You are on page 1of 4

ஏணி

பண்பு நலன்கள்
• புவனா ஆசிரியர்
- பாசமுள்ளவர்
- கண்டிப்பானவர்
- உதவும் மனம் கொண்டபவர்
- யோசித்து பேசுபவர்
- பொறுமையானவர்
• உமா தேவி
- தலைக்கனம் கொண்டவள்
- தற்பெருமையாக நடந்து கொள்வாள்.
- ஆசிரியரை மதிக்க தெரியாதவள்

• புவனாவின் அம்மா
- தைரியமானவர்
- நியாத்திற்காகக் குறள் கொடுப்பவர்
• துர்கா
- எதுவும் புரிந்துகொள்ளும் மனம் இல்லாதவர்
- பயந்த சுபாவம்

You might also like