You are on page 1of 1

TUTORIAL M4

தனியாள் பயிற்சி (நீர் மேல் எழுத்து)

1. நீர் மேல் எழுத்து எந்த வகைச் சிறுகதையாகும்?

 அறிவியல் சார்ந்த சிறுகதை.

2. சிறுகதையில் சொல்லப்படும் மாநாட்டின் கருப்பொருள் என்ன?

 இம்மாநாட்டின் கருப்பொருளானது ‘கடவுள் எனும் மாயை’ என்பதாகும்.

3. இச்சிறுகதையின் முதன்மைக் கதை மாந்தர் யார்?

 கார்த்தியாயினி.

4. மாநாட்டில் அவர் படைக்கவிருக்கும் ஆய்வின் கருப்பொருள் என்ன? ஆய்வு

எதைப்பற்றியது?

 கார்த்தியாயினி படைக்கவிருக்கும் ஆய்வின் கருப்பொருளானது மூளையில் பிரக்ஞை


எவ்வாறு நிகழ்கிறது? மூளைக்கு உள்ளே பிரக்ஞை உருவாகிறதா அல்லது மூளைக்கு
வெளியே இருந்து மூளைக்குள் திணிக்கப்படுகிறதா என்பதைப் பற்றியதாகும்.

5. கதையில் வரும் மாசாரு இமோட்டோ யார்? அவரின் ஆய்வுகள் எதைப்பற்றியது?

 மாசாரு இமோட்டோ ஷிகெருவின் குரு ஆவார். அவரின் ஆய்வானது தண்ணீர் துகள்கள்


மனிதர்களின் சொற்களால் பாதிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியதாகும்.

You might also like