You are on page 1of 1

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி டேசா செமர்லாங்

தமிழ்மொழி

சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

1.அமலா சிறுமியாக இருந்த போது அவள் பாட்டி கூறிய கதைகள்

இன்னும் அவள் மனதில் _________________________________________

பதிந்திருந்தன.

2.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய உணவுப்


பொருள்களும்
,துணிமணிகளும்_________________________________________________அவர்களது
துன்பத்தை நீக்கின.

3.காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தம்


நிலை ___________________________________________________________ இருப்பதை
உணர்ந்தனர்.

4.தன் ஆற்றலை வெளிகாட்டாமல் இத்தனைக் காலமும் அமைதியாகவே இருந்த ராமனின்


புகழ் யாருக்கும் தெரியாமலேயே போனது.

__________________________________________________________________

5.அமலன் நல்லவனைப் போல் மாலனிடன் நடித்து அவனின் பதவி உயர்வைக் கிடைக்க


விடாமல் சதி செய்தான்.

___________________________________________________________________

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

பசுத்தோல் போர்த்திய புலி போல சூரியனைக் கண்ட பனி போல

இலைமறை காய் போல


சிலை மேல் எழுத்துப் போல

You might also like