You are on page 1of 5

12 ராசிகள் அமைந் த சித் தர் சிவபீடம் -

WORLD TOUR
https://bestglobalplaces.blogspot.com/2019/06/ekambareshwarar-temple.html?m=1

12 ராசிகள் அமைந் த சித் தர் சிவபீடம்


என் று அழைக் கப் படும் ஏகாம் பரேஸ் வரர் கோவில் .

1008 சித் தர் கள் வரலாறு மற் றும் ஜீவ சமாதிகள்

சித் தர் மந் திரங் கள் மற் றும் பாடல் கள்

ஆன் மீக கதைகள் , தகவல் கள் மற் றும் கோவில் கள்


12 ராசிகளும் , ஒரே சக் கர வடிவில் அமையப் பெற் றிருக் கும்
ஆலயம் , சித் தர் சிவபீடம் என் று அழைக் கப் படும் ராசி
கோவிலாக திகழ் கிறது திருச் சி அருகே உள் ள
ஏகாம் பரேஸ் வரர் திருக் கோவில் .
மனிதர் களின் அன் றாட வாழ் க் கை நிகழ் வுகளை 12 ராசிகள் ,
27 நட் சத் திரங் கள் , 9 கிரகங் கள் மற் றும் திதி, வார, நட் சத் திர,
யோக, கரணம் என் று சொல் லக் கூடிய பஞ் சகங் கள்
போன் றவை தான் நிர் ணயம் செய் கின் றன. இவைகளால்
ஏற் படக் கூடிய தோஷங் களில் ராசி ரீதியாகவும் , நட் சத் திர
ரீதியாகவும் மனிதர் களாகிய நாம் ஏதோ ஒரு வகையில்
பாதிப் புக் குள் ளாகிறோம் . அந் த பாதிப் பில் இருந் து விடுபட
பலரும் பரிகாரத் தலங் களைத் தேடிச் செல் கிறார் கள் .
அந் த வகையில் நமக் கெல் லாம் சிறந் த பரிகார தலமாக
இருக் கிறது திருச் சி அருகே உள் ள ஏகாம் பரேஸ் வரர்
திருக் கோவில் . சுமார் 1300 வருடங் களுக் கு முற் பட் ட மிகப்
பழமை வாய் ந் த சிவாலயம் இதுவாகும் . 12 ராசிகளும் , ஒரே
சக் கர வடிவில் அமையப் பெற் றிருக் கும் இந் த ஆலயம் , சித் தர்
சிவபீடம் என் று அழைக் கப் படும் ராசி கோவிலாக திகழ் கிறது.
இத் தல இறைவனின் பெயர் ஏகாம் பரேஸ் வரர் . அம் பாளின்
திருநாமம் காமாட் சியம் மன் . இந் த சிவாலயத் தில் வட் ட
வடிவிலான பீடம் அமைந் துள் ளது. இந் த பீடத் தில் மேஷம் ,
ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம் மம் , கன் னி, துலாம் , விருச் சிகம் ,
தனுசு, மகரம் , கும் பம் , மீனம் ஆகிய பன் னிரண் டு
ராசிகளுக் குரிய குறிகள் பொறிக் கப் பட் டுள் ளன. மேலும்
ஐராவதம் , புண் ட் ரீகன் , புஷ் பதந் தன் , குமுதன் , சார் வபவுமன் ,
அஞ் சனன் , சுப் ரதீபன் , வாமனன் என திசைகளை காக் கும்
அஷ் டதிக் கஜங் கள் (யானைகள் ), நாகங் கள் , 64 கலைகளை
விளக் கக் கூடிய சிற் பங் கள் , ஒவ் வொரு ராசிக் கும் உரிய அதி
தேவதை, பிரத் தியதி தேவதைகள் ஆகியன 4, 8, 16, 32 ஆகிய
எண் ணிக் கையில் வாழ் க் கையின் தத் துவத் தை வெளிப்
படுத் தும் வகையில் அமைக் கப் பட் டுள் ளன.
இந் த பீடத் தின் மீதுதான் அனுக் கிரக மூர் த் தியாக
ஏகாம் பரேஸ் வரரும் , சாரங் கநாத சித் தர் வழிபட் ட சிவ
லிங் கமும் பக் தர் களுக் கு அருள் பாலிக் கின் றனர் .
இந் தியாவிலேயே ஒரே இடத் தில் இது போன் ற
சிறப் பம் சங் களுடன் கூடிய சிவாலயம் இதுதான் என் பது
கூடுதல் சிறப் பாகும் .
இந் த கோவிலில் கடந் த 2011-ம் ஆண் டு கும் பாபிஷேகம்
செய் யப் பட் டது. இத் தலத் தில் காமாட் சியம் மன் , சிந் தாமணி
மாணிக் க விநாயகர் , ஐஸ் வர் ய மகாலட் சுமி, ஸ்ரீதேவி பூதேவி
சமேத பிரசன் ன வெங் கடாஜலபதி, அரசு-வேம் பு இணைந் த
மரத் தடியில் ராகு, கேதுவுடன் கூடிய வலம் புரி விநாயகர் ,
நவக் கிரகங் கள் , காலபைரவர் ஆகிய சன் னிதிகளும் தனித்
தனியாக அமையப் பெற் றுள் ளன.
சாரங் கநாதர் எனும் சித் தர் இந் த ஆலயத் தில்
ஏகாம் பரேஸ் வரரை வழிபட் டதாகவும் , அவர் இந் த ஆலயத் தில்
ஜீவ சமாதி அடைந் துள் ளதாகவும் கருதப் படுவதால் , அவர்
நினைவாக துளசி மாடமும் , அதன் அருகில் சிவலிங் கமும்
பிரதிஷ் டை செய் யப் பட் டுள் ளது. இந் த சித் தர் சன் னிதியில்
ஒவ் வொரு பவுர் ணமி தினத் தன் றும் மாலையில் யாக
வேள் வியும் , 210 சித் தர் களின் தமிழ் போற் றி வழிபாடும் ,
அன் னதானமும் நடைபெறுகிறது. இந் த வழிபாட் டில்
தமிழகத் தின் பல் வேறு பகுதிகளில் இருந் தும் வருகின் ற
பக் தர் கள் தங் களது ஜாதக குறிப் பினை வைத் து
எடுத் துச் செல் கின் றனர் .

கோவிலின் வடபுறத் தில் 27 நட் சத் திரங் களுக் கும் மரங் கள்
அமையப் பெற் றுள் ளது. கோவிலுக் கு வரும் பக் தர் கள் தங் கள்
ஜென் ம நட் சத் திரத் திற் குரிய மரங் களில் ஒரு குடம் நீர்
ஊற் றுவது சிறந் த பரிகாரமாகும் . ஆலயத் தின் அக் னி
மூலையில் தீர் த் தக் குளம் உள் ளது. ராமர் சொல் கேட் டு
அக் னிபிரவேசம் செய் த சீதாதேவி, இக் குளத் தில் நீராடி
இங் குள் ள சிவனை வழிபட் டதாக ஐதீகம் . எனவே இந் த
குளத் திற் கு ‘சீதாதேவி குளம் ’ என் ற பெயரும் உண் டு.
இத் திருத் தலத் தில் மாதம் இருமுறை பிரதோஷம் , சிவராத் திரி,
தேய் பிறை அஷ் டமி, ஐப் பசி பவுர் ணமி அன் னாபிஷேகம் ,
கார் த் திகை தீபம் உள் ளிட் ட விசேஷங் கள் வெகு
விமரிசையாக நடைபெறுகிறது. இத் தலத் தில் பக் தர் கள் ,
தங் கள் ராசிக் குரிய இடத் தில் தீபம் ஏற் றி வழிபடுகின் றனர் .
இந் த ஆலயத் தில் தற் போது 63 நாயன் மார் கள் மற் றும்
சமயக் குரவர் களான அப் பர் , சுந் தரர் , மாணிக் கவாசகர் ,
திருஞானசம் பந் தர் ஆகியோரது திருமேனிகளை பிரதிஷ் டை
செய் யும் பணி நடைபெற் று வருகிறது.
இந் த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி
வரையும் , மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும்
திறந் திருக் கும் . ஞாயிற் றுக் கிழமை மட் டும் பகல் 12 மணி
வரையும் , இரவு 7.30 மணி வரையும் ஆலய தரிசனம்
செய் யலாம் .
இந் தக் கோவிலுக் கு அருகில் பரந் தமலை என் னும் மலை
உள் ளது. அங் கு சப் தகன் னியர் களும் , வற் றாத சுனையும்
உள் ளது. எல் லா காலத் திலும் அந் த சுனையில் நீர் இருந் து
கொண் டே இருக் கும் . மேலும் அங் கு சித் தர் கள் வாழ் ந் த சிறிய
குகைகளும் காணப் படுகின் றன.
அமைவிடம் :
திருச் சி மாவட் டம் துறையூரில் இருந் து திருச் சி செல் லும்
சாலையில் பகளவாடி என் ற ஊர் உள் ளது. இங் கிருந் து 1
கிலோமீட் டர் தூரத் தில் உள் ள கரட் டாம் பட் டி தனியார்
பொறியியல் கல் லூரி பேருந் து நிறுத் தத் தில் இறங் க
வேண் டும் . கல் லூரியில் சுற் றுச் சுவரை ஒட் டி கிழக் கு திசையில்
செல் லும் சாலையில் ஒரு கிலோமீட் டர் தூரம் சென் றால்
சத் திரம் என் ற இடத் தில் இந் த ஆலயம் அமைந் திருக் கிறது.

1008 சித் தர் கள் வரலாறு மற் றும் ஜீவ சமாதிகள்


சித் தர் மந் திரங் கள் மற் றும் பாடல் கள்

ஆன் மீக கதைகள் , தகவல் கள் மற் றும் கோவில் கள்

கோவில் கள் வரலாறு , இந் திய கோவில் கள் , கோவில் களின்


மர் மங் கள் , சிறப் பு வாய் ந் த கோவில் கள் , பரிகார கோயில் கள்
, பரிகார கோவில் கள் , பிரசித் தி பெற் ற ஆலயங் கள் , temples in
india , famous temples in india , oldest temples in india , must visit
temples in india , famous shivan temples in india ,

famous shivan temples in tamilnadu , தமிழ் நாட் டில் உள் ள


கோயில் கள் , தமிழ் நாட் டில் உள் ள பழமையான கோவில்
, தமிழ் நாட் டில் உள் ள புகழ் பெற் ற கோவில் கள் , temples
in tamilnadu , tamilnadu temple tour , oldest temple
in tamilnadu ,must visit temples in tamilnadu , must visit temples in
south india , south india temple tour ,

You might also like