்ரிக்கோ [B] மலமூரியோ
[C] ஆஸ்திஜரலியோ [D] இந்தியோ
11. ஒரு வகுப்பில் உள்ை 60 ெோணவர்கைில் 45 ெோணவர்கள் நோதவ உருைச்மசய்வோர்கள்
எனில் _______ெோணவர்கள் அவ்வோறு மசய்ய இயலோதவர்கள்
[A] 15 [B] 25
[C] 5 [D] 35
12. ஆஜரோக்கியெோன ெனிதனின் இரத்த சர்கதரயின்அைவு
[A] 80-130 [B] 85-130
[C] 120-80 [D] 80-120
13. உணவு (சத்து) பற்றோக்குதற ஜநோய்கள் எது
[A] குவோஷிஜயோகர் [B] ெரோசுெஸ்
[C] இரத்தஜசோதக [D] A & B

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in


ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

14. மபோருத்துக
1. தவட்டெின் A - நிக்ஜடோஜலோபியோ
2. தவட்டெின் C - ரிக்கட்ஸ்
3. தவட்டெின் D - ஸ்கர்வி
4. தவட்டெின் E - ெலட்டுத்தன்தெ
[A] 1 2 3 4 [B] 4 3 2 1
[C] 1 3 4 2 [D] 1 3 2 4
15. புஜரோட்ஜடோஜசோவோ ஜநோய்கதை கண்டறிக
[A] ெஜலரியோ [B] சீதஜபதி
[C] ஆப்ரிக்க தூக்க வியோதி [D] அதனத்தும்
16. விலங்குகள் இனப்மபருக்கத்தத மபோருத்துக :
1. பிைத்தல் - புஜரோஜடோஜசோவோ
2. அரும்புதல் - குழியுடலிகள்
3. துண்டோதல் - தட்தடபுழுக்கள்
4. போலினப்மபருக்கம் - போலூட்டிகள்
[A] 3 4 1 2 [B] 4 3 2 1
[C] 4 2 1 3 [D] 1 2 3 4
17. டியூபர்குஜைோசிஸ் (TB) எவ்வதக ஜநோய்
[A] தவரஸ் [B] போக்டிரியோ
[C] ஆல்கோ [D] பூஞ்தச
18. சோல்மெோனல்லோ போக்டிரியோவோல் இந்ஜநோய் பரவுகிறது
[A] தடபோய்டு [B] ெஜலரியோ
[C] கோசஜநோய் [D] ெோரோசுெஸ்
19. நோைெில்லோச் சுரப்பிகதை மபோருத்துக :
1. பிட்யூட்டரி - ததல
2. போரோததரோய்டு - கழுத்து
3. ததெஸ் - ெோர்பு
4. கதணயம் - லோங்கர்கோன் திட்டுகள்
[A] 4 3 2 1 [B] 1 2 3 4
[C] 3 1 4 2 [D] 4 1 3 2
20. ெனிதருக்கு இறப்தப ஏற்படுத்தும் ெஜலரியோ
[A] பிைோஸ்ஜெோடியம் தவவோக்ஸ் [B] பிைோஸ்ஜெோடியம் ெஜலரியோ
[C] பிைோஸ்ஜெோடியம் போல்சிபோரம் [D] பிைோஸ்ஜெோடியம் ஓஜவஜல
21. பன்றிக் கோய்ச்சலுக்கு கோரணெோன தவரஸ் ________
[A] H1-N5 [B] இன்புளுயன்சோ
[C] டியுபர்குஜலோசிஸ் [D] அடிஜனோ
22. ெஜலரியோ ஒட்டுண்ணியின் வோழ்க்தக சுழற்ச்சிதயக் கண்டறிந்தவர் (இது ஒரு
புஜரோட்ஜடோ ஜசோவோ)
[A] சர் ஜரோனோல்டு ரோஸ் [B] லெோர்க்
[C] ஆனந்த் ஜெோகன் [D] மெண்டல்
23. அெிபிக் சீதஜபதி (என்டெிபோ ஹிஸ்டதலடிகோ) எதன் மூலம் பரவுகிறது ________________
[A] உணவு [B] நீ ர்
[C] ஈக்கள் [D] A & B
24. பிறந்த குழந்ததக்கு முதலில் ஜபோடப்படும் தடுப்பூசி
[A] DPT [B] BCG
[C] TT [D] MMR
25. எய்ட்ஸ் (AIDS) குறித்து தவறோனது :
[A] இரோபர்ட்ஜகோஜல&ெோண்டகினியர் கண்டறிந்தனர்
[B] ெரபுப்மபோருள் RNA மரட்ஜரோ தவரஸ் சோர்ந்தது
[C] இரத்த சிவப்பணுக்கதை தோக்கி அழிக்கிறது
[D] உறுதிபடுத்தும் ஜசோததன மவஸ்ட்டர்ன் பிைோட்

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in


ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

26. தக கழுவும் தினம் _________


[A] ஆகஸ்ட்-20 [B] மசப்டம்பர்-15
[C] அக்ஜடோபர்-15 [D] ூதல-15
27. மசல் உடலத்திலிருந்து உருவோகும் இதழகைில் ஒன்று நீ ண்டு கோணப்படும் மபயர்
[A] தசட்டோன் [B] ஆக்சோன்
[C] மடன்டிதரடுகள் [D] நியூரோன்
28. மபருமூதையில் இருந்து சிறுமூதைக்கு மசய்திகதை கடத்துவது __________
[A] தலோெஸ் [B] போன்ஸ்
[C] தஹஜபோதலோெஸ் [D] முகுைம்
29. தண்டுவடத்ஜதோடு இதணயும் மூதையின் கதடசிப் பகுதி (இதயத்துடிப்பு, மூச்சுவிடுதல்)
உதவுகிறது
[A] தலோெஸ் [B] போன்ஸ்
[C] தஹஜபோதலோெஸ் [D] முகுைம்
30. ஆளுதெ ஹோர்ஜெோன் என்று அதழக்கப்படுவது
[A] வோஜ ோபிரசின் [B] ததரோக் ின்
[C] அெிஜனோஅெிலம் [D] பிட்யூட்டரி
31. மபரியவர்களுக்கு ததரோய்டு குதறபோட்டோல் வருவது
[A] கிரிட்டினிசம் [B] எைியகோய்ட்டர்
[C] தஹபர்ததரோடிசம் [D] ெிக் ிடிெோ
32. ததரோக் ின் அதிகெோக சுரந்தோல் ______
[A] கிரிட்டினிசம் [B] எைியகோய்ட்டர்
[C] தஹபர்ததரோடிசம் [D] ெிக் ிடிெோ
33. கூற்று - [A] இரட்தட கருவுறுதல்
கோரணம் - [R] இரண்டு ஆண் ஜகெிட்டுகைில் ஒன்று அண்டத்துடனும் ெற்மறோன்று
இரண்டோம் நிதல உட்கருவுடனும் இதணவது இரட்தட
கருவுருதலோகும்
[A] [A] சரி [R] சரி [A] க்கு [R] சரியோன விைக்கம்
[B] [A] சரி [R] சரி [A] க்கு [R] சரியோன விைக்கெல்ல
[C] [A] தவறு [R] சரி
[D] [A] சரி [R] தவறு
34. நோைெில்லோ சுரப்பியின் நடத்துனர்
[A] தலோெஸ் [B] பிட்யூட்டரி
[C] ததரோய்டு [D] கதணயம்
35. மசல் பிரிதலில் சரியோனோ வரிதசதயத் ஜதர்க :
[I] மலப்ஜடோடீன் [II] டிப்ஜலோடீன்
[III] தசஜகோடீன் [IV] போக்கீ டீன் [V] தடயோதகனசிஸ்
[A] I, III, IV, II, V [B] I, II, III, IV, V
[C] I, IV, III, II, V [D] V, IV, III, II , I
36. முதன் முதலில் பூெியில் ஜதோன்றிய உயிரினம்______
[A] போக்டிரியோ [B] தவரஸ்
[C] பூஞ்தச [D] ஆல்கோ
37. ெலரின் போகங்கதை வரிதசப்படுத்துக
[I] புல்லிவட்டம் [II] அல்லிவட்டம்
[III] ெகரந்தத்தோள் வட்டம் [IV] சூலக வட்டம்
[A] II, I, III, IV, [B] I, II, III, IV
[C]I, IV, III, II, [D] IV, III, II , I
38. கருவுறோக்கனிகள் என்றோல் என்ன
[A] போர்த்திஜனோகோர்பிக் [B] மபரிகோர்ப்
[C] என்ஜடோகோர்ப் [D] எபிகோர்ப்

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in


ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

39. கூட்டுக் கனிக்கு ஒரு எ.கோ


[A] சீத்தோபழம் [B] மநட்டிலிங்கம்
[C] மகோய்யோ [D] திரோட்தச
40. மபோருந்தோத ஒன்தறத் ஜதர்க
[A] மபர்ரி – தக்கோைி [B] ஜபோம் – ஆப்பிள்
[C] மபப்ஜபோ - திரோட்தச [D] ட்ரூப் – ெோ
41. பலோ (ஜசோஜரோசிஸ்) நோம் உண்ணும் பகுதி ______
[A] சூல் [B] விதத
[C] சுதை [D] பூவிதழ்
42. இருவித்ததல தோவரங்கைில் தவறோனது
[A] பட்டோணி [B] மவங்கோயம்
[C] ஆெணக்கு [D] அவதர
43. முதன் முதலில் இரத்த சுழற்சிதயயும், இரத்தத்தின் பண்புகதையும் இதயச் மசயல்கதை
கண்டறிந்தவர்
[A] இரோபர்ட்ஹூக் [B] வில்லியம்ஹோர்வி
[C] வில்லியம்மபண்டிங் [D] இரோபர்ட்ஜகோச்
44. இதயம் சில சிறப்பு பண்புகைோல் ______ ததசயினோல் உருவோக்கப்பட்டுள்ைது
[A] மபரிகோர்டியம் [B] மெனிஞ்சஸ்
[C] கோர்டியோக் [D] புளூரோ
45. இதயத் ததச சுருங்குவதற்கு ____________
[A] கோர்டியோக் [B] மபரிகோர்டியம்
[C] சிஸ்ஜடோல் [D] தடயஸ்ஜடோல்
46. இரத்தம் திரவ நிதலயில் இருக்க கோரணம்
[A] பிைோஸ்ெோ [B] ஹிருடின்
[C] டிரக்கியோ [D] டின ீயம்
47. கூற்று -[A] இதயத்தில் ‘லப்‘- ‘டப்‘ ஒலி ஏற்படக் கோரணம்
கோரணம் -[R] மவண்ட்ரிக்கிள் சுருங்கும் ஜபோது “லப்“ என்ற ஒலியும் மவண்ட்ரிக்கிள்
விரிவின்ஜபோது “டப்“ என்ற ஒலியும் ஜதோன்றுகிறது
[A] [A] சரி [R] சரி [A] க்கு [R] சரியோன விைக்கெல்ல
[B] [A] சரி [R] சரி [A] க்கு [R] சரியோன விைக்கம்
[C] [A] தவறு [R] சரி
[D] [A] சரி [R] தவறு
48. மபோருத்துக :
1. அல்ஜலோஜகெி - விலங்குகள் ெகரந்தஜசர்க்தக
2. ஆட்ஜடோஜகெி - கோற்றின்மூலம் ெகரந்தஜசர்க்தக
3. சூஃபிலி - தன்ெகரந்த ஜசர்க்தக
4. அனிஜெோபிலி - அயல்ெகரந்தச் ஜசர்க்தக
[A] 1 2 3 4 [B] 4 3 1 2
[C] 1 3 4 2 [D] 1 3 2 4
49. இதவ எலும்பின் சிவப்பு ெஜ்த யில்லுள்ை மபரிய மசல்கள் அழிவதோல் உருவோகின்றன
[A] எரித்ஜரோதசட் [B] லுக்ஜகோதசட்
[C] லிம்ஜபோதசட் [D] த்ரோம்ஜபோதசட்
50. நெது உடலின் “ெோஸ்டர் மகெிஸ்ட்“ _________
[A] இதயம் [B] நுதரயீரல்
[C] மூதை [D] சிறுநீ ரகம்
51. மபௌெோனியக் கிண்ணம் எங்கு கோணப்படுகிறது
[A] இதயம் [B] நுதரயீரல்
[C] மூதை [D] சிறுநீ ரகம்
52. யோதனயின் தந்தங்கள் ____ பல்லின் ெோறுபோடு
[A] மவட்டும்பற்கள் [B] கடவோய்பற்கள்
[C] மகோரிக்கும்பற்கள் [D] ஜெலன்னம்

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in


ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

53. சில தோவரங்கள் தோஜெ உணதவ தயோரிக்க முடியோத நிதலயில் இறந்துஜபோன தோவர,
விலங்குகைில் இருந்து உணதவப் மபறுவது _______________
[A] ஒட்டுண்ணி [B] ெட்குண்ணி
[C] தற்சோர்புஉணவூட்டம் [D] பிரச்சோர்பு
54. தோவரத்தில் ஒைிச்ஜசர்க்தக எங்கு நதடமபறுகிறது
[A] இதலகள் [B] ஜவர்கள்
[C] தண்டு [D] கணு
55. தோவரங்கள் எவ்வோறு கழிவு நீ க்கம் மசய்கிறது
[A] மசல்கைில் வோக்குஜவோல்கைோக ஜசெிக்கப்படுகிறது
[B] உதிரும் இதலகைில் ஜசெிக்கப்படுகிறது
[C] ஜவர்கைின் வோயிலோக ெண்ணில் ஜசெிக்கிறது
[D] அதனத்தும் சரி
56. தற்சோர்பு ஊட்ட முதறக்கு ஜததவயோனது
[A] O2, H2O [B] பச்தசயம்
[C] சூரிய ஒைி [D] அதனத்தும்
57. மசயற்தக ெதழதய உருவோக்கும் ஜவதிப் மபோருள்___
[A] கந்தக தடஆக்தசடு [B] மபோட்டோசியம்அஜயோதடடு
[C] கோர்பன் தட ஆக்தசடு [D] தநட்ரிக் ஆக்தசடு
58. வன விலங்கு சரணோலயங்கைில் மபோருந்தோதது
[A] ெயில் - விரோலிெதல
[B] பவைப்போதற - ென்னோர் வதைகுடோ
[C] ஆசிய சிங்கம் - கு ரோத்
[D] பந்திப்பூர்(புலி) - அஸ் ோம்
59. கழுகு _________ நிதல நுகர்ஜவோர்
[A] 1 [B] 2 [C] 3 [D] 4
60. கோர்பன்-தட-ஆக்தசதட அதிகெோக மவைியிடுவது
[A] மபட்ஜரோலியம் [B] நிலக்கரி
[C] ெண்மணண்மணய் [D] டீசல்
61. “கறுப்புத் தங்கம்“ என்று அதழக்கப்படுவது
[A] மபட்ஜரோல் [B] நிலக்கரி
[C] கந்தகம் [D]அதனத்தும்
62. புவி கிரோெம் என்ற மசோல்தல முதலில் கூறியவர்
[A] ஆட்ஜடோகோன் [B] பீ ல்டுெோர்ஷல்
[C] ெோர் ல் ெோக்லுகோன் [D] அதனவரும்
63. இந்தியோவில் முதன் முதறயோக ‘புவி கிரோெம்‘- எங்கு நிறுவப்பட்டுள்ைது
[A] மபங்களூரு [B] தஹதரோபோத்
[C] பூஜன [D] லக்ஜனோ
64. படிெ எரிமபோருளுக்கு எ.கோ
[A] இரும்பு [B] தோெிரம்
[C] ெக்ன ீசியம் [D] கரி
65. திட, திரவ, வோயு நிதலயில் உள்ை தஹட்ஜரோகோர்பன்
[A] நிலக்கரி [B] மபட்ஜரோல்
[C] கந்தகம் [D] இயற்தகவோயு
66. இயற்தக எரிவோயுவில் (LPG) கூட்டுப் மபோருள்
[A] ெீ த்ஜதன் [B] ஈத்ஜதன்
[C] புரப்ஜபன் [D] அதனத்தும்
67. “கோற்றுகைின் நோடு“
[A] ப்போன் [B] இந்தியோ
[C] ம ர்ெனி [D] மடன்ெோர்க்

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in


ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

68. எது திரும்ப மபற இயலோத வைம் ________________


[A] நிலக்கரி [B] மபட்ஜரோல்
[C] இயற்தகவோயு [D] அதனத்தும்
69. இயற்தகவோயுவில் கோணப்படும் முதன்தெ மபோருள்
[A] ெீ த்ஜதன் [B] ஈத்ஜதன்
[C] பியூட்ஜடன் [D] புஜரோஜபன்
70. உயிரி சோரோயம் தயோரிக்க பயன்படுவது
[A] பஜயோ-கோஸ் [B] பஜயோ-ஈதர்
[C] பஜயோ-ஆல்கஹோல் [D] எத்தனோல்
71. புவியின் தெயத்திலிருந்து சூரியனின் தெயம் வதர உள்ை சரோசரித் மதோதலவு
[A] புவியிதடத்மதோதலவு [B] பூெியிதடத்தூரம்
[C] வோனியல் அலகு [D] எதுவுெில்தல
72. ெிகநீ ண்ட மதோதலவுகதை அைக்க பயன்படும் முதற
[A] ஜலசர் துடிப்பு முதற [B] ஒைி ஆண்டு முதற
[C] ஜரடிஜயோ- எதிமரோலிப்பு முதற [D] வோனியல்முதற
73. ஒவ்மவோரு விதனக்கும் அதற்குச் செெோன ஆனோல் எதிர்திதசயில் மசயல்படுவதுெோன
எதிர்விதனஉண்டு.நியூட்டனின் எந்த விதிதயச் சோர்ந்தது
[A] முதல்விதி [B] இரண்டோம்விதி
[C] மூன்றோம்விதி [D]உந்தம்ெோறுபோடு
74. ஒரு நூலில் முதனயில் கட்டப்பட்ட கல், கல் நிதலயோன வட்டப்போததயில் நிதலயோன
எண் ெதிப்பு மகோண்ட திதசஜவகத்தில் சுழலும், நூதல விட்டு விட்டோல் அதன் இயக்கம்
[A] மதோடுஜகோட்டின் வழிஜய ஜநர்ஜகோட்டில் இயங்கும்
[B] மதோடுஜகோட்டின் வழிஜய வட்டப்போததயில் இயங்கும்
[C] மதோடுஜகோட்டின் வழிஜய திதசயில் இயங்கும்
[D] இவற்றில் எதுவுெில்தல
75. சந்திரோயன்-I(ெ)சந்திரோயன்-II திட்ட இயக்குனர் (2008)
[A] மடய்சி தோெஸ் [B] இரோதோகிருஷ்ணன்
[C] ெயில்சோெிஅண்ணோதுதர [D] அப்துல்கலோம்
76. MRI-(SCANNING) பயன்படுத்தப்புடும் மபோருள்
[A] தஹட்ர ன் [B] ஹீலியம்
[C] தஹட்ரசின் [D] ஆர்கோன்
77. தடனஜெோதவ கண்டுபிடித்தவர் __________
[A] தெக்ஜகல்போரஜட [B] ஜவோல்டோ
[C] லூயி கோல்வோணி [D] ன்
ீ ஜபோர்ட்டீன்
78. கதிரியக்கத்தத கண்டுபிடித்தவர்
[A] ரூதர்ஃஜபோர்டு [B] மஹன்றிமபக்மகோரல்
[C] ஜெரிகியூரி [D] பியூரிகியூரி
79. ெின்னோற்றதல எந்திர ஆற்றலோக ெோற்றுவது
[A] ெின்விசிறி [B] சலதவப்மபட்டி
[C] தடனஜெோ [D] ெின்ஜெோட்டோர்
80. கடத்தியில் போயும் ெின்ஜனோட்டமும் கோந்தப் புலமும் ஒன்றுக்மகோன்று மசங்குத்தோக
அதெயும் ஜபோது கடத்தியின் ெீ து விதசமசயல்பட்டோல் எவ்வதக விதி
[A] பிைெிங் இடக்தகவிதி [B] பிைெிங் வலக்தகவிதி
[C] ெின்கோந்த தூண்டல் [D] மகப்ைர் விதி
81. ஒரு பண்பின் புற மவைிப்போடு ________________
[A] ன்
ீ கள் [B] கோரணிகள்
[C] பீ ஜனோதடப் [D] மவைித்ஜதோற்றம்
82. இருபண்பு கலப்பின் புறத்ஜதோற்ற விகிதம்
[A] 1:1 [B] 1: 2: 1
[C] 9:3:3:1 [D] 3: 1

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in


ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

83. தவரஸ் ஜநோய்க்கோன எதிர்மபோருள்


[A] ஆண்டிபோடி [B] ஆன்டி ன்
[C] இண்டர்மபரோன் [D] மசோெஜடோட்ரோபின்
84. இதலகள் மூலம் இனப்மபருக்கம் எ.கோ ___________
[A] பிதரஜயோபில்லம் [B] ஸ்ட்ரோமபரி
[C] யுட்ரிகுஜலோரியோ [D] பின்லோந்தம்
85. பழங்கதை பற்றி படிக்கும் ஜதோட்டக்கதலப் பிரிவு
[A] போர்த்திஜனோகோர்பி [B] என்டெோலோ ி
[C] ஜபோெோலோ ி [D] புஜைோரிகல்சர்
86. கனியினில் விதத ஜதோன்றும் நிகழ்ச்சி _________
[A] ஸ்கூட்மடல்லம் [B] விவிபோரி
[C] போர்த்திஜனோகோர்பி [D] ெப்பிஸ்
87. ஜதசிய மூதை ஆய்வு தெயம் எங்குள்ைது
[A] மபங்களூரு [B] கோன்பூர்
[C] லக்ஜனோ [D] ெஜனோசர்
88. ெின்ஜனோட்டத்தத அைக்க பயன்படும் கருவி
[A] அம்ெீ ட்டர் [B] ஓஜடோ
[C] ெோஜனோ [D] தபஜரோ
89. பருப்மபோருட்கைின் ஐந்தோம் நிதல ____________
[A] ஐன்ஸ்டீன் [B] பிைோஸ்ெோ
[C] திட [D] வோயு
90. அணுக்கரு உதலயில் தனிப்போனோக பயன்படுவது
[A] கிரோதபட் [B] மபரிலியம்
[C] கனநீ ர் [D] அதனத்தும்
91. புவி தெயக் ஜகோட்போடு
[A] டோலெி [B] நியூட்டன்
[C] ஜகோபர் நிக்கஸ் [D] கலிலிஜயோ
92. தோவரங்கைில் பசுங்கணிகத்தில் உள்ை தனிெம்
[A] இரும்பு [B] ெோங்கன ீசு
[C] ெக்ன ீசியம் [D] அதனத்தும்
93. நீ ல லிட்ெஸ் தோதை சிவப்பு நிறெோக ெோற்றுவது
[A] கோரம் [B] அெிலம்
[C] கதரசல் [D] தஹட்ர ன்
94. யுஜரனியத்தின் தோது
[A] பிச்பிைோன்ட் [B] போக்தசட்
[C] மஹெதடட் [D] ஜதோரியம்
95. ெின்சோரத்தத நன்கு கடத்தும் உஜலோகம்
[A] தங்கம் [B] மவள்ைி
[C] போதரசம் [D] தெக்கோ
96. ெனித உடலில் யூரியோ எங்கு உற்பத்தி ஆகிறது
[A] கதணயம் [B] சிறுநீ ரகம்
[C] கல்லீரல் [D] எதுவுெில்தல
97. ெஜலரியோ ஜதோற்றுவிக்கும் நுண்ணுயிரி
[A] அனோபிலஸ் [B] பிைோஸ்ஜெோடியம்
[C] மரட்ஜரோதவரஸ் [D] சோல்ஜெோநல்லோ
98. மெலனின் நிறெி குதறவோல் ஏற்படும் ஜநோய்
[A] அல்பினிசம் [B] ெரோஸ்ெோஸ் [C] குவோஷிஜயோக்கர் [D] அதனத்தும்
99. ஒரு மசல் உயிரி ?
[A] ஈஸ்ட் [B] அெீ போ [C] கிைோெிஜடோஜெோனஸ் [D] அதனத்தும்
100. ெஜலரியோ ஜநோய்க்கோன ெருந்து எந்த ெரப்பட்தடயில் இருந்து கிதடக்கிறது
[A] கரிசலோங்கண்ணி [B] சிங்ஜகோனோ [C] கீ ழோமநல்லி [D] ஜவம்பு

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in


ARIVU TNPSC STUDY CENTER SINCE-1999

ANSWER
[1]B [2]C [3]B [4]C [5]A [6]B [7]C [8]B
[9]D [10]A [11]A [12]D [13]D [14]D [15]D [16]D
[17]D [18]A [19]B [20]C [21]B [22]A [23]D [24]B
[25]C [26]C [27]B [28]B [29]D [30]B [31]D [32]C
[33]A [34]B [35]A [36]A [37]B [38]A [39]B [40]C
[41]D [42]B [43]B [44]C [45]C [46]A [47]B [48]B
[49]D [50]D [51]D [52]A [53]B [54]A [55]D [56]D
[57]B [58]D [59]D [60]B [61]A [62]C [63]A [64]D
[65]B [66]D [67]D [68]D [69]A [70]C [71]C [72]B
[73]C [74]A [75]C [76]B [77]A [78]B [79]D [80]A
[81]C [82]C [83]C [84]A [85]C [86]B [87]D [88]A
[89]A [90]D [91]A [92]C [93]B [94]A [95]B [96]C
[97]B [98]A [99]D [100]B

ARIVU TNPSC STUDY CENTER


ALATHUR-[NEAR] KALLAKURICHI
VILLUPURAM-[Dt]

பயிற்றுனர் குழு
R.அறிவழகன் B.sc.B.L.M.A V.ஜசகர் B.sc.BL V.ஆறுமுகம் M.com

 வோரம் ஜதோறும் ெோதிரி ஜதர்வுகள்[with omr sheet]

 வகுப்புகளுக்கு இதடஜய குழு விவோதம்[group disscussion]

 ெோணவர்கள் பயிற்சி மசய்து போர்க்க வினோவங்கி[question bank based on 2014 syllabus] வழங்கப்படும்

 தினசரி மபோது அறிவு தகவல்கள் SMS மூலம் அனுப்படும்[gk alarts via sms]

 V.A.O[village administrative officer] ஜதர்வுக்கோன பிரத்திஜயக குறிப்புக்கள் அடங்கிய புத்தகம்

வழங்கப்படும்

 ஆப்டிடியுடு[app] ெற்றும் கணித[maths] வகுப்புகள் அனுபவம் ெிக்க கணித ஆசிரியதர மகோண்டு

நடத்தப்படுகின்றன

QUESTIONS PREPARED BY
M.SENGUTTUVAN B.Sc
VILLAGE ADMINISTRATIVE OFFICER
CELL-9751849144

CELL- 8807745010 email- rarivutnpsc@gmail.com www.facebook.com/arivu tnpsc study center-kallakurichi

Download more model question papers visit www.tnpsctamil.in

You might also like