You are on page 1of 5

அறிவியல் புதிர் வினாவிடை படிநிலை 2

1. 1510-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பூட்டுச் செய்யும் தொழிலாளியான பீட்டர்


ஹென்கின் எந்தக் கருவியைக் கண்டு பிடித்தார்?

A. கடிகாரம்
B. வானொலி
C. ஒலிப்பெருக்கி
D. தொலைபேசி

2. எழுத பயன்படுத்தும் காகிதத்தைக் கண்டு பிடித்தவர் யார்?

A. கின் ஹீய்
B. ஜி சியான்லின்

C. சாய் லுன்
D.சியாங் கே ஷேக்

3. மேரி பென்னிங்டன் என்ற அறிவிலாளர் எந்தக் கருவியைக் கண்டு பிடித்தார்?

A. B. C. D.

4.

மேலே உள்ள போக்குவரத்து சாதனத்தைக் கண்டு பிடித்தவர் யார்?

A. ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்
B. டெஸ்கார்டெஸ்
C. ஜான் லேகி பியார்டு
D. ஜார்ஜ் ஸ்டீபென்சன்
5. மின்குமிழைக் கண்டு பிடித்தவர் யார்?

A. ஜான் லோகி பியார்டு


B. டெஸ்கார்டெஸ்
C. தாமசு ஆல்வா எடிசன்
D. மார்க்கோணி

6. ‘பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்’ என்ற கூற்றுக்கு ஏற்ப வானூர்தியைக்


கண்டு பிடித்தவர் யார்?

A. ரைட் சகோதர்கள்
B. அலெக்சாண்டர் கிரகாம் பெல்
C. தாமசு ஆல்வா எடிசன்
D. ஜார்ஜ் ஸ்டீபென்சன்

7.

மேலே உள்ள படத்தில் காணப்படுபவர் ஒரு விஞ்ஞானி. இவர் கண்டு பிடித்த கருவி

இக்காலக்கட்டத்திலும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அக்கருவி

யாது?

A. மின்சாரம்
B. வானொலி
C. தொலைக்காட்சி
D. தொலைபேசி

8.

மேலே உள்ள படம் எந்தப் பொருளும் பூமியை நோக்கி ஈர்த்துக் கொள்வதைக்

காட்டுகின்றது.பூமியை நோக்கி ஈர்க்கும் உந்துவிசையைப் புவி ஈர்ப்பு சக்தி

என்பதை முதன்முதலில் கண்டுணர்ந்து கூறியவர் யார்?

A. மேரி பென்னிங்டன்
B. அலெக்சாண்டர் கிரகாம் பெல்
C. ஐசக் நியூட்டன்
D. மார்க்கோனி
9. ‘நீண்ட தூரம் ஒலிப்பரப்பப்படும் வானொலியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

A. கார்ல் பென்ஸ்
B. மார்க்கோனி
C. சார்ல்ஸ் பாபேஜ்
D. கின் ஹீய்

10. ரேடியோ கதிர் வீச்சைக் கண்டு பிடித்தவர் யார்?

A. ஜார்ஜ் ஸ்டீபென்சன்
B. மார்க்கோனி
C. மேரி பென்னிங்டன்
D. கியூரி

11. கிர்க்பாடிரிக் மாக்லென் கண்டு பிடித்த போக்குவரத்துச் சாதனம் எது?

A. கப்பல்
B. மகிழுந்து
C. மிதிவண்டி
D. விமானம்

12. மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க இயலாது. இந்த மின்சாரத்தை
உலகிற்குக் கண்டு பிடித்து கொடுத்தவர் யார்?

A. பெஞ்சமின் பிராங்க்ளின்
B. சாரல்ஸ் பாபேஜ்
C. ஹென்றி பெக்கோரல்
D. ஆக்ஸ்மர்க்

13. 1794-இல் பிரெஞ்சு விஞ்ஞானியும் கண்டுபிடிப்பாளருமான நிக்கோலஸ் ஜாக் கான்டே எதைக்


கண்டுபிடித்துள்ளார்?

A. இரப்பர் அழிப்பான்
B. பென்சில்
C. வட்டையம்
D. கண்ணாடி

14. கலிலியோ கலிலீ என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட கருவி எது?

A. தொலைநோக்கி
B. உருபெருக்காடி
C. புகைப்படக் கருவி
D. மூக்குக்கண்ணாடி
15.பெட்ரோல் மகிழுந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
A. சைமன் பினட்
B. நிக்கொலஸ் கக்னொட்
C. கோட்லிப் டெய்ம்லர்
D. கார்ல் பென்ஸ்

16. கீழே வழங்கப்பட்ட படம் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மின்கலத்தைக் காட்டுகின்றது. இந்த


மின்கலத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?

A. தாமசு ஆல்வா எடிசன்


B. அலஸான்ரோ வோல்டா
C. ஆக்ஸ்மர்க்
D. மார்க்கோனி

17. ஜாக்கூஸ் மற்றும் ஜோசப் மான்ட்கோல்பீர் இருவரு சேர்ந்து இரப்பரால் கொண்டு


தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை உருவாக்கினர்.அது என்ன பொருள்?

A. வட்டையம்
B. காலணி
C. கையுறை
D. பலூன்

18.லியானிக் என்ற விஞ்ஞானி மருத்துவத் துறையில் அதிகம் பயன்படுத்தக் கூடிய


ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். கீழே கொடுக்கப்பட்ட கருவிகளில் எது?

19.சார்ல்ஸ் பாபேஜ் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட கருவி எது?

A. கைக்கடிகாரம்
B. மின்விசிறி
C. கணினி
D. மின்விளக்கு
20.மின்தூக்கி (லிப்ட)் -யைக் கண்டு பிடித்தவர் யார்?
A. கார்ல் பென்ஸ்
B. அலஸான்ரோ வோல்டா
C. எலிசா ஓடிஸ்
D. சைமன் பினட்

You might also like