You are on page 1of 2

சிக்கல் மதுரிஷா எனும் மாணவரிடையே படைப்பில் அதிக எழுத்து

வாரம்: 6 பிழைகள் காணப்படுகின்றன.


சிக்கல் : மதுரிஷா எனும்
- இந்தமாணவரிடையே படைப்பில்
வாரத்தில் மதுரிஷா அதிக எழுத்து படைப்பில்
எனும் மாணவரிடையே பிழைகள்
காணப்படுகின்றன. அதிக எழுத்து பிழைகள் அவர் மதிப்பீடு பகுதியை எழுதிய
அனுப்பிய போது நான் கண்டறிந்தேன். இந்த மாணவருக்கு
திகதி: 09.08.2021 - 13.08.2021
சுலபமான பயிற்சிகளை வழங்கிய போதும் இந்தச் சிக்கலை
அவரிடையே கண்டறிய முடிந்தது. மேலும், இந்த மாணவர்
வகுப்பிற்கு சரியான வருகையைத் தராதினாலும் பாடங்களை
நீண்ட நாட்களுக்குப் பிறகு கொடுப்பதால் இந்தச் சிக்கல் இந்த
மாணவரிடையே காணபடுகிறது. மேலும், இவர் எழுதும் ஒவ்வொரு
எழுத்துகளும் வரிவடிவமில்லாமல் இருப்பதையும் கண்டறிய
முடிந்தது.
ஆய்வு இந்தச் சிக்கலைக் கண்டறிந்த் போது அம்மாணவர் தமிழ்
நெடுங்கணக்குகளை அறியாமல் இருந்ததால் இந்தச் சிக்கல் இந்த
மாணவரிடம் கண்டறிய முடிந்தது. மேலும், இந்த மாணவருக்கு
உயிர்மெய் எழுத்துகளின் பிறப்பு அறியாமல் இருப்பதால் இவரது
படைப்பில் நிறைய சிக்கல்களைக் காண முடிந்தது. மேலும், இந்த
மாணவர் இல்லிருப்பு கற்றலில் தொடர்ச்சியாக கலந்து
கொள்ளாமல் போனதும் ஆண்டு 1 இல் சரியாக
நெடுங்கணக்குகளை அறியாமக் இருந்ததே இதன் காரணமாக
இருக்கிறது.

சிக்கலை 1. நெடுங்கணக்குகளின் அறிமுகம்


நிவர்த்திச்
செய்யும் இம்மாணவருக்கு தமிழ் நெடுங்கணக்குகளின் அறிமுக செய்வதால்
வழிமுறைகள் இந்த மாணவர் அவரது படைப்பை மேம்படுத்த வாய்ப்புகள்
இருக்கிறது. தொடர்ந்து இந்த மாணவர் தமிழ் நெடுங்கணக்குகளை
அறிவதன் மூலமும் அவரது வாசிப்பு திறனையும் வளர்க்கவும்
முடியும். .

2. தமிழ் நெடுங்கணக்குகளை வரிவடிவமாக எழுதும் பயிற்சி

இம்மாணவருக்கு தமிழ் நெடுங்கணக்குகளை அழகான


வரிவடித்தில் எழுதுவதற்கான பயிற்சிகளைக் கொடுத்தாலும் தமிழ்
நெடுங்கணக்குகள் அவரது மனதில் பசு மரத்தாணி போல
பதிந்துவிடும். ஆகவே, அம்மாணவருக்கு தமிழ்
நெடுங்கணக்குகளை எழுதும் பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம்
அவரது படைப்புகளைச் சிறந்த முறையில் உருவாக்கா ஏதுவாக
இருக்கும்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு மதுரிஷா எனும் மாணவரிடையே படைப்பைத் தரமான


படைப்பை உருவாக்க முடியும்.
தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நடவடிக்கை
மதுரிஷா எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(16.08.2021 - 20.08.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

16.08.2021 மாணவருக்கு தமிழ் 2


நெடுங்கணக்குகளின் அறிமுகம்

17.08.2021 மாணவருக்குக் கையெழுத்துப் 2


புத்தகத்தில் தமிழ்
நெடுங்கணக்குகளை எழுதும்
பயிற்சி.

18.08.2021 மாணவர் வல்லின 3


எழுத்துகளின் சொற்களைக்
கொடுத்து வாசித்தல்.

19.08.2021 மாணவர் மெல்லின 3


எழுத்துகளின் சொற்களைக்
கொடுத்து வாசித்தல்.

20.08.2021 மாணவர் இடையின 4


எழுத்துகளின் சொற்களைக்
கொடுத்து வாசித்தல்.

*அடைவு நிலையின் குறிப்பு

1 - முற்றிலும் 2 - திருப்தி இல்லை 3 - நடுநிலை 4- நன்று 5- நனிசிறப்பு


திருப்தி இல்லை

You might also like