You are on page 1of 10

நெல்லை கோவில்கள் நெல்லை செய்திகள் நெல்லை உணவுகள் நெல்லை அல்வா நெ

மேலப்புதுக்குடி அருஞ்சுனை
காத்த அய்யனார் திருக்கோவில்
(Melaputhukudi Arunjunai Katha
Ayyanar Thirukovil)
முகப்பு » இதர கோவில்கள் » மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த
அய்யனார் திருக்கோவில் (Melaputhukudi Arunjunai Katha Ayyanar Thirukovil)

வாசிப்பு
ஜானகி இதர No
நேரம்: 
அரவிந்த் கோவில்கள் 6 mins Comments
திருச்செந்தூர் அருகில் உள்ள
மேலப்புதுக்குடி
நெல்லை கோவில்கள்ஸ்ரீ நெல்லை
அருஞ்சுனை காத்த
செய்திகள் நெல்லை உணவுகள் நெல்லை அல்வா நெ
அய்யனார் திருக்கோவில்.

மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ


அருஞ்சுனை காத்த அய்யனார்
திருக்கோவில்.

பரிவார மூர்த்திகள்:

1. பேச்சியம்மன்
2. பரமேஸ்வரி அம்மன்
3. கருப்பசாமி
4. சுடலைமாடன்
5. வன்னிச்சி அம்மன்
6. வன்னியராஜன்
7. இருளப்பன்
8. இசக்கியம்மன்
9. பட்டாணி சாமி

அருஞ்சுனை காத்த
அய்யனார் கோவில்
வரலாறு (History of
Arunjunai Katha
Ayyanar temple):
முற்காலத்தில் தேரிக்காடாக இருந்த இந்த
பகுதியைச் சிங்கவர்மன் என்னும் மன்னன்
திருவைகுண்டத்தில் இருந்து ஆட்சி செய்து
வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில்
இந்தப் பகுதியில் ஒரு சுனை இருந்தது.
அந்தச் சுனையில் தண்ணீர் மிகவும்
தெளிந்த நிலையில் சுவை மிக்கதாக
இருக்குமாம். எனவே அப்பகுதி மக்கள்
அனைவரும்
அருகிலுள்ள அந்த சுனையில் இருந்து
அருகிலுள்ள
நெல்லை கோவில்கள் நெல்லை செய்திகள் நெல்லை உணவுகள் நெல்லை அல்வா நெ
தண்ணீரை
நகரங்கள் எடுத்துச் ரயில்செல்வார்களாம்.
அப்பகுதியில் வாழ்ந்த கனகமணி
(Nearby Cities) நிலையம்என்னும்
by Carஒருநாள் இந்தச் (Nearby
பெண் சுனைக்குRailway
வந்து
Stations)
தண்ணீர் எடுத்துச் செல்லும் போதுby Car
வழியில்
Thoothkudi -
தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது
1hr Tirunelveli Jn -
கால் 7min(41.4km)
இடறி தான் கொண்டு 1hr
வந்த
தண்ணீரை கொட்டி விடுகிறாள் . இதனால்
34min(57.3km)
Tirunelveli -
தவம் 1hr கலைந்து எழுந்த முனிவர்
Thoothkudi -
கனகமணியை
18min(51.1km) 1hr நோக்கிக்
கவனக்குறைவால்
Tiruchendur - கால் இடறி என் மீது
17min(46.2km)
தண்ணீரை கொட்டிய உன் Kurumbur
27min(15km) கையால் - யார்
தண்ணீர் வாங்கி அருந்தினாலும் அவர்கள்
12min(5km)
மாண்டு போவார்கள், இந்தKachchanvilai
உண்மையை -
அவர்களிடம் கூறினால் 14min(4.8km)
நீ மாண்டு
போவாய், உன் இறுதி காலத்தில் நீ
செய்யாத ஒரு குற்றத்துக்காகத் தண்டனை
பெற்று இறந்து போவாய் என
அருகிலுள்ள அருகில்
அடுக்கடுக்காகச் சாப மழையை பொழிந்து
பேருந்து உள்ள விமான
விடுகிறார்.
நிலையம் நிலையம்
(Nearby
தனது Bus
நிலைமையை (Nearbyகனகமணி
உணர்ந்த
Stops) by Car
முனிவரின் Airports) மன்னிப்பு
கால்களில் விழுந்து by Car
கேட்கிறாள் .
Nalumavadi இதனால்
- சற்று மனம்
Thoothukudi -
இறங்கிய முனிவர் கொடுத்த
11min(4.4km) 1hr சாபத்தை
மாற்றGnanam
முடியாது என்பதால்,13min(37km)
நீ இறக்கும்
தருவாயில்
Travelsகூறும்
- அனைத்தும் பலிக்கும், நீ
இறந்த13min(5.7km)
பின்னர் சொர்க்கலோக பதவி
அடைவாய் என நல்வார்த்தை
Arumuganeri - கூறுகிறார்.
தனக்கு வாய்த்த விதி அவ்வளவு தான் என
17min(7.3km)
நினைத்த
Tuticorinகனகமணி
- தனது மனதை
தேற்றிக்கொண்டு
17min(8.4km) தனது வாழ்க்கையை
வாழ்ந்து வந்தாள். இப்படி இருக்கையில்
ஒருநாள் கனகமணி சுனைக்கு சென்று
தண்ணீர் எடுக்கும் போது சுனையின்
Twitter Facebook
கரையில் இருந்த மாமரத்தில் இருந்து நன்கு
ரை இருந்த ரத்தி இருந்து ந கு
பழுத்த Emailமாம்பழம் Linkedin
ஒன்று அவளை
அறியாமலே
நெல்லை கோவில்கள்அவளுடைய குடத்துக்குள்
நெல்லை செய்திகள் நெல்லை உணவுகள் நெல்லை அல்வா நெ
விழுந்து விடுகிறது. மாம்பழம் தனது
Previous Post விழுந்ததைNext அறியாத
குடத்துக்குள்ள Post Recent Posts
தேரிக்குடியிருப்பு
கனகமணி பாளையங்கோட்டை
தண்ணீர் நிரம்பிய குடத்துடன்
தனதுகற்குவேல்
வீடு நோக்கிநடுக்காவுடையார்
நடந்து சென்று நவ கைலாசம்
அய்யனார் . அந்த சாஸ்தா கோவில்கனி திருத்தலங்கள்
கொண்டிருந்தாள் மாமரத்தின்
கோவில்
அந்தப் பகுதியை (Nadukavudayar
ஆண்ட மன்னன்
(Therikudiyiruppu Sastha Kovil) பாப்பாங்குளம்
சிங்கவர்மன் விரும்பி உண்ணும் சடையுடையார்
Karkuvel Ayyanar
கனியாகும். அதன் சுவையில் கட்டுண்ட சாஸ்தா
Temple) கோவில்
மன்னன் அந்த மரத்தில் இருந்து விழும்
(Arulmigu Swamy
கனியைத் தன்னை தவிர யாரும் புசித்து
Sri Sadaiudayar)
விடக் கூடாது எனக் கருதி அந்த மரத்தைச்
Written by ஜானகி
சுற்றி தனது அரண்மனை வீரர்களை
அரவிந்த்
காவலாளியாக நியமித்து இருந்தான்.
Read all other posts of this
இந்நிலையில் காவலர்களுக்கும்
author
தெரியாமல் அந்தக் கனி இந்தக் திருவைகுண்டம்
கனகமணியின் குடத்துக்குள் விழுந்து மயிலேறும்
விடுகிறது .
பல்வேறு இடங்களுக்கு பயணம் பெருமாள்
சாஸ்தா
மேற்கொள்பவரா நீங்கள்?
கோவில்.
அப்படியெனில்
அருகிலுள்ள இந்த இடத்தை பற்றிய
கோவில்கள்
உங்களுது கருத்துக்கள் அங்கமங்கலம்
(Nearby Temples) by Car
வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய நரசிம்ம சாஸ்தா
கருத்துக்கள் மற்றும்Sametha
Sri Annapoorani நீங்கள் Narasinga
அங்கு எடுத்த கோவில்
புகைப்படங்களை
Moorthi Sasthaகீழே உள்ள கமெண்ட்
Temple
பிரிவில் பதிவிடுங்கள்
Arulmigu .
Karkuvel Ayyanar Temple இருவப்பபுரம்
பெரும்படை
Leave a ReplyMurugan Temple
Thiruchendur
சாஸ்தா
Soundaranayaki Samedha கோவில்
Your email address will not be published.
Kailasanadhar Temple ( Kethu Sthalam)
Required fields are marked *
- Nava Kailayam 8 கோபாலசமுத்திரம்
பசுங்கிளி சாஸ்தா
கோவில்(Gopalasamudram
Pasungili Sastha Kovil)
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car பாளையங்கோட்டை
நடுக்காவுடையார்
Pathu Kan paalam - 12min(4.2km)
சாஸ்தா கோவில்
N hL k ரே த் ரி
Comment * Lake - நாசரேத் ஏரி -
Nazareth (Nadukavudayar
29min(10.8km) Sastha Kovil)
நெல்லை
Redகோவில்கள் நெல்லை- செய்திகள்
Desert in Thirunelveli நெல்லை உணவுகள் நெல்லை அல்வா நெ

23min(9.8km) தேரிக்குடியிருப்பு
கற்குவேல்
Thalaivanvadali canal - 23min(12.3km);
அய்யனார்
கோவில்
மரத்தில் பழுந்திருந்த கனியை திடீரெனக் (Therikudiyiruppu
Karkuvel Ayyanar
காணமால் காவலாளிகள் திகைத்தார்கள்.
Temple)
Name *
ஒரு வேளை சற்று முன் வந்து தண்ணீர்
எடுத்துச் சென்ற கனகமணி திருடிச்
சென்றிருக்கலாம் என நினைத்த வீரர்கள்,
Email * Categories
அவளை தேடிச் சென்றனர். கனகமணி
தனது வீடு நோக்கி நடந்து சென்று அல்வா
கொண்டிருக்கும் வேளையில் அவ்வழியாக வகைகள்
Save my
வந்த name, email, andசிலர்
வழிப்போக்கர்கள் website in this
அவளிடம் இதர
browser for the next time I comment.
தாகமாக இருக்கிறது அதனால் குடிக்க கோவில்கள்
தண்ணீர்
Attachmentsவேண்டும் எனக் கேட்கிறார்கள்.
அப்போது தான் கனகமணிக்கு முனிவர் இயற்கை
Choose files No file chosen வேளாண்மை
அளித்த சாபம் நினைவுக்கு வருகிறது. தன
The maximum
கையால் upload file
தண்ணீர் size: 1 MB. அவர்கள்
பருகினால் ஏனையவை
You can upload: image, video. பார்க்கலாமே...
இதையும்
இறந்துவிடுவார்கள் எனப் பயந்து தண்ணீர்
சைவ
கொடுக்காமல் சென்றுவிடுகிறாள். திருத்தலங்கள்
Post Comment
இந்நிலையில் கனகமணி தனது வீட்டிற்கு
நெல்லை
செல்லவும், அங்கு அரண்மனை காவலர்கள்
அல்வா
வரவும் சரியாக இருந்தது. காவலர்கள்
கனகமணியின் குடத்தை வாங்கி நெல்லை
சோதனையிட அதற்குள் மாம்பழம் கோயில்கள்
அல்வா
கிடக்கிறது. ஆகா கனகமணி பழத்தைத்
ஆன்மிக
நெல்லை
திருடி வகைகள்
விட்டதாகக் கருதி செய்திகள்
அவளை சமையல்
அரண்மனைக்கு இழுத்து சென்று அரசன் குறிப்பு
முன்னர் நிறுத்துகின்றனர். அரச சபையில் நெல்லை
இந்த வழக்கு விசாரணை நடைபெறும் சுற்றுலா
போது, குடிக்க தண்ணீர் கேட்டுத் தராத
நெல்லை
கோபத்தில் இருந்த வழிப்போக்கர்கள் வரலாறு
அந்தக் கோபத்தில் அரச சபைக்கு வந்து
கனகமணியே பழத்தைத் திருடினாள், நெல்லையின்
பெருநகரங்கள்
ந் ப் ம் த் க் ள்
ருந ர
அந்தப் பழம் தனது குடத்துக்குள்ள
வகைகள்
இருந்ததால் தான் தாங்கள் தாகத்துக்கு விசேஷ
நெல்லை கோவில்கள்
தண்ணீர் வழிபாடுகள்
நெல்லை செய்திகள் நெல்லை உணவுகள் நெல்லை அல்வா நெ
முகப்பு கேட்ட போது கூடத் தரவில்லை
எனச் சாட்சி சொல்ல, அதனை நம்பிய வைஷ்ணவ
நெல்லை அல்வா
மன்னனும் அவளுக்கு மரண தண்டனை திருத்தலங்கள்
நெல்லை
விதிக்கிறான் . தன மீது குற்றம் இல்லை
எனக் வரலாறு
கனகமணி கூறியும் மன்னனின்
மனது நெல்லை
மாறவில்லை. இந்நிலையில் பேச்சி
என்ற செய்திகள்
பெண்ணொருத்தி வந்து பழம்
ஆநிறை… Chaiwala …
அவளது குடத்திற்குள் விழுந்தது
நெல்லை
அவளுக்கே தெரியாது, அது எதிர்பாராமல்
கோவில்கள்
நடந்த நிகழ்வு எனக் கூறுகிறாள். இருந்தும்
மன்னர்நெல்லைவிதித்த தண்டனை படி
சுற்றுலா
கனகமணிக்கு மரண தண்டனை
நெல்லை
நிறைவேற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன.
உணவுகள்
முனிவர் அவளுக்கு அளித்த சாபத்தின் படி
நெல்லை
அனைத்தும் சரியாக நடப்பதை அவள்
சமையல் குறிப்பு
உணர்ந்தாள். தனது மரணத்திற்கு முந்தைய
வேலைவாய்ப்பு
கடைசி தருவாயில், தான் வணங்கும் தனது
இஷ்ட தெய்வமான சாஸ்தாவை வேண்டி,
தான் செய்யாத தப்புக்காக இந்தத்
தண்டனையை அனுபவிக்கிறேன். அதற்கு
Copyright © 2023 எனக்
நீயே பொறுப்பு Tirunelveli
கூறிToday
தனது| Allஉயிரை
Rights Sitemap
Reserved.
துறக்க, உயிர் பிரிந்த அடுத்த நொடி அங்குச்
சாஸ்தா தோன்றி கனகமணி நீ
விரும்பினால் உனக்கு மீண்டும் உயிர்
தருகிறேன் எனக் கூற, கனகமணியோ
எனக்கு மீண்டும் ஒரு பிறவி வேண்டாம் என
கூற, சாஸ்தா அவளுக்கு வேண்டும் வரம்
வழங்குவதாகக் கூறி அருள்கிறார்.
அதற்குக் கனகமணி உங்கள் எல்லையில்
உள்ள தேரிக்காட்டில் நான் சுனையாக மாறி
இருக்க வேண்டும், என் கையால் தண்ணீர்
குடித்தவர்கள் மாண்டு போவார்கள் என்ற
நிலை மாறி, சுனையில் இருக்கும்
தண்ணீரை குடிப்பவர்கள் சகல
நோய்களிலும் இருந்து விடுபட்டு நல்
வாழ்க்கை வாழ வேண்டுமெனவும், அந்தச்
சுனையை காத்து அதன் கரையில் சாஸ்தா
குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க
வேண்டுமெனவும் வரம் கேட்கிறாள். அவள்
விரும்பிய வரத்தைச் சாஸ்தாவும் வழங்கிட,
கனகமணி அழகிய சுனையாக
மாறிவிடுகிறாள். சாஸ்தாவும் அந்தச்
சுனையின் கரையில் தன
தேவியர்களோடும், பரிவார
மூர்த்திகளுடனும் குடிகொள்கிறார்.
கனகமணி கேட்ட வரத்தின் படி சுனையை
காத்து சாஸ்தா அருள்புரிவதால், இவர்
அருஞ்சுனை காத்த அய்யனார் சாஸ்தா என
அழைக்கப்பட்டார்.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

Hotel muniyandi vilas


Hotel Sri Maharaja
Muthulakshmi
Jebaraj garden restaurant,

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

Hotel SR Tiruchendur
Vinayaga Residency
Golden Grand Lodge
Hotel Mani Iyer - 3-star

மேலப்புதுக்குடி
திருக்கோவில் சிறப்புகள்
(Melaputhukudi Temple
Specialities):
1. பங்குனி உத்திரம் அன்று இங்குப்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
இங்கு வந்து சாமி தரிசனம்
செய்கிறார்கள். பல
குடும்பங்களுக்கும் குல சாஸ்தாவாக
அருஞ்சுனை காத்த அய்யனார்
விளங்குகிறார்.
2. இங்குள்ள சுனையின் தண்ணீர்
தெளிவாகவும் மிகுந்த
சுவையுடையதாகவும் இருக்கும்.
3. இவர் தேரிக் குடியிருப்பு கற்கு வேல்
அய்யனாரின் சகோதரராக விளங்கி
வருகிறார் என்றும் இப்பதி மக்கள்
கூறுகிறார்கள்.
4. கனகமணி அறியாமல் அவள்
குடத்தில் மாம்பழம் விழுந்து விட்டது
என அரச சபையில் தைரியமாகப்
பேசிய பெண்ணே, இங்குப் பேச்சி
அம்மனாக வீற்றிருக்கிறாள் என்றும்
கூறப்படுகிறது.
5. இங்குள்ள சாஸ்தா ஸ்ரீ அருஞ்சுனை
காத்த அய்யனாரை வணங்கி,
வேண்டிக் கொண்டால் குழந்தை
வரம், தொழிலில் மேன்மை, நல்ல
வேலைவாய்ப்பு, திருமண யோகம்
ஆகியவை கைகூடும் என்பது இங்கு
வரும் பக்தர்களின் அசைக்க முடியாத
நம்பிக்கை ஆகும்.

இந்த கோவிலின் நுழைவு வாயிலில்


அரசமரத்தின் அடியில் நூற்றுக்கும்
மே ற் ட் ர் தி சி ள்
மேற்பட்ட நாகர், குதிரை, யானை சிலைகள்
உள்ளன.

இதையும் படியுங்கள்: மறுகால்தலை


பூலுடையார் சாஸ்தா திருக்கோவில்

மேலப்புதுக்குடி திருக்கோவில்
செல்லும் வழி (Directions to
Melaputhukudi Temple) :
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில்
சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
அம்மன்புரம் என்னும் ஊரில் இருந்து,
தெற்கே பிரிந்து செல்லும் சாலையில்
செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில்
அமையப்பெற்றுள்ளது மேலப்புதுக்குடி ஸ்ரீ
அருஞ்சுனை காத்த அய்யனார்
திருக்கோவில். நெல்லை புதிய பேருந்து
நிலையத்தில் இருந்து திருச்செந்தூர்
செல்லும் பேருந்தில் ஏறி அம்மன்புரத்தில்
இறங்கி அங்கிருந்து தனியார் வாடகை
வாகனங்கள் மூலம் இந்த கோவிலை
எளிதில் சென்று அடையலாம்.

Arunjunai Kaatha Ayyanar tem…


H362+J6R, Thiruchendur, Tamil Nadu Directions
628201
4.8 784 reviews

View larger map


Map data ©2023

You might also like