You are on page 1of 5

TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI

TNPSC, TET, POLICE & SI தேர்விற்கான வினாக்கள் (As per New Syllabus - 2020)

தினசரி தேர்வு (Daily Test) - 12


தேர்வு நாள் : 23-06-2020
பாடப்பகுதி : 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 1 ஆம் பருவம் (வரலாறு)
1. இடடக்கால இந்திய வரலாற்று ஆோரங்கள்
2. வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
3. தேன் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் தசாழர்களும், பாண்டியர்களும்.
1. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] தடல்லி சுல்ோன்கள் புதுவடகயான கட்டடக் கடலடய அறிமுகம் தசய்ேனர்
[2] 48 ஜிட்டல்கள் 1 தவள்ளி டங்காவுக்குச் சமமாகும்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
2. காஃபிகான் எந்ே மன்னனின் அடவக்கள வரலாற்று அறிஞராக இருந்ேவர்
[A] அக்பர் [B] ஷாஜகான்
[C] ஜஹாங்கீர் [D] ஔரங்கசீப்
3. கீழ்க்கண்டவற்றில் இரண்டாம் நிடலச்சான்று எது
[A] நிடனவுச்சின்னங்கள் [B] நாணயங்கள்
[C] பயணக்குறிப்புகள் [D] தசப்புப்பட்டயங்கள்
4. எந்ே நூற்றாண்டு முேலாக இஸ்லாமியப் பாரசீகத்தின் நடடமுடறகளின் காரணமாகவும் தசப்புப்பட்டயங்கள் விடல
அதிகமாக இருந்ேேன் விடளவாகவும் அவற்றுக்கு மாற்றாகக் குடறந்ே தசலவிலான படனதயாடலகளும், காகிேமும்
பயன்பாட்டுக்கு வந்ேன
[A] 13 ஆம் நூற்றாண்டு [B] 12 ஆம் நூற்றாண்டு
[C] 14 ஆம் நூற்றாண்டு [D] 15 ஆம் நூற்றாண்டு
5. திருவாலங்காடு தசப்தபடு எந்ே அரசனுடயது
[A] முேலாம் ராதஜந்திர தசாழன் [B] முேலாம் ராஜராஜ தசாழன்
[C] சுந்ேர தசாழன் [D] குதலாத்துங்க தசாழன்
6. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] பிற்காலச் தசாழர்கள் காலத்தில் (ஒன்பது முேல் பதிமூன்றாம் நூற்றாண்டு வடர) தவளியிடப்பட்ட பல தசப்புப்பட்டயக்
தகாடட ஆவணங்களில் இந்து, தபௌத்ே அல்லது சமண சமயத்டேச் தசர்ந்ே ேனிப்பட்ட குருமார்களுக்தகா,
துறவிகளுக்தகா அல்லது புகழ்󲐀தபற்ற மனிேர்களுக்தகா வழங்கப்பட்ட தகாடடகள் பதிவு தசய்யப்பட்டுள்ளன
[2] பல்லவர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அடழக்கப்படுகின்றது
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
7. உத்திரதமரூர் எந்ே மாவட்டத்தில் உள்ளது
[A] காஞ்சிபுரம் மாவட்டம் [B] திருவள்ளூர் மாவட்டம்
[C] ேஞ்சாவூர் மாவட்டம் [D] திருவண்ணாமடல மாவட்டம்
8. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] நிதகாதலா தகாண்டி எனும் இத்ோலியப் பயணி 1240 இல் விஜயநகர் வந்ோர்
[2] தபார்த்துகீசியப் பயணியான தடாமிங்தகா பயஸ் 1542 இல் விஜயநகருக்கு வருடக ேந்ோர்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 1
தாமரை TNPSC / TET அகாடமி வழங்கும் FREE TEST
9. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] பிரதிகாரர்கள் தமற்கிந்தியப் பகுதியிலும், பாலர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் வலிடமமிக்க அரசுகடள
நிறுவியிருந்ேனர்
[2] ஒன்போம் நூற்றாண்டில் ராஜஸ்ோன், கன்தனாஜ் ஆகிய பகுதிகளின் தமல் இடறயாண்டம தகாண்ட சக்தியாகத்
ேம்டமக் கூறிக்தகாள்ளும் அளவிற்குப் பிரதிகார அரச வம்சம் வளர்ச்சி தபற்றிருந்ேது
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
10. கல்விநிடலயங்கடளப் பராமரிப்பேற்காக வழங்கப்பட்ட நிலங்கள்
[A] தேவோனம் [B] பள்ளிச் சந்ேம்
[C] பிரம்மதேயம் [D] சாலதபாகம்
11. ேபகத் என்னும் தசால்லின் தபாருள்
[A] ேடலமுடறகள் [B] நூற்றாண்டுகள்
[C] [A] மற்றும் [B] சரி [D] [A] மற்றும் [B] தவறு
12. ேசுக் - இ - ஜஹாங்கீரி நூலின் ஆசிரியர்
[A] அபுல் பாசல் [B] அபுல் டபசி
[C] ஜஹாங்கீர் [D] தபரிஷ்டா
13. “ோரிக் - இ - போனி” நூல் எத்ேடன தோகுதிகடளக் தகாண்டுள்ளது
[A] 2 [B] 3
[C] 4 [D] 5
14. “ோகுயூக் - இ - ஹிந்ே” என்ற நூலில் இந்தியாவின் நிடலகடளயும் அறிவு முடறயிடனயும், சமூகவிதிகடளயும்,
மேத்டேயும் குறித்து விவாதித்துள்ளவர்
[A] அல் - பரூனி [B] தபரிஷ்டா
[C] அபுல் டபசி [D] அபுல் பாசல்
15. ‘தஜய ஸ்ேம்பா’ எனும் தவற்றித்தூண் நிறுவப்பட்டுள்ள இடம்
[A] அலகாபாத் [B] சித்தூர்
[C] கன்தனாஜ் [D] தஜாத்பூர்
16. சிந்துப் பகுதிடய அராபியர் டகப்பற்றிய ஆண்டு
[A] கி.பி. 716 [B] கி.பி. 714
[C] கி.பி. 712 [D] கி.பி. 718
17. யாருடடய மடறடவத் தோடர்ந்து வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் பல்தவறு ராஜபுத்திர
இனக்குழுக்கள் ேங்கள் அரசுகடள நிறுவிக்தகாண்டன
[A] ஹர்சர் [B] கனிஷ்கர்
[C] சந்திரகுப்ே தமௌரியர் [D] அதசாகர்
18. 36 ராஜபுத்திர அரச குலங்கடளப் பட்டியலிட்டுள்ளவர்
[A] தமகஸ்ேனிஸ் [B] யுவான் சுவாங்
[C] இபன் பதூோ [D] தஜம்ஸ் டாட்
19. கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்டல நாட்டியவர்
[A] முேலாம் நாகபட்டர் [B] வத்சராஜா
[C] ஹரிச்சந்திரா [D] மிகிரதபாஜா
20. பாலர்களின் ஆட்சி அதிகாரத்டேக் கிழக்கு தநாக்கி காமரூபம் (அஸ்ஸாம்) வடர விரிவுபடுத்தியவர்
[A] ேர்மபாலர் [B] தேவபாலர்
[C] முேலாம் மகிபாலர் [D] தகாபாலர்
21. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] தேவபாலர் தபௌத்ேர்களுக்கு நான்கு கிராமங்கடளக் தகாடடயாக வழங்கினார்
[2] தசௌகான்கள் கி.பி. (தபா.ஆ) 956 முேல் 1192 வடர இன்டறய ராஜஸ்ோனின் கிழக்குப் பகுதிகடளச் சாகம்பரி நகரில்
ேடலநகடர நிறுவி ஆட்சி புரிந்ேவர்களாவர்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
2 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
22. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] ‘ராஜபுத்’ எனும் தசால் ‘ரஜ்புத்ர’ எனும் பிராகிருே தசால்லிலிருந்து தபறப்பட்டோகும்
[2] ரஜ்புத்ர என்பேன் தபாருள் அரசவம்ச ரத்ேத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல் என்போகும்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
23. பால அரசவம்சத்டே உருவாக்கியவர்
[A] ேர்மபாலர் [B] தேவபாலர்
[C] முேலாம் மகிபாலர் [D] தகாபாலர்
24. இரண்டாம் பால வம்சத்டேத் தோற்றுவித்ேவர்
[A] ேர்மபாலர் [B] தேவபாலர்
[C] முேலாம் மகிபாலர் [D] தகாபாலர்
25. தஜாத்பூர் எந்ே மாநிலத்தில் உள்ளது
[A] குஜராத் [B] இராஜஸ்ோன்
[C] பீகார் [D] பஞ்சாப்
26. பந்தேல்கண்டிலுள்ள கஜுராதகா வளாகத்தில் தமாத்ேம் எத்ேடன தகாவில்கள் அடமந்துள்ளன
[A] 36 தகாவில்கள் [B] 32 தகாவில்கள்
[C] 30 தகாவில்கள் [D] 35 தகாவில்கள்
27. தோல்விடயப் தபருத்ே அவமானமாகக் கருதி ேன்டனத்ோதன மாய்த்துக்தகாண்டவர்
[A] ஆனந்ேபாலர் [B] ேர்மபாலர்
[C] தகாபாலர் [D] தஜயபாலர்
28. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] கஜுராதகா தகாவில்கள் சமண தீர்த்ேங்கரர்களுக்கும், சிவன், விஷ்ணு ஆகிய இந்துக் கடவுள்களுக்கும்
படடத்ேளிக்கப்பட்டுள்ளன
[2] பாலர்கள் ஹீனயான தபௌத்ேத்டேப் பின்பற்றியவராவர்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
29. தஜாத்பூரிலிருந்து 32 டமல் தோடலவிலுள்ள ஓசியான் என்னுமிடத்தில் எத்ேடன இந்து மற்றும் சமணக் தகாவில்கள்
உள்ளன
[A] 10 [B] 12
[C] 14 [D] 16
30. அபு குன்றின் தமலுள்ள தகாவில்
[A] சமணக் தகாவில் [B] தபௌத்ேக் தகாவில்
[C] விஷ்ணு தகாவில் [D] சிவன் தகாவில்
31. முேலாம் ராதஜந்திரன் அரியடண ஏறிய ஆண்டு
[A] கி.பி. 1023 [B] கி.பி. 1032
[C] கி.பி. 1010 [D] கி.பி. 1035
32. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] ராஜராஜ நதரந்திரன் - அம்மங்கா தேவி அவர்களின் மகதன முேலாம் குதலாத்துங்கன் ஆவார்
[2] முேலாம் ராஜராஜனுடடய மகளான குந்ேடவ சாளுக்கிய இளவரசர் விமலாதித்ேடன மணந்ோர்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
33. கங்டகதகாண்டான் என்று ேன்டனப் பிரகடனப்படுத்திக் தகாண்டவர்
[A] முேலாம் குதலாத்துங்கன் [B] முேலாம் ராதஜந்திரன்
[C] முேலாம் இராஜராஜன் [D] விமலாதித்ேன்
34. பாண்டிய அரசன் முேலாம் மாறவர்மன் குலதசகர பாண்டியன் மூன்றாம் ராதஜந்திர தசாழடனத் தோற்கடித்துப் பாண்டியர்
ஆட்சிடய இன்டறய ேமிழகத்தில் நிறுவிய ஆண்டு
[A] கி.பி. 1297 [B] கி.பி. 1279
[C] கி.பி. 1259 [D] கி.பி. 1295
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 3
தாமரை TNPSC / TET அகாடமி வழங்கும் FREE TEST
35. மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடடதபற்ற கிழக்குக் கடற்கடரயிலிருந்ே காயல்பட்டினம் துடறமுகம் யாருடடயது
[A] தசரர்கள் [B] தசாழர்கள்
[C] பாண்டியர்கள் [D] பல்லவர்கள்
36. விஜயாலயனின் வழிவந்ே கடடசி அரசர்
[A] அதிராதஜந்திரன் [B] ஜடாவர்மன்
[C] மாறவர்மன் குலதசகரன் [D] சுந்ேர பாண்டியன்
37. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] தசாழ மன்னர்கள் பாரம்பரியமாகக் ‘கூடல்தகான்’, ‘கூடல் காவலன்’ என மதிக்கப்பட்டனர்
[2] மடலநாட்டுத் ேடலவனான தசர அரசர் ஜடாவர்மன் சுந்ேர பாண்டியனின் தமலாதிக்கத்டே ஏற்றுக்தகாண்டு
அவருக்குக் கப்பம் கட்டச் சம்மதித்ோர்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி
38. எண்ணாயிரம் எந்ே கிராமத்தில் உள்ளது
[A] ேஞ்சாவூர் மாவட்டம் [B] திருச்சிராப்பள்ளி மாவட்டம்
[C] மதுடர மாவட்டம் [D] விழுப்புரம் மாவட்டம்
39. அக்காலப்பாண்டிய அரசர்கள் ஆேரித்து வளர்த்ே தமாழி
[A] ேமிழ் [B] சமஸ்கிருேம்
[C] [A] மற்றும் [B] சரி [D] [A] மற்றும் [B] ேவறு
40. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
[1] பாண்டிய அரசர்கள் தவேநடடமுடறகளுக்கு ஆேரவு நல்கினர்
[2] தேன்ேமிழகத்தில் தசாழர்கடளப் தபாலதவ பாண்டியர்களும் புதிய நீர்ப்பாசனத்தோழில்நுட்பங்கடள அறிமுகம்
தசய்ேனர்
[A] [1] மட்டும் சரி [B] [2] மட்டும் சரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] சரி

4 கைபேசி எண் : 9787910544, 7904852781


TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI

தாமரை அகாடமி வழங்கும் (TNPSC, TET, POLICE & SI) இலவச


ததர்வில் கலந்துககாள்ள ൅ͻͳǦͻ͹ͺ͹ͻͳͲͷͶͶ என்ற whatsapp
எண்ணிற்கு உங்கள் கெயரை message கசய்யவும்

ƒ‰‡•ǣ͸͸ʹ
•ǤͷͲͲ

ƒ‰‡•ǣ͸ͷ͸
•ǤͷͲͲ

TNPSC, TET, POLICE & SI ததர்விற்கான


தாமரை அகாடமி புத்தகங்கரளப் கெற கதாடர்புககாள்ளவும்
(As per New Syllabus - 2020)
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இைாதாகிருஷ்ணன்
அகஸ்தீஸ்வைம்
கன்னியாகுமரி மாவட்டம்
‡ŽŽ—„‡”ǣ൅ͻͳǦͻ͹ͺ͹ͻͳͲͷͶͶǤ

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 5

You might also like