You are on page 1of 3

சரியான விடைக்கு வட்டமிடவும்.

1. பின்வருவனவற்றுள் பட்டறையில் அணியக்கூடிய பொருள் எது?


A. தங்கச் சங்கிலி B. மோதிரம் C. மேல் அங்கி D.
வளையல்

2. பின்வரும் பொருள்களுல் எது சுலபமாகத் தீப்பற்றக்கூடிய


பொருள் அல்ல?
A. காகிதம் B. கல் C. பலகை D. இரப்பர்

3. பலகையை அறுப்பதற்கு எந்தக் கைப்பொறிக் கருவியைப்


பயன்படுத்த வேண்டும்?
A. குறடு C. துளையிடும் கருவி
B. இரம்பம் D. சுத்தியல்

4. வகுப்பறையில் உள்ள பொருள்களுல் எது செவ்வக வடிவத்தைக்


கொண்டுள்ளது?
A. வெண்பலகை B. மின்விசிறி C. மின்விளக்கு D. பென்சில்

5. பலகையின் மேற்பரப்பை வழவழப்பாக்க எந்த பொருளைப்


பயன்படுத்த வேண்டும்?
A. நாளிதழ் B. எண்ணெய் C. பை D. மணல்தாள்

6. பின்வரும் மேற்பரப்புகளில் விபத்துகள் சுலபமாக ஏற்படும்.


ஒன்றைத் தவிர...?
A. ஈரமான மேற்பரப்பு C. தூய்மையான மேற்பரப்பு
B. வழவழப்பான மேற்பரப்பு D. சமமற்ற மேற்பரப்பு

7. பட்டறையில் வேலை செய்யும் போது ஆடை அழுக்காகமல்


இருக்க
அணியக்கூடிய மேல் ஆடை எது?

A. B. C. D.
8. எந்த பண்பு, பட்டறையில் விபத்துகள் ஏற்பட காரணமாக
அமைகிறது?
A. ஒத்துழைப்பு B. கவனக்குறைவு C. பாதுகாப்பு D.
அமைதி

9. பூச்சிக்கொல்லி மருந்து, மண்ணெண்ணய் போன்ற இரசாயணப்


பொருள்களை
வைக்கக் கூடிய பொருத்தமான இடம் எது?

A. ஆசிரியர் மேசையின் கீழ் C. மேசை


இழுப்பறையில்
B. கைப்பொறிக்கருவி அலமாரியில் D. பூட்டப்பட்ட
அலமாரியில்

10. பொருளாக்கத் திட்ட ஆவணத்தில் இருக்க வேண்டிய விபரங்கள்


எவை?

i. பொருளாக்கத்தின் பெயர் ii.பொருளாக்கத்தின் வரைபடம்


iii. வேலைத்திட்ட அட்டவணை iv. கைப்பொறிக் கருவிகள்

A. i மட்டும் B. i மற்றும் ii C. i, ii மற்றும் iii D. i, ii, iii


மற்றும் iv

கைப்பொறிக் கருவிகளுக்கு ஏற்றப் பயன் பாட்டினை இணைக்கவும்.

1)

வெட்டப்பட்ட பலகை 90º


செங்கோண வடிவில்
இருப்பதை அறிவதற்கு.

2)

அளப்பதற்குப் பயன்படும்.
3)
பலகை அல்லது சட்டத்தை
நேராக அளப்பதற்கு.

4)

தடிப்பான காகித அட்டைகளை


வெட்டுவதற்கு.

5)
பலகையை அளந்து அதன்
மேல் கோடுகள்
வரைவதற்கும்
குறியிடுவதற்கும்.

You might also like