You are on page 1of 16

TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI

தாமரை TNPSC TET அகாடமி


TNPSC GROUP II, II A, IV, VII, VIII & VAO - 2022

Schedule : Test Number - 02

ததர்வு நாள் : 09-01-2022 மமாத்த தகள்விகள் : 200

பருவம் பாடப்பகுதி
தமிழ் 6ம் வகுப்பு - பருவம் 3
3 1. பாரதம் அன்றைய நாற்ைங்கால், தமிழ்நாட்டில் காந்தி, வவலுநாச்சியார், நால்வறகச்
ச ாற்கள்.
2. பராபரக்கண்ணி, நீங்கள் நல்லவர், பசிப்பிணி வபாக்கிய பாறவ, பாதம், சபயர்ச்ச ால்,
திருக்குைள்.
3. ஆசிய வ ாதி, மனிதவநயம், முடிவில் ஒரு சதாடக்கம், அணி இலக்கணம், திருக்குைள்.
தமிழ் 7ம் வகுப்பு - பருவம் 1
1 1. எங்கள்தமிழ், தமிழ்சமாழி மரபு, வபச்சுசமாழியும் எழுத்துசமாழியும், ச ாலவறடகள்,
குற்றியலுகரம், குற்றியலிகரம்.
2. ஓறட, காடு, விலங்குகள் உலகம், இந்திய வனமகன், நால்வறகக் குறுக்கங்கள்,
திருக்குைள்.
3. கலங்கறர விளக்கம், கவின்மிகு கப்பல், தமிழரின் கப்பற்கறல, ஆழ்கடலின் அடியில்,
இலக்கியவறகச் ச ாற்கள்.

தாமரை அகாடமி வழங்கும் ததர்வுகளில் பங்குமபற மதாடர்புமகாள்ளவும்

ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இைாதாகிருஷ்ணன்

Contact Number : 9787910544, 7904852781


ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 1
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
1. யாருடைய ‘சின்னக் டைத்தடி அறத்தின்ஊன்று கைாலாை’ - விளங்குவதாை தாராபாரதி கூறுகிறார்
[A] அறிஞர் அண்ணா [B] அண்ணல் காந்தியடிகள்
[C] ஈ.சவ.ராம ாமி [D] அம்வபத்கார்
2. “இந்தப் பபரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் ைற்ை கவண்டும் என்னும் ஆவல் உண்ைாகிறது” என்று காந்தியடிகள்
யாறரக் கூறினார்
[A] பாரதியார் [B] பாரதிதா ன்
[C] உ.வவ. ாமிநாதன் [D] மீனாட்சி சுந்தரம்பிள்றள
3. தாய்ப ாழியாகிய தமிழ் ட்டு ல்லா ல் ஆங்கிலம், பிபரஞ்சு, உருது ஆகிய ப ாழிைடளயும் ைற்றவர்
[A] இராணி மங்கம்மாள் [B] நீலாம்பிறக
[C] அஞ் றலயம்மாள் [D] வவலுநாச்சியார்
4. ஒன்றன் பபயடரக் குறிக்கும் ப ால்
[A] உரிச்ச ால் [B] விறனச்ச ால்
[C] இறடச்ச ால் [D] சபயர்ச்ச ால்
5. உயிபரழுத்தில் பதாைங்கும் ப ால்லுக்கு முன் எதடனப் பயன்படுத்த கவண்டும்
[A] ஓர் [B] ஒரு
[C] [A] மற்றும் [B] தவறு [D] [A] மற்றும் [B] ரி
6. Patriotism - என்பது
[A] நாட்டுப்பற்று [B] இலக்கியம்
[C] கறலக்கூடம் [D] சமய்யுணர்வு
7. பாரதியார் இந்திய நாட்டின் ச ாத்து எனக் கூறியவர்
[A] ைாந்திஜி [B] இராஜாஜி
[C] த்தியமூர்த்தி [D] பபரியார்
8. எளிட டய ஓர் அற ாைப் கபாற்றியவர்
[A] பாரதியார் [B] பபரியார்
[C] முத்துரா லிங்ைகதவர் [D] ைாந்தியடிைள்
9. ப ய்ைடளப் கபாற்றிய இந்தியத் தாய்க்கு ப ய்யுணர்வு என்கிற க லாடை! - இப்பாடலில் உள்ள ‘சமய்’ என்பதன் சபாருள்
[A] உயிர் [B] உைல்
[C] உருவம் [D] உண்ட
10. இந்திய நாடு பூமியின் எந்த பக்கத்தில் உள்ள வா லாகத் திகழ்கிைது
[A] கிழக்கு வா ல் [B] க ற்கு வா ல்
[C] வைக்கு வா ல் [D] பதற்கு வா ல்
11. யார் இயற்றிய இனிட யான பாைல்ைள் ைாவிரிக்ைடர வடர எதிபராலிக்கின்றன
[A] ைம்பர் [B] ைாளிதா ர்
[C] பாரதியார் [D] இளங்கைாவடிைள்
12. தாராபாரதியின் இயற்பபயர்
[A] இரா ச் ந்திரன் [B] இரா கிருஷ்ணன்
[C] இராதாகிருஷ்ணன் [D] இரா கு ாரன்
13. பதய்வவள்ளுவன்பெய்த குறள்தான் கத ம் உடுத்தியநூலாடை! - பாடறலப் பாடியவர்
[A] தாராபாரதி [B] க்ைள் ைவிஞர்
[C] ைாந்தியக் ைவிஞர் [D] பாரதியார்
14. காந்தி அருங்காட்சியகம் அறமந்துள்ள இடம்
[A] ைன்னியாகு ரி [B] துடர
[C] ப ன்டன [D] கைாயம்புத்தூர்
15. ஆங்கில அரசு பரௌலட் ட்ைம் என்னும் ைடுட யான ட்ைத்டத ெடைமுடறப்படுத்தி இருந்தகபாது பபரிய
கபாராட்ைத்டத ெைத்த ைாந்தியடிைள் தறலறமயில் ஆகலா டனக் கூட்ைம் யாருடைய வீட்டில் ெடைபபற்றது
[A] பபரியார் [B] பாரதியார்
[C] இராஜாஜி [D] த்தியமூர்த்தி
2 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
16. “இவர் எங்ைள் தமிழ்ொட்டுக் ைவிஞர். தமிழ்ொட்டின் ப ாத்து” எனப் பாரதியாடரக் கூறியவர்
[A] ைாந்திஜி [B] இராஜாஜி
[C] த்தியமூர்த்தி [D] பபரியார்
17. ைாந்தியடிைள் முதன்முடறயாைச் ப ன்டனக்கு வந்த ஆண்டு
[A] 1919 [B] 1918
[C] 1920 [D] 1921
18. னிதர்ைளிைம் உயர்வு தாழ்வு பாராட்ைக் கூைாது என்பதில் உறுதியாை இருந்தவர்
[A] இராஜாஜி [B] தாராபாரதி
[C] த்தியமூர்த்தி [D] ைாந்தியடிைள்
19. யார் எழுதிய தமிழ்க் டைகயடு தம்ட க் ைவர்ந்ததாைவும் காந்தியடிகள் குறிப்பிட்டு உள்ளார்
[A] வீர ாமுனிவர் [B] ைால்டுபவல்
[C] ஜி.யு.கபாப் [D] ஆறுமுை ொவலர்
20. வவலுநாச்சியாரின் பறடகள் சிவகங்றகறய வநாக்கி புைப்படும் முன் நடுகல்லின் முன் வீரர்கள் எழுப்பிய முழக்கம்
[A] அரசியார் புைழ் ஓங்குை [B] குயிலி புைழ் ஓங்குை
[C] உடையாள் புைழ் ஓங்குை [D] பவானி புைழ் ஓங்குை
21. ைாந்தியடிைடளக் ைவர்ந்த தமிழ் நூல்
[A] சிலப்பதிைாரம் [B] சீவைசிந்தா ணி
[C] ைம்பரா ாயணம் [D] திருக்குறள்
22. ப ன்டனயில் ெடைபபற்ற இலக்கிய ாொட்டில் ைாந்தியடிைள் தடலட வகித்த ஆண்டு
[A] 1937 [B] 1921
[C] 1919 [D] 1936
23. இரா ொதபுரத்டத ஆட்சி ப ய்த ப ல்லமுத்து ன்னரின் ஒகர ைள்
[A] அஞ் டலயம் ாள் [B] தரு ாம்பாள்
[C] அம்புஜத்த ாள் [D] கவலுொச்சியார்
24. எந்த கைாவிலில் ெடைபபற்ற கபாரில் முத்துவடுைொதர் ஆங்கிலப் படையுைன் கபாரிட்டு வீர ரணம் அடைந்தார்
[A] ைாளி கைாவில் [B] துர்க்ைா கைாவில்
[C] ைாடளயார் கைாவில் [D] ைண்ணகி கைாவில்
25. எந்த கைாட்டையில் கவலுொச்சியார் தங்கி ஒரு படைடயத் திரட்டிப் பயிற்சி அளித்தார்
[A] கவலூர்க்கைாட்டை [B] டலக்கைாட்டை
[C] இரா ொதபுரம் கைாட்டை [D] திண்டுக்ைல் கைாட்டை
26. கவலுொச்சியார் ஆங்கிகலயடர பவன்று எந்த இடத்றத மீட்ை உறுதி பூண்ைார்
[A] சிவைங்டை [B] இரா ொதபுரம்
[C] விருதுபட்டி [D] விருத்தாச் லம்
27. ”ஐதர்அலி உறுதியாைப் படைடய அனுப்புவார் என்று எனக்கு முன்கப பதரியும் அரசியாகர” என்றவர்
[A] ைாத்தவராயன் [B] தாண்ைவராயன்
[C] ைதிர்கவலன் [D] சின்ன ருது
28. வவலுநாச்சியார் றைதர் அலிறய றமசூரில் ந்தித்து வபசியவபாது எந்த சமாழியில் வபசிக்சகாண்டனர்
[A] தமிழ் [B] ைன்னைம்
[C] உருது [D] ஹிந்தி
29. வவலுநாச்சியாரின் பபண்ைள் படைப்பிரிவுக்குத் தடலட ஏற்றவர்
[A] குயிலி [B] உடையாள்
[C] தாண்ைவராயன் [D] சின்ன ருது
30. கவலுொச்சியார் சிவைங்டைடய மீட்ை ஆண்டு
[A] 1730 [B] 1796
[C] 1760 [D] 1780
31. இலக்ைண அடிப்படையில் ப ாற்ைள் எத்தடன வடைப்படும்
[A] 4 [B] 5
[C] 3 [D] 2
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 3
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
32. வவலுநாச்சியாறரப் பார்த்து “ைவடலப்பைாதீர்ைள் அரசியாகர, ொம் சிவைங்டைடய மீட்கும் கெரம் பெருங்கிவிட்ைது”
என்றவர்
[A] ைாத்தவராயன் [B] தாண்ைவராயன்
[C] ைதிர்கவலன் [D] டைதர் அலி
33. பபயர்ச்ப ால்டலயும் விடனச்ப ால்டலயும் ார்ந்து வரும் ப ால்
[A] உரிச்ப ால் [B] இடைச்ப ால்
[C] [A] மற்றும் [B] ரி [D] [A] மற்றும் [B] தவறு
34. பபயர்ச்ப ால், விடனச்ப ால் ஆகியவற்றின் தன்ட டய மிகுதிப்படுத்த வருவது
[A] உரிச்ப ால் [B] இடைச்ப ால்
[C] [A] மற்றும் [B] ரி [D] [A] மற்றும் [B] தவறு
35. வழக்ைறிஞர், எழுத்தாளர், கபச் ாளர், பதாழிற் ங்ைத் தடலவர் என்னும் பன்முைத்தன்ட பபற்றிருந்தார்
[A] உ.கவ. ா [B] இராஜாஜி
[C] ெ.பிச் மூர்த்தி [D] வ.உ.சி
36. பபாருத்துை
[a] ஓடுதல் [1] பபயர்ச்ப ால்
[b] விடளயாடு [2] விடனச்ப ால்
[c] தந்டதயும் தாயும் [3] உரிச்ப ால்
[d] ாலச்சிறந்தது [4] இடைச்ப ால்
[A] [1] [2] [3] [4]
[B] [1] [2] [4] [3]
[C] [2] [1] [3] [4]
[D] [2] [1] [4] [3]
37. எய்தும் - என்பதன் சபாருள்
[A] ச லுத்தும் [B] கிறடக்கும்
[C] அறழக்கும் [D] அழிக்கும்
38. திருச்சிடய ஆண்ை வி யரகுொத ப ாக்ைலிங்ைரிைம் பபருங்ைணக்ைராைப் பணி புரிந்தவர்
[A] தாயுமானவர் [B] மீனாட்சி சுந்தரம்பிள்றள
[C] உமறுப்புலவர் [D] கவிமணி
39. ணிபல்லவத் தீவிலுள்ள பபாய்டையின் பபயர்
[A] வகாமாதா [B] வகாமுகி
[C] வகாதுகி [D] வகாமதி
40. ைாவியா தடலடய அட த்தாள் - என்பது
[A] சதாழிற்சபயர் [B] சபாருட்சபயர்
[C] சிறனப்சபயர் [D] பண்புப்சபயர்
41. பபாருத்துை
[a] தண்ைருள் [1] மிகுதி
[b] கூர் [2] குளிர்ந்த ைருடண
[c] ப ம்ட யருக்கு [3] ான்கறாருக்கு
[d] ஏவல் [4] பதாண்டு
[A] [2] [1] [3] [4]
[B] [2] [1] [4] [3]
[C] [1] [2] [3] [4]
[D] [1] [2] [4] [3]
42. ஏடழ க்ைளின் பசிடயப் கபாக்குவகத க லான அறம். உணவு பைாடுத்தவர்ைகள உயிடரக் பைாடுத்தவர்ைள் என்படத
உணர்ந்துள்களன் - என்னும் ப ாற்பறாைர் அட ந்துள்ள நூல்
[A] திருக்குறள் [B] ணிக ைடல
[C] திருவருட்பா [D] ைம்பரா ாயணம்
4 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
43. அட திக்ைான கொபல் பரிசு பபற்ற இந்தியர்
[A] சு.முத்து [B] டைலாஷ் த்யமூர்த்தி
[C] முத்தடரயனார் [D] டைலாஷ் த்யார்த்தி
44. “சுகதசி ொவாய்ச் ங்ைம்” என்ற ைப்பல் நிறுவனம் பதிவு ப ய்யப்பட்ை ஆண்டு
[A] 1906 அக்கைாபர் 16 [B] 1906 ெவம்பர் 16
[C] 1906 டி ம்பர் 16 [D] 1906 ப ப்ைம்பர் 16
45. ”விஜயத மித் திருொள் அன்று ைதவுைள் திறக்ைப்படும். அப்கபாது ெ து படைைள் உள்கள நுடழயலாம்” - என்ைவர்
[A] தாண்ைவராயன் [B] கவலுொச்சியார்
[C] சின்ன ருது [D] டைதர் அலி
46. அன்பர்பணி ப ய்யஎடனஆளாக்கி விட்டுவிட்ைால் - என்றவர்
[A] விகவைானந்தர் [B] திருொவுக்ைர ர்
[C] தாயு ானவர் [D] இரா கிருஷ்ண பர ைம் ர்
47. பபாருத்துை
[a] ொட்டுப்பற்று [1] Patriotism
[b] இலக்கியம் [2] Knowledge of Reality
[c] ைடலக்கூைம் [3] Literature
[d] ப ய்யுணர்வு [4] Art Gallery
[A] [3] [1] [2] [4]
[B] [3] [1] [4] [2]
[C] [1] [3] [2] [4]
[D] [1] [3] [4] [2]
48. வ.உ.சி. ப ன்டனக்குச் ப ல்லும்கபாது யாடரச் ந்திப்படத வழக்ை ாைக் பைாண்டிருந்தார்
[A] பபரியார் [B] பாரதியார்
[C] இராஜாஜி [D] ைா ரா ர்
49. ஒன்று என்படதக் குறிக்ை பயன்படுத்தப் பயன்படும் ப ால்
[A] ஓர் [B] ஒரு
[C] [A] மற்றும் [B] ரி [D] [A] மற்றும் [B] தவறு
50. கீழ்க்கண்டவற்றுள் தவைானது எது
[A] ஓர் ஊர் [B] ஓர் ஏரி
[C] ஒரு ைைல் [D] ஓர் ெைரம்
51. தம்உயிர்கபால் எவ்வுயிரும் தாபனன்று தண்ைருள்கூர்
ப ம்ட யருக்கு ஏவல்என்று ப ய்கவன்பராபரக !
[A] பாரதியார் [B] பாரதிதா ன்
[C] தாயு ானவர் [D] குணங்குடி ஸ்தான் கிபு
52. தமிழ் ப ாழியின் உபநிைதம் என்று அடழக்ைப்படும் நூல்
[A] திரு ந்திரம் [B] திருக்குறள்
[C] தாயு ானவர் திருப்பாைல் திரட்டு [D] ைம்பரா ாயணம்
53. கீழ்க்கண்டவற்றுள் ரியானது எது
[A] அஃது இங்கை உள்ளது [B] அது ென்றாை உள்ளது
[C] [A] மற்றும் [B] ரி [D] [A] மற்றும் [B] தவறு
54. ணிக ைடலயிைம் உள்ள அமுதசுரபியில் முதலில் உணடவ இட்ைவர்
[A] ஆதிடர [B] உதயகு ாரன்
[C] ாதவி [D] ஆபுத்திரன்
55. 'ைண்ணி' என்பது எத்தடன அடிைளில் பாைப்படும் பாைல்வடை
[A] 2 [B] 3
[C] 4 [D] 5
56. உங்ைள் சுயத்துைன் நீங்ைள் ஒருட ப்பாடு பைாண்டிருக்கும்கபாது - இப்பாைலில் ’சுயம்’ என்பதன் பபாருள்
[A] பதாண்டு [B] தனித்தன்ட
[C] க லான பபாருள் [D] உள்கள இருப்படவ
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 5
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
57. பபாருத்துை
[a] பபாருட்பபயர் [1] ைாலப்பபயர்
[b] இைப்பபயர் [2] பறடவ
[c] சித்திடர [3] கிடள
[d] சிடனப்பபயர் [4] பூங்ைா
[A] [4] [2] [3] [1]
[B] [4] [2] [1] [3]
[C] [2] [4] [3] [1]
[D] [2] [4] [1] [3]
58. ைவிஞர், ொவலாசிரியர், ைட்டுடரயாசிரியர், ஓவியர் எனப் பன்முை ஆற்றல் பபற்றவர்
[A] ாண்டியாகைா [B] எர்பனஸ்ட் பைமிங்கவ
[C] ைலீல் ஜிப்ரான் [D] பெல்டல சு.முத்து
59. மணிபல்லவ தீவிற்கு மணிவமகறலறய தூக்கிக்சகாண்டு வந்தவர்
[A] உதயகு ாரன் [B] ஆபுத்திரன்
[C] ணிக ைலா பதய்வம் [D] தீவதிலடை
60. ணிபல்லவத் தீவிலுள்ள பபாய்டையின் பபயர்
[A] கைாதாவரி [B] கைாமுகி
[C] கைா ாதா [D] கைாகிமு
61. ஆதிடரயின் வீடு அட ந்துள்ள இைம்
[A] துடர [B] ணிபல்லவத்தீவு
[C] பூம்புைார் [D] உடறயூர்
62. உங்ைளின் சிறப்டப அறிந்து இப்பாத்திரத்தில் உணவு பபற வந்கதன் என ணிக ைடல யாரிைம் கூறினாள்
[A] ணிக ைலா பதய்வம் [B] ஆபுத்திரன்
[C] ஆதிடர [D] தீவதிலடை
63. திகயட்ைர் வா லில் உட்ைார்ந்திருந்து ைாலணி டதப்பவரின் பபயர்
[A] சூரி [B] ாரி
[C] எஸ்.இரா கிருஷ்ணன் [D] சு.முத்து
64. ைால் முடளத்த ைடதைள் நூலின் ஆசிரியர்
[A] எஸ்.இரா கிருஷ்ணன் [B] பெல்டல சு.முத்து
[C] இராதாகிருஷ்ணன் [D] ைவி ணி
65. சபயர்ச்ச ால் எத்தறன வறகப்படும்
[A] 3 [B] 4
[C] 5 [D] 6
66. புத்தர் எந்த மன்னனுக்கு உயிர்க்சகாறல ச ய்யாமல் இருக்க அறிவுறரக் கூறினார்
[A] பிந்து ாரர் [B] பிம்பி ாரர்
[C] அஜாத த்ரு [D] அக ாைர்
67. கீழ்க்ைண்ை வாக்கியங்ைடளக் ைவனி
[1] இடுகுறிப் பபாதுப்பபயர், இடுகுறிச் சிறப்புப்பபயர் என இடுகுறிப்பபயர் இரண்டு வடைப்படும்
[2] ெம் முன்கனார் ைாரணம் ஏதுமின்றி, சிறப்புத்தன்ட ைருதி ஒன்றனுக்கைா அல்லது ஓர் இனத்திற்கைா இட்டு வழங்கிய
பபயர் இடுகுறிச் சிறப்புப்பபயர் எனப்படும்
[A] [1] ட்டும் ரி [B] [2] ட்டும் ரி
[C] [1] ற்றும் [2] தவறு [D] [1] ற்றும் [2] ரி
68. கீழ்க்கண்டவற்றுள் பண்புப்சபயர் குறித்து தவைானது எது
[A] வட்ைம் [B] ப ம்ட
[C] ஆடுதல் [D] ென்ட
69. உலை உயிர்ைள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ கவண்டும் என்று விரும்பியவர்
[A] புத்தர் [B] வள்ளலார்
[C] ணிக ைடல [D] விகவைானந்தர்
6 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
70. பபாருத்துை
[a] அறக்ைட்ைடள [1] Volunteer
[b] தன்னார்வலர் [2] Trust
[c] இளம் ப ஞ்சிலுடவச் ங்ைம் [3] Junior Red Cross
[d] ாரண ாரணியர் [4] Scouts & Guides
[A] [2] [1] [3] [4]
[B] [2] [1] [4] [3]
[C] [1] [2] [3] [4]
[D] [1] [2] [4] [3]
71. தனி ஒருவனுக்கு உணவு இல்டல எனில் இந்த ச கத்திறன அழித்திடுவவாம் என்ைவர்
[A] இரா லிங்ை அடிைளார் [B] பபரியார்
[C] விகவைானந்தர் [D] பாரதியார்
72. ெம் முன்கனார் பபயர்ச்ப ாற்ைடள அடவ வழங்கும் அடிப்படையில் எத்தடன வடையாை வடைப்படுத்தினர்
[A] 2 [B] 3
[C] 4 [D] 5
73. ணிபல்லவத் தீடவயும் அங்குள்ள புத்த பீடிடைடயயும் ைாவல் ப ய்து வருபவர்
[A] ஆபுத்திரன் [B] தீவதிலடை
[C] ணிக ைலா பதய்வம் [D] ணிக ைடல
74. அன்பினில் இன்பம் ைாண்கபாம்; அறத்தினில் கெர்ட ைாண்கபாம்; - எனப் பாடியவர்
[A] முத்தடரயனார் [B] சு.முத்து
[C] ைலீல் ஜிப்ரான் [D] எஸ்.இரா கிருஷ்ணன்
75. பபாருடளக் குறிக்கும் பபயர்
[A] பண்புப்பபயர் [B] பபாருட்பபயர்
[C] சிடனப்பபயர் [D] பதாழிற்பபயர்
76. வடளயல் - என்பது
[A] ைாரணச் சிறப்புப்பபயர் [B] ைாரணப் பபாதுப்பபயர்
[C] இடுகுறிச் சிறப்புபபயர் [D] இடுகுறிப் பபாதுப்பபயர்
77. அறிவினான் ஆகுவது உண்கைா பிறிதின்கொய்
தந்கொய்கபால் கபாற்றாக் ைடை - திருக்குறளில் உள்ள இக்குறட்பா எந்த அதிைாரத்தில் உள்ளது
[A] ஈடை [B] அறன் வலியுறுத்தல்
[C] இன்னா ப ய்யாட [D] பைால்லாட
78. குழந்டதைடளத் பதாழிலாளர்ைளாை ாற்றுவது னிதத் தன்ட க்கு எதிரான குற்றம். உலைத்டதக் குழந்டதைளின் ைண்
பைாண்டு பாருங்ைள். உலைம் அழைானது - என்ைவர்
[A] டைலாஷ் த்யார்த்தி [B] அன்டன பதர ா
[C] வள்ளலார் [D] பபரியார்
79. ரம் - என்பது
[A] ைாரணச் சிறப்புப்பபயர் [B] ைாரணப் பபாதுப்பபயர்
[C] இடுகுறிச் சிறப்புபபயர் [D] இடுகுறிப் பபாதுப்பபயர்
80. மவலசியக் கவிஞர் என அறழக்கப்படுபவர்
[A] முத்தடரயனார் [B] சு.முத்து
[C] ைலீல் ஜிப்ரான் [D] எஸ்.இரா கிருஷ்ணன்
81. டலட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூடல எழுதியவர்
[A] எர்பனஸ்ட் பைமிங்கவ [B] எட்வின் அர்னால்டு
[C] ைலீல் ஜிப்ரான் [D] ைவி ணி கதசிைவிொயைனார்
82. ”இரண்டு ைடுக்ைன்ைடளயும் நீ எடுத்துக் பைாள்வதற்கு வாய்ப்பாைத் திரும்பிப் படுத்கதன்" என்றவர்
[A] தாயு ானவர் [B] விகவைானந்தர்
[C] பாரதியார் [D] திருவருட்பிரைா வள்ளலார்
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 7
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
83. பபாருத்துை
[a] னிதகெயம் [1] Social Worker
[b] ைருடண [2] Transplantation
[c] உறுப்பு ாற்று அறுடவ சிகிச்ட [3] Mercy
[d] மூை க வைர் [4] Humanity
[A] [4] [3] [2] [1]
[B] [4] [3] [1] [2]
[C] [3] [4] [2] [1]
[D] [3] [4] [1] [2]
84. பிம்பி ார மன்னனின் யாகத்துக்காக சகாண்டு ச ல்லப்பட்ட பிராணி
[A] ஆடு [B] ாடு
[C] குதிடர [D] யாடன
85. நின்றவர் ைண்டு ெடுங்கினாகர– ஐயன் கெரிகல நிற்ைவும் அஞ்சினாகர; - பாடல் வரிறயப் பாடியவர்
[A] சீத்தடல ாத்தனார் [B] ைவி ணி கதசிைவிொயைனார்
[C] தாயு ானவர் [D] வள்ளலார்
86. ெம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில் ென்ட உ க்கு வருக ா ஐயா? - இப்பாடல் வரியில் உள்ள ’கும்பி’ என்பதன் சபாருள்
[A] முடி [B] பூமி
[C] வயிறு [D] இரக்ைம்
87. கீழ்க்ைண்ைவற்றுள் பபாருந்தாத இடண எது
[A] பார்– உலைம் [B] நீள்நிலம் – பரந்தஉலைம்
[C] பூதலம் – பூமி [D] வீழும் – முழுவதும்
88. க்ைளுக்குச் ப ய்யும் பணிகய இடறவனுக்குச் ப ய்யும் பணி என்று வாழ்ந்தவர்
[A] அன்டன பதர ா [B] விகவைானந்தர்
[C] ரா கிருஷ்ண பரம் ைம் ர் [D] வள்ளலார்
89. கதசிைவிொயைம்பிள்டள எந்த நூற்றாண்டில் வாழ்ந்த ைவிஞர்
[A] கி.பி.17ம் நூற்றாண்டு [B] கி.பி.19ம் நூற்றாண்டு
[C] கி.பி.18ம் நூற்றாண்டு [D] கி.பி.20ம் நூற்றாண்டு
90. கதசிைவிொயைம்பிள்டள எத்தடன ஆண்டுைள் பள்ளி ஆசிரியராைப் பணியாற்றினார்
[A] 30 ஆண்டுைள் [B] 32 ஆண்டுைள்
[C] 36 ஆண்டுைள் [D] 34 ஆண்டுைள்
91. ஆசிய கஜாதி என்னும் நூடல எழுதியவர்
[A] எர்பனஸ்ட் பைமிங்கவ [B] எட்வின் அர்னால்டு
[C] ைலீல் ஜிப்ரான் [D] ைவி ணி கதசிைவிொயைனார்
92. வாழ்க்டை என்பது நீ ாகும் வடர அல்ல ற்றவர் னதில் நீ வாழும் வடர - என்றவர்
[A] அன்டன பதர ா [B] விகவைானந்தர்
[C] டைலாஷ் த்யமூர்த்தி [D] வள்ளலார்
93. த க்பைன முயலா கொன்றாள் - பிறர்க்பைன முயலுெர் உண்ட யாகன - பாைல் இைம்பபற்ற நூல்
[A] திருக்குறள் [B] புறொனூறு
[C] திருவருட்பா [D] ணிக ைடல
94. ”வாடிய பயிணரக் ைண்ை கபாபதல்லாம் வாடிகனன்” - என்ைவர்
[A] ைா ரா ர் [B] ைாந்திஜி
[C] வள்ளலார் [D] பாரதியார்
95. யாருறடய அமுதம் கபான்ற ைவிடத வரிைளுக்குக் ைங்டை ஆற்றின் அடலைள் இட யட க்கின்றன
[A] ைம்பர் [B] ைாளிதா ர்
[C] பாரதியார் [D] இளங்கைாவடிைள்
96. பசித்கதாருக்கு உணவு வழங்கும் வள்ளலாரின் னிதகெயச் ப யல் இன்றும் பதாைர்ந்து ெடைபபற்று வரும் இைம்
[A] ருதூர் [B] சிதம்பரம்
[C] வைலூர் [D] ைைலூர்
8 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
97. சிறுமிக்குப் பபாருத்தப்பட்ை இதயத்திற்குரிய அந்த இடளஞனின் பபயர்
[A] ஹிகதந்திரன் [B] அக ாைன்
[C] த்யன் [D] புஷ்பாைரன்
98. அணி என்பதன் சபாருள்
[A] பதாகுத்தல் [B] அழகு
[C] அணிதல் [D] ஆர்வம்
99. உலைக் குழந்டதைள் ைல்வி உரிட க்ைாை 103 ொடுைளில் 80, 000 கி.மீ தூரம் ெடைப்பயணம் ப ன்றவர்
[A] அன்டன பதர ா [B] ஈ.கவ.இரா ாமி
[C] டைலாஷ் த்யார்த்தி [D] கலசியக் ைவிஞர்
100. பூதலந் தன்டன ெரைம்அது ஆக்கிடும் புத்திடய விட்டுப் பிடழயும் ஐயா! - எனப் பாடியவர்
[A] வள்ளலார் [B] பாரதியார்
[C] ஔடவயார் [D] ைவி ணி
101. அருள்சநறி அறிறவத் தரலாகும்
அதுவவ தமிழன் குரலாகும் - பாடறலப் பாடியவர்
[A] இராமலிங்க அடிகளார் [B] நாமக்கல் கவிஞர்
[C] திரு.வி.க [D] பாரதியார்
102. சபாழிகிை - என்பதன் சபாருள்
[A] குறைக்கின்ை [B] அறழக்கின்ை
[C] தருகின்ை [D] விறளகின்ை
103. காந்தியக்கவிஞர் என அறழக்கப்படுபவர்
[A] சவ. இராமலிங்கனார் [B] வண்ணதா ன்
[C] மருதகாசி [D] ந.பிச் மூர்த்தி
104. மரபுநிறல திரியின் பிறிது பிறிதாகும் - தமிழ்சமாழி மரபு பற்றிக் கூறியவர்
[A] அகத்தியர் [B] பவனந்தி முனிவர்
[C] வீரமாமுனிவர் [D] சதால்காப்பியர்
105. வழாஅறம - என்பதன் சபாருள்
[A] தவைாறம [B] வாழாறம
[C] வழி தவறிதல் [D] இயலாறம
106. தமிழில் நமக்குக் கிறடத்துள்ள மிகப் பழறமயான இலக்கண நூல்
[A] வீரவ ாழியம் [B] நன்னூல்
[C] சதால்காப்பியம் [D] எதுவுமில்றல
107. "வழாஅறம, தழாஅல்" ஆகிய ச ாற்களில் உள்ள "ழா" என்னும் எழுத்றத எத்தறன மாத்திறர அளவு நீட்டி ஒலிக்க
வவண்டும்
[A] 1 மாத்திறர [B] 1 ½ மாத்திறர
[C] 2 மாத்திறர [D] 3 மாத்திறர
108. சதால்காப்பியம் நூல் எத்தறன அதிகாரங்கறளக் சகாண்டுள்ளது
[A] 3 [B] 4
[C] 5 [D] 9
109. சதால்காப்பியத்தின் ஒவ்சவாரு அதிகாரமும் எத்தறன இயல்கறளக் சகாண்டது
[A] 10 [B] 9
[C] 6 [D] 3
110. கரடியின் இளறமப்சபயர்
[A] பைழ் [B] குருறள
[C] கன்று [D] குட்டி
111. மாட்டின் ஒலி மரபு
[A] கத்தும் [B] கதறும்
[C] முழங்கும் [D] உறுமும்
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 9
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
112. நிலம் தீ நீர் வளி விசும்வபாடு ஐந்தும் - பாடல் இடம்சபற்ை நூல்
[A] சிலப்பதிகாரம் [B] புைநானூறு
[C] சதால்காப்பியம் [D] கம்பராமாயணம்
113. உலகத்துப் சபாருள்கறள எத்தறன திறணகளாக பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்சமாழியின் மரபு
[A] இரண்டு [B] மூன்று
[C] நான்கு [D] ஐந்து
114. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" - எந்நூல்
[A] சதால்காப்பியம் [B] நன்னூல்
[C] துரகராதி [D] வீரவ ாழியம்
115. ”எண்ணப்படுவது, நிறனக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியறவயும் சமாழிவய ஆகும்” - எனக் கூறியவர்
[A] மு.வரதரா னார் [B] திரு.வி.க
[C] பாரதிதா ன் [D] பாரதியார்
116. வபச்சுசமாழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும்
ஒவர சமாழியின் சவவ்வவறு வடிவங்கறள எவ்வாறு அறழப்பர்
[A] கிறளசமாழி [B] வட்டார சமாழி
[C] எழுத்துசமாழி [D] வபச்சுசமாழி
117. எழுத்துசமாழிறய எவ்வாறு கூறுவர்
[A] இலக்கிய வழக்கு [B] இலக்கண வழக்கு
[C] உலக வழக்கு [D] வட்டார வழக்கு
118. தமிழில் பழங்காலம் முதவல வபச்சு சமாழிக்கும் எழுத்து சமாழிக்கும் இறடவய வவறுபாடு இருந்துள்ளது. இவற்றை உலக
வழக்கு, ச ய்யுள் வழக்கு என்று கூறியவர்
[A] அகத்தியர் [B] சதால்காப்பியர்
[C] வீரமாமுனிவர் [D] கம்பர்
119. வபச்சு சமாழியில் எழுத்துகறள மாற்றி ஒலிப்பது உண்டு. 'இ' என்பறத எவ்வாறு ஒலிப்பர்
[A] உ [B] ஒ
[C] எ [D] ஓ
120. நாவளடுகள் மற்றும் பருவ இதழ்களில் இன்றும் எந்த தமிவழ பயன்படுத்தப்பட்டு வருகிைது
[A] வபச்சுசமாழி [B] எழுத்துசமாழி
[C] [A] மற்றும் [B] ரி [D] [A] மற்றும் [B] தவறு
121. எளியந றடயில் தமிழ்நூல் எழுதிட வும் வவண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வவண்டும் - என்பது யாருறடய ஆற
[A] பாரதியார் [B] திரு.வி.க
[C] மு.வ [D] பாரதிதா ன்
122. முதசலழுத்துகள் சமாத்தம்
[A] 10 [B] 18
[C] 12 [D] 30
123. ார்சபழுத்து எத்தறன வறகப்படும்
[A] 12 [B] 11
[C] 10 [D] 18
124. கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் ச ால்லின் இறுதியில் வரும்வபாது எத்தறன மாத்திறர அளவவ
ஒலிக்கும்
[A] ¼ மாத்திறர [B] ½ மாத்திறர
[C] 1 மாத்திறர [D] 2 மாத்திறர
125. குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்றதக் சகாண்டு எத்தறன வறகயாகப் பிரிக்கலாம்
[A] 4 [B] 5
[C] 6 [D] 3
10 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
126. கீழ்க்ைண்ை வாக்கியங்ைடளக் ைவனி
[1] நன்ச ய் - நிறைந்த நீர்வளத்வதாடு பயிர்கள் விறளயும் நிலம்
[2] புன்ச ய் - குறைந்த நீரால் பயிர்கள் விறளயும் நிலம்
[A] [1] மட்டும் ரி [B] [2] மட்டும் ரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] ரி
127. தனிசநடில் அல்லாத உயிர்சமய் எழுத்றதத் சதாடர்ந்து வரும் குற்றியலுகரம்
[A] உயிர்த்சதாடர்க் குற்றியலுகரம் [B] வன்சதாடர்க் குற்றியலுகரம்
[C] சமன்சதாடர்க் குற்றியலுகரம் [D] இறடத்சதாடர்க் குற்றியலுகரம்
128. Tradition என்பது
[A] ஊடகம் [B] இதழியல்
[C] மரபு [D] கலாச் ாரம்
129. ஓறட ஆட உள்ளம் தூண்டுவத! - கல்லில்
உருண்டு தவழ்ந்து சநளிந்து பாயும் - பாடறலப் பாடியவர்
[A] மு.வ [B] வாணிதா ன்
[C] பாரதியார் [D] பட்டுக்வகாட்றட கல்யாணசுந்தரம்
130. ச ஞ்ச ால் மாதர் வள்றளப் பாட்டின் - இப்பாடலின் வள்றளப்பாட்டு என்பது
[A] ஒரு வறக சகாடி [B] ஒரு வறக வண்டு
[C] சநல்குத்தும்வபாது பாடப்படும் பாடல் [D] நாற்று நடும்வபாது சபண்களால் பாடப்படும் பாடல்
131. ச ஞ்ச ால் - என்பது
[A] கடுறமயான ச ால் [B] சமன்றமயான ச ால்
[C] தவைான ச ால் [D] திருந்திய ச ால்
132. தமிழகத்தின் வவர்ட்ஸ்சவார்த் என்று புகழப்படுபவர்
[A] வாணிதா ன் [B] சுரதா
[C] பாரதிதா ன் [D] கண்ணதா ன்
133. கார்த்திறக தீபசமனக்
காசடல்லாம் பூத்திருக்கும் - பாடறலப் பாடியவர்
[A] பாரதிதா ன் [B] வாணிதா ன்
[C] சுரதா [D] மு.வரதரா ன்
134. வாணிதா னின் ஆசிரியர்
[A] பாரதியார் [B] பாரதிதா ன்
[C] மீனாட்சி சுந்தரம்பிள்றள [D] பரிதிமாற்கறலஞர்
135. கிளியின் சமாழி வபான்ை இனிய ச ாற்கறளப் வபசும் சபண்றண வநாக்கிக் கூறுவதாக இனிய ந்தத்தில் பாடப்படும்
இற ப்பாடல் வறக
[A] கிளிக்குைல் [B] கிளிக்குைள்
[C] கிளிக்கண்ணி [D] கிளிப்வபச்சு
136. உவறமகறளப் பயன்படுத்திக் கவிறதகள் எழுதுவதில் வல்லவர்
[A] சுரதா [B] வாணிதா ன்
[C] மு.வரதரா ன் [D] மருதகாசி
137. தம் சபயறரச் சுப்புரத்தின தா ன் என்று மாற்றிக்சகாண்டவர்
[A] இரா வகாபாலன் [B] அரங்க ாமி
[C] முத்றதயா [D] வரதன்
138. சுரதா, யாரின் மீது மிகுந்த பற்றுக் சகாண்டவர்
[A] வாணிதா ன் [B] ந.பிச் மூர்த்தி
[C] பாரதிதா ன் [D] பாரதியார்
139. சபாச்ற - என்பது எதறனக் குறிக்கும்
[A] மரம் [B] காடு
[C] விலங்கு [D] கடல்
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 11
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
140. சநஞ்சில் உரமுமின்றி
வநர்றமத் திைமுமின்றி - பாடறலப் பாடியவர் .
[A] சுரதா [B] பாரதிதா ன்
[C] பாரதியார் [D] வாணிதா ன்
141. தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்சபரிய புலிகள் காப்பகம்
[A] முண்டந்துறை [B] முதுமறல
[C] முக்கூர்த்தி [D] களக்காடு
142. உலகில் எத்தறன வறக யாறனகள் உள்ளன
[A] 3 [B] 4
[C] 2 [D] 5
143. வன அலுவலரின் வவறுசபயர்
[A] குைவர் [B] மைவர்
[C] வனவர் [D] ரவர்
144. பாட இந்த ஓறட எந்தப்
பள்ளி ச ன்று பயின்ை வதாடி! - பாடல் இடம்சபற்ை நூல்
[A] சகாடிமுல்றல [B] குழந்றத இலக்கியம்
[C] சதாடுவானம் [D] தமிழச்சி
145. பார்த்திட வவண்டுமடீ - கிளிவய
பார்றவ குளிருமடீ! - பாடல் இடம்சபற்ை நூல்
[A] அமுதும் வதனும் [B] வதன்மறழ
[C] துறைமுகம் [D] சுரதா கவிறதகள்
146. முண்டந்துறைக் காடுகள் எத்தறன துர கிவலாமீட்டர் பரப்பளவு சகாண்டது
[A] 985 துர கிவலாமீட்டர் [B] 895 துர கிவலாமீட்டர்
[C] 859 துர கிவலாமீட்டர் [D] 958 துர கிவலாமீட்டர்
147. யாறனக் கூட்டத்திற்குத் தறலறம தாங்குவது
[A] சபண் யாறன [B] ஆண் யாறன
[C] சிறிய ஆண் யாறன [D] வயதான ஆண் யாறன
148. ஒரு யாறன நாள் ஒன்றுக்கு எத்தறன கிவலா புல், இறல தறழகறள உணவாக உட்சகாள்ளும்
[A] 100 கிகலா [B] 250 கிவலா
[C] 150 கிவலா [D] 200 கிவலா
149. ஒரு யாறனக்கு ஒரு நாள் குடிக்க எத்தறன லிட்டர் தண்ணீர் வதறவப்படும்
[A] 65 லிட்டர் [B] 75 லிட்டர்
[C] 25 லிட்டர் [D] 45 லிட்டர்
150. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அறமந்துள்ள இடம்
[A] கன்னியாகுமரி [B] களக்காடு
[C] கும்பவகாணம் [D] வமட்டுப்பாறளயம்
151. கரடிக்கு மிகவும் பிடித்த உணவு
[A] புற்றீ ல் [B] வதன்
[C] கறரயான் [D] உதிர்ந்த மலர்கள்
152. ஒரு காட்டின் வளத்றதக் குறிக்கும் குறியீடு
[A] கரடி [B] புலி
[C] யாறன [D] மான்
153. இயற்றக விஞ்ஞானிகள் எந்த விலங்றக காட்டுக்கு அர ன் என்கிைார்கள்
[A] புலி [B] சிங்கம்
[C] யாறன [D] காட்டு எருறம
154. எல்லாவறக மான்களிலும் எந்த மான்கவள அழகில் சிைந்தறவ
[A] புள்ளிமான் [B] ருகுமான்
[C] மிளாமான் [D] சவளிமான்
12 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
155. வ ார்விராட் மாவட்டம் எந்த மாநிலத்தில் உள்ளது
[A] ைரியானா [B] திரிபுரா
[C] அருணாச் லபிரவத ம் [D] அஸ்ஸாம்
156. ாதவ்பவயங் எந்த ஆற்றின் நடுவில் உள்ள மிகப்சபரிய தீவில் தனது கடின உறழப்பால் ஒரு காட்றட உருவாக்கினார்
[A] யமுனா [B] வகாதாவரி
[C] பிரம்மபுத்திரா [D] கிருஷ்ணா
157. ாதவ்பவயங் எந்த விலங்கின் வருறகறயத் தமது உறழப்பிற்குக் கிறடத்த பரி ாகக் கருதினார்
[A] புலி [B] மான்
[C] யாறன [D] சிங்கம்
158. திருக்குைளில் உள்ள சமாத்த அதிகாரங்கள்
[A] 1330 [B] 130
[C] 1300 [D] 133
159. மனித முதாயத்றத ஆழ்ந்து வநாக்கி, அஃது எவ்வாறு வாழ வவண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல்
[A] சிலப்பதிகாரம் [B] கம்பராமாயணம்
[C] திருக்குைள் [D] சதால்காப்பியம்
160. ாதவ்பவயங் - க்கு 'இந்திய வனமகன் (Forest Man of India)' என்னும் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு
[A] 2010 [B] 2012
[C] 2015 [D] 2014
161. ாதவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருறத வழங்கிய ஆண்டு
[A] 2010 [B] 2012
[C] 2015 [D] 2014
162. ’ஐ’ என்னும் ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் எத்தறன மாத்திறர அளவில் முழுறமயாக ஒலிக்கிைது
[A] ½ மாத்திறர [B] ¼ மாத்திறர
[C] 1 மாத்திறர [D] 2 மாத்திறர
163. ஐகாரம் ச ால்லின் இறடயிலும் இறுதியிலும் வரும்வபாது எத்தறன மாத்திறர அளவில் ஒலிக்கும்
[A] ½ மாத்திறர [B] ¼ மாத்திறர
[C] 1 மாத்திறர [D] 2 மாத்திறர
164. கீழ்க்ைண்ை வாக்கியங்ைடளக் ைவனி
[1] ஔகாரம் ச ால்லின் இறடயில் வரும் இறுதியில் வராது
[2] ஒவ்வவார் எழுத்துக்கும் அறத ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இறத மாத்திறர என்பர்
[A] [1] மட்டும் ரி [B] [2] மட்டும் ரி
[C] [1] மற்றும் [2] தவறு [D] [1] மற்றும் [2] ரி
165. Forestry - என்பது
[A] வனவியல் [B] வனப்பாதுகாவலர்
[C] இயற்றக வளம் [D] காடு
166. "அணுறவத் துறளத்து ஏழ்கடறலப் புகட்டிக் குறுகத் தரித்த குைள்" என்று திருக்குைளின் சபருறமறயப் வபாற்றியவர்
[A] கபிலர் [B] ஔறவயார்
[C] கம்பர் [D] மாங்குடி மருதனார்
167. கடற்பயணம் ச ன்று கறர திரும்பத் தமிழர் கண்ட சதாழில்நுட்பம்
[A] ச யற்றகக்வகாள் [B] கலங்கறர விளக்கம்
[C] துறைமுகம் [D] கலம்
168. விண்சபார நிவந்த வவயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் சஞகிழி - பாடல் இடம்சபற்ை நூல்
[A] சபரும்பாணாற்றுப்பறட [B] சபாருநராற்றுப்பறட
[C] சிறுபாணாற்றுப்பறட [D] பட்டினப்பாறல
169. புலவுத்திறரப் சபருங்கடல்நீர்இறடப் வபாழ - பாடல் இடம்சபற்ை நூல்
[A] கலித்சதாறக [B] பரிபாடல்
[C] அகநானூறு [D] நற்றிறண
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 13
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
170. பபாருத்துை
[a] அறம் [1] 70
[b] பபாருள் [2] 38
[c] இன்பம் [3] 25
[A] [3] [1] [2]
[B] [2] [3] [1]
[C] [3] [2] [1]
[D] [2] [1] [3]
171. வானம் ஊன்றிய மதறல வபால
ாத்திய ஏற்ைருஞ் ச ன்னி - பாடறலப் பாடியவர்
[A] திருவள்ளுவர் [B] உமட்டூர் கிழார் மகனார் பரங்சகாற்ைனார்
[C] கடியலூர் உருத்திரங் கண்ணனார் [D] இரணியமுட்டத்து சபருங்குன்றூர்ப் சபருங்சகௌசிகனார்
172. சதாண்றடமான் இளந்திறரயன் எந்த நூலின் பாட்டுறடத் தறலவன்
[A] சபரும்பாணாற்றுப்பறட [B] சபாருநராற்றுப்பறட
[C] சிறுபாணாற்றுப்பறட [D] சநடுநல்வாறட
173. உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்
[A] மறலபடுகடாம் [B] பட்டினப்பாறல
[C] முல்றலப்பாட்டு [D] சபாருநராற்றுப்பறட
174. ச ன்னி - என்பதன் சபாருள்
[A] இறட [B] பாதம்
[C] உச்சி [D] கழுத்து
175. உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கறரயும் துறை - இப்பாடல் வரியில் உள்ள அழுவம் என்பதன் சபாருள்
[A] தீச்சுடர் [B] தூண்
[C] கடல் [D] சபருநீர்ப் பரப்பு
176. உலகுகிளர்ந் தன்னஉருசகழு வங்கம் - பாடறலப் பாடியவர்
[A] மருதன் இளநாகனார் [B] ஈழத்துப் பூதந்வதவனார்
[C] இருந்றதயூர்க் சகாற்ைன் புலவன் [D] எருறம சவளியனார் மகனார் கடலனார்
177. விறரச லல் இயற்றக வங்கூழ் ஆட்ட - இப்பாடல் வரியில் உள்ள வங்கூழ் என்பதன் சபாருள்
[A] கடல் நீர் [B] நாவாய்
[C] காற்று [D] நாவாய் ஓட்டுபவன்
178. வகாடுஉயர் திணிமணல்அகன்துறை நீகான் - இப்பாடல் வரியில் உள்ள நீகான் என்பதன் சபாருள்
[A] கடல் நீர் [B] நாவாய்
[C] காற்று [D] நாவாய் ஓட்டுபவன்
179. கட வலாடா கால்வல் சநடுந்வதர் கடவலாடும்
நாவாயும் ஓடா நிலத்து - பாடல் இடம்சபற்ை நூல்
[A] திருக்குைள் [B] பட்டினப்பாறல
[C] மதுறரக்காஞ்சி [D] சிலப்பதிகாரம்
180. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் சபாருள்கள் ஏற்றுமதியும் இைக்குமதியும் ச ய்யப்பட்டன என்பறத எந்த
நூல் விரிவாக விளக்குகிைது
[A] வ ந்தன் திவாகரம் [B] அகநானூறு
[C] பதிற்றுப்பத்து [D] பட்டினப்பாறல
181. உலகு கிளர்ந்தன்ன உருசகழு வங்கம் என்று சபரிய கப்பறலக் குறிப்பிடும் நூல்
[A] வ ந்தன் திவாகரம் [B] அகநானூறு
[C] பதிற்றுப்பத்து [D] பட்டினப்பாறல
182. “அருங்கலம் தரீஇயர் நீர்மிற நிவக்கும்
சபருங்கலி வங்கம்” - பாடல் இடம்சபற்ை நூல்
[A] அகநானூறு [B] பட்டினப்பாறல
[C] பதிற்றுப்பத்து [D] சிலப்பதிகாரம்
14 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
183. சநடுந்சதாறக என அறழக்கப்படும் நூல்
[A] பதிற்றுப்பத்து [B] அகநானூறு
[C] புைநானூறு [D] பரிபாடல்
184. இளநாகனார் கலித்சதாறகயில் எந்த திறணயில் பாடல்கறளப் பாடியுள்ளார்
[A] குறிஞ்சி [B] முல்றல
[C] மருதம் [D] பாறல
185. பலவறகயான கப்பல்களின் சபயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நூல்
[A] வ ந்தன் திவாகரம் [B] அகநானூறு
[C] பதிற்றுப்பத்து [D] பட்டினப்பாறல
186. கீழ்க்கண்டவற்றுள் வவறுபட்ட ச ால் எது
[A] கலம் [B] நாவாய்
[C] வங்கம் [D] சதப்பம்
187. சவலிங்டன் அருங்காட்சியகம் எந்த நாட்டில் உள்ளது
[A] ஆஸ்திவரலியா [B] இங்கிலாந்து
[C] நியூசிலாந்து [D] சதன் ஆப்பிரிக்கா
188. "கலஞ்ச ய் கம்மியர் வருசகனக் கூஇய்" - எந்நூல்
[A] சிலப்பதிகாரம் [B] மணிவமகறல
[C] திருக்குைள் [D] அகநானூறு
189. மார்க்வகாவபாவலா எந்த நாட்றடச் வ ர்ந்த கடற்பயணி
[A] இத்தாலி [B] இங்கிலாந்து
[C] ச ர்மனி [D] அசமரிக்கா
190. தமிழர் கட்டிய கப்பல்கறள ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வவண்டிய அவசியமில்றல - என்று கூறியவர்
[A] மார்க்வகாவபாவலா [B] ஃபராகட்
[C] வாக்கர் [D] சமகஸ்தனிஸ்
191. ஆங்கிவலயர் கட்டிய கப்பல்கறளப் எத்தறன ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வவண்டும்
[A] 10 [B] 12
[C] 18 [D] 25
192. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் சபாழுது அவற்றை மரப்பிசின் சகாண்டு இறணத்தனர் என்று
எந்த நூல் கூறுகிைது
[A] பட்டினப்பாறல [B] கப்பல் ாத்திரம்
[C] பதிற்றுப்பத்து [D] பரிபாடல்
193. முக்கு என்னும் ஒரு கருவிறயயும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் கூறுகிைது
[A] பட்டினப்பாறல [B] கப்பல் ாத்திரம்
[C] பதிற்றுப்பத்து [D] பரிபாடல்
194. அறிவியல் புறனகறதகளின் தறலமகன் என்று புகழப்படுபவர் ூல்ஸ் சவர்ன் எந்த நாட்றடச் வ ர்ந்தவர்
[A] ச ர்மனி [B] இத்தாலி
[C] பிரான்சு [D] இங்கிலாந்து
195. மீகாமன் - என்று அறழக்கப்படுபவர்
[A] கப்பறலச் ச ய்பவர் [B] கப்பறலச் ச லுத்துபவர்
[C] மீன் பிடிப்பவர் [D] மீன் வியாபாரி
196. ”நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி சதாழில் ஆண்ட உரவவான் மருக" என்னும் பாடல் இடம்சபற்ை நூல்
[A] புைநானூறு [B] அகநானூறு
[C] பரிபாடல் [D] பட்டினப்பாறல
197. ”நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி சதாழில் ஆண்ட உரவவான் மருக" என்னும் பாடறலப் பாடியவர்
[A] காக்றகப்பாடினியார் [B] ஔறவயார்
[C] சவண்ணிக்குயத்தியார் [D] ஓரிற்பிச்ற யார்
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 15
தாமரை TNPSC / TET அகாடமி - Test Batch
198. கலம் தந்த சபாற்பரி ம்
கழித்வதாணியால் கறர வ ர்க்குந்து என்னும் பாடல் இடம்சபற்ை நூல்
[A] புைநானூறு [B] அகநானூறு
[C] பரிபாடல் [D] பட்டினப்பாறல
199. கடலில் ச ல்லும் சபரிய கப்பல்கறன உவலாகத்தால் ஆன உடறலக் சகாண்ட ஒரு விந்றதயான விலங்கு தாக்குகிைது
என்னும் ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு
[A] 1885 [B] 1886
[C] 1868 [D] 1688
200. Sailor - என்பதன் சபாருள்
[A] சிறைச் ாறல [B] வியாபாரி
[C] கப்பல் ச ய்பவர் [D] மாலுமி

16 கைபேசி எண் : 9787910544, 7904852781

You might also like