You are on page 1of 2

இன் றைய செய் திகள் : ங் குன் றம் முருகன் , பவளக்கனிவாய் பெருமாள் மதுரை புறப்பட்டனர் மது

English Version »

Press Ctrl+g to toggle between English and முதல் பக்கம் » வியாக்ரபாதர்


Tamil

வியாக்ரபாதர்
தேடும் வார்த்தையை ஆங் கிலத்தில்
டைப்செய் து ஸ் பேஸ் பார் தட்டவும் . Colors: 34
Shares

மேம் படுத்தபட்ட தேடல் »


எழுத்தின் அளவு:

நேரடி ஒளிபரப்பு

இன் று எப்படி?

உங் கள் ஊரில் இன் று

புகைப்பட தரிசனம்

கோயில் கள்

01. பார்க்க வேண் டிய


பதிவு செய் த மத்யந்தனர் என் ற முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான் . அவனுக்கு மழன்
பத்து கோயில் கள்
நாள்
எனப் பெயர் சூட்டி, வேதங் களைக் கற்றுக் கொடுத்தார்.ஒருமுறை மழன் ,
02. விநாயகர் கோயில் (83) பிப்
தந்தையே! இறைவனை அடைய வழி தவம் செய் வது தானே!, என் று
03. அறுபடைவீடு 18 2013
கேட்டான் .மகனே! தவம் செய் வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே
05:02
04. முருகன் கோயில் (153)
கிடைக்கும் . ஆனால் , பிறவியில் லாத நிலை ஏற்படாது. சிவபூஜையைப்

05. திருப்புகழ் தலங் கள் (120) பக்தியுடன் செய் பவர்களே மறுபிறவி எடுப்பதில் லை. நீ தில் லைமரங் கள் அடர்ந்த வனத்தில்

இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும் , என் றார்.மழன் அன் றுமுதல்
06. ஜோதிர் லிங் கம் 12
சிவனையே நினைத்து எதையும் செய் தான் . அவனை, மழமுனிவர் என மற்ற முனிவர்கள்
07. தேவாரம் பாடல்
அழைத்தனர்.மழமுனிவர் சிவபூஜை செய் வதற்கு தில் லைவனம் வந்து சேர்ந்தார். தினமும்
பெற்ற 274-சிவாலயம்
பூப்பறித்து அர்ச்சனை செய் வார். சில சமயங் களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும் .
08. பிற சிவன் கோயில் (557)

09. சக்தி பீடங் கள் (33) அதனை எண் ணி வேதனைப்படுவார். சிவனே! அழுகிய மலர்களால் உம் மை அர்ச்சித்தால்

பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண் டுகள் தேன் குடிக்க வந்து
10. அம் மன் கோயில் (355)
எச்சில் பட்டு விடுகிறது. விடியும் முன் பறிக்க எண் ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது.
11. மங் களாசாஸனம்
பெற்ற 108 திவ் ய தேசம் இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும் பையும் , அழுகலையும் பறித்து

விடுகிறேன் . நல் ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண் டும் , என் று வேண் டிக்
12. பிற விஷ் ணு
கொண் டார். பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன் றினார். அதைக் கண் ட
கோயில் (312)
மழமுனிவர் பரவசம் அடைந்து,எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண் டாம் . உன் னைக் காலம்
13. நரசிம் மர் கோயில் (38)
முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும் . வழுக்காமல் மரம் ஏற புலியின்
14. பஞ்சபூத தலங் கள் (5)
கால் களைத் தரவேண் டும் . கைவிரல் கள் புலி நகமாய் மாற வேண் டும் . இதைத் தந்தால்

15. நவதிருப்பதி (9) எளிதாக மரம் ஏறமுடியும் . அது மட்டுமல் ல! கால் களிலும் , விரல் களிலும் கண் கள் இருந்தால்

நல் ல மலர்களை மட்டும் பறிப்பேன் .


16. நவகைலாயம் (9)

17. பஞ்சரங் க தலங் கள் (5) அவற்றையும் தர வேண் டும் என் று வேண் டினார்.சிவனும் அந்த வரத்தை வழங் கினார்.

புலியை சமஸ் கிருதத்தில் வியாக்ரம் என் பர். இதனால் , மழமுனிவர் வியாக்ரபாதர் என் னும்
18. ஐயப்பன் கோயில் (29)
பெயர் பெற்றார். சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற அவரை அனைவரும்
19. ஆஞ்சநேயர் கோயில் (35)
பாராட்டினர்.ஒருசமயம் , வைகுண் டத்தில் விஷ் ணுவின் பாரத்தை திடீரென தாங் க

20. நவக்கிரக கோயில் (80) முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, ஆதிசேஷா!

பூலோகத்திலுள்ள தில் லை வனத்தில் சிவனின் நடனக்காட்சியைப் பார்த்தேன் . அந்த


21. நட்சத்திர கோயில் 27
மகிழ்ச்சியில் என் உடல் பூரித்தது. அதனால் பாரம் அதிகமானது, என் றார்.அந்தக்காட்சியைக்
22. பிற கோயில் (125)
காண ஆதிசேஷன் விருப்பம் கொண் டார். விஷ் ணுவும் அனுமதித்தார். பூலோகத்தில் பிறக்க
23. தனியார் கோயில் (2035) வேண் டுமானால் ஒரு தாய் தந்தை வேண் டுமல் லவா! தங் களுக்கு ஆதிசேஷன் பிள்ளையாகப்

24. சோழர் கோயில் பிறக்க வேண் டும் என் று அத்திரி மகரிஷியும் , அவர் மனைவி அனுசூயாவும் விஷ் ணுவிடம்

வரம் பெற்றிருந்தனர். அந்த தம் பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என் னும்
25. நகரத்தார் கோயில் (6)
பெயரிடப்பட்டது. வியாக்ரபாதர் தவம் செய் யும் வனத்திற்குச் சென் று அவரைச் சந்தித்த
26. தருமபுரம் ஆதீனம்
பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும் , சிவபெருமான்
கோயில் கள் (18)
நடனதரிசனம் தரும் நன் னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன் று
27. மதுரை ஆதீனம்
கோயில் கள் (3) பேரொளி ஒன் று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ் வரருடன் கருணையே வடிவான

சிவன் எழுந்தருளினார். உமையவள் சிவகாமி இறைவனின் அருகில் நின் றாள் . அப்போது


28. திருவாவடுதுறை ஆதீனம்
சிவன் ஆனந்த நடனம் ஆடினர். வியாக்ரபாதரும் , பதஞ்சலியும் ஈசனின் திருநடனம் கண் டு
கோயில் கள் (10)
மகிழ்ந்தனர். நடராஜா என் று போற்றி மகிழ்ந்தனர்.
29. மாவட்ட கோயில்

30. வெளி மாநில கோயில்


34
Shares
31. வெளிநாட்டு கோயில்

32. ஷிர்டி சாய் கோயில் கள்

33. கோயில் முகவரிகள்

34. சபரிமலை
தினமலர் முதல் பக்கம் கோயில் கள் முதல் பக்கம்
35. திருப்பதி தரிசனம்

36. திருவிழா வீடியோ

37. வழிபாடு

38. ஜீவ சமாதிகள்

 ஜோசியம்

இன் றைய நாள் பலன்

ஆன் மிக காலண் டர்

சுப முகூர்த்த நாட்கள்

விரத நாட்கள்

வாஸ் து நாட்கள்

கரி நாள்

தமிழ் புத்தாண் டு ராசிபலன்

குரு பெயர்ச்சி பலன் கள்

ராகு-கேது பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி பலன்

மாத ராசி பலன்

200 வருட காலண் டர்

இறைவழிபாடு

மந்திரங் கள் (ஸ் லோகம் )

முருகன் பாமாலை

திருப்புகழ்

பைரவர் வழிபாடு!

அகிலத்திரட்டு அம் மானை!

சீரடி சாயி பாபா வழிபாடு

மகா காளி வழிபாடு

நடராசர் சதகம்

கருப்பசாமி புகழ் மாலை

வளம் தரும் வழிபாடு

அவ் வையார் பாடல் கள் !

விரத பூஜா விதானம்

சிவ குறிப்புகள்

சிவ ஆகமகுறிப்புகள் !

உத்தர காமிக ஆகமம்

64 சிவ வடிவங் கள்

You might also like