You are on page 1of 12

MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

ORIGINAL ARTICLE

தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றல்


தளத்தினொல் ஏற்படும் சிக்கல்கள்
[TAMILMOLI KADRAL KARPITTALIL MEINIGAR KADRAL
TALATHINAL ERPADUM SIKKALKAL]

PROBLEMS IN VIRTUAL LEARNING ENVIRONMENT


ON TEACHING AND LEARNING OF TAMIL
LANGUAGE

ஷொலினி கிருஷணன் 1 / Shalini Krishnan 1

1ம ொகூர், லேசியொ. / Johor, Malaysia.


மின்னஞ்சல் / Email: shalinishal0801@yahoo.com

ஆய்வுச் சொரம்

இவ்வொய்வு தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றல் தளத்தினொல் ஏற்படும்


சிக்கல்களள ஆரொய ல ற்மகொள்ளப்பட்ட்து. இந்நவீன கொேகட்ட்த்தில் இளணய வழி கற்றல்
ொணவர்களுக்கு அவசிய ொன ஒன்றொக அள கிறது. அவ்வளகயில் கல்வி அள ச்சின்
முயற்சியில் உருவொக்கப்பட்ட ம ய்நிகர் கற்றல் தளத்ளத ஆசிரியர்கள், ொணவர்கள்,
மபற்லறொர்கள் லபொன்றவர்களின் பங்கு அதிக ொகக் கொணப்படுகிறது. தமிழ்ம ொழிக்கு
அடிப்பளடயொக அள ந்திருக்கும் லகட்டல், லபச்சு, எழுத்து, வொசிப்பு அளனத்துல
இம்ம ய்நிகர் கற்றல் தளத்தின் வழி ல ம்படுத்த இயலும். வகுப்பளற அடிப்பளடயிேொன
கற்றல் வகுப்பளறலயொடு நின்று விடும் இக்கொேத்தில் எந்லநரத்திலும் எவ்விடத்திலும் கற்கும்
வசதி இம்ம ய்நிகர் கற்றலில் உருவொக்கப்பட்டுள்ளது. அவ்வளகயில் அள ந்திருக்கும்
இக்கற்றல் தளம் ொணவர்களள ஒரு வட்டத்திற்குள்லளலய ளவத்து விடொ ல் வட்டத்தில்
மவளிலயயும் சிந்திக்கச் மசய்கிறது. அவ்வளகயில் ம ய்நிகர் கற்றல் தளத்தின் பயன்பொடொனது
ஆசிரியர்கள், ொணவர்கள், மபற்லறொர்கள் லபொன்றவர்களிளடலய எவ்வொறு அள ந்துள்ளது
என்பதும் இவ்வொய்வின் லநொக்க ொகக் கருதப்படுகிறது. இவ்வொய்வில் ஐந்து ஆசிரியர்களும்,
பத்து ொணவர்களும், பத்து மபற்லறொர்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். கருத்தறி வினொக்கள்,
லநர்கொணல் லகள்விகள் லபொன்றவற்றின் வொயிேொக இவ்வொய்வின் தரவுகள் லசகரிக்கப்பட்டன.
இவ்வொய்வின் இறுதியில், ம ய்நிகர் கற்றளேத் தமிழ்ம ொழியில் பயன்படுத்துவதில் ஆசிரியர்கள்,
ொணவர்கள், மபற்லறொர்கள் லபொன்றவர்கள் பே சிக்கல்களள எதிர்லநொக்குகின்றனர் என்பளத
அறியேொம்.

கருச்மசொற்கள் : ம ய்நிகர் கற்றல் தளம், கற்றல் தளம், கல்வி அள ச்சு

MJSSH 2018; 2(4) page | 265


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

Abstract

A descriptive study was conducted to scrutinize the practice of Frog Virtual Learning
Environment (VLE) implementation as a teaching tool for the Tamil language, among teachers in
a secondary school located in the district of Kajang. The world of internet technology now
appears to be an essential tool for education among students. Thus, to enact this practice among
these students, the Education Ministry had stumbled upon VLE which can be accessed
everywhere, anytime. Apart from students, teachers and parents also have the chance to access
the system whenever they want as VLE provides those facilities in order to keep an eye on
students’ performances. The fundamental skills for the Tamil language which classifies as
speaking, writing, reading and listening are also tenable to boost through VLE. Subsequently,
there were 5 teachers, 10 students, and 10 parents that were involved in this study. A set of
questionnaires comprising respondents’ demographics and their background knowledge of VLE
was used as the instruments of the study. Moreover, a few interview sessions were also executed
in order to attain more data to support the study. Based on the analysis of the results, the
teachers, students and parents are all facing some problems in the implementation of VLE.

Keywords: Virtual Learning Environment, Tamil language, internet technology, fundamental


skills, problems

This article is licensed under a Creative Commons Attribution-Non Commercial 4.0 International License

Received 05th May 2018, revised 15th Jun 2018, accepted 13th July 2018

முன்னுளர

லேசியொவில் கல்வியொனது ஒவ்மவொரு கொேக்கட்டத்திலும் க்களின் சிந்தளனக்கு ஏற்ப பே


ொற்றங்களளக் கண்டு வருகிறது. அவ்வளகயில் 2012-ஆம் ஆண்டில் லேசியக் கல்வி
ல ம்பொட்டுத் திட்டம் (2013-2025) நம் கல்வி அள ச்சொல் உருவொக்கப்பட்டது. அத்திட்டத்தின்
7-ஆம் படிநிளேயொகத் தகவல் மதொடர்பு நுட்பத்திறனின் பயன்பொடொனது கல்வித் தரத்ளத
ல லும் உயர்த்துவதொகக் கூறப்பட்டுள்ளது ( லேசியக் கல்வி ல ம்பொட்டுத் திட்டம் 2013-
2025)1.

இதளனச் மசயல்படுத்தும் வளகயிலே 2013-ஆம் ஆண்டில் 1 மபஸ்தொரி மநட் எனும்


பிளணய அளேவரிளசயின் மதொடர்லபொடு பத்தொயிரம் பள்ளிகளுக்கு இளணய வசதிகளும்
ம ய்நிகர் கற்றல் தளமும் உருவொக்கப்பட்டது. தகவல்களளக் கொமணொலி நூேகத்திலிருந்து

MJSSH 2018; 2(4) page | 266


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

பகிர்ந்துதொன் இப்பயன்பொடு அ ேொக்கத்திற்குக் மகொண்டு வரப்பட்டது (லதசியக் கல்வித்


தத்துவம், கல்வித் திட்ட ல ம்பொட்டுப் பிரிவு, கல்வி அள ச்சு, 1988)2.

இவ்வளகயில் லேசியொவில் உருவொன ம ய்நிகர் கற்றல் தளம் இளடநிளேப்பள்ளித்


தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலுக்கும் துளணப்புரியும் வளகயில் அள ந்துள்ளது.
இத்மதொழில்நுட்பத்தின் துளணலயொடு தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தளே நடத்த முடியும்.
ொணவர்களுக்குப் பயிற்சிகளளக் மகொடுத்து, ஆசிரியர்கள் அல்லும் பகலும் பயிற்சிப்
புத்தகங்களளத் திருத்தும் கொேம் அக்கொேம். இப்மபொழுது தமிழ்ம ொழிப் பயிற்சிகள்
அளனத்ளதயும் இத்தளத்திலேலய வழங்கி ஒரு மநொடியில் திருத்தும் வசதிளய லேசியக்
கல்வி அள ச்சு ஏற்படுத்திக் மகொடுத்திருக்கிறது (லகொபினொத், 2014)3. இவ்வொய்வொனது
தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றலின் பயன்பொட்டிற்கொன சிக்கல்களள
விளக்குகிறது. அவற்ளற அறிவதற்கு ஆசிரியர்கள், ொணவர்கள், மபற்லறொர்கள்
லபொன்றவர்களிடமிருந்லத அத்தகவல்கள் மபறப்படுகின்றன.

ஆய்வுப் பின்னணி

லேசிய நொட்டின் நொன்கொவது பிரத ரொன துன் டொக்டர் கொதீர் முக து அவர்களின்
சிந்தளனயில் 1 ஆகஸ்ட் 1996-இல் ஆசியப் பல்லூடக ொநொடு ஒன்று மதொடக்கம் கண்டது.
பின் அவர் தனது முதல் முயற்சியொகத் திறப்பொட்டுப் பள்ளிகளள உருவொக்கினொர். ஒன்பதொவது
லேசியத் திட்டத்தில், இக்கல்வித் திட்டம் நொட்டின் ஐந்தொவது பிரத ரொன துன் அப்துல்ேொ
அக ட் படொவி அவர்களொல் 30 ொர்ச் 2006-இல் ொற்றம் மசய்யப்பட்டது. இவ்மவொன்பதொவது
திட்ட ொனது ‘முன் ொதிரிளய வளப்படுத்துதல்’ எனும் லநொக்கில் திறப்பொட்டுப் பள்ளிகளள
ல லும் வலுவூட்டியது. உருவொக்கப்பட்ட இத்திட்ட ொனது இதற்கு முன்னலர மசயல்படுத்திய
திட்டங்களுக்கு ல லும் நன்ள வழங்கும் வளகயில் அள ந்திருந்தது.

மதொடர்ந்து, நொட்டின் ஆறொவது பிரத ர் டத்லதொ ஸ்ரீ நஜீப் துன் ரசொக் அவர்கள்
பத்தொவது லேசியத் திட்டத்ளத உருவொக்கினொர். இத்திட்டம் உேக அளவிேொன
முன் ொதிரிளய வளர்க்கவும் நிளே நிறுத்தவும் துளணபுரிந்தது. இத்திட்டத்தின் வழி, அரசொங்கம்
அளனத்துப் பள்ளிகளிலும் தகவல் மதொடர்பு மதொழில்நுட்பத்திறன் பயன்பொட்ளட உறுதி
மசய்தது. உயர் வருவொய்க் மகொண்ட நொடுகளுக்குத் லதளவப்படும் ஆக்கத்திறனும்
கண்டுபிடிப்புகளும் இதன் வழி பூர்த்திச் மசய்ய முடியும் என நம்பப்பட்டது (Kalifah, 2010)4.
இதளன நளடமுளறப்படுத்தும் மபொருட்டு 1 மபஸ்தொரி மநட் எனும் பிளணய அளேவரிளச
உருவொக்கப்பட்டது. இத்திட்டம் லேசியக் கல்வி அள ச்சில் முயற்சியில் உருவொன
ஒன்றொகும். இத்திட்டத்தின் கீழ் 10000 மதொடக்கப்பள்ளிகளும் இளடநிளேப்பள்ளிகளும் 4G
இளணயத்ளதப் மபற்று ம ய்நிகரொன ஒரு கல்வி சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. அதிலவக ொன
இளணயப் பிளணவு உேக அளவிேொன ஒருங்கிளணந்த கற்றலுக்குத் தீர்வொக அள ந்தது.
இந்நன்ள ளயக் கருத்தில் மகொண்டு, ம ய்நிகர் கற்றேொனது லேசியக் கல்வி அள ச்சின்

MJSSH 2018; 2(4) page | 267


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

முயற்சியொல் அளனத்து இளடநிளேப் பள்ளியிலும் மசயல்படுத்தப்பட்டது. அவ்வளகயில்


ஆசிரியர்கள், ொணவர்கள், மபற்லறொர்களிளடலய ம ய்நிகர் கற்றல் தளம் தமிழ்ம ொழிப்
பொடத்தில் எவ்வளகயில் பயன்படுத்தப்படுகிறது என்பளதயும் அப்பயன்பொட்டில் அவர்கள்
எதிர்லநொக்கும் சவொல்களளயும் அறியும் லநொக்கில் இவ்வொய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு லநொக்கம்

இவ்வொய்வுப் பின்வரும் லநொக்கத்ளத அடிப்பளடயொகக் மகொண்டு ல ற்மகொள்ளப்பட்டது:


I. ம ய்நிகர் கற்றல் பயன்பொட்டில் எதிர்லநொக்கப்படும் சிக்கல்களளக் கண்டறிதல்

ஆய்வு வினொ

‘தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றல் தளத்தினொல் ஏற்படும் சிக்கல்கள்’ எனும்
தளேப்பிேொன இவ்வொய்வு பின்வரும் வினொக்களுக்குப் பதில் அளிக்கும் வளகயில்
ல ற்மகொள்ளப்பட்டுள்ளது:
1. இளடநிளேப்பள்ளித் தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றளேப்
பயன்படுத்துவதில் ஆசிரியர்கள் என்மனன்ன சிக்கல்களள எதிர்லநொக்குகின்றனர்?
2. இளடநிளேப்பள்ளித் தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றளேப்
பயன்படுத்துவதில் ொணவர்கள் என்மனன்ன சிக்கல்களள எதிர்லநொக்குகின்றனர்?
3. இளடநிளேப்பள்ளித் தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றளேப்
பயன்படுத்துவதில் மபற்லறொர்கள் என்மனன்ன சிக்கல்களள எதிர்லநொக்குகின்றனர்?

முந்ளதய ஆய்வுகள்

2013-ஆம் ஆண்டில் “கற்றல் கற்பித்தலில் ல ய்நிகர் கற்றல் பயன்பொட்டில் லேசிய


ஆசிரியர்கள் எதிர்லநொக்கும் பிரச்சளனகள்” எனும் தளேப்பில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
இவ்வொய்ளவ லேசிய மதொழில்நுட்ப பல்களேக்கழகத்ளதச் லசர்ந்த நூரூல் வர்ஹொன பிந்தி
ூனுஸ், (Nurul Farhana, 2013)5, அவர்கள் ல ற்மகொண்டுள்ளொர். இவ்வொய்வின் லநொக்க ொனது
லேசிய பள்ளி ஆசிரியர்களிளடலய ம ய்நிகர் கற்றளேப் பயன்படுத்த எதிர்மகொள்ளும்
முதன்ள ச் சிக்கல்களளக் கண்டறிவலத ஆகும். மதொழில்நுட்ப ஏற்பு ொதிரிலய (Technology
Acceptance Teory) இவ்வொய்வின் லகொட்பொடொகக் கருதப்படுகிறது. இவ்வொய்வின் கருவியொனது
கருத்தறிவினொவொகும். இக்கருத்தறிவினொக்கள் லநரடியொகவும் இளணய மூே ொகவும்
வழங்கப்பட்டுள்ளது. இந்த ம ய்நிகர் கற்றல் தளத்ளத ஒரு முளறயொவது பயன்படுத்திய
ம ொகூர் பொரு, ஸ்கூடொய் ொவட்டத்ளதச் லசர்ந்த ஆசிரியர்கள், ொணவர்கள், மபற்லறொர்கள்
இவ்வொய்விற்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வொய்வில் முதன்ள யொன ஐந்து சிக்கல்கள் லசொதளன

MJSSH 2018; 2(4) page | 268


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

மசய்யப்பட்டது. அளவ தகவல் மதொடர்பு மதொழில்நுட்பத் திறன், தகவல் மதொடர்பு


மதொழில்நுட்பத்தின் வசதி, நிர்வொகத்தின் ஊக்குவிப்பு, முகப்பு, வழிமசலுத்துதல்
லபொன்றளவயொகும். இளவ ஐந்தில் தகவல் மதொடர்பு மதொழில்நுட்பத்தின் வசதியும்
நிர்வொகத்தின் ஊக்குவிப்புல இந்த ம ய்நிகர் கற்றல் இளடலய ஒரு நல்ே உறளவக்
மகொண்டிருக்கிறது. அலத லவளளயில், இவ்விரண்டு சிக்கல்கள்தொன் ம ய்நிகர் கற்றல்
தளத்ளதக் கற்றல் கற்பித்தலில் மசயல்படுத்த ஒரு சவொேொக அள கிறது. இதுலவ
இவ்வொய்வின் முடிவொகக் கருதப்படுகிறது.

2015-ஆம் ஆண்டில் “ம ய்நிகர் கற்றளே ஏற்றல்” எனும் தளேப்பில் அந்திலயொச்


பல்களேக்கழகத்ளதச் லசர்ந்த வின்ஸ்டன் (Winston, 2015)6 என்பவர் முளனவர் பட்ட
ஆய்விளன ல ற்மகொண்டுள்ளொர். மதொழில்நுட்பத்தின் வொயிேொகக் கற்றபித்தளே நடத்த
முடிகிறதொ என்பலத இவ்வொய்வின் லநொக்க ொகக் கருதப்படுகிறது. இவ்வொய்வின் கருவியொகத்
தனிநபர் லநர்கொணலும் குழு முளறயிேொன லநர்கொணலும் பயன்படுத்தப்பட்டது.
இத்மதொழில்நுட்பத்திற்கு ஏற்ப ொணவர்களின் நடவடிக்ளககளும் அவற்றின் மீது மகொண்ட
ஆர்வத்ளதயும் இவ்வொய்வில் திப்பீடு மசய்யப்படுகிறது. மசயல் பங்லகற்லப இவ்வொய்வின்
லகொட்பொடொகக் கருதப்படுகிறது. இவ்வொய்வின் முடிவில், இத்மதொழில்நுட்பத்தின் பயன்பொடு
பேருக்கு ஒரு குழப்பத்ளதயும் தடு ொற்றத்ளதயும் உண்டொக்குகிறது என்பளதலய ஆய்வொளர்
நிறுவினொர்.

இவ்விரு ஆய்வுகளும் மபொதுவொன கண்லடொட்டத்திலே நடத்தப்பட்டுள்ளது. 2013-இல்


நடத்தப்பட்ட ஆய்வு ஆசிரியர்களுக்கொன சிக்கல்களள ட்டுல முதன்ள யொகக்
மகொண்டுள்ளது. 2015-இல் நடத்தப்பட்டுள்ள ஆய்வு ம ய்நிகர் கற்றலின் ஏற்ளப முதன்ள
லநொக்க ொக்க் மகொண்டுள்ளது. அவ்வளகயில், இவ்வொய்வு முற்றிலும் லவறுபடுகிறது. இவ்வொய்வு,
ம ய்நிகர் கற்றளேத் தமிழ்ம ொழியில் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள், ொணவர்கள்,
மபற்லறொர்கள் லபொன்றவர்கள் எவ்வளகயொன சிக்கல்களள எதிர்லநொக்குகின்றனர் என்பளத
விளக்கும் வளகயில் அள ந்துள்ளது.

ஆய்வின் வடிவள ப்பு

ம ய்நிகர் கற்றல் தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தளே ல ம்படுத்த உதவும் வளகயில்


அள ந்துள்ளது. இத்மதொழில்நுட்பத்ளதப் பயன்படுத்தும் ஆசிரியர்கள், ொணவர்கள்,
மபற்லறொர்கள் லபொன்றவர்களின் பயன்பொட்டு நிளேளயக் கண்டறியும் லநொக்கில் கருத்தறி
வினொவும், லநர்கொணலும் நடத்தப்பட்டன. இவ்வொய்வு பண்புசொர் முளறளயயும் அளவுசொர்
முளறளயயும் பயன்படுத்தி நடத்தப்பட்டன. இவ்வொய்விற்கொன தகவல்களும் தரவுகளும்
ொணவர்களிடமும் மபற்லறொர்களிடமும் ஆசிரியரிடமிருந்தும் திரட்டப்பட்டன.

MJSSH 2018; 2(4) page | 269


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

ஆய்வுக்கு உட்பட்லடொர்

இந்த ஆய்வொனது சிேொங்கூர் ொநிேம், உலு ேங்கொட் ொவட்டம், கொ ொங் நகரத்திலுள்ள


இளடநிளேப்பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன. இவ்வொய்வில் ஐந்து ஆசிரியர்களும், பத்து
ொணவர்களும், பத்து மபற்லறொர்களும் உட்படுத்தப்பட்டனர்.

ஆய்வுக் கட்டள ப்பு

தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றலின்


சிக்கல்கள்

லநொக்கம் அணுகுமுளற தரவு லசகரித்தல்

திட்டமிடுதல்
I. ம ய்நிகர் கற்றல்  கருத்தறி
பயன்பொட்டில்  உட்படுத்தப்பட்ட
வினொ
எதிர்லநொக்கப்படு ொணவர்கள்
 லநர்கொணல்
ம் சிக்கல்களளக்  சிக்கல்களளக்
கண்டறிதல் கண்டறிதல்
.
மசயல்படுத்துதல்
 ம ய்நிகர்
கற்றளேத்
தமிழ்ம ொழிக்
கற்றல் கற்பித்தலில்
பயன்படுத்த
எதிர்லநொக்கும்
பகுப்பொய்வு
சிக்கல்
 அளவுசொர்
 பண்புசொர்

முடிவு

வளரப்படம் 1. ஆய்வுக் கட்டள ப்பு

MJSSH 2018; 2(4) page | 270


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

பகுப்பொய்வு - ஆசிரியரின் எதிர்லநொக்கும் சிக்கல்கள்

இளடநிளேப்பள்ளி தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றலின் பயன்பொட்ளட


அறியும் வண்ணம் இவ்வொய்விற்கொக ஐந்து ஆசிரியர்கள் லதர்ந்மதடுக்கப்பட்டனர். அவர்களில்
மூன்று ஆசிரியர்கள் நொற்பது வயதிற்கு ல ற்பட்டவர்கள்; ல லும் இரண்டு ஆசிரியர்கள்
நொற்பது வயதிற்குக் கீழ் உள்ளவர்களொவர். பத்து ொணவர்கள் லதர்ந்மதடுக்கப்பட்டனர்.
அவர்களில் ஏழு லபர் மபண்கள் மீதம் மூன்று லபர் ஆண்களொவர். மதொடர்ந்து இவ்வொய்விற்கொக
பத்து மபற்லறொர்களும் லதர்ந்மதடுக்கப்பட்டனர். அவர்களில் ஆறு லபர் லவளே மசய்யும்
மபற்லறொர்களொவர் மீதம் நொன்கு மபற்லறொர்கள் இல்ேத்தரசிகளொவர். இவ்வொய்வின் தரவுகளளத்
திரட்ட ொணவர்களுக்கும் மபற்லறொர்களுக்கும் கருத்தறிவினொ வழங்கப்பட்டது.
ஆசிரியர்களிடமிருந்து தகவல்களளத் திரட்ட ஆய்வொளர் லநர்கொணளே ல ற்மகொண்டொர்.

லகள்வி: தமிழ்ம ொழிப் பொடத்தில் ம ய்நிகர் கற்றல் தளத்ளதப் பயன்படுத்துவதில் ஆசிரியர்கள்


எவ்வொறொன சிக்கல்களள எதிர்லநொக்குகின்றனர்?
(இக்லகள்விக்கு ஒவ்மவொரு ஆசிரியரும் அவரவர் பயன்பொட்டிற்கு ஏற்ப பே தகவல்களளயும்
சிக்கல்களளயும் கூறியிருந்தனர். அவ்வளகயில் ஆசிரியர்களின் கருத்துப் பின்வரு ொறு:)

ஆசிரியர் 1: மபொதுவொகலவ தமிழ்ப் பள்ளியிலிருந்து வரும் மபரும்பொேொன ொணவர்கள் வசதி


குளறந்தவர்கலள. அவர்களிளடலய இது லபொன்ற மதொழில்நுட்பத்ளதப் பயன்படுத்தும் லபொது
அளனத்து ொணவர்களிடமும் இப்பொடம் மசன்றளடயும் வொய்ப்புகள் குளறவு. அது ட்டுமின்றி,
மபரும்பொேொன ொணவர்கள் தமிழ்த் தட்டச்சிளயத் தங்கள் கணினியில் மபொறுத்துவதில்ளே.
அத்தட்டச்சுகளள வொங்கி மபொறுத்தும் வொய்ப்புகளும் ொணவர்களிளடலய குளறவொகக்
கொணப்படுகிறது.

ஆசிரியர் 2: சிே ஆசிரியர்கள் இன்னும் இத்மதொழில்நுட்பத்ளத முழுள யொக


ஆட்மகொள்ளவில்ளே. பயிற்சிப் பட்டளறகளின் வழி வழங்கப்படும் அறிமுகம் லபொதிய அளவில்
இல்ளே. ஆசிரியர்கலள இவற்ளற முழுள யொகக் கற்றறிந்திரொத நிளேயில் ொணவர்களளத்
தமிழ்ம ொழிப் பொடத்தின் லபொது இத்மதொழில்நுட்பத்தில் முழுள யொக ஈடுபடுத்த இயேவில்ளே.
வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கு இத்மதொழில்நுட்ப பயன்பொடொனது சிர த்ளதத் தருகின்றது.

ஆசிரியர் 3: தவளளத் தளத்தில் தமிழ்ம ொழியில் பயன்படுத்துவதில் பே சிக்கல்கள்


இருந்தொலும் அவற்றில் முதன்ள யொனது தட்டச்சுச் சிக்கலே. ம ய்நிகர் கற்றல் தமிழுக்மகன
ஒரு மபொதுவொன தட்டச்சுக் கிளடயொது. பள்ளியில் வழங்கப்பட்ட கணினியிலுள்ள
தட்டச்ளசலய பயன்படுத்த லவண்டும். அவ்வளகயில் பள்ளியில் தட்டச்ளசப் பயன்படுத்தி
பொடங்களளச் மசய்யும் ொணவர்கள் மகொடுக்கப்பட்ட பொடங்களள வீட்டில் மதொடர்ந்து மசய்து
முடிக்க இயேொ ல் லபொகும். அப்படிலய ொணவர்களின் வீட்டுக்கணினியில் தமிழ்த் தட்டச்சு
இருந்தொலும் அளவ பள்ளிக் கணினியிலுள்ள தட்டச்லசொடு ச ொகுவதில்ளே. இதனொல்,

MJSSH 2018; 2(4) page | 271


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

பள்ளியில் மசய்த பொடங்களளயும் ஆசிரியரின் குறிப்புகளள ொணவர்கள் வீட்டில் சுேப ொகப்


பொர்த்துக் கற்க இயேொது. எழுத்துரு ொற்றங்கள் அவற்றிற்கு முட்டுக் கட்ளடயொக அள யும்.

ஆசிரியர் 4: சிே ொணவர்கள் தட்டச்சுச் மசய்வதில் சிக்கல்களள எதிர்லநொக்குகின்றனர்.


இதனொல், சிே லவளளகளில் கற்றல் கற்பித்தல் தளடப்படுகிறது. வசதி குளறந்த
ொணவர்களள ஆசிரியர்கள் வகுப்பிலே பள்ளிக் கணினிளயப் பயன்படுத்தி பொடங்களள
முடிக்களவப்பர். வீட்டில் கணினி, இளணய வசதி உள்ள ொணவர்கள் ட்டுல வீட்டில்
தங்களது பொடங்களளச் மசய்து முடிப்பர். அவ்வளகயில் சீரற்ற நிளேயில் பொடத்ளத நடத்த
இயலும். இதனொல், அவசர ொகப் பொடத்ளத நடத்த லவண்டிய நிளேயும் ஆசிரியர்களுக்கு
ஏற்படும்.

ஆசிரியர் 5: மபொதுவொகலவ இத்தளத்திற்குப் லபொது ொன உள்கட்டள ப்பு வசதி


லதளவப்படுகிறது. பள்ளியில் இவ்வசதி லபொதிய அளவில் இருக்கின்றது என்லற கூற
லவண்டும். ஆனொல், ொணவர்கள் இவ்வசதிளய வீட்டிலும் மகொண்டிருக்க லவண்டும்
எனும்லபொது அதிக விளேயின் கொரணத்தினொல் இவ்வசதி மபற்லறொர்களொல்
அள க்கப்படுவதில்ளே. இதனொல், ஆசிரியர்கள் மகொடுக்கும் இடுபணிகளள ொணவர்களொல்
மசய்து முடிக்க முடியொத நிளேள ஏற்படுகிறது. சிே லவளளகளில் ொணவர்கள் குழு
முளறயில் மசய்ய லவண்டிய இடுபணிகள் சரியொன லவளேபங்கீடு கொண்பதில்ளே. இதனொல்,
கற்றலில் சுணக்கம் ஏற்படும் வொய்ப்புகளும் அள கிறது. அலதொடு ட்டுமின்றி, தமிளழ எடுத்துக்
மகொண்லடொ ொனொல் அவற்றில் ம ய்நிகர் கற்றல் மூேங்கள் மிக குளறவொகலவ
கொணப்படுகிறது. ஆசிரியர்களும் ம ய்நிகர் கற்றளேப் பற்றிய பரந்த விரிந்த விளக்கங்கள்
அறியொததொல் ொணவர்களும் அவற்ளற அறிவதில்ளே. இளணயத்தில் ொணவர்கள் தகவல்
லதடுவதில் லபொதிய பயிற்சி இல்ேொததொலும் ஆசிரியர் குறித்த லநரத்தில் தங்களின் பொடத்ளத
நடத்தி முடிக்க இயலுவதிவில்ளே. இளவ அளனத்துல ஆசிரியருக்கு மிகப் மபரிய சிக்கேொக
அள கிறது.

பகுப்பொய்வு - ொணவர்களின் எதிர்லநொக்கும் சிக்கல்கள்

இவ்வொய்விற்குத் லதர்ந்மதடுக்கப்பட்ட பத்து ொணவர்களும் ம ய்நிகர் கற்றளே நன்கு


அறிந்தவர்களொவர். லதர்ந்மதடுக்கப்பட்டவர்களில் ஒன்பது ொணவர்கள் இத்மதொழில்
நுட்பத்ளதப் பிற பொடங்களிலும் பயன்படுத்துகின்றனர். ஒரு ொணவர் ட்டுல இவற்ளறப் பிற
பொடங்களுக்குப் பயன்படுத்துவதில்ளே. அளனத்து ொணவர்களும் இத்தளத்ளதத்
தமிழ்ம ொழியிலும் தமிழ்ம ொழிப் பொட லவளளகளிலும் பயன்படுத்துகின்றனர். இதில் நொன்கு
ொணவர்கள் ஒரு ணி லநரத்திற்கு ல ற்பட்டும், ஒரு ொணவர் முப்பது நிமிடத்திலிருந்து ஒரு
ணி லநரத்திக்குள்ளும், மூன்று ொணவர்கள் பதிளனந்து நிமிடத்திலிருந்து முப்பது
நிமிடத்திற்குள்ளும், இரண்டு ொணவர்கள் பதிளனந்து நிமிடத்திற்குக் குளறந்தும் ஒரு
வொரத்தில் தமிழ்ம ொழிப் பொடத்திற்மகன ம ய்நிகர் கற்றளேப் பயன்படுத்துகின்றனர்.

MJSSH 2018; 2(4) page | 272


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றலினொல் ஏற்படும் சிக்கல்களள அறியும்


லநொக்கில் ொணவர்களுக்குக் கருத்தறி வினொக்கள் வழங்கப்பட்டன. அவற்றின் வழி
ொணவர்கள் ம ய்நிகர் கற்றளேத் தமிழ்ம ொழியில் பயன்படுத்த என்மனன்ன சிக்கல்களள
எதிர்லநொக்குகின்றனர் என அறியப்பட்டது. அக்கருத்தறி வினொவின் தரவுகள் பின்வரு ொறு:

அட்டவளண 1
ொணவர்களுக்கொன கருத்தறி வினொக்கள்(சிக்கல்)

ொணவர்கள் எதிர்லநொக்கும் சிக்கல்கள் (பிரிவு 4)


எண் லகள்விகள் மு.ஏ ஏ ந ஏ.இ மு.ஏ.இ
1 ம ய்நிகர் கற்றல் தளத்தின் 1 3 4 1 1
பயன்பொட்டின் லபொது இளணய
வசதிகள் குளறவொக உள்ளன.
2 ம ய்நிகர் கற்றல் தளத்தின் தமிழ் 3 1 3 1 2
எழுத்துருளவக் மகொண்டு தட்டச்சுச்
மசய்வதில் சிக்கல்
ஏற்புளடயதுற்படுகிறது
3 இவ்வசதிளயப் பயன்படுத்தக் கணினி 1 1 3 - 5
இல்ளே
4 இத்தளத்ளதப் பயன்படுத்தும் 5 2 - - 3
வழிமுளறகள் மதரியவில்ளே
5 மபற்லறொரின் அனு தி இல்ளே 1 1 1 1 6

குறிப்பு
மு.ஏ = முற்றிலும் ஏற்புளடயது
ஏ = ஏற்புளடயது
ந = நடுநிளே
ஏ.இ = ஏற்புளடயது இல்ளே
மு.ஏ.இ = முற்றிலும் ஏற்புளடயது இல்ளே

பகுப்பொய்வு - மபற்லறொர்களின் எதிர்லநொக்கும் சிக்கல்கள்

இவ்வொய்விற்கொக பத்து மபற்லறொர்கள் லதர்ந்மதடுக்கப்பட்டனர். இவற்றில் அளனத்துப்


மபற்லறொர்களுல ம ய்நிகர் கற்றல் தளம் பள்ளியில் பிள்ளளகளொல் பயன்படுத்தப்படுகிறது
என்பளதயும் இத்தளத்தினொல் விளளயும் நன்ள களளயும் அறிந்து ளவத்திருக்கின்றனர்.
ஆனொல், அவற்றில் நொன்கு மபற்லறொர்கள் ட்டுல அத்தளத்தினுள் தனது தனிநபர் கடளவ
எண்ளணப் பயன்படுத்தி நுளழந்திருக்கின்றனர். இவற்றில் இரண்டு மபற்லறொர்கள் தங்களின்

MJSSH 2018; 2(4) page | 273


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

பங்கும் அதில் அடங்கியுள்ளது என்பளத அறியொதவர்களொகவும் இருக்கின்றனர். இத்தளத்ளதப்


பயன்படுத்துவதில் அவர்களிளடலய ஏற்படும் சிக்கல்களளக் கண்டறியும் வளகயில் கருத்தறி
வினொக்கள் வழங்கப்பட்டது. அக்கருத்தறி வினொவின் தரவுகள் பின்வரு ொறு:

அட்டவளண 2
மபற்லறொருக்கொன கருத்தறி வினொக்கள்(சிக்கல்)

மபற்லறொர்கள் எதிர்லநொக்கும் சிக்கல்


எண் லகள்விகள் மு.ஏ ஏ ந ஏ.இ மு.ஏ.இ
1 அதிக ொன லவளேப் பளுவினொல் 3 2 2 1 2
இத்தளத்ளதப் பயன்படுத்த இயேவில்ளே.
2 வீட்டில் இளணயம் வசதி இல்ளே 5 - 1 1 3
3 வீட்டில் கணினி இல்ளே 1 - - 2 7
4 இத்தளத்ளதப் பயன்படுத்தத் 1 - - 3 6
மதரியவில்ளே
5 ம ய்நிகர் கற்றல் தளத்ளதப் பற்றிய 4 3 3 - -
பயிற்சிப் பட்டளறகள்
மபற்லறொர்களுக்மகன
நடத்தப்படுவதில்ளே.

குறிப்பு
மு.ஏ = முற்றிலும் ஏற்புளடயது
ஏ = ஏற்புளடயது
ந = நடுநிளே
ஏ.இ = ஏற்புளடயது இல்ளே
மு.ஏ.இ = முற்றிலும் ஏற்புளடயது இல்ளே

ஆய்வுப் பரிந்துளரகள்

ஆய்வொளர் ‘தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றல் தளத்தின் பயன்பொடு’ எனும்
ஆய்வின் வழி சிே பரிந்துளரகளள முன்ளவக்கக் கடள ப்பட்டுள்ளொர். முதேொவதொகக், கல்வி
அள ச்சுக் களேத்திட்ட ல ம்பொட்டுப் பிரிலவொடு இளணந்து ம ய்நிகர் கற்றலுக்கு ஏற்றவொறு
பொடநூல்களளப் புத்தொக்கம் மசய்ய லவண்டும். மதொழில்நுட்பத்திற்கு ஏற்றவொறு பொடநூல்
அள யும் லபொது பொட நூலின் பக்க எண்ணிக்ளக குளறயும். ொணவர்கள் பொடநூளே ஒரு
சுள யொகக் கருத ொட்டொர்கள். ஆசிரியரும் பொடங்களள எளிள யொக நடத்திவிட முடியும்.
நொளளடவில் பொடநூலே இல்ேொ ல் கல்வி அள ச்சு ம ய்நிகர் கற்றல் தளத்திலே அளனத்துப்
பொடங்களளயும் இளணக்க லவண்டும்.

MJSSH 2018; 2(4) page | 274


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

கட்டம் கட்ட ொக நடத்தி வரும் ம ய்நிகர் கற்றல் தளப் பட்டளறகளில் அளனத்து


ஆசியர்களளயும் இளணக்க லவண்டும். அப்பட்டளறயொனது வருடத்தில் இரண்டு, மூன்று முளற
ட்டுல நடத்தப்படொ ல் ஒவ்மவொரு ொதமும் நடத்தப்பட்டு அப்பட்டளறக்மகன சொன்றிதழ்கள்
வழங்கப்பட லவண்டும். இப்பயிற்சிப் பட்டளற ஆசிரியர்களுக்கு ட்டுமின்றி, ொணவர்களுக்கும்
மபற்லறொர்களுக்கும் நடத்தப்பட லவண்டும். அப்பட்டளறயில் ஆசிரியர்கள், ொணவர்கள்,
மபற்லறொர்கள் எதிர்லநொக்கும் சிக்கல்கள் கேந்துளரயொடப்பட்டு அதற்கொன தீர்வுகளும் தரப்பட
லவண்டும்.

தற்லபொளதய நிளேயில் இளணய உள்கட்டள ப்பு வசதிளய ஏற்படுத்தும் மபொருட்டு


3203 பள்ளிகளில் இளணய வசதிக்கொன லகொபுரங்கள் அள க்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள்
ட்டுமில்ேொ ல் சுற்று வட்டொரத்தில் வசிக்கும் க்களும் பயன்மபறும் வளகயில்
இக்லகொபுரங்கள் அள க்கப்பட்டு வருகின்றன (ம யசீேன், 2016) . இளதத் மதொடர்ந்து
7

இவ்வசதிளய அரசொங்கம் நொடு முழுவதும் ஏற்படுத்தித் தர லவண்டும்.

மதொடர்ந்து, அளனத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் பல்களேக்கழகô பயிற்சி


ஆசிரியர்களுக்கும் இம்ம ய்நிகர் கற்றலின் அடிப்பளட அறிளவ ஒரு தனிப் பொட ொக
இளணக்க லவண்டும். இத்தவளளத் தளத்ளதப் பயன்படுத்தி ொணவர்களுக்கு எளிள யொகவும்
ஆர்வமிக்க முளறகளிலும் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க லவண்டும்.

மதொகுப்புளர

இவ்வியலில் ஆய்வொளர் திரட்டப்பட்ட தரவுகளுக்கொன கொரணங்களளயும் விளக்கங்களளயும்


வழங்கியுள்ளொர். இவ்வியலில் ஆய்வின் கேந்துளரயொடல், ஆய்வுப் பரிந்துளரகள் லபொன்றளவ
இடம்மபற்றிருந்தன. அவ்வளகயில் அவரவர் தரப்பில் அளனவரும் பே சிக்கல்களள
எதிர்லநொக்குகின்றனர். இச்சிக்கல்கள் அளனத்தும் களளயப்பட்டொல் இம்ம ய்நிகர் கற்றல்
ொணவர்களிளடயிேொன பயன்பொட்ளட அதிகரித்துத் தமிழின்பொல் மகொண்ட ஆர்வத்ளதயும்
ல ம்படுத்தும் வொய்ப்புகள் உண்டு என்பலத இவ்வொய்வின் முடிவொக அள கிறது.

ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தளே எளிள யொகவும் புதுள யொகவும் மகொண்டு மசல்ே


முடியும். மபற்லறொர்கள் வீட்டில் இருந்த வண்ணல பிள்ளளகளின் கற்றல்
நடவடிக்ளககளளயும் பள்ளி அறிவிப்புகளளயும் அறிந்து மகொள்ள முடியும். இப்பயன்பொடொனது
அளனத்துத் தரப்பினரிளடலயயும் 100% இருந்தொல் தமிழ்ம ொழிப் பொடத்தில் ொணவர்களின்
அளடவுநிளேயும் தமிழ்ப் பொல் மகொண்ட பற்றும் அதிகரிக்கும்.

MJSSH 2018; 2(4) page | 275


MJSSH Online: Volume 2- Issue 4 (October, 2018), Pages 265-276 ISSN: 2590-3691

துளணநூற்பட்டியல்

1. Ministry of Education Malaysia. (2012). Malaysian Education Development Program


2013 – 2025 (மலேசியக் கல்வி லமம்பாட்டுத் திட்டம் 2013 - 2025) (BLUE PRINT).
Putrajaya: Ministry of Education Malaysia.
2. Ministry of Education Malaysia. (1988). National Education Philosophy (லேசியக் கல்வித்
ேத்துவம்). Putrajaya: Education Development Program Division.
3. Gobinath. (2014). E-Book, Virtual Learning Platform and Chrome Book (மின்னூல்,
மமய்நிகர் கற்றல் ேளம், மற்றும் கில ாம் ோப்). (Unpublished Master Thesis). Tanjong
Malim: Sultan Idris Education University.
4. Kalifah. (2010, October 25). Ability of Europe Country (Kemampuan negara Eropah).
Berita Harian, pg. 11.
5. Nurul Farhana. (2013). Challenges Implementing Maya Education (Frog Vle) in
Teaching and Learning by Malaysian School Teachers (Cabaran mengimplementasi
Pembelajaran Maya (Frog Vle) dalam pengajaran dan pembelajaran oleh guru di
sekolah-sekolah Malaysia). (Unpublished Scientific Training). Universiti Teknologi
Malaysia, Skudai.
6. Winston, H. (2015). Aceptance of Frog Vle. (Unpublished doctoral dissertation).
University of Antioch, America.
7. Jayaseelan, P. (2016, November 6). 1 OEDAS Organization got 99% Payment Service
for getting Bestari Net’s Lease (மபஸ்ோரி மெட் குத்ேகககயப் மபற்ற ஒய்டிஎல்
நிறுவனத்திற்கு 99 விழுக்காடு கட்டணச் சலிகக). Makkal Osai, pg.11.

Citation in Tamil
ஷொலினி கிருஷணன். (2018). தமிழ்ம ொழிக் கற்றல் கற்பித்தலில் ம ய்நிகர் கற்றல் தளத்தினொல்
ஏற்படும் சிக்கல்கள். மூவொலிம் சமூக அறிவியல் ற்றும் னிதவியல் ஆய்விதல், 2(4), 265-276.

Citation in Tamil @ Romanised


Shalini Krishnan. (2018). Tamilmoli kadral karpittalil meinigar kadral talathinal erpadum sikkalkal.
Muallim Journal of Social Sciences and Humanities, 2(4), 265-276.

Citation in English
Shalini Krishnan. (2018). Problems in virtual learning environment on teaching and learning of
tamil language. Muallim Journal of Social Sciences and Humanities, 2(4), 265-276.

MJSSH 2018; 2(4) page | 276

You might also like