You are on page 1of 1

KAVEETHA BALAKRISHNAN 2018111340080

விடைகள்

1. புத்தாக்கம் என்பது உருமாற்றுவதின் மூலமும் மேம்படுத்துவது மூலமும் ஒரு பொருளை


உருவாக்கும் வழியே புத்தாக்கமாகும். இதில், ஆக்கச் சிந்தனை ஆய்வு சிந்தனையின்
அடிப்படையில் ஒரு செயலின் தரம் மேம்படுத்தப்படும். தொடர்ந்து புத்தாக்கக்
கருத்துருவில் அமைப்பு மற்றும் நடைமுறை, அணுகுமுறை அல்லது தொழில்நுட்பம்
புத்தாகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணமாக அமையும். மேலும், Spencer (1994)
என்பவர் புத்தாக்கம் என்பது பழயதைவிட புதுமையானதாகவும் சிறப்பானதகாவும்
கருதப்படுகிறது என்கிறார்.

2. கல்வித் துறையில் புத்தாக்கத்தில் ஏற்படுத்தும் கரணியாக ஒரு பள்ளி நன்முறையில் சிறந்து


விளங்கும் போது அங்கு மாணவர்களுக்கு தகுந்த கற்றல் கற்பித்தல் ஏற்படுத்திக்
கொள்ளும் வகையில் இருக்கும். ஆசிரியரின் பொது அறிவானது கல்வித் துறையில்
புத்தாக்காத்தில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணியாக இருக்கும். ஆசிரியர் நங்கு பயிற்சி
பெற்றால், கல்வித் துறையில் சிறந்த மாற்றத்தைக் காணலாம். கல்வித் துறையில்
புத்தாக்கத்தில் ஏற்படுத்தும் அடுத்தக் கரணியாக பண ஒதுக்கீடு. பண ஒதுக்கீடு கொடுக்கும்
போது மாணவர்களுக்குத் தகுந்த புத்தாக்க வளர்ச்சியினைக் கொடுக்க முடியும்.

3. நிறை – ‘SCAMPER’ முறையில் ‘C-COMBINE’ என்பதனைப் பயன்படுத்திப் பல


மென்பொருட்களை ஒன்றாக இணைத்து ஒரே நேர்த்தில் பயன்படுத்தும்வகயில்
உருவாக்கியுள்ளேன். பல்வேறான நடவடிக்கைகளும் பயிற்சிகளும் மாணவர்களுக்குக்
கொடுக்கும் போது சிறப்பு மாணவரை அதிகம் ஈர்க்கும் வகையில் இருக்கும். மேலும்,
அவர்கள் நான் தயாரித்த மென்பொருளினை எங்கும் எந்நேர்த்திலும் பயன்படுத்தும்
வகையில் அமையும்.
குறை- மாணவர்களுக்கு அதிகமான நடவடிக்கைகளும் பயிற்சிகளும் குழப்பத்தை
கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், நிறைய பயிற்சிகள் உள்ளதால் சோர்வடைய
வாய்ப்புள்ளது.

You might also like