You are on page 1of 4

¾¢Õ «Õ½¸¢Ã¢¿¡¾Ã¢ý

¾¢ÕôÒ¸ú
¾Á¢Æ¢Öõ ¬í¸¢Äò¾¢Öõ
¦À¡Õû ±Ø¾¢ÂÐ
¾¢Õ §¸¡À¡Ä Íó¾Ãõ
¾¢Õ «Õ½¸¢Ã¢¿¡¾÷ ‚ ¦¸ªÁ¡Ã ¦ºøÄõ

o
¾¢ÕôÒ¸ú 1124 - அகர முதலலென - லபபொதுப்பபொடல்கள

தனதனன தனதனன தந்தந்த னத்ததன


தனதனன தனதனன தந்தந்த னத்ததன
தனதனன தனதனன தந்தந்த னத்ததன ...... தத்ததனதபொன

......... பபொடல் .........

அகரமுத லலெனவுரரலசெய் ஐம்பந்லதபொ ரக்ஷரமும்


அககிலெகரலெ களும்லவெகுவெகி தங்லகபொண்ட தத்துவெமும்
அபரிமகித சுருதகியும டங்குந்த னகிப்லபபொருரளை ...... எப்லபபொருளுமபொய

அறகிரவெயறகி பவெரறகியும் இன்பந்த ரனத்துரிய


முடிரவெஅடி நடுமுடிவெகில் துங்கந்த ரனச்செகிறகிய
அணுரவெயணு வெகினகின்மலெமு லநஞ்சுங்கு ணத்ரயமு ...... மற்றலதபொருகபொலெம்

நகிகழும்வெடி வெகிரனமுடிவெகி லலெபொன்லறன்றகி ருப்பதரன


நகிரறவுகுரற லவெபொழகிவெறநகி ரறந்லதங்கு நகிற்பதரன
நகிகர்பகர அரியரதவெகி சும்பகின்பு ரத்ரயலம ...... ரித்தலபருமபொனும்

நகிருபகுரு பரகுமர என்லறன்று பத்தகிலகபொடு


பரவெஅரு ளைகியமவுன மந்த்ரந்த ரனப்பரழய
நகினதுவெழகி யடிரமயும்வெகி ளைங்கும்ப டிக்ககினகிது ...... ணர்த்தகியருளவெபொயய

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு


டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதலகண லகணலசெகுத தந்தந்த ரித்தகுத ...... தத்ததகுததீயதபொ

தனதனன தனதனன தந்தந்த னத்ததன


டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி லயன்லறன்றகி டக்ரகயுமு ...... டுக்ரகயுமகியபொவும்

லமபொகுலமபொலகன அதகிரமுதகி ரண்டம்பகி ளைக்கநகிமகிர்


அலெரககர ணமகிடவுலெ லகங்கும்ப்ர மகிக்கநட
முடுகுபயகி ரவெர்பவுரி லகபொண்டின்பு றப்படுக ...... ளைத்தகிலலெபொருயகபொடி

முதுகழுகு லகபொடிகருட னங்கம்லபபொ ரக்குருதகி


நதகிலபருக லவெகுமுகக வெந்தங்கள நகிர்த்தமகிட
முரசெதகிர நகிசெகிசெரரர லவென்றகிந்தகி ரற்கரசெ ...... ளைகித்தலபருமபொயளை.
......... லசெபொல் வெகிளைக்கம் .........

அகரமுத லலெனவுரரலசெய் ... அகரம் முதல் எழுத்தபொக கூறப்படுககின்ற

ஐம்பந்லதபொர் அக்ஷரமும் ... (வெட லமபொழகியகிலுளளை) ஐம்பத்தகி ஒன்று எழுத்துக்களும்,

அககிலெகரலெகளும் ... உலெகத்தகிலுளளை எல்லெபொக் கரலெகளும்,

லவெகுவெகிதங்லகபொண்ட தத்துவெமும் ... பலெதரப்பட்ட (96) தத்துவெங்களும்*,

அபரிமகித சுருதகியும் ... அளைவெகிட முடியபொத யவெதங்களும்,

அடங்குந்தனகிப்லபபொருரளை ... தனக்குள அடக்ககிக் லகபொண்டுளளை ஒப்பற்ற பரம்லபபொருரளை,

எப்லபபொருளும் ஆய ... தன்ரனத் தவெகிர மற்ற எல்லெபொப் யபபொருளகளும் தபொயன ஆககி வெகிளைங்கும்

அறகிரவெ அறகிபவெர் அறகியும் இன்பந்தரன ... ஞபொன நகிரலெரய அறகிபவெர் அறகிந்து அனுபவெகிக்கும்
பரமபொனந்தப் லபபொருரளை,

துரிய முடிரவெ ... யயபொககியர் தன்மயமபொன நகிரலெயகில் தரிசெகிக்கும் முடிவுப் லபபொருரளை,

அடிநடுமுடிவெகில் துங்கந்தரன ... லதபொடக்கம், இரடநகிரலெ, இறுதகி இரவெ ஏதும் இல்லெபொத


பரிசுத்தப் லபபொருரளை,

அணுவெகினகின் செகிறகிய அணுரவெ ... அணுரவெக் கபொட்டிலும் செகிறகிய அணுவெபொக வெகிளைங்கும்


லபபொருரளை,

மலெமு லநஞ்சுங் குணத்ரயமும் ... மும்மலெங்களும் (ஆணவெம், கன்மம், மபொரய), மனம், புத்தகி,
அகங்கபொரம், செகித்தம் ஆககிய நபொன்கு கரணங்களும், ஸத்வெம், ரபொஜதம், தபொமதம் என்ற
முக்குணங்களும்,

அற்றலதபொரு கபொலெம் நகிகழும் வெடிவெகிரன ... நதீங்ககின ஒரு யவெரளையகில் துலெங்கும் அருள
உருவெத்ரத,

முடிவெகி லலெபொன்லறன்றகி ருப்பதரன ... ஊழகிக்கபொலெம் முடிககின்ற செமயம் ஒன்று என்னும்


லபபொருளைபொக இருப்பதரன,

நகிரறவுகுரறவு ஒழகிவெற ... நகிரறந்தது, குரறந்தது, நதீங்ககிப் யபபொவெது என்பது ஏதுமற்று

நகிரறந்லதங்கு நகிற்பதரன ... நகிரற லபபொருளைபொக எல்லெபொ இடங்களைகிலும் நகிரலெத்து நகிற்கும்


லபபொருரளை,

நகிகர்பகர அரியரத ... இதற்கு செமம் அதுதபொன் என யவெலறபொரு லபபொருரளை ஒப்புரரக்க


இயலெபொதரத,

வெகிசும்பகின்புரத்ரயம் எரித்தலபருமபொனும் ... வெபொனகில் செஞ்செரித்துக் லகபொண்யட இருந்த தகிரிபுரத்ரத


செகிரித்யத எரித்த செகிவெலபருமபொனும், (உன்ரன யநபொக்ககி)

நகிருப குருபர குமர என்லறன்று ... அரசெயன, குருமூர்த்தகியய, குமரயன, என்லறல்லெபொம்


பத்தகிலகபொடு பரவெ அருளைகிய ... பக்தகியுடயன யபபொற்றகித் லதபொழுதவுடன் அவெருக்கு அருளைகிச்
லசெய்த

மவுன மந்த்ரந்தரன ... லமளைன உபயதசெமந்தகிரத்ரத**

பரழய நகினது வெழகியடிரமயும் வெகிளைங்கும்படிக்கு ... உன் பரழய அடிரமயபொககிய அடியயனுக்கும்


புரியும்படி

இனகிது உணர்த்தகியருளவெபொயய ... இனகிரமயபொக உபயதசெகித்து அருளவெபொயபொக.

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு


டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதலகண லகணலசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகுததீயதபொ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி என்லறன்று ... (என்று பலெமுரற இந்த ஓரசெயுடன்)

இடக்ரகயும் உடுக்ரகயுமகியபொவும் ... இடது ரகயபொல் லகபொட்டும் யதபொல் பரறகளும் உடுக்ரக


வெபொத்தகியங்களும் பகிற எல்லெபொ ஒலெகிக்கருவெகிகளும்,

லமபொகுலமபொலகன அதகிர ... லமபொகு லமபொகு என்னும் யபலரபொலெகியயபொடு அதகிர்ச்செகி தரும்படி முழங்க,

முதகிர் அண்டம் பகிளைக்க ... இப் பழரமயபொன முதகிர்ந்த பூமகி பகிளைவுபட்டு லவெடிக்க,

நகிமகிர் அலெரக கரணமகிட ... நகிமகிர்ந்து நகின்று யபய்கள கூத்தபொட,

உலெலகங்கும் ப்ரமகிக்க ... உலெகம் எங்ககிலும் உளளை மக்கள தகிரகத்து நகிற்க,

நடமுடுகு பயகிரவெர் பவுரி லகபொண்டின்புற ... யவெகமபொக நடனம் லசெய்யும் ரபரவெ மூர்த்தகிகள
கூத்தபொடி மககிழ,

படுகளைத்தகிலலெபொரு யகபொடி ... அசுரர்கள இறந்து படும் யபபொர்க்களைத்தகில் யகபொடிக்கணக்கபொன

முதுகழுகு லகபொடிகருடன் ... முதகிர்ந்த கழுகுகளும், கபொக்ரககளும், கருடன் பருந்துகளும்

அங்கம்லபபொரக்குருதகி நதகிலபருக ... பகிணங்களைகின் அங்கங்கரளைக் லகபொத்தகித் தகின்ன, ரத்த


லவெளளைம் லபருக,

லவெகுமுக கவெந்தங்கள நகிர்த்தமகிட ... பலெவெரகயபொன தரலெயற்ற உடல் குரறகள கூத்தபொட,

முரசெதகிர நகிசெகிசெரரர லவென்று ... முரசு வெபொத்தகியம் யபலரபொலெகி முழக்க அசுரர்கரளை லவெற்றகி
லகபொண்டு,

இந்தகி ரற்கரசெளைகித்த லபருமபொயளை. ... யதயவெந்தகிரனுக்கு வெகிண்ணுலெக ஆட்செகிரயத் தந்த


லபருமபொயளை.

* 96 வெரக தத்துவெங்களைகில் செகிவெதத்துவெங்கள ஐந்து நதீங்ககிய மற்றரவெ 91. செகிவெதத்துவெங்கள


இருந்தபொல் மனமும் புத்தகியும் உழல்தல் இல்ரலெ.
96 தத்துவெங்கள பகின்வெருமபொறு:

36 பரதத்துவெங்கள (அகநகிரலெ): ஆத்ம தத்துவெம் 24, வெகித்யபொ தத்துவெம் 7, செகிவெ தத்துவெம் 5.

ஐம்பூதங்கள, அவெற்றகின் தன்ரமகயளைபொடு, ஐரயந்து - 25 (புறநகிரலெ):


மண், ததீ, நதீர், கபொற்று, லவெளைகி.

ஏரனய தத்துவெங்கள 35 (புறநகிரலெ):


வெபொயுக்கள 10, நபொடிகள 10, கன்மங்கள 5, அகங்கபொரம் 3, குணம் 3, வெபொக்குகள 4.

** இயத லமளைன மந்தகிர உபயதசெம் அருணககிரிநபொதருக்கும் ககிட்டியரத கந்தர் அனுபூதகியகில்


வெரும்

... சும்மபொ இரு லசெபொல்லெற என்றலுயம


அம்மபொ லபபொருள ஒன்றும் அறகிந்தகிலெயன ...

... என்ற வெரிகளைபொல் அறகியலெபொம்.

¦¾¡¼÷ÒìÌ contact - www.kaumaram.com/webmasters

You might also like