Professional Documents
Culture Documents
Neivedhiya Pooja Vidhi
Neivedhiya Pooja Vidhi
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 1/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
இன்றைய செய்திகள் : கோயிலில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு சனாதனமே பாரத நாட்டின் தேசிய ம
English Version »
Press Ctrl+g to toggle between English and முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை
Tamil
தீபாராதனை
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து
ஸ்பேஸ்பார் தட்டவும். Colors:
மேம்படுத்தபட்ட தேடல் »
எழுத்தின் அளவு:
நேரடி ஒளிபரப்பு
இன்று எப்படி?
பதிவு செய்த நாள் தீபாராதனை
உங்கள் ஊரில் இன்று அக்
புகைப்பட தரிசனம் 31 2018
விக்னேச்’வராய நம:
15:40
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி
ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
கோயில்கள்
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)
01. பார்க்க வேண்டிய
பத்து கோயில்கள்
ப்ராத்தனை
02. விநாயகர் கோயில் (83)
பெற்ற 274-சிவாலயம்
(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)
08. பிற சிவன் கோயில் (557)
22. பிற கோயில் (125) (மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த
மந்திரத்தை மனிதற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது
23. தனியார் கோயில் (22)
போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)
24. சோழர் கோயில்
25. நகரத்தார் கோயில் (6) ஓம் பூ: ஓம் புவ:, ஓகும் ஸுவ:, ஓம்
26. தருமபுரம் ஆதீனம் மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 2/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
30. வெளி மாநில கோயில் ஸங்கல்பம்
34. சபரிமலை கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி
35. திருப்பதி தரிசனம் செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)
இன்றைய நாள்பலன்
1. பிரபவ
ஆன்மிக காலண்டர்
2. விபவ
சுப முகூர்த்த நாட்கள்
3. சுக்கில
விரத நாட்கள்
4. பிமோதூத
வாஸ்து நாட்கள்
5. பிரஜோத்பத்தி
கரி நாள்
6. ஆங்கிரஸ
தமிழ் புத்தாண்டு ராசிபலன்
7. ஸ்ரீமுக
குரு பெயர்ச்சி பலன்கள் 8. பவ
ராகு-கேது பெயர்ச்சி 9. யுவ
13. பிரமாதி
இறைவழிபாடு 14. விக்கிரம
18. தாரண
பைரவர் வழிபாடு!
19. பார்த்திப
அகிலத்திரட்டு அம்மானை!
20. விய
சீரடி சாயி பாபா வழிபாடு
21. சர்வஜித்து
மகா காளி வழிபாடு
22. சர்வதாரி
நடராசர் சதகம்
23. விரோதி
கருப்பசாமி புகழ் மாலை
24. விக்ருதி
வளம் தரும் வழிபாடு
25. கர
அவ்வையார் பாடல்கள்! 26. நந்தன
விரத பூஜா விதானம் 27. விஜய
28. மன்மத
சிவ குறிப்புகள்
30. துர்முகி
சிவ ஆகமகுறிப்புகள்!
31. ஏவிளம்பி
உத்தர காமிக ஆகமம் 32. விளம்பி
64 சிவ வடிவங்கள் 33. விகாரி
35. பிலவ
இலக்கியங்கள்
36 சுபகிருது
ஐம்பெரும் காப்பியம்
37. சோபகிருது
ஐஞ்சிறு காப்பியம் 38. குரோதி
பத்துப்பாட்டு 39. விசுவாவசு
எட்டுத்தொகை நூல்கள்! 40. பராபவ
41. பிலவங்க
ஆன்மீக பெரியோர்கள்
42. கீலக
63 நாயன்மார்கள் 43. சௌமிய
12 ஆழ்வார்கள் 44. சாதாரண
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 3/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
சித்தர்கள் 45. விரோதிகிருது
48. ஆனந்த
பிரபலங்கள்
49. ராக்ஷஸ
மகான்கள்
50. நள
ஆதிசங்கரர்
51. பிங்கள
ராமானுஜர்
52. காளயுக்தி
காஞ்சி மடம் பீடாதிபதிகள்
53. சித்தார்த்தி
ஷிர்டி சாய்பாபா
54. ரௌத்திரி
விவேகானந்தர்
55. துன்மதி
காந்தி - சுய சரிதை 56. துந்துபி
பாரதியார் கவிதைகள் 57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
ஆன்மிக தகவல்கள்
59. குரோதன
ஆன்மீக வகுப்பறை 60. அக்ஷய
துளிகள்
பக்தி கதைகள் ..... அயனே (உத்தராயணே தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே ஆடி முதல் மார்கழி வரை)
ஹோமங்கள்
யோகாசனம்
....... மாஸே
1. சித்திரை 1. மேஷம்
2. வைகாசி 2. ரிஷபம்
3. ஆனி 3. மிதுனம்
4. ஆடி 4. கடகம்
5. ஆவணி 5. சிம்மம்
6. புரட்டாசி 6. கன்னி
7. ஐப்பசி 7. துலாம்
8. கார்த்திகை 8. விருச்’சிகம்
9. மார்கழி 9. தனுஸு
அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.
ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.
திதிகள்: 15
1. பிரதமை
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 4/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி
திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).
.......சு’ப்திதௌ
திதிகள் : 15
1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
.........வாஸர யுக்தாயாம்
1. ஞாயிற்றுக்கிழமை : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை : பௌமவாஸரம்
4. புதன்கிழமை : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை : ஸ்திரவாஸரம்
........நக்ஷத்ர யுக்தாயாம்
1. அஸ்வினி அஸ்வினீ
2. பரணி அபபரணி
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 5/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
3. கார்த்திகை க்ருத்திகா
4. ரோகிணி ரோஹிணி
5. மிருகசீர்ஷம் ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா ஆர்த்ரா
7. புனர்பூசம் புனர்வஸு
8. பூசம் புஷ்ய
9. ஆயில்யம் ஆஸ்லேஷா
10. மகம் மக
11. பூரம் பூர்வ பல்குனி
12. உத்திரம் உத்தர பல்குனி
13. அஸ்தம் ஹஸ்த
யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, ....
(பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)
நாமதேயஸ்ய
அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம்
என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:,
த்விதீய பரார்த்தே, ச்’ வேதவராஹ, கல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே,
ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே,
வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே, .... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்),
தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, ச்’ராவண மாஸே, க்ருஷ்ண பக்ஷே, அஷ்டம்யாம் சு’பதிதௌ, .... வாஸரயுக்தாயாம்
(வாரத்தின் பெயர்), ரோஹிணீ நக்ஷத்ரயுக்தாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,
(கையில் உள்ள அக்ஷதையை வடக்கில் போட்டு ஜலத்தால் கைகளை சுத்தி செய்து கொள்ளவும்.) பஞ்சாங்கம்
பார்க்கவும்.
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 6/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
விக்னேச் ’வர உத்யாபனம் (யதாஸ்தானம்)
அகஜானன... உபாஸ்மஹே
அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே
(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)
கண்டா பூஜை
ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்
இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.
பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக்
கூறி போடவும்.
பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 7/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:
என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும்
ப்ரோக்ஷித்து கொள்ளவும்.
(கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி, க்ருஷ்ணர் விக்ரஹத்திற்கு புஷ்பம், அக்ஷதை போட்டு, க்ருஷ்ணரை த்யானிக்கவும்)
ஆவாஹனம்
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 8/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
ப்ராணப்ரதிஷ்டா
ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை
(உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில்
பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை
கிடையாது.
ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:
............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.
ஆம் பீஜம்
ஹ்ரீம் ச ’க்தி
க்ரோம் கீலகம்
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 9/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
ஆம் அனாமிகாப்யாம் நம:
(தலையில் கை வைக்கவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:
தியானம்
ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:
ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம்
ஹம்ஸ:
ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ் த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா க்ராண வாங் பாணி பாத பாயூபஸ்தானி
இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா
பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான்
ப்ரதிஷ்டாபயாமி
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 10/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)
ஆவாஹிதோ பவ
ஸ்தாபிதோ பவ
ஸன்னிஹிதோ பவ
ஸன்னிருத்தோ பவ
அவகுண்டிதோ பவ
ஸுப்ரீதோ பவ
ஸுப்ரஸன்னோ பவ
ஸுமுகோ பவ
வரதோ பவ
ப்ரஸீத ப்ரஸீத
ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு
ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 11/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
ஸ்ரீ பாலக்ருஷ்ணாய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 12/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
(பூணூல் அணிவிக்கவும்)
அங்க பூஜை
« முந்தைய அடுத்து »
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 13/14
14/09/2023, 16:57 Krishna janmashtami poojai | தீபாராதனை
தினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்
https://temple.dinamalar.com/news_detail.php?id=85772 14/14