You are on page 1of 1

வாரம் : 18

உடற்கல்வி நாள் பாடத்திட்டம் 21-ஆம் நூற்றாண்டின் கற்றல்


நடவடிக்கைகள்
நாள் / கிழமை 25.08.2020 / செவ்வாய்
தனியாள் முறை √
நேரம் 7.45 - 8.45 காலை
குழு முறை √
வகுப்பு / வருகை 5 பாரதியார் (____ / ____ மாணவர்கள்)
தொகுதி / கருப்பொருள் திடல் தட விளையாட்டுப் போட்டி பாடத்துணைப் பொருள்
தலைப்பு அ. ஓடுதல் 1.கூம்பு, விசில், நேர மணிக்காட்டி √
உள்ளடக்கத் தரம் 1.9 சரியான முறையில் சீராக ஒடுதல்.
கற்றல் தரம் 1.9.1 ¦À¡Õò¾Á¡É þ¨¼¦ÅǢ¢ø சீராக ஓடுதல் 2.கூடைப் பந்து

3.தாவுப்பெட்டி
நோக்கம்: இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்;
1.கைகளை மேழும் கீழுமாகச் சீராக இயக்கி ஓடுவர். 4,வலைப்பந்து

வெற்றிக்கூறுகள் 1. கைகளை மேழும் கீழுமாகச் சீராக இயக்கி சிந்தனைப் படிநிலைகள்


விரைவாக ஓடுவர்.
புரிந்து கொள்ளுதல்
2. நுனிக்காலைப் பயன்படுத்தி விரைவாக ஓடுவர்.
மதிப்பீடு
கற்றல் கற்பித்தல் வெதுப்பல் பயிற்சி (10 நிமிடம்)
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் 50 மீட்டர் மெது ஓட்டம் ஓடுதல். செயல்முறை
2. மாணவர்கள் 20 மீட்டர் விரைவாக ஓடுதல். 21-ஆம் நூற்றாண்டின் கற்றல் கூறுகள்

தொடர் நடவடிக்கை (20 நிமிடம்) குழுவாகச் செயல்படுதல்


1. மாணவர்கள் சரியான முறையில் ஓடும் முறையை
விரவி வரும் கூறுகள்
ஆசிரியரைப் பின் தொடர்ந்து செய்தல்.
2. மாணவர்கள் கைகளை மேழும் கீழுமாகச் சீராக நன்னெறிப்பண்பு
இயக்கி விரைவாக ஓடுதல்.
3. மாணவர்கள் நுனிக்காலைப் பயன்படுத்தி 20 அறிவியல் செயற்பாங்குத் திறன்
மீட்டர் தூரத்தை விரைவாக ஓடுதல்.
உற்றறிதல்
குழு விளையாட்டு (20 நிமிடம்) ஊகித்தல்
1. மாணவர்கள் குழு முறையில் 30 மீட்டர்
விரைவோட்டம் ஓடுதல். வரைபட வகை
2. முதலில் ஓடி முடித்த குழுவிற்குப் பாராட்டுத் -
தெரிவித்தல்.
வகுப்புசார் தர அடைவு
முடிவு (10 நிமிடம்) தர அடைவு நிலை 1 - _______
1. மாணவர்கள் ஓடும்போது உடல் முன்னோக்கிச் தர அடைவு நிலை 2 - _______
சாய்ந்திருத்தல் அவசியம். தர அடைவு நிலை 3 - _______
2. மாணவர்கள் 100 மீட்டர் விரைவோட்டம் ஓடுதல் தர அடைவு நிலை 4 - _______
. தர அடைவு நிலை 5 - _______
தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு


மீட்சி

மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை


தொடர்
நடவடிக்கை

You might also like