You are on page 1of 18

வேதிக் வித்யாஷ்ரம் நடுவண் மேல்நிலைப் பள்ளி

செயல்பாடு
தமிழ்
பெயர்:வெ.நிஷாந்த்
வகுப்பு:பத்து
பிரிவு:`ஆ’
கேட்கிறதா
கேட்கிறதா ஏன்குரல்!
ஏன்குரல்!

உயிராக காற்று மனிதனால் மாசடையும் காற்று

பல பெயர்களில் காற்று மாசடையும் காற்று

ஓசோன் படலம்
நான்கு திசையில் காற்று
குளோரோ புளோரோ
கார்பன்
இலக்கியத்தில் காற்று

மழை தரும் காற்று

ஆற்றலாக காற்று
இயற்கை,சுற்றுச்சூழல் உயிரின் ஓசை
கேட்கிறதா ஏன்குரல்
உயிராக காற்று:-
பல பெயர்களில் காற்று:-
தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கும் காரணம் உள்ளது.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார்த்தையிலும்,எழுத்திலும் காரணம்
மற்றும் பொருள் அர்த்தம் உள்ளது. அது போன்று காற்று
வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வீசும் காற்று "தென்றல்'


வடக்கிலிருந்து வீசும் காற்று "வாடை'
கிழக்கிலிருந்து வீசும் காற்று "கொண்டல்'
மேற்கிலிருந்து வீசும் காற்று "மேலை'
என்று காற்றை வகைப்படுத்தியுள்ளார்கள்.
நான்கு திசையில் காற்று:-

கிழக்கு-குணக்கு
மேற்கு-குடக்கு
வடக்கு-வாடை
தெற்கு-தென்றல்
இலக்கியத்தில் காற்று:-

காற்று குறித்து இலக்கியத்தில் சொல்லப்பட்ட செய்தி யாவது,


இளங்க ோவடிகள்தாம்இயற்ற ிய சிலப்ப திகாரத்த ில்வண்ட ொ டுபு
க்க மணவாய்த்
தென்றல் என்று காற்றை புகழக் கூக டிய இந்த வார்த்தை வரிகள்
இலக்க ியத்த ில்பதிவுச ெ
ய்யப்ப டு க ின்றது
.
மழை தரும் காற்று:-
தென்மேற்கு பருவக் காற்று

இதுஜஜன்ம ுதல்ச ெப ்டம்ப ர்வர ை
வீசு
க ிறது
. இந்தியாவின் தென் முனையில் இப்பருவக்காற்று
முதலில் மழையைத் தருகிறது. இப்பருவக்காற்று தென் இந்தியாவின் உயர்ந்த மலைகளான
மேற்குத் தொடர்ச்சி மலையில் மோதி மேற்கு கடலோரப் பகுதிகளான கேரளா,
கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளுக்கு மழையைத் தருகிறது.
ஆற்றலாக காற்று:-
காற்றுத் திறன் அல்லது காற்று மின்சாரம் எனப்படுவது காற்றிலிருந்து
மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப்
பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும்
பொறிமுறையாகும்.
மனிதனால் மாசடையும்
காற்று
மாசடையும் காற்று:-
வளி மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள்
பொருட்கள், உயிரியற் பொருட்கள் போன்றவை வளிமண்டலத்தில் கலந்து காற்றை
மாசுபடுத்துதலை இது குறிக்கிறது. காற்று மாசடைதல் என்றும் இதைக்
குறிப்பிடுவார்கள். காற்று மாசுபடுவதால் நோய்கள், ஒவ்வாமை, க
மரணம் ககட
ஏற்படலாம்.
ஓசோன் படலம்:-
கமழிப் படலம் அல்லது ஓசோன் படலம் என்பது ஒப்பீட்டளவில் உயர்

செறிவுகளையுடைய ஓசோனைக் கொண்ட பபமியின்வளிமண்டலத்தில் உள்ள ஒரு
படலம் ஆகும். பபமியில்வாழ்பவர்களுக்கு ஆற்றல்மிக்க சேதாரத்தை
கச
ஏற்படுத்தக் ககடியசசரியனின்உயர் அதிர்வெண் புறஊதா ஒளியினை 93% முதல்
99% வரை இப்படலம் உட்கிரகிக்கிறது. பபமியின்வளிமண்டலத்தில் ஓசோனின்
91%க்கும் மேல் இங்கு இருக்கிறது.இதில் பெருமளவு பூமிக்கு மேல் தோராயமாக 10
கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள தொலைவில் உள்ள ஸ்ட்ரேடோஸ்பியரின்
கீழ்ப்பகுதியில் இருக்கிறது.
குளோரோ புளோரோ கார்பன்:-

குளோரோபுளோரோகார்பன் எனப்படுவது கரிமம், புளோரின் மற்றும் குளோரின்


ஆகிய தனிமங்களை மட்டும் உள்ளடக்கிய கரிமச் சேர்வைகளின் தொகுதியாகும்.
இவை மெத்தேன், எத்தேன் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது.
உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சேர்மம்
டைக்குளோரோடைபுளோரோமெத்தேன் ஆகும்.
பெயர்:வெ.நிஷாந்த்

You might also like