You are on page 1of 1

வாக்கியத்தை நிரல்படுத்தி மீண்டும் பத்தி முறையில் எழுதிடுக.

இதனை ஆற்றிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கர்வம் கொண்ட அவ்விரு


ஆடுகளும் வெட்கப்பட்டன.
ஒரு நாள் கர்வம் கொண்ட இரண்டு ஆடுகள் பாலத்தைக் கடக்க முயன்றன. 1
இரண்டு ஆடுகளும் இதற்கு முன் ஆற்றில் விழுந்த ஆடுகளின் நிலையைக்
கண்டன.
இரண்டு ஆடுகளும் விட்டுக் கொடுக்காததால் பாலத்தைக் கடக்க இயலாமல்
ஆற்றில் விழுந்தன.
விட்டுக்கொடுத்து சென்றதனால் அவ்விரு ஆடுகளும் வெற்றிகரமாக பாலத்தைக்
கடந்து விட்டன.
இதனை ஆற்றிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கர்வம் கொண்ட அவ்விரு
ஆடுகளும் வெட்கப்பட்டன.
அவ்விரு ஆடுகளும் சூழலை அறிந்து கொண்டு செயல்பட்டன.
சிறிது நேரம் கழித்து மற்ற இரண்டு ஆடுகள் அப்பாலத்தைக் கடக்க எண்ணின.
தங்களின் தவற்றை உணர்ந்து இரண்டு ஆடுகளும் மனம் திருந்தின.

You might also like