You are on page 1of 11

FUFy« f‰wš ika«

தமிழ்
6ஆம் வகுப்பு முதல் பருவம் - ததர்வு எண் # 1
காலம்: 30 நிமிடங்கள் ம ாத்தம் திப்மபண்கள்: 50
_____________________________________________________________________________________

1. மெய்மெழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு


(A) 1 ொத்திரை
(B) 1/2 ொத்திரை
(C) 1/4 ொத்திரை
(D) 1 1/2 ொத்திரை

2. சிலப்பதிகாைத்ரை இெற்றிெ இளங்ககா அடிகளின் காலம்


(A) 12 ஆம் நூற்றாண்டு
(B) 6 ஆம் நூற்றாண்டு
(C) கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்கும்
(D) கி.பி 2 ஆம் நூற்றாண்டு

3. முத்துச்சுடர் கபாகல நிலாமவாளி முன்பு வைகவணும் அங்க கத்தும் குயிகலாரை


ைற்கற வந்து காதிற் படகவண்டும் என்ற பாடரல பாடிெவர் ொர்
(A) பாைதிைாைன்
(B) பாைதிொர்
(C) இளங்ககாவடிகள்
(D) அறிவுெதி

4. கூற்றுகரள ஆைாய்க : கப்பல் பறரவ


1. 400 மீட்டர் வரை பறக்கும் பறரவ (ைரை இறங்காெல்)
2. இது கப்பல் கூரைக்கடா, கடற்மகாள்ரளப் பறரவ
3. கடரலயும் ைாண்டும் (சிறகடிக்காெல்)
4. Frigate bird எனலாம்
(A) 1, 3 ைவறு
(B) 1 ெட்டும் ைவறு
(C) 4 ெட்டும் ைவறு
(D) 1, 2, 3 ைவறு
1
FUFy« f‰wš ika« - 9788058668
5. கடல் நீர் முகந்ை கெஞ்சூல் எழிலி…………..
(A) நற்றிரை
(B) பதிற்றுப்பத்து
(C) கார்நாற்பது
(D) மைால்காப்பிெம்

6. ைாவை இரலப் மபெர்


(A) ெல்லி - ைலரள
(B) ெல்லி - ைரை
(C) பரன - ஓரை
(D) நாைல் – கூந்ைல்

7. நாலடிொர் என்னும் நூல்


(A) அறநூல்
(B) நீதிநூல்
(C) பக்திஇலக்கிெம்
(D) இலக்கைநூல்

8. “ைமிமைன் கிளவியும் அைகனா ைற்கற” என்று கெற்ககாள் காட்டப்பட்ட


இலக்கிெம்
(A) சிலப்பதிகாைம்
(B) கைவாைம்
(C) ெணிகெகரல
(D) மைால்காப்பிெம்

9. என்று பிறந்ைவள் என்றுைைாை இெல்பினளாம் எங்கள் ைாய் என்று பாைதிொர்


கூறுவது
(A) ைமிழ்மொழியின் மைான்ரெரெ
(B) ைமிழ் ைாயின் மைான்ரெரெ
(C) ைமிழ்நாட்டின் மைான்ரெரெ
(D) இரவ அரனத்தும்

2
FUFy« f‰wš ika« - 9788058668
10. கனிச்ைாறு என்ற நூரல இெற்றிெவர்
(A) ொணிக்கம்
(B) பாவலகைறு
(C) மபருஞ்சித்திைனார்
(D) அரனத்தும்

11. ைரிொன இரைரெக் கண்டறிக


(A) ஆடிப்மபருக்கு - கடல்ககாள்
(B) ஆடிப்மபருக்கு - கடல் அரல
(C) உள்ள பூட்டு - அறிெ விருப்பம்
(D) கெதினி - உடல் கெனி

12. ஏற்றத்ைாழ்வற்ற எது அரெெ கவண்டும்


(A) நாடு
(B) ைமூகம்
(C) மைரு
(D) வீடு, குடும்பம்

13. கனிச்ைாறு எத்ைரன மைாகுதிகரள மகாண்டது


(A) 10
(B) 6
(C) 8
(D) 3

14. ைமிைன் கண்டாய் என்ற கெற்ககாள் காட்டப்பட்ட அப்பர் கைவாைத்தில்


காைப்படும் மைால்
(A) ைமிழ்
(B) ைமிைன்
(C) கண்டாய்
(D) அப்பர்

3
FUFy« f‰wš ika« - 9788058668
15. ைரிொனது எது
1. அஃறிரை - அல் + திரை = உெர்வு அல்லாை திரை
2. பாகற்காய் - பாகு + அல் + காய்
3. ொ என்றால் - திருெகன்
4. 7- எ, 8-அ, 4-ை
(A) 1,4
(B) 1,2,3
(C) 1,2,3,4
(D) 1,2,4

16. மைாரலவில் உள்ள மபாருளின் உருவத்ரை அண்ரெயில் கைான்றச் மைய்ெ


முடியும் இது ொர் கருத்து
(A) வள்ளுவர்
(B) கலிலிகொ
(C) கபிலர்
(D) B & C

17. திரனெளவு கபாைா சிறுபுல் நீர் நீண்ட பரனெளவு காட்டும்


(A) கபிலர்
(B) வள்ளுவர்
(C) அறிவுெதி
(D) பாைதிைாைன்

18. ைமிழ் மொழியின் இலக்கை வரககள்


(A) 10
(B) 5
(C) 3
(D) 7

4
FUFy« f‰wš ika« - 9788058668
19. வன்ரெொகவும் இல்லாெல் மென்ரெொகவும் இல்லாெல் இைண்டிற்கும்
இரடப்பட்ட ஒலிக்குபரவ
(A) த்,ந,ன்
(B) ய்,ர்,ஞ்
(C) வ், ல், ழ்
(D) ய், ர்,ள்,ப்

20. உயிர்மெய் எழுத்துக்களின் வரக


(A) 3
(B) 5
(C) 2
(D) 4

21. ைவறானது
(A) வலஞ்சுழி - Anti clockwise
(B) இடஞ்சுழி – Anti clockwise
(C) மைாடுதிரை - touch screen
(D) குைல் கைடல் - voice search

22. கெரு என்பது எந்ை ெரலரெ குறிக்கிறது


(A) அகத்திெ ெரல
(B) மபாதிரக ெரல
(C) I&II
(D) இெெெரல

23. குடிெக்கள் காப்பிெம் எது


(A) முத்ைமிழ் காப்பிெம்
(B) சிலப்பதிகாைம்
(C) ெக்கள் காப்பிெம்
(D) அரனத்தும்

5
FUFy« f‰wš ika« - 9788058668
24. காணி என்பது
(A) ொளிரகயின் அடுக்குகள்
(B) உள்ளம்
(C) நில அளரவரெ குறிக்கும் மைால்
(D) ெகிழ்ச்சி

25. ெண் உரிரெக்காகவும் மபண் உரிரெக்காகவும் பாடிெவர்


(A) பாைதிொர்
(B) பாைதிைாைன்
(C) I&IV
(D) சுப்பிைெணிென்

26. கிைவனும் கடலும் எனும் ஆங்கில புதினம் எந்ை ஆண்டில் கநாபல் பரிசு
மபற்றது
(A) 1964
(B) 1954
(C) 1974
(D) 1984

27. ஆயுை எழுத்து பற்றிெ கூற்றுகளில் எது ைரிொனது


I. ைனித்து இெங்கும்
II. ைனக்கு முன் குறில் எழுத்ரையும் ைனக்குப் பின் ஒரு வல்லின உயிர்மெய்
எழுத்ரையும் மபற்கற மைால்லின் இரடயில் ெட்டுகெ வரும்
III. முப்பாற்புள்ளி, முப்புள்ளி, ைனிநிரல என்ற கவறு மபெர்களும் உண்டு.
IV. மூன்று புள்ளிகரள உரடெ ைனித்ை வடிவம்
(A) அரனத்தும் ைரி
(B) I, II ைரி
(C) 1, IV ைரி
(D) II, III, IV ைரி

6
FUFy« f‰wš ika« - 9788058668
28. வலஞ்சுழி எழுத்துக்களில் ைவறானது
(A) ட
(B) எ
(C) ஔ
(D) ஞ

29. அைசு என்னும் மைால் இடம் மபற்றுள்ள நூல்


(A) நற்றிரன
(B) திருக்குறள்
(C) குறுந்மைாரக
(D) பதிற்றுப்பத்து

30. சுறா மீன் ைாக்கிெைால் ஏற்பட்ட புண்ரை நைம்பினால் ரைத்ை மைய்தி என் நூலில்
காைப்படுகிறது
(A) பதிற்றுப்பத்து
(B) கார்நாற்பது
(C) நற்றிரை
(D) மைால்காப்பிெம்

31. “ொெரை கபாற்றுதும் ொெரை கபாற்றுதும்” எனும் பாடல் வரி இடம்மபற்ற


நூலின் ஆசிரிெர்
(A) இளங்ககாவடிகள்
(B) நக்கீைர்
(C) பாைதிொர்
(D) ஒட்டக்கூத்ைர்

32. ைவறான இரை


(A) திங்கள் - நிலவு
(B) அளி - அளித்ைல்
(C) மகாங்கு - ெகைந்ைம்
(D) திகிரி - ஆரைச் ைக்கைம்

7
FUFy« f‰wš ika« - 9788058668
33. சித்ைம் என்னும் நூலின் மபாருள்
(A) ெைம்
(B) குைம்
(C) ெனம்
(D) உள்ளம்

34. நிலத்தினிரடகெ எனும் மைால்ரல பிரிக்க கிரடக்கும் மைால்


(A) நிலத்து + இரடகெ
(B) நிலம் + இரடகெ
(C) நிலத் + திரடகெ
(D) நிலத்தின் + இரடகெ

35. ைந்தி மொத்ை புலவைால் பாடப்மபற்ற பறரவ


(A) சிட்டுக்குருவி
(B) மைங்கால் நாரை
(C) பூநாரை
(D) கப்பல் பறரவ

36. உலக சிட்டுக்குருவிகள் நாள்


(A) பிப்ைவரி 20
(B) ொர்ச் 20
(C) ஏப்ைல் 20
(D) கெ 20

37. சிட்டுக்குருவிகள் வாை முடிொை பகுதி


(A) இெெெரல
(B) இந்திொ
(C) துருவப்பகுதி
(D) ைமிழ்நாடு

8
FUFy« f‰wš ika« - 9788058668
38. மநல்ரல சு முத்து அவர்கள் பணிொற்றிெ நிறுவனம்
(A) விக்ைம் ைாைாபாய்
(B) ைதீஷ் ைவான்
(C) இந்திெ விண்மவளி ரெெம்
(D) அரனத்தும்

39. “ைந்திை ெண்டலத்தில் கண்டு மைளிகவாம் “என்ற பாடல் வரிரெ இெற்றிெவர்


(A) மநல்ரல சு முத்து
(B) பாைதிைாைன்
(C) பாைதிொர்
(D) கபிலர்

40. பறரவகள் வலரை கபாவரைப் பற்றி பாடிெ ைமிழ் புலவர்


(A) மைய்வப்புலவர்
(B) ைத்திமுத்ைப் புலவர்
(C) டாக்டர் ைலீம் அலி
(D) பாைதிொர்

41. “ைம்ரெ ஒத்ை அரலநீளத்தில் சிந்திப்பவர்” என்று கெைகு அப்துல் கலாம்


அவர்களால் பாைாட்டு மபற்றவர்
(A) சிவன்
(B) பாைதிைாைன்
(C) மநல்ரல சு முத்து
(D) I&III

42. ஔடைம் என்பைன் மபாருள்


(A) ஒன்றுபட்டு
(B) ஒன்றுகூடி
(C) ஒற்றுரெ
(D) ெருந்து

9
FUFy« f‰wš ika« - 9788058668
43. காைல் கமபக் என்பவர் எந்ை நாட்ரடச் கைர்ந்ை நாடக ஆசிரிெர்
(A) இங்கிலாந்து
(B) நியூசிலாந்து
(C) மைக்
(D) அமெரிக்கா

44. உலகிகலகெமுைன் முைலாக ைவுதி அகைபிொ கைாகபாவுக்கு குடியுரிரெ


வைங்கிெது அந்ை கைாகபாவின் மபெர் என்ன
(A) புதுரெகளின் மவற்றிொளர்
(B) கைாமிொ
(C) I & II
(D) கெற்கண்ட எரவயும் இல்ரல

45. அப்துல் கலாமிற்கு ைமிழில் பிடித்ை நூல்


(A) சிலப்பதிகாைம்
(B) திருக்குறள்
(C) ெணிகெகரல
(D) அரனத்தும்

46. அறிவு அற்றம் காக்கும் கருவி மைறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா


(A) அைண்
(B) அைன்
(C) அறிவு
(D) துன்பம்

47. லிலிென் வாட்ைன் எழுதிெ நூலின் மபெர்


(A) விளக்குகள் ைந்ை பல ஒளி
(B) ஒளி ைந்ை பல விளக்குகள்
(C) விளக்குகள் பல ைந்ை ஒளி
(D) ஒளி பல ைந்ை விளக்குகள்

10
FUFy« f‰wš ika« - 9788058668
48. புதிெ ஆத்திச்சூடி ெற்றும் அறிவிெல் ஆத்திசூடி என்ற நூரல இெற்றிெவர்
(A) மநல்ரல சு முத்து
(B) பாைதிொர்
(C) மநல்ரல சு முத்து ெற்றும் பாைதிொர்
(D) II ெற்றும் I

49. அகைவரிரையில் அறிவுரைகரளச் மைால்லும் இலக்கிெம்


(A) ஆத்திச்சூடி
(B) திருக்குறள்
(C) I ெற்றும் II
(D) சிலப்பதிகாைம்

50. கைசிெ அறிவிெல் நாள் மகாண்டாடப்படும் தினம்


(A) பிப்ைவரி 28
(B) பிப்ைவரி 8
(C) பிப்ைவரி 18
(D) ொர்ச் 20

********************ததர்வில் மவற்றிமபற வாழ்த்துக்கள்********************

11
FUFy« f‰wš ika« - 9788058668

You might also like