You are on page 1of 7

பேய், ேிசாசு, ஜின்கள் ஒரு ோர்வை.

A view about Ghost, devil, and jinn.

M.M.M.Shakeel
6th Year
Naleemiah Institute of Islamic Studies
Research Methodology
1 அறிமுகம்

அல்லாஹுத்தஆலா உலகக பகைத்து அதில் எண்ணற்ற பகைப்பினங்ககையும்


பகைத்துள்ைான். அல்லாஹ் எவ்வாறு பூமியில் விலங்குகள், பறகவகள்,
மனிதர்கள் என பகைத்துள்ைானனா அனதனபால ஒரு பகைப்பினமாகத்தான்
ஜின்ககையும் பகைத்துள்ைான். இகதனய அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது

ِ ُ‫َو َما َخل َ ْق ُت الْجِ َّن َو ْاْلن ْ َس ا َّْل ِل َي ْع ُبد‬


‫ون‬
ِ ِ
“ஜின்”ககையும், மனிதர்ககையும் என்கன வணங்குவதற்காகனவயன்றி நான்
பகைக்கவில்கல. (திருக்குர்ஆன் 51-56).

அல்லாஹ் ஜின் என்ற ஒன்கற பகைத்துள்ைான் என்பகத அகனவரும்


நன்கறிவர். ஆனால் காலப்னபாக்கில் மனிதனது கற்பகனயால் ஜின்களுக்கு பல
கற்பகன சக்திகள் வழங்கப்பட்டு பல கட்டுக் ககதகள் திரிபுபடுத்தப்பட்டு
அவற்கறக் ககாண்டு பலர் னமாசமான முகறயில் பணம் சம்பாதிக்கும் முகற
கூை உருவானது.

அல்லாஹ் குர்ஆனில் ஜின்ககை பற்றி கூறி கதைிவு படுத்தியும் அதில்


பிகழயான நம்பிக்கககள் உருவானது ஒரு புறம் இருக்க, அல்லாஹ்னவா
ஹதீன ா கதைிவாக கவைிப்பகையாக கூறாத னபய் பிசாசு நம்பிக்கககளும்
ஆதிகாலம் கதாட்டு இன்று வகை பைவி காணப்படுகிறது.

மனிதன் இறந்த பின்னர் னபயாக வருவதாகவும் அவனது ஆகசககை அகைந்து


ககாள்ளும் வகை அவனது ஆன்மா னபயாக வைம் வருவதாகவும் அந்த ஆன்மா
தனது னவகலகய சாதித்துக் ககாள்ை மனித உைகல உபனயாகிப்பதாகவும்
இன்றும் பலர் நம்பிக் ககாண்டிருக்கின்றனர்.

இவ்வாறான பிகழயான நம்பிக்ககயால் பல உயிர்கள் அழிக்கப்பட்ை வைலாறும்


உண்டு எனனவ னபய் பிசாசுகள் பற்றியும் ஜின்கள் பற்றியும் மக்களுக்கு
கதைிவூட்டும் வககயில் கசய்யப்பட்ை ஆய்னவ இதுவாகும்.

1.2 ஆய்வு ைவையவை (Scope of research)

இந்த ஆய்வு அமானுஷ்யம் என்று ஆைம்பித்து இருந்தாலும், ஜின், னபய்,


பிசாசு பற்றிய அமானுஷ்ய நம்பிக்கககயனய குறிக்கிறது. னபய், ஜின் பற்றி
மக்கைிைம் உள்ை அறிவு, இறப்புக்குப் பின் மனிதனது ஆவி கவைிவை
முடியுமா? மனிதனால் ஜின்கன கவத்து னவகல வாங்க முடியுமா?
ஜின்னால் மனிதர்ககைனயா, மனிதனால் ஜின்ககைனயா கட்டுப்படுத்த
முடியுமா? னபான்ற விையங்ககை இந்த ஆய்வு கதைிவுபடுத்துகிறது
1.3 ஆய்வு பிைச்சகன (Research problem)

ஆதிகாலம் கதாட்டு இன்று வகை மனிதர்களுக்கு மத்தியில் மூைநம்பிக்கககள்


பைவுவதில் பஞ்சம் இருந்தது இல்கல. அவ்வாறான ஒரு மூைநம்பிக்கக தான்
னபய்கள் பற்றிய நம்பிக்கக. ஜின் என ஒரு பகைப்பினம் இருந்தாலும் கூை
மனிதன் அவற்றுக்கு அைவு கைந்த சக்திககை தனது கற்பகனயால்
வழங்கியுள்ைான். ஜின்கள் என்ற ஒரு பகைப்பு உண்டு, ஆனால் அதன் தன்கமகள்
அதன் பண்புகள் யாகவ என்பது பற்றிய கதைிவு மக்கைிைம் இல்கல.

னபய் பிசாசுகள் என்ற ஒரு பகைப்பு இல்லாமனலனய அவற்கற நம்புவது,


அவற்றின் கபயைால் நைக்கப்படும் அனாச்சாைங்களுக்கு துகண னபாவது, அவற்கற
விைட்டுவது என்ற கபயரில் மக்கைிைம் பணம் சம்பாதிப்பது, கபாழுதுனபாக்கிற்காக
பல கட்டுக் ககதககை கட்டி விடுவது, என காணப்படுகின்ற அகனத்து
பிைச்சிகனகளுக்கும் பதிலைித்தல்.

1.4 ஆய்வு ைினாக்கள் (Research questions)

I. னபய், பிசாசு, ஜின் என்றால் என்ன?


II. னபய்கைின் வகககள் ஜின்கைின் வகககள் யாகவ?
III. னபய்கள் பற்றிய மூதாகதயர்கைின் நம்பிக்கக.
IV. மைணத்தின் பின்னர் மனிதர்கள் என்ன ஆகிறார்கள்?
V. ஜின்கைால் மனிதகனனயா, மனிதனால் ஜின்ககைனயா கட்டுப்படுத்த
முடியுமா?
VI. னபய் பிசாசு பிடிப்பது பற்றிய விஞ்ஞான, குர்ஆனிய விைக்கம் என்ன?

1.5 ஆய்ைின் இலக்குகள் (Objective of research)

I. னபய், பிசாசு, ஜின் என்றால் என்ன என்பகத பற்றி கதைிவாக


விைக்குதல்.
II. னபய் பிசாசுகள் பற்றி பைவலான ககதகள் உண்டு. ஒவ்கவாரு
உருவத்திலான வர்ணகனகள் உண்டு எனனவ அவற்றின்
வககககைப் பற்றி னபசுதல்.
III. னபய்கள் பற்றிய நம்பிக்கக திடீகைன முகைத்த ஒன்றல்ல.
ஆதிகாலம் கதாட்னை அதன் நம்பிக்கக காணப்படுகிறது. ஆகனவ அது
பற்றிய மூதாகதயர்கைின் நம்பிக்கககய கதைிவுபடுத்தல்.
IV. மைணித்தவர்கள் னபயாக வருகிறார்கள் என்ற நிகலப்பாடு பைவலாக
காணப்படுகிறது. எனனவ உண்கமயினலனய மனிதன் இறந்த பின்னர்
வை முடியுமா! என விைக்குதல்.

V. மனிதனது இகற நம்பிக்கக ஒரு புறம் இருக்க அவனது


நம்பிக்கககய பயன்படுத்தி பல இைங்கைிலும் னபய்
கட்டுப்படுத்துபவர்கள் முகைத்துள்ைனர். எனனவ மனிதனால் னபகய
அல்லது ஜின்கன கட்டுப்படுத்த முடியுமா என்பகத விைக்குதல்.
VI. னபய் / ஜின்கள் பற்றி இஸ்லாமிய விைக்கம்.

02 இலக்கிய மீ ளாய்வு (Literature review)

னபய் ஜின் பிசாசுகள் பற்றி காலாகாலமாகனவ பல அச்சங்களும்


ககதகளும் கட்டுக்ககதகளும் பைவி வந்துள்ைன ஆதிகாலம் கதாட்னை
இந்த நம்பிக்கககள் மனிதனுள் னவரூன்றி இருப்பதினால் ஒவ்கவாரு
காலத்திலும் எழுத்து மூலமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வுகள்
னமற்ககாள்ைப்பட்டு வந்துள்ைன.

அந்த வககயில் இதற்கு முன்னர் இந்த னபய் பிசாசுகள் பற்றி ஆய்வு


கசய்யப்பட்ை ஒரு ஆய்வு தான் sheikh M.S. Al.Munajjidh அவர்கள் எழுதிய The
world of Jinn and its secrets (ஜின்கைின் உலகமும் அதன்
இைகசியங்களும்) எனும் ஆய்வு. இந்த ஆய்வின் ஆசிரியர் இந்த ஆய்வில்
ஜின்கைின் வகககள் மற்றும் மனிதர்களுக்கு இகையிலான கதாைர்பு
ஜின்கைின் சக்தி ஜின்கைின் உணவு ஜின்கைிைமிருந்து பாதுகாப்பு கபறுதல்
னபான்ற விையங்ககை பற்றி னமனலாட்ைமாக கூறியிருக்கின்றார்.

ஜின்களும் மனிதர்ககை னபால ஒரு பகைப்னப! மனிதன் கைிமண்ணால்


பகைக்கப்பட்ைகதப் னபால ஜின்ககை கநருப்பிலிருந்து பகைத்ததாக
அல்லாஹ் கூறுகிறான்.

‫والجان خلقناه من قبل من النار السموم‬

னமலும் ஜின்கன ககாடிய உஷ்ண முடிய கநருப்பில் இருந்து


பகைத்னதாம்( 27: ‫)الحجر‬

ஜின்கைின் வககககை கபாறுத்தவகையில் ஜின்கைில் மூன்று வககயினர்


உள்ைனர் னமலும் மனிதர்கைின் ஒவ்கவாருவருக்கும் ஒவ்கவாரு ஜின்
படிக்கப்பட்டிருப்பதாகவும் ஜின்களும் மனிதகனப் னபாலனவ உண்ணவும்
குடிக்கவும் கசய்கின்றன ஆனால் ஜின்கள் மனிதகன விட்டும் மாறுதலான
பண்புகளும், உறு மாறுதல் ஒரு இைத்தில் மகறந்து இன்கனாரு இைத்தில்
னதான்றுதல் னபான்ற சக்திகள் இருப்பதாகவும் கூறுகின்றார். ககட்ை
ஜின்கள் கசத்தான் வகககய னசர்ந்தவர்கள் என்றும் அவர்கைிைமிருந்து
பாதுகாப்பு னதை னவண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.

இந்த ஆய்வுக்காக வாசிக்கப்பட்ை இன்கனாரு ஆய்வு தான் The world of the


Jinn and Devils. இது சவுதி அனைபியாகவ னசர்ந்த Dr. Umar al ashqar என்பவைால்
எழுதப்பட்ைது. ஜின்கள் கசத்தான்கள் பற்றி மிகவும் ஆழமாக ஆய்வு
கசய்யப்பட்டு இருந்தனதாடு குர்ஆன், ஹதீஸ் ஆதாைங்களும்
ஒவ்கவான்றிற்கும் கதைிவாக வழங்கப்பட்டு இருந்தது. அவைது ஆக்கத்தில்
ஜின்கள் என்றால் என்ன? அகவகள் ஜின்கள் என அகழக்கப்பை என்ன
காைணம்? அந்தப் கபயரின் விைக்கம்? அகவ எவ்வாறு பகைக்கப்பட்ைன?
ஏன் பகைக்கப்பட்ைன? ஜின்னுக்கும், மனிதனுக்கும் இகையிலான கதாைர்பு
என்ன? ஜின்களுக்கும் கசத்தான்களுக்கும் இகையிலான கதாைர்பு என்ன?
என அகனத்கதயும் னபசியிருக்கின்றார்.

அடுத்ததாக வாசிக்கப்பட்ை ஒரு நூல் தான் னபய்


பிசாசு உண்ைா? எனும் தகலப்பில் அப்துல் ைஹ்மான் சிபிலி என்பவர் 2008
ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதிய நூல் இவர் இந்நூலில் னபய், பிசாசுகள்
பற்றிய நம்பிக்கக எப்னபாது ஆைம்பித்தது? எங்கிருந்து வந்தது னபய்கைின்
கபயகை கவத்துக் ககாண்டு மதங்கைின் கபயரில் மத குருமார்கள்
எவ்வாறான னவகலககை கசய்கிறார்கள்! னபயிைம் மனிதனால் னபச
முடியுமா? னபகய கட்டுப்படுத்த முடியுமா? மனிதனுக்கும் னபய்க்கும்
இகையிலான கதாைர்பு பற்றி எல்லாம் ஆதாைங்களுைன் அலசி
ஆைாய்ந்து இருக்கின்றார்.

அடுத்ததாக னபய்கள் பற்றி ஆய்வு கசய்யப்பட்ை நூல் தான் னபய் பிசாசு


ஜின் எனும் தகலப்பில் ககலமாமணி அப்துல்லா அடியார் என்பவர்
எழுதிய நூல். இவர் இந்நூலில் னபய் பிசாசுகள் பற்றிய நம்பிக்கக ஏன்
எவ்வாறு னதான்றியது என்று கூறுகிறார். னபய் என்று ஒன்னற இல்கல
என்று கூறும் அவர் மக்கைின் நம்பிக்ககயான இறந்தவர்கள் தான் னபயாக
வருகின்றனர், ககாகலக்கு பழி வாங்குகின்றனர், இைவில் கதகவ
தட்டுகின்றனர், னபான்ற நம்பிக்கககள் கபாய் என வாதிடுகிறார். னமலும்
இவர் னபய் பற்றிய நம்பிக்கக ஒரு மனனநாய் என்றும் அது கவறும்
பயத்தால் வருகின்ற மனனநாய் என்றும் னபயின் கசயற்பாடுகள் அல்லது
னபய் பிடித்தால் அவர் கசய்யும் கசயற்பாடுகள் என ஒருவர் கசய்வகத
அவைது மனனநாயால் கவைிப்படுவது என்றும் மைணித்த ஒருவைால்
எழுந்து வைனவ முடியாது என்றும் கூறுகிறார்.

னமலும் "ஜின்கள் ஓர் ஆய்வு" என அபூ ஆசியா என்பவர் 1998 ஆம் ஆண்டு
7ம் மாதம் 1ம் திகதி கவைியிட்ை நூல் வாசிக்க கிகைத்தது. அதில் அவர்
ஜின்கள் மனிதகனப் னபால ஒரு பகைப்பினம் தான் ஆனால் ஜின்ககை
பற்றிய தவறான விைக்கங்கள் முஸ்லிம் சமூகத்தின் உள்னையும் கூை
பைவி இருப்பதால் னபய், பிசாசு எங்கைின் கபயைால் இஸ்லாத்கதயும்
கைந்து பல னமாசடிகள் இைம் கபறுகின்றன எனக் கூறி ஜின்கள் என்றால்
என்ன? அவற்கற மனிதனால் வசப்படுத்த முடியாது என்று கூறுகிறார்.
ஜின் பிடித்தல், ஜின்கன விைட்டுதல், ஜின்னிைம் உதவி னகட்டு
னபான்றவற்கறயும் இவர் கதைிவுப்படுத்தி எழுதியுள்ைார். இவ்வாறு இந்த
அமானுஷ்யங்கள், ஜின்கள், னபய்,பிசாசுகள் பற்றி கவைிவந்துள்ை ஆய்வுகள்
அகனத்தும் இருந்தும் கூை நவன
ீ கால மக்கைால் அவற்கற நம்பாமலும்
இருக்க முடியவில்கல. உண்கமயில் ஜின் என ஒன்று உண்டு, கசத்தான்
உண்டு, ஆனால் மனிதனது மூைநம்பிக்கககைாலும், சுயநலத்துக்காகவும்
னபய், பிசாசு, னமாகினி, ஆவி என பல கபயர்கள் வழங்கப்பட்டு பல
பித்தலாட்ைங்களும் நைக்கின்றன. இகத கபாய்கயன நிறுவ னவண்டுமாக
இருந்தால் அகவ உருவாகிய வைலாறு கதாைக்கம் அகவ எவ்வாறு
வைர்ச்சி கண்ைது, அந்த நம்பிக்கக இன்றும் ஏன் சாகாமல் இருக்கிறது?
என்பவற்கற ஆதாைங்கனைாடு கூற னவண்டும் .அதற்கான ஆதாைங்ககை
கூறுவனதாடு விஞ்ஞான ரீதியான விைக்கம், உைவியல் விைக்கம்
என்பவற்கறயும் னசர்த்து கூறி ஜின் என்பது உண்கம, ஆனால் மனிதன்
தன் கற்பகனயால் ஜின்களுக்கு ககாடுத்திருக்கும் சக்தி உண்கமயில்கல
என்றும் னபய் ,பிசாசுகள் இல்கல என்பகத கூறனவ இந்த
ஆய்வு முகனகிறது.

3 ஆய்வு முவையியல் (Research methodology)

இந்த தகலப்பு சம்பந்தப்பட்ை நூல்கள், ஆய்வுகள் என்பவற்கற வாசித்து


அவற்கற அடிப்பகையாகக் ககாண்டு ஆய்வு கசய்யப்பட்ைது. (Secondary data).

3.1 ஆய்வு கட்டவமப்பு (Research structure)

1. அறிமுகம்
1.1 னபய் ,பிசாசுகள் என்றால் என்ன?
1.2 ஜின் என்றால் என்ன?
1.3 னபய், ஜின்கைின் வகககள்.
1.4 ஜின்கைின் வாழ்க்கக முகற

2 மனிதன் இறந்த பின்னர் னபயாக வை முடியுமா?

3 ஜின்ககை, னபய்ககை கட்டுப்படுத்தல்.

4 னபய்கள் பற்றிய விஞ்ஞான விைக்கம்.

5 சுருக்கம்

6 முடிவுகை.

7 உசாத்துகணகள்.

4 உசாத்துவைகள் (References)

 Spinks.L (2013). Anil's Ghost. In Michael Ondaatje. InMichale University Press.


 AbdurrahmanShibly.A (2008).னபய் பிசாசு உண்ைா?.Sajitha book centre.
 Abu asia (1998). ஜின்கள் ஓர் ஆய்வு. Hira publication.
 Zainul abidheen.P (1998).னபய் பிசாசு உண்ைா?.Star publications.
 Andul rahman Manbayee (1998).னபய்,பிசாசு, ஆவி. Star publication.
 Abdul hameed sharayee (2021). நீங்களும் னபய் ஓட்ைலாம்.
https://youtu.be/YFa1_fSvB4c.com
 Mujaheed.R (2017).னபய் பிசாசு நம்பிக்கக ஒரு வைலாற்றுப்பாாாா்கவ.
https://www.youtube.com/watch?v=TWfI1adHzTc
 Munajjid.S (2004).The world of jinn and its secrets. உசாத்துகணகள்.

You might also like