You are on page 1of 2

¾¢Õ «Õ½¸¢Ã¢¿¡¾Ã¢ý

¸ó¾ÃÄí¸¡Ãõ
Sri AruNagirinAdhar's
Kandhar AlangkAram
¾¢Õ «Õ½¸¢Ã¢¿¡¾÷ ‚ ¦¸ªÁ¡Ã ¦ºøÄõ
o
¾Á¢Æ¢ø À¾×¨Ã, ¬í¸¢Ä ¦Á¡Æ¢Â¡ì¸õ
§ÀẢâÂ÷ º¢í¸¡Ã§ÅÖ ºîº¢¾¡Éó¾õ, Á§Äº¢Â¡
Meanings in Tamil and English by
Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

பபாடல் 93 ... மண் கமழ் உந்தத

மண்கம ழுந்ததத் ததருமபால் வலம்பâ யயபாசசையந்த


வதண்கமழ் யசைபாசலயும் வபாவதயுங் யகட்டது யவலலடுத்துத்
ததண்கதâ சைதந்த வதசளையபாடும் பதள்சளைத் ததருவசரையதற
கதண்கதணத யயபாசசை பததனபா லுலகமுங் யகட்டதுயவ.

......... லசைபாறபதâவு .........

மண் கமழ் உந்ததத் ததருமபால் வலம்பâ ஓசசை அந்த


வதண் கமழ் யசைபாசலயும் வபாவதயும் யகட்டது யவல் எடுத்துத்
ததண்கதâ சைதந்த வதசளையபாடும் பதள்சளைத் ததரு அசரையதல்
கதண்கதணத ஓசசை பததநபால் உலகமும் யகட்டதுயவ.

......... பதவுசரை .........

மண்ணதன் மணம் கமழ்கதன்ற உந்ததசய உசடயவரைபாகதய ததருமபாலதன் வலம்பâச் சைங்கதன் ஒலதயபானது


அந்த வதண்ணுலகதல் நறுமணம் வவீசும் பூங்கபாவதலும் தடபாகத்ததலும் யகட்டது. யவலபாயுதத்சதத்
ததருக்கரைத்ததல் ஏந்தத ததட்பமபான மசலகள் [லபபாடியபாகத] உததருமபாறு வதசளையபாடுகதன்ற பதள்சளையபாகதய
குமபாரைக் கடவுளைதன் அழகதய இசடயதல் வதளைங்கும் கதண்கதணதயதன் நபாதமபானது பததனபான்கு
உலகங்களைதலும் யகட்டது.
Song 93 - maN kamazh undhi

maN kamazh undhith thirumAl valamburi Osai andha


viN kamazh sOlaiyum vAviyum kEttadhu vEl eduththuth
thiNgiri sindha viLaiyAdum piLLaith thiru araiyil
kiNkiNi Osai padhinAl ulagamum kEttadhuvE.

The sound of the 'right-turning' conch [blown by] Lord ThirumAl, whose navel is endowed with the natural
fragrance of the earth, was heard in the fragrant groves and pools of the celestial world. When the Infant-
Lord KumArapperumAn held the lance in His Sacred Hand and sported around mighty hills [causing them] to
wither away [as dust], the sound of kiN-kiNi bells worn around the Infant-Lord's waist was heard all over the
fourteen worlds.

¦¾¡¼÷ÒìÌ contact - www.kaumaram.com/webmasters

You might also like