You are on page 1of 6

பிரம்மாவின் ஆயுள் - மஹா

ஸ்வாமிகள்

"ஹிந்து சாஸ்திரங்களில் ஒரர நான்ஸென்ொக விஷயங்கள் இருக்கின்றன. பூமிக்கு


வடக்ரக ரமரு சிகரம் இருக்கிறதாம். அங்ரக உள்ள ரதவர்களுக்கு நம்முடடய ஒரு
வருஷம் ஒரு நாளாகி விடுகிறதாம். அந்த ரமருடவ ெூரியன் சுற்றுகிறானாம். உப்பு
ெமுத்திரம் மட்டுமில்லாமல் இக்ஷூ(கருப்பஞ்சாற்று) ெமுத்ரம், க்ஷீர ெமுத்ரம்
(பாற்கடல்) என்று ஏழு விதமான ெமுத்ரங்கள் இருக்கின்றனவாம். ஐந்து
கண்டங்களாகரவ பிரிந்துள்ள உலகத்டத ஏழு தீவு ஸகாண்டது ('ெப்த த்வபா') ீ என்று
ரவறு ஸசால்கிறார்கள். எல்லாம் ஒரர ரபத்தல்"என்று பரிஹாெம் பண்ணுகிறார்கள்.

இருக்கட்டும். இந்த ெமுத்ரம் ஏன் இத்தடன உப்புக் கரிக்க ரவண்டும்? யார் அதிரல
இவ்வளவு உப்டபக் ஸகாட்டினது? இரத மாதிரி தித்திப்பு, பாலின் சுடவ முதலி உள்ள
கடல்களில் ஏன் இருந்திருக்க முடியாது?
சரி, ெப்த த்வபா
ீ என்றும் ெப்த ொகரம் என்றும் ஸசால்வது தப்பு என்கிறார்கரள,
இவற்டறச் ஸசால்கிற சாஸ்திரத்தில் பூமியின் ஸபாெிஷடனப் பற்றி என்ன
ஸசால்லியிருக்கிறது?' பூமியின் வடரகாடியிரல ரமரு இருக்கிறது. அதற்கு ரநர் எதிரர
த்ருவ நக்ஷத்திரம் இருக்கிறது' என்று ஸசால்லியிருக்கிறது.

வடரகாடிதான் North pole (வட துருவம்) என்று டவத்துக் ஸகாள்ளலாம். இப்ரபாது


த்ருவ (துருவ) நக்ஷத்ரம் இதற்கு ரநரரயா இருக்கிறது என்று பார்த்தால்,
அப்படியில்டல. Pole -க்கு 'த்ருவம்' என்ற ஸபயரர அந்த நக்ஷத்திரத்தின் ஸபயடர
டவத்துத்தான். ஆனாலும் இப்ரபாது அதற்கு ரநரர 'ரபால்' இல்டல. "ஆதியில்
ரநரரதான் இருந்தது. அப்புறம் ஸபரிய மாறுதல்கள் ஏற்பட்டுப் பூமி ஸகாஞ்சம் சாய்ந்து
விட்டது" என்று நவன ீ ஆராய்ச்சியாளர்கள் ஸசால்கிறார்கள். ரநரர சுற்றும் பம்பரமாக
த்ருவ நக்ஷத்ரத்டத ரநரர ரநாக்கிய நிடலயில் பூமி சுற்றிய காலத்டதச் ஸசால்கிற
சாஸ்திரம் அப்ரபாது இருந்த ஏழு தீவுகடளயும் ஏழு கடல்கடளயும் ஸசால்கிறது.
பம்பரம் சுற்றுவதில் ரகாணல் ஏற்பட்ட ரபாது, ெப்த சமுத்ரங்களும் கலந்து
உப்பாகிவிட்டது என்கிரறன். அந்த ஸவள்ளத்தில் ஸ்பத த்வபங்கள்
ீ ஐந்து
கண்டங்களாக மாறிவிட்டன என்கிரறன்.

நம்முடடய வட துருவத்தின் ரமரல ஒரு ஸ்தானம் இருக்கிறது என்றால், அதுதான்


ஸ்வர்க்கம் இருக்கிற ரமரு. இந்த பூரலாகம் ஒரு எலுமிச்சம் பழம் என்று டவத்துக்
ஸகாண்டால் அதன் உச்சியில் உள்ள புள்ளி ரமரு சிகரம். அந்த உச்சிக்கு
எந்தப்பக்கமும் ஸதற்குதான். உச்சியான அந்த பாயின்டிலிருந்து கிழக்ரகரயா,
ரமற்ரகரயா, வடக்ரகரயா, எங்ரக ரபாவது? எங்ரகயும் ரபாகமுடியாது. கீ ரழ ஸதற்கில்
இறங்குகிறது தவிர ரவறு திடசரய இல்டல. எலுமிச்சம் பழத்தின் உச்சியில் ஒரு
பாயிண்டட டவத்துப் பார்த்தால் இது ஸதரியும். பூமியில் உள்ள எல்லாத்
ரதசங்களுக்கும் (வர்ஷங்களுக்கும்) வடக்கு ரமருதான். ெர்ரவஷாமபி வர்ஷாணாம்
ரமரு: உத்தரத ஸ்தித: என்றதன் அர்த்தம் இதுதான்.

துருவத்திரல எப்படியிருக்கிறது? அங்ரக ஆறுமாெம் முழுவதும் பகலாகவும், ஆறு


மாெம் முழுவதும் இரவாகவும் இருக்கிறது. இடத ஆரம்ப கிளாெிரலரய
படித்திருக்கிரறாரம! ஒரு பகலும் ஒரு இரவும் ரசர்ந்தது ஒரு நாள் என்கிறபடி,
ஆறுமாெம் பகலாகவும் ஆறு மாெம் இரவாகவும் உள்ள துருவதற்கு நம்முடடய
ஒரு வருஷம் ஒரு நாளாகிறது. இடதத்தான் ரதவர்களுடடய ஒரு தினம் நமக்கு
ஒரு வருஷம் என்பது.

பூமி சுற்றும்ரபாது அதன் பக்கவாட்டிலிலுள்ள ெகல பாகங்களும் சுற்றினாலும்,


உச்சிப் பாயின்டும், இரத மாதிரி அடியில் ஸதன்துருவத்தில் உள்ள பாயின்டும் சுற்ற
முடியாது. சுற்ற முடியாத அளவுக்குச் சின்னதுதாரன பாயின்ட்? சுற்றுவதினாரலதான்
மற்றப் பகுதிகளில் சூரிய சந்திரரனாடு தினந்தினமும் பல ரகாணங்களில்
சம்பந்தப்பட்டு ஒரிடத்தில் பதிஸனட்டு மணி ஸவய்யில் அடிக்கிறது; ஆறு மணி அளரவ
ராத்திரியாயிருக்கிறது. அதற்கு ரநர் எதிரர ஒரிடத்தில் ஆரற மணி ஸவய்யிலாகவும்
பதிஸனட்டு மணி ராத்திரியாகவும் இருக்கிறது. இரவு பகலில் பூமியின் பல
பாகங்களுக்கிடடயில் ஏகப்பட்ட கால வித்யாெம் இருக்கிறது. சில நாட்களில்
மட்டுரம சூரியன் ரநர்கிழக்காக உதிக்கிறான்; தடலக்கு ரநரர ஒரு டிகிரக் கூடத்
தப்பாமல் வருகிறான்; மற்ற நாட்களில் வடகிழக்கிலிருந்து ஸதன்கிழக்கு வடரயில் பல
ரகாணங்களில்(angle -களில்) சூரிரயாதயம் ஏற்படுகிறது. வட துருவத்தில
இப்படியில்டல. அங்ரக ஆறு மாெம் பகலிலிருந்து ஆறு மாெம் இரவுக்குப் ரபாய்,
மறுபடி அதிலிருந்து ஆறு மாெம் பகலுக்கு வரும்ரபாது, சூரிய கதிடயப் பார்த்தால்,
அந்த இடமானது சூரியடனச் சுற்றாமல், சூரியன்தான் அந்த இடத்டதச் சுற்றி
வருகிறான் என்ரற ரதான்றும். ரமரு ெூரியடன பிரதக்ஷிணம் பண்ணுகிறான்
என்பது இடதத்தான்.

வடதுருவத்தில் ெூரிய ஸவளிச்சமுள்ள ஆறு மாெங்கடள உத்தராயணம் என்றும்,


அங்ரக இரவாகித் ஸதன்துருவத்தில் ஸவளிச்சமிருக்கிற ஆறு மாெங்கடள
தக்ஷிணாயனம் என்றும் ஸசால்கிரறாம். வடதுருவத்துக்கு ெுரமரு என்றும், ஸதன்
துருவத்துக்குக் குரமரு என்றும் ஸபயர். (ெுரமரியா ரதசம்கூட 'ெுரமரு'விலிருந்து
வந்ததுதான். அங்ரக ரவகத்தில் வரும் ரதவடதகளின் வழிபாடு இருந்தது எனறு
ஸசால்கிறார்கள்) வடக்ரக ரதவர்கள் இருப்பது ரபால் ஸதற்ரக பித்ரு ரலாகமும்
நரகமும் இருக்கின்றன. ரதவடதகடளரயா, பித்ருக்களான ஆவிகடளரயா,
நரகவாெிகடளரயா பார்ப்பதற்கு ரயாக சக்தியினால் திவ்ய திருஷ்டி ஸபறரவண்டும்.
நமக்கு அந்த த்ருஷ்டி இல்லாததால் அப்படிப்பட்ட ரலாகங்களும் இல்டல, ஜீவர்களும்
இல்டல என்று ஸசால்லிவிட முடியாது. ருஷ்யாவில் பிறந்து, அஸமரிக்காவில்
வெித்துவிட்டு, இந்தியாவில் வந்து 'தியாொஃபிகல் ஸொடெடி' ஆரம்பித்த
ப்ளாவட்ஸ்கி முதலானவர்கள் ஆவி உலக, ரதவதா ரலாக விஷயங்கடளத்தான்
முக்யமாகச் ஸசால்லியிருக்கிறார்கள். இது மட்டுமில்டல. இக்கால
ெயன்டிஸ்ட்களில் ஸராம்பவும் முக்யமாக நிடனக்கப்படுகிற ஆலிவர் லாட்ஜ்
என்பவர்கூட, பிற்காலத்தில் ெயன்டெவிட முக்யமாக இந்த ஆவிகள், ரதவடதகள்
இவற்றின் ஆராய்ச்சியிரலரய இறங்கி, 'இடவ எல்லாம் நிச்சயமாக இருக்கின்றன;
இடவகடளக் ஸகாண்டு மனிதன்
அநுகூலங்கடள அடடயலாம்ட என்று புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜ்ரயாதிஷம்
முதலான சாஸ்திரங்கள் ஒருபுறம் அஸ்ட்ரானமி மாதிரியான ெயன்ஸ்கடளச்
ஸசால்லிவிட்டு உடரன spiritualism -க்கும் ரபாகிறரத என்று ரகட்டால், இடவ
இரண்டுக்கும் விரராதமில்டல என்று ஸசால்வது ரபால ஒரு ஸபரிய விஞ்ஞானிரய
ெமீ பத்தில் இப்படிப் பண்ணியிருக்கிறார்.

நாம் ஒருவருக்ஸகாருவர் பழகிக் ஸகாள்கிறதுரபால, மநுஷ்யர்கள் ரதவர்கரளாடு பழகி


வந்த புராதன காலத்தில் ஏற்பட்டடவ நம் சாஸ்திரங்கள். நம்முடடய (கர்மாக்கடளத்
ஸதாடங்கு முன் ஸசய்ய ரவண்டிய) ெங்கல்பத்டதப் பார்த்தாரல இது ஸதரிகிறது.
இந்த ெங்கல்பமானது எத்தடனரயா யுகாந்தரங்களுக்கு முன், ரகாடிக்கு அப்புறம்
எத்தடனரயா டெஃபர்கள் ரபாட ரவண்டிய அத்தடன காலத்துக்கு முன் ஸ்ருஷ்டி
ஏற்பட்டதிலிருந்து இன்று வடரக்கும் காலத்டத நிர்ணயம் பண்ணித்தருகிறது.
யுகத்தின் ஆரம்பத்தில் க்ரஹங்கள் எப்படியிருந்தன என்பது கூட ஜ்ரயாதிஷக்
கணக்கால் ஸதரிகிறது. அப்ரபாது எல்லா க்ரஹங்களும் ஒரர வரிடசயில்
இருந்தனவாம்.

சில கணக்குகள் இப்ரபாது வித்யாெப் படுகின்றன, பிரத்யக்ஷத்தில் பார்க்கிற சில


நிலவரங்கள் சாஸ்திரத்துக்கு மாறாக இருக்கின்றன என்றால், உடரன 'சாஸ்திரம்
புளுகு மூட்டட' என்று ஆரம்பித்துவிடக்கூடாது. எல்லா க்ரஹங்களும் ரநராக இருந்த
புராதன காலம், துருவ நக்ஷத்ரத்துக்கு சரியாக ரநரர பூமியின் துருவம் இருந்த
ஸராம்பப் படழய காலம்- இவற்றிலிருந்ரத சாஸ்திரங்கள் இருந்திருக்கின்றன.
அதற்குப் பின், பல யுகங்களில் Nature -ல் (இயற்டகயில்) மகத்தான மாறுதல் ஏற்பட்டு,
பூமி மடலயாகவும், மடல ெமுத்ரமாகவும், ெமுத்திரம் பாடலவனமாகவும்
இப்படிஸயல்லாம் ஆகியிருக்கிறது. இந்த விவரங்கடளஸயல்லாம் ஜியாலஜிஸ்ட்கள்
ஸசால்கிறார்கள். அரதாடுகூட வானமண்டலத்தில் கிரஹ ெஞ்சாரங்களிலும்
மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதாக அஸ்ட்ரானமிகாரர்கள் ஸசால்கிறார்கள்.
இதனாஸலல்லாந்தான் சாஸ்திரத்தில் என்டறக்ரகா ஸசான்னதற்கு வித்யாெமாகவும்
சிலவற்டற இன்டறக்கு பார்க்கிரறாம்.

ஜ்ரயாதிஷத்தில் கணக்குப் பண்ணி சிருஷ்டி எப்ரபாது ஆரம்பித்தது என்று


ஸசால்கிறார்கரளா, அதுரவ நவன ீ ஆராய்ச்சியால் அநுமானிக்கிற சிருஷ்டி
காலத்துக்குக் கிட்டத் தட்ட சரியாக இருக்கிறது என்று ஸசால்கிறார்கள்.

கலியுகத்துக்கு 4,32,000 வருஷங்கள். த்வாபரயுகத்துக்கு இடதப்ரபால இரண்டு


மடங்கான 8,64,000 வருஷம். த்ரரதாயுகத்துக்கு மூன்று மடங்கான 12,96,000 வருஷம்.
க்ருதயுகத்துக்கு நாலு மடங்கான 17,28,000 வருஷம். நாலு யுகங்களும் ரசர்ந்த
'சதுர்யுகம்' அல்லது 'மகாயுகம்'என்பதற்கு 43,20,000 வருஷம். இப்படி ஆயிரம் மஹா
யுகங்கள் ரசர்ந்தால், அதுதான் பிரம்மாவின் ஒரு பகல் ரவடள. அதுரவ கல்பம்
என்பது. அது 14 மநுக்களின் ஆட்சிக்காலம்.
'மநு'வின் ஆட்சிக்காலம்தான் 'மன்வந்த்ரம்' என்பது. நாம் பல ராஜாக்கடளயும்
குடியரசுகடளயும் டவத்துக் ஸகாண்டிருந்தாலும் , ரலாகம் பூராவுக்கும் ரமலாதிக்கம்
உள்ளவராக பகவான் மநு என்பவடரரய டவதத்திருக்கிறார். இப்படிப்பட்ட மநுக்கள்
பதினாலு ரபர், மநுஷ்ய இன ஸ்ருஷ்டிலிருந்து அது முடிகிறவடர ஆட்சி
நடத்துகிறார்கள். மநுவிலிருந்து ரதான்றுவதால்தான் நமக்கு மநுஷ்யர், மநுஜர்
முதலான ரபர்கள் இருக்கின்றன. Man என்பதும் மநுவிலிருந்து வந்ததுதான். இப்ரபாது
ச்ரவத வராஹ கல்பம் என்ற பிரம்மாவின் பகல் ரவடளயில் ஏழாமவரான
டவவஸ்த மநுவின் காலத்திரல, இத்தனாம் ஆண்டில் நாம் இருக்கிரறாம் என்று
ெங்கல்பத்தில் ஸசால்லப்படுகிறது. இதிலிருந்து கணக்கு பண்ணி முதலாமவரான
ஸ்வாயம்புவ மநு எப்ரபாது ரதான்றியிருப்பார், அதாவது இந்த கல்பத்தில் ஸ்ருஷ்டி
எப்ரபாது ஆரம்பித்திருக்கும் என்று பார்த்தால், அந்தக் காலக் கணக்கும் மநுஷ்ய்
இனம் (Human Species) எப்ரபாது ரதான்றிற்று என்று ெயன்ெில் ஸசால்லுகிறார்கரளா
அதுவும் ஸராம்பக் கிட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

'மன்' என்றால் 'நிடனப்பது'.நிடனக்கிற காரியத்டதச் ஸசய்கிற அங்கம்தான் மனஸ்.


அடத டவத்ரத மநுவுக்கு இப்படிப் ஸபயர் ஏற்பட்டது. சிந்தனா சக்தி வாய்ந்த
மனிதகுலத்துக்கு முதல்வராக அவர் இருக்கிறார். Man is a thinking animal என்று
ஸசால்வதற்ரகற்ப, நிடனக்கத் ஸதரிந்தரத இவனுடடய சிறப்பு என்பதால்தான்,
மநுவிடமிருந்து வந்தவர்களுக்கும் மநுஷ்யர் என்ற ஸபயர் ஏற்பட்டுவிட்டது.

பதினாலு மநுக்களின் ஆயுட்காலமும் ரசர்ந்த ஆயிரம் சதுர்யுகங்கள் பிரம்மாவுக்கு


ஒரு பகல் என்றால் அதற்கு 432,00,000 (432 ரகாடி) வருஷம்;அரத அளவு வருஷம்
ஒரு ராத்திரி. அதாவது 864 ரகாடி வருஷம் பிரம்மாவுக்கு ஒரு முழு நாள். அதுரவ
கல்பம் என்பதுமுண்டு. அதிரல பகலில்தான் ஸ்ருஷ்டி நடப்பது. ராத்திரியில்
ஸ்ருஷ்டி அடங்கிப் ரபான ப்ரளயம். இப்படி 365 நாட்கள் ஒரு பிரம்ம ெம்வத்ெரம்
(வருஷம், ஆண்டு) . இடதப் ரபால் நூறு வருஷங்கள் அவருடடய ஆயுஸ். இந்த
பிரபஞ்சத்தின் ஆயுெும் அதுரவ. அவரது ஆயுள் முடிகிற ரபாது ெகல
ரலாகங்களும் இல்லாமல் ரபாய்விடும். அதுதான் 'ஆத்யந்திக பிரளயம்' என்பது.
அப்புறம் ஒரு பிரம்மா மட்டும் பிரபஞ்சமில்லாமல், தான் மாத்திரமாக இருக்கும்.
அப்புறம் மறுபடி இன்ஸனாரு பிரம்மாடவக் ஸகாண்டு சிருஷ்டிடய ஆரம்பிக்கும்.
ஆஞ்சரநயர்தான் அடுத்த பிரம்மாவாக வரப்ரபாகிறார் என்று ஸசால்வார்கள்.

'ஆத்யந்திக ப்ரளயம்' என்றால் சாச்வதமான ப்ரளயம் என்று அர்த்தம். 'அத்யந்தம்' என்ற


வார்த்டதயிலிருந்து 'ஆத்யந்திக' என்பது உண்டாயிருக்கிறது. 'ப்ரளயம்' என்றால்
ெம்ொரத்திலிருந்து விடுபட்டு, உணர்ச்சியில்லாமல் லயித்திருப்பது. ஆத்யந்திக
ப்ரளயத்தில் இந்த லயம் என்பது பரமாத்மாரவாரடரய சாச்வதமாக ஐக்யமாகி
விடுவதாகி விடுகிறது. ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா நூறு வயெு பூர்த்தியாகிப்
பரமாத்மாரவாடு ஐக்யமாகி விடுகிறது. ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா நூறு வயெு
பூர்த்தியாகி பரமாத்மாரவாடு ஐக்யமாகிறரபாது, அவர் உண்டாக்கிய ஸ்ருஷ்டியும்
ரசர்ந்து ஐக்யமாகிவிடுகிறது. அப்புறம் புது ப்ரம்மா புது ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும்
ரபாதும் இந்த ஜீவர்கள் அதில் மறுபடி பிறப்பதில்டல. அதனால் இடத 'மஹா
ப்ரளயம்'என்றும் ஸசால்வது.

ரவரற இரண்டு ப்ரளயங்களும் உண்டு. ஒவ்ஸவாரு சதுர்யுக முடிவிலும் ஏற்படுவது


ஒன்று. இடத ஸவறுரம 'ப்ரளயம்'என்பார்கள். ஆயிரம் சதுர்யுகத்திற்ஸகாருதரம்
பிரம்மாவின் ஒவ்ஸவாரு பகலின் முடிவிலும் ஏற்படும் கல்ப ப்ரளயம் இன்ஸனான்று.
அவருடடய ஒவ்ஸவாரு இராக்காலமும் முடிகிறவடர இது நீடித்து, அடுத்த பகல்
உதிக்கும் ரபாது முடிந்துவிடும். இரண்டு பகல்களுக்கு நடுரவயுள்ள 'இன்டர்ஸவல்'
லில் இது நடப்பதால் இதற்கு 'அவாந்தர ப்ரளயம்' என்றும் ஸபயர். சதுர்யுக முடிவான
ப்ரளயத்தில் அடங்கின ஜீவர்கள் அடுத்த சதுர்யுக டெக்கிள் ஆரம்பிக்கும் ரபாது
மறுபடி பிறக்கத்தான் ஸசய்வார்கள். 'அவாந்தர ப்ரளயம்' அல்லது 'கல்ப ப்ரளயம்'
என்பதில் அடங்கியவர்களும் அடுத்த கல்பத்தில் பிறக்கத்தான் ஸசய்வார்கள்.

பூரலாகம், புவர் ரவாகம், ெுவர் ரலாகம், மஹர் ரலாகம், ஜன ரலாகம், தரபா ரலாகம்,
ெத்ய ரலாகம் என்று ஏழு. இவற்றுக்குள்தான் மநுஷ்யர்கள், ரதவர்கள் முதலான
ெகல இனங்களும் இருக்கின்றன. இவற்றில் பூரலாகம், புவர்ரலாகம், ெுவர்ரலாகம்
இடவ மூன்றும் ஒரு group -ஆக இருக்கின்றன. 'பூர்ப்புவஸ்ெுவ:'என்று
இவற்டறத்தான் அடிக்கடி கர்மாக்களில் குறிப்பிடுகிரறாம். மற்ற நாலு ரலாகங்களும்
இவற்டறவிட உயர்ந்தடவ. பிரம்மா ஒவ்ஸவாரு இரவிலும் தூங்கும்ரபாது அவாந்தர
ப்ரளயம் ஏற்படுகிறதல்லவா? அப்ரபாது இந்த முதல் மூன்று ரலாகங்கள் மட்டும்
பிரளயத்தில் அழிந்துவிடும். அவரது ஆயுஸ் முடிவான மஹாப் பிரளயத்திரலா மற்ற
ரலாகங்களும் அழிந்துவிடும்.

ெூரியனுடடய உஷ்ணம் நமக்குத் ஸதரியாத அளவுக்குக் ஸகாஞ்சம் ஸகாஞ்சமாகக்


குடறந்து ஸகாண்ரட வருகிறது என்று நவன ீ ெயன்ெில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
ெூரிய உஷ்ணம் இல்லாவிட்டால் ரலாக வாழ்க்டக ொத்யரம இல்டல.
ஆஹாரத்திலிருந்து ஆரம்பித்து ரலாக வாழ்வுக்கு ரவண்டிய மடழ, பருவக்காற்று
எல்லாவற்றுக்கும் ெூரிய உஷ்ணம் குடறந்து ஸகாண்ரட ரபாவதால், எத்தடனரயா
ரகாடி வருஷங்களுக்கு அப்புறம் நம் ரலாகரம இல்லாமற்ரபாக ரவண்டியதுதான்
என்று ஒரு கணக்குக் ஸகாடுத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி பிரம்மாவின் அடுத்த
அவாந்தரப் பிரளயம் எப்ரபாது வரரவண்டுரமா, அதுவும் ெயன்டிஸ்டுகள் ஸகாடுக்கிற
காலக் ஸகடுவும் சற்ரறறக்குடறய ஒத்திருக்கின்றன.

ெங்கல்பத்தில் ஸசால்கிறபடி இப்ரபாது பிரம்மாவுக்குப் பாதிக்கு ரமல் ஆயுஸ்


தீர்ந்துவிட்டது. நமக்கு வாரத்தில் ஏழு நாள் ஸபயர்கள் மாதிரி ஏழு கல்பப் ஸபயர்கள்
பிரம்மாவின் விஷயமாகச் ஸசால்கிறார்கள். அதில் இப்ரபாது நாலாவதான ச்ரவத
வராஹ கல்பத்தில் பாதிக்குரமல் வந்து விட்ரடாம். பிரம்மாவுக்கு இன்டறக்கு வயது,
இத்தடன மாெம், ரததி, அதில் இன்ன யாமம், அப்புறம் நாம் இன்ன கல்பத்தில், இன்ன
மன்வந்தரத்தில், இன்ன சகாப்த்தில், ப்ரபவ முதலான அறுபது வருஷங்களில் நம்
மநுஷ்யப் பஞ்சாங்கத்தின்படி இன்ன வருஷம், மாெம், ரததியில், லக்னத்தில்
இருக்கிரறாம் என்கிற வடரயில் எல்லாவற்டறயும் ெங்கல்பத்தில் ஸசால்கிரறாம்.

இந்தக் கணக்குப்படி பிரம்மா எப்ரபாது ரதான்றியிருப்பார் என்று பார்த்தால், அதுவும்,


பிரபஞ்சம் எப்ரபாது ரதான்றியிருக்கும் என்று ெயன்ெில் ரபாட்டிருக்கிற கணக்கும்,
ஏறக்குடறய ெரியாக இருக்கின்றன என்றார்கள்.

பிரம்மாவின் வயடெச் ஸசால்வதில் ஒரு ரவடிக்டக. 'பரார்ரத-த்வய-ஜீவி' என்று


பிரம்மாடவச் ஸசால்கிறார்கள். அதாவது இரண்டு பரார்தங்கள் உயிர் வாழ்கிறவர்
என்று அர்த்தம். பரார்தம் என்றால் 'பர' என்கிற எண்ணிக்டகயில் பாதி (அர்த்தம்)
என்று அர்த்தம். அதாவது 'பரார்த்த-த்வய -ஜீவி' என்றால் 'இரண்டு *அடரப் பர
ஆயுஸ்காரர்' என்று அர்த்தம்.

'இரண்டு அடரப் பர' என்றால் ஒரு 'பர' தாரன?அதனால் 'பரார்த்த த்வயம்' என்காமல்
'பர' என்ரற ஸசால்லி விட்டால் ரபாதும். ஆனாலும் பிரம்மா இப்ரபாது பாதிப் 'பர'டவத்
தாண்டி 51-வது வயதில் இருப்பதால், 'பர'வில் பாதிடய முக்யமாக நிடனத்து,
'பரார்த்த'த்டதரய குறிப்பிடுகிரறாம்.
ஆயிரம் சதுர்யுகம் ஸகாண்டதான பிரம்மாவின் ஒரு பகலுக்குள் 14 மநுக்களின் ஆட்சி
நடப்பதால் ஒரு மந்வந்தரத்திற்கு 71 சதுர்யுகங்கள். இந்த டவவஸ்வத
மன்வந்தரத்தில் இப்ரபாது நடப்பது 28-வது சதுர்யுகம். அதில் இது கலியுகம். நாம்
பண்ணும் ெங்கல்பத்தில் இவ்வளவும் இருக்கின்றன! திதி,லக்னம் வடரயில்
ஸசால்வதுண்டு. இவ்வளவும் காலக் கணக்கு.

ரதசக் கணக்கு ரவறு அந்த ெங்கல்பத்தில் இருக்கிறது. பிரம்மாண்டம் முழுடதயும்


வர்ணித்து, அதிரல நாம் இருக்கிற ஊர் வடரயில் ஸகாண்டு வந்துவிடுகிறது. நாம்
கடிதங்களில் ஊடரயும் ரததிடயயும் எழுதுவது ரபால ெங்கல்பத்தில் ரதசத்டதயும்
காலத்டதயும் ஸசால்லிக் ஸகாள்கிரறாம். இவ்வளவு அருடமயான கணக்குகள்
ஜ்ரயாதிஷ சாஸ்திரத்தினால் அறியப்படுகின்றன.

You might also like