You are on page 1of 11

யாப்பியல் பகுப்பாய்வு

½ ­ u ¨ ­ ¨ É ´ ­ ©­ ©É ®u „

w ­ © ‰…u ä  ­ © • ÆÒ¢

½ ­ © ‰s „nÉ Ó ­ « ‰‡ É ´ Æ ...... } ê t Òn« ¿

½ ‰„¡ ´ ƺ é ‡•“ É ©Á ï

½ é ´ ¡ œ « „ é µ ­ ©É ÒÉ ¿

½ ¹ ´ ­ « ½ ÒË ‰„­ ¨ º ÆÉ¿ ...... w t ´ ¢ ¹

´­ « ­ ¨ u Ì ¨ ­ ¨ ‰„ u ¢ s ¨ nŸ

€ é u ä ‰…Ǻ ­ u ¨ ¹ s ´ nÉ s ¨ nÉ

´ ¡ œ ¹ ´ „ ÑÒ¡ œ ­ © …ÇÁ Ñ ...... y ÆÒn„ ¹

´ ­ ¨ é …Æ̈ ­ u ¨ ‰„œÓ À

´ •u ¹ · ÀÑs º •­ ¨ ‡s ´ nÉ ã

´ ¡ ­ s ¨ nŸ Æ¡ ‘ ­ ¨ É ã Ò« ¿ ...... € É ®nt Þ

©­ ©­ s ¨ À€ ­ ¨ ¹ ´ Ç· Æ

¯ Ë­ ¨ ¹ ´ ¨ ¿ u Ò­ « ¹ ´ Á ÆÓ

© ‰s „n¡ „®‰„‰ „ Û s „nŸ ...... „ Û ¨ nœ ­

© ‰‡¹ ´ Çw ¡ œ¹ ´ ÁÆÒË

s ¨ n‰‡­ s ¨ n‡s ¨ n ‰‡­ s ¨ n ‡s ¨ n‡

‘ ­ ƹ ´ ÕÇ ‰‡ ­ ­ Ç „ œ „ ...... } ê t Òn¨ ‰

s „ n­ « ¹ ´ u ä s „ n¡ œ ‰„ Þ » u 

‡ ‰‡ ‰‡ ‡ ‡ ‰‡ ‰ ‡ ‡ ‡ ‡

‡ ­ ©¹ · u ¨ · ‰‡ ¹ µ  s Àê ...... ½ « ˆ u „
எழுத்து.
அத் தி க் கி றை சத் தி ச் சரவண
முத் தி க்கொ ரு வி த் துக் கு ரு பர ...... எனவோ தும்
 
மு க்கட் பர மற் கு ச் சுரு தி யி ன்
முற் பட்டது கற் பி த் தி ருவரும்
மு ப்பத் துமு வர்க் கத் தமரரும் ...... அடிபேணப்
 
பத் து த் தலை தத் தக் கணை தொ டு
ஒற் றை க் கி ரி மத் தை ப் பொ ரு தொ ரு
பட் டப் பகல் வட்டத் தி கி ரி யி ல் ...... இரவா கப்
 
பத் தற் கி ர தத் தை க் கடவி ய
பச்சை ப் பு யல் மெ ச்சத் தகுபொ ருள்
பட் சத் தொ டு ரட்சி த் தருள் வது ம் ...... ஒருநா ளே
தி த் தி த் தெ ய ஒத் தப் பரி புர
நி ர் த்தப் பதம் வை த் துப் பயி ரவி
தி க் கொ ட்கந டி க் கக் கழு கொ டு ...... கழு தா டத்
 
தி க்கு ப் பரி அட்டப் பயி ரவர்
தொ க் கு த் தொ கு தொ க் குத் தொ கு தொ கு
சி த் ரப் பவு ரி க் கு த் த் ரி கடக ...... எனவோ தக்
 
கொ த் து ப் பறை கொ ட்டக் களமி சை
குக் கு க் குகு குக் கு க் குகு கு கு
கு த் தி ப்புதை புக் கு ப் பி டியெ ன ...... முது கூகை
 
கொ ட்பு ற் றெ ழ நட்பற் றவுணரை
வெ ட்டிப் பலி யி ட்டு க் குலகி ரி
கு த் துப் பட ஒத் துப் பொ ரவல ...... பெ ருமாளே .
உயிரெழுத்து – எனவோதும், அடிபேணப்
மெய்யெழுத்து – தத்தக், நட்பற் (தனிக்குறில் ஒற்று)
குற்றியலுகரம் – தொக்குத்தொகு, குக்குக்குகு
குற்றியலிகரம் - பயிரவி , ஒற்றைக்கிரி, குலகிரி (ஒரு மாத்திரை)
(மொழியிறுதி)
ஐகாரக்குறுக்கும் – அத்திக்கிறை, பத்துத்தலை, கொத்துப்பறை,
குத்திப்புதை, முதுகூகை (இங்கு மொழியின் இறுதியில் வருகின்றது.
தனக்குரிய இருமாத்திதையினின்றும் குறைந்தே ஒலிக்கின்றது)
அசை
நேர்
-பத்தித் (தித்)
-முற்பட்டது (முற்)

நிரை
-அடிபேணப் (அடி)
-இரவாகப் (வாகப்)
சீ ர்

ஓரசை சீர்
-கழுதாடத் (நிரை)
-குக்குக் (நேர்)

ஈரசை சீர்
மாச்சீர் - பத்தித் (தே மா)
- பயிறவர் (புளி மா)
விளச்சீர் - பரிபுர (கரு விளம்)

மூவசை சீர்
-முத்தைத்தரு (முத்/தைத்/தரு) தே மாங் கனி
-முக்கட்பர (முக்/கட்/பர) தே மாங் கனி
-பச்சைப்புயல் (பச்/சைப்/புயல்) தே மாங் கனி
-குகுகுகு (கு/கு/கு/கு) தே மாங் காய்
தொடை
1. தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு- இரட்டைத்தொடை ஓரடி
முழுவதும் ஒரே சொல் வந்துள்ளது.

2. முக்கட்பர மற்குச் சுருதியின்


முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் - மோனைத்தொடை- அடித்தோறும் முதல்
எழுத்து ஒன்றி வந்துள்ளது.

3. முத்தைத்தரு பத்தித் திருநகை


அத்திக்கிறை சத்திச் சரவண இணை எதுகை- ஓரடியில் முதல் இரு
சீர்களிலும் வரும் முத்திக்கொரு வித்துக் குருபர
அடி
சிந்தடி = மூன்று சீர்களால் ஆன அடி
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
அளவடி = நான்கு சீர்களால் ஆன அடி
முத்திக்கொரு வித்துக் குருபர.....எனவோதும்
தளை
முத்/தைத்/தரு + பத்/தித்
நேர்நேர்நிரை + நேர்நேர்
தேமாங்கனி + நேர்
கனி முன் நேர் வந்த ஒன்றாத வஞ்சித்தளை
சத்/திச் + சர/வண
நேர்நேர் + நிரைநிரை
தேமா + நிரை
மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை

You might also like