You are on page 1of 15

இலக்கியத்

திறனாய்வு
(BTMB 3163)
உலகச் சிறுகதைத் திறனாய்வு
சூரத் காப்பிக்கடை
மூலம் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : மா. புகழேந்தி

விரிவுரையாளர் : திரு பாஸ்கரன்


நடேசன்

படைப்பாளர்கள் : கிருபன் ராஜ்


முருகா
அரவிந்தன் கணேசன்
கதைச்சுருக்கம்
சூரத் காப்பிக் கடையானது உலகளாவிய வணிகர்கள் அறிஞர்கள் என பலரும் ஒன்றுக்கூடி
கலந்துரையாடும் ஓர் இடமாகும். ஒரு நாள், பாரசீக தத்துவ ஞானி ஒருவர் அக்கடையில் ஒப்பியம்
குடித்து விட்டு தன் அடிமையிடம் அவனது மரக்கடவுளைப் பார்த்துவிட்டு கடவுள் என்று ஒருவர்
இருக்கிறாரா என்று வினா தொடுத்தார். இந்த வினாவே அனைவரும் வாதம் செய்ய தூண்டிய
வித்தாக அமைகிறது. அடிமை அவனிடம் இருக்கும் மரத்தாலான கடவுள் சிலையைக் காட்டி
இதுதான் அவனுடைய கடவுள் என கூற அங்கிருந்த மற்றவர்கள் கடவுள் உண்மையில் யார்? எங்கு
இருக்கிறார்? அவரை வழிப்படும் முறை என்ன? என்று அவரவர் வாத்த்தை முன் வைத்தனர்.
வெகுநேரம் அமைதி காத்து வந்த ஒரு சீனப்பயணி தனது கருத்தை ஒரு கதையின் வழி கூறினார்.
அவர் கூறிய கதையில் எவ்வாறு சூரியனின் தோற்றமும் மறைவும் அவரவர் பார்வைக்கும்
ஆற்றலுக்கும் ஏற்ப கூறுகிறார்களோ; அது போலவே அங்கிருந்த அனைவரும் அவரவர் நம்பிக்கை
மற்றும் சிந்தனையின் அடிப்படையில் கடவுளை வழிபடுகிறார்கள் என்று கூறி இறைவனுக்கு
பிரிவினை என்ற ஒன்று இல்லை என்று வழியுறுத்தும் வகையில் கதை நிறைவு பெறுகிறது.
கதைக்கரு
இறைநம்பிக்கை

காட்டு : சூரத் காப்பிக் கடையில் கூடியிருந்த


பல வணிகர்கள் அறிஞர்கள் மதத்தினர்
அவரவர் இறைநம்பிக்கையை
அடிப்படையாகக் கொண்டு அவரவர்
கடவுள் தான் உண்மை அவர்கள்
வழிபடும் முறைதான் சரி என்று
விவதிக்கின்றனர்.
துணைக்கரு
தற்பெருமை

காட்டு : சூரத் காப்பிக் கடையில் கூடியிருந்த


பல வணிகர்கள் அறிஞர்கள் மதத்தினர்
ஆகிய அனைவரும் தங்களுடைய
நாட்டில் மட்டும் தான் உண்மையான
கடவுள் அறியப்பட்டார் என்றும்
அவரவர் வழிபாட்டு முறைதான்
சரியான முறை என்றும் அவர்களின்
நலனை மட்டும் தான் கடவுள்
முதன்மையாக கருதுவார் என்றும்
தற்பெருமையுடன் ஒருவருக்கொருவர்
விவாதம் செய்து கொண்டனர்.
சிறுகதையின் மொழி நடை

சிறுகதைகளில் மொழிநடை வாசகர்


களி
ன்மன த்
தில்
கரு த்
துகளைப்
பதி

எளிமையாய் இருத்தல் வேண்டும். வைக்கு
ம்.

தனித்தமிழ், பண்டித நடையான - வாசகர்


களின்பு
ரி
தலை பா
திக்
கு .
ம்
மொழி நடையுடையச் சிறுகதை
சிறந்த சிறுகதையல்ல. - வாகி
க்
கும்
ஆ ர்
வம்
தடைபடு .
ம்

இழிவழக்குடன் கூடிய நடையும் சிறுகதையின்


வாசகர்
வாசகரக கள்
்ள் முகம்
முகம் சுழிக்
சுழிகக கக்
்க் கூடும்
கூடும் .
வளர்ச்சிக்கு உதவாது.

பழகிய நடையுடன் கூடிய பேச்சு வழக்கு வட்


டாரப்
பேச்
சுகதைக்குச்
சுவைதரு; வாசகரை
ம்
சிறுகதைகளில் இடம்பெறல் ஈர்
க்
கு .
ம்
வேண்டும்.
சூரத் காப்பிக் கடை சிறுகதையின் மொழிநடைகள்
எடுத்துக்காட்டுகளுடன்…
மொழி நடைகள் எடுத்துக்காட்டு கருத்து
எளிய மொழி நடை ஒரு காலத் தி ல்
சூரத்நகரத்தி ல் வாசகரைஈர்க்
கும்
நோக்கி
ல்
ஒரு காப்பிக் கடை இருந்தது. அ மைந்
துள்
ளது.

பேச்சு வழக்கு - அ ட அ டி
மையே வாசி
ப்
பு
த்தடைபடா மளி ருக்
கவு
ம்
- மி
ரண ்டுபோயினார் கருத்
தினை உண ரவு ம்
- செத்துக்கொ ண ்
டி
ரு
ந் .
தன ர் வழிவகுக்கிறது.

சமய மொழி நடை -ஜெருசலத்துகோயில்


கள் கதையி ன்கருவை
-ரோமன்கெத் தோ லி
க்
கியர் /
கள் முதன ்
மைப்படுத்
துவதற்
காக
முக்
திகிட்
டும் நுணுக்கமாகப்
-தூதர் பயன ்
படுத்தப்
பட்
டுள்
ளது.
- ரா
குகேது
கலப்பு மொழி -நி
ப்
பான்( சூரியனின் பிறப்பிடம்) கதைக்கு எதார்த்தத்தை வழங்கும்
- ப்
ரோட்
டஸ் டன ்
ட்கி
ரு ஸ்துவன் வகையி ல்அ மைந் து
ள்ளது.

தூயத் தமிழ் -இடு ப்


பு
க் கச்
சை எழுத்தாளரின் தமிழ்ப்பற்று,
- அரூபம் மொழியாழுமை தென்படுகிறது.
ர்
-நீமம்
-ஒப்பியம்
- தி
ன் மம்
கதைமாந்தர்கள்

• பா
ரசீக தத் துவ ஞானி
முதன்மைக் • கன்ப்யூசியசின் மாணவனான சீனப்பயணி

கதைமாந்தர

் ள்

• இஸ்லாமியர்கள், அ பி
சீ
னியக்
கிறி
ஸ்துவர்
கள் ,
துணைக் அ ந்
தண ன், யூதன், தி
பெத்தி
ய லாமாக்
கள் மற்று
ம்
சவ்ராஷ்
டி
ரர்
கள்
கதைமாந்தர • ஆங்கிலேய கடல்பயணி, ஆங்கிலேய கப்பல்
தலைவன்

காலப் பின்னணி

பின்னோக்கு நிலையிலும் கதை


வெயில் நேரத்தில்
கூறப்பட்டுள்ளது (மாலை நேரம
நடந்தேறியது.
்/இரவு நேரம்).

வணிகத்துறை
19ஆம் நூற்றாண்டில் நடந்த
மேலோங்கிய
கதை
காலம்

அடிமைகள்
கொண்டிருப்பதை கதை இறந்த
இயல்பாக காலத்தில்
எண்ணும் காலம் கூறப்பட்டுள்ளது.
சூரத்
நகரம்,
இந்தியா

சூரத்
தென்னை
காப்பிக்
மரத்தடி
கடை
இடப்
பின்னணி

சுமத்ரா தீவு கடற்கரை


சமுதாயப் பின்னணி

வணிகச் சமுதாயம்

கடவுளை முழுமையாக நம்பும் சமுதாயம்

இறைநம்பிக்கையற்ற சமுதாயம்

அடிமை சமுதாயம்

மூட நம்பிக்கையுடைய சமுதாயம்

பல மதத்தினர்

முற்போக்குச் சிந்தனையுடய மக்கள்


நோக்குநிலை

 புறநோக்கு நிலை
தாம் விரும்பும் செய்தியை ஆசிரியர் இடையிடையே கூறுவதோடு
பாத்திரங்களின் பண்பு நலன்களை எளிதில் வெளிப்பாடுத்துதல்
எடுத்துக்காட்டாக:-

ஒருநா ள்ஒருபா ரசீ


க தத்து
வ ஞானிஅ ங் குவந்தான். தன ்
னுடைய
வாழ்
வின் பெரு ம்
பகுதியைக் கடவு ளை ப்பற் றிப்படித்
தும் பேசியு
ம்
ஆ ராய்
ந்
தும்
 எழு தியு
ம்கழித்திருந்
தான் . இவ்வாறு அ திகப்
படி
யாகச்
செய்ததினால், சிந்
திக்
கும் திறனில்
பி
றழ்ந்
திரு
ந்
தான் , கு
ழப்பமு
ற்
றிருந்
தான், கடவுள்
 என ்
ற ஒன ்று
இருப்
பதையேநம் பமுடி
யாமல்போனான் .
பண்புக்கூறுகள்
இறைநம்பிக்கை கொள்ளுதல்
சூரத் காபிக்கடையில் கூடியிருந்த பல மதத்தினர்
இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கடவுளைப் பற்றி
விவாதித்தனர்.

தற்பெருமை கூடாது
சூரத் காப்பிக்கடையில் குழுமியிருந்த அனைத்து தரப்பு மத
நம்பிக்கையாளர்கள் தங்களின் நாட்டில் மட்டுமே உண்மையான
கடவுள் அறியப்பட்டார் என்றும் தாங்கள் தான் சரியாக வழிபாடு
செய்கிறோம் என்றும் தற்பெருமையுடன் தங்களுக்குள் விவாதம்
செய்தனர்.
கதைப் பின்னல்
கதைப் பின்னல் விளக்கம் சான்று
தொடக்கம் சூரத்தில் இருக்கும் காப்பிக் “ எனது அடிமையே, இப்போது
கடையில் பல மத வணிகர்கள் சொல், நீ என்ன
ஒன்று கூடியிருக்க பாரசீக நினைக்கிறாய் கடவுள்
தத்துவ ஞானி தன் இருக்கறா இல்லையா?”
அடிமையிடம் எழுப்பிய கேள்வி
கதையின் தொடக்கத்திற்கு
வித்திடுகிறது.
வளர்ச்சி -பல நாட்டைச் சேர்ந்த “நீ என்னவெல்லாம்
வெவ்வேறான மதத்தினரின் சொல்கிறாயோ அதெல்லாம்
கருத்து பரிமாற்றமும் உண்மையில்லை”.......
சலசலப்பும். (இத்தாலியன்)
-சீனப்பயணி சூரியனைப் பற்றி ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்த்தவன்
உதாரண கதை ஒன்றினை “ எப்படி நீ உன்னுடைய மதம்
கூறுதல். மட்டும் முக்தி தரும் என்று
சொல்லலாம்?”.......
கதைப் பின்னல் விளக்கம் சான்று
உச்சம் - சீனப்பயணியின் “அதே போல ஆத்திகரையும்
இறைநம்பிக்கைத் திட்டாதீர்கள் அவர்களும்
தொடர்பான சிந்தனை பார்வை இழந்தவர்களைப்
வெளிப்பாடு போல சூரியன் இல்லை என்று
சொல்பவர்களே”
முடிவு - சீனப்பயணியின் கருத்து “அவ்வாறு அந்தச்
வெளிப்பாட்டினால் சீனப்பயணி சொல்லிமுடித்த
அனைவரும் தற்பெருமையை போது, அந்தக்
விட்டு அமைதி காத்தனர். காப்பிக்கடையில் இருந்த
அனைவரும்
அமைதியானார்கள், அதற்குப்
பிறகு அவர்கள் யாருடைய
நம்பிக்கை பெரிது என்று
தங்களுக்குள் வாதிட்டுக்
கொள்ளவில்லை.”
படிப்பினை

 தற்பெருமையுடன் தான் சொல்வதுதான் சரி என்று கூறக்கூடாது.

 இறைவனை வெவ்
வேறுஉரு
வத்
தில்
ஒவ்
வொ ரு
மதத்
தின ரு
ம்தங்
களி
ன்சு
ய வழி
ப்
பாட்
டைக்

கொண்டு வணங்கினாலும் அனைவருமே ‘மனிதன்’ என்ற அடிப்படையை மறக்கக் கூடாது.

 மூடநம்பிக்கையுடன் வாழ்வதினால் பயனில்லை.

 பலர்
பலவி
தமாக ஒரு
விடயத்
தை வி
மர்
சி
த்
தாலு
ம்நா
ம்என ்
றுமேநம்
சு
யக்
கரு
த்
தை மறந்
து

விடக்கூடாது.

 பகுத்தறிவுடன் நாம் ஒரு விடயத்தைச் சிந்திக்க வேண்டும்;

அதற்கேற்ப கருத்துகளைச் சரியாக தொகுத்து பேச வேண்டும்.

 நாம் என்றுமே மற்றவர்களின் கருத்தை ஒதுக்கிவிடக்கூடாது.

You might also like