You are on page 1of 1

பசுமை குடில் வாயுக்கள்

பருவநிலை மாற் றத்துக்கு காரணமான பசுலம குடிை் வாயுக்கள் எலவ?


பசுலமக்குடிை் வாயுக்களாை் எப் படி வவப் பம் அதிகரிக்கிறது என் பது குறித்தும்
இப் வபாது பார்க்கைாம் :

பசுலம குடிை் வாயுக்களிை் ஒன் று கார்பன் லை ஆக்லைை் என் பது நாம் அறிந்ததத.
CO2 தவிர மற் ற பசுலம குடிை் வாயுக்கள் Water vapour என் று அலைக்கப் படும் நீ ராவி
மற் றும் தமகங் கள் , மீததன் , Nitrous oxide, O3 அதாவது Ozone, Chlorofluorocarbons, மற் றும்
Hydrofluorocarbons.

சூரியனிை் இருந்து வரும் கதிரியக்க ைக்திலய பூமி உை்கவர்கிறது. அதிை் சிைவற் லற


ஒளியாகயும் , மீதம் உள் ளலத வவப் பமாகவும் விண்வவளிக்கு அனுப் புகிறது. இதன்
அடிப் பலையிதை பூமியின் வமாத்தம் வவப் பமானது தீர்மானிக்கப் படுகிறது. அதாவது,
பூமி சூரியனிைம் இருந்து ஈர்க்கும் வவப் பம் மற் றும் வவளிதயற் றும் வவப் பத்லத
வபாறுத்து தான் பூமியின் வவப் பநிலை இருக்கும் . பூமியின் வவப் பத்லத
இயற் லகயான காரணிகள் மற் றும் வையற் லகயாக மனிதனாை் உண்ைாக்கப் படும்
காரணிகள் தீர்மானிக்கின் றன. அதிை் ஒன் று தான் பசுலம குடிை் வாயுக்கள் . பூமி
ஈர்த்து வவளிதயற் றும் சூரிய ைக்திலய பசுலம குடிை் வாயுக்கள் ஈர்க்கின் றன.
அவற் லற மீண்டும் பூமியின் கீை் வளிமண்ைைத்துக்கு அனுப் புகின் றன. பூமியின்
வவப் ப நிலைலய நிர்ணயிப் பதிை் பசுலம குடிை் வாயுக்களின் பங் கு மிக
முக்கியமானது. அந்த வாயுக்களின் அளவு அதிகரிக்கும் தபாது பூமியின் வவப் பமும்
அதிகரிக்கிறது.

பசுலம குடிை் வாயுக்கள் இை் லை என் றாை் பூமியின் வவப் பமானது லமனஸ் 18 °C
அளவு தான் இருக்கும் . அளவுக்கு மீறினாை் அமிர்தமும் நஞ் சு என் பது தபாை, பசுலமக்
குடிை் வாயுக்களின் அளவு அதிகரிக்கும் தபாது பூமியின் வவப் பம் அதிகரிக்கிறது.
https://www.youtube.com/watch?v=ykqOnV6FXD0 https://www.youtube.com/watch?v=CpwH0F5sl7o

----------------

பசுலமக் குடிை் விலளவு பற் றியும் , உைக நாடுகளிை் எந்வதந்த நாடுகள் அதிக
அளவிை் பசுலமக்குடிை் வாயுக்கள் வவளிதயற காரணம் , இந்தியா எந்த நிலையிை்
உள் ளது .... என் பன குறித்த தகவை் கலள நாலள சிறப் பு வதாகுப் பிை் காணைாம் .

You might also like