You are on page 1of 10

ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 1 ஜய ஜய ஶங்கர

ஸ்ரீ வேதவ்யாஸாய நம:


ஸ்ரீ சங்கர பகேத்பாதாச்சார்ய பரம்பராகத
மூலாம்னாய ஸர்ேஜ்ஞ பீட
ஸ்ரீ காஞ்சி காமவகாடி பீடம் - காஞ்சிபுரம்

வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபப


கும்பவகாணம் (பதிவு: 1942)

॥ காரபையான் வ ான்பு – Karadayan Nonbu॥


ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சீஆசார்யாளின் ஆக்பையின்படி பூர்ேமீமாம்ஸா ேித்ோன் ஸ்ரீ ீலகண்ை
ஶாஸ்த்ரிகளால் வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபபக்காக கதாகுத்து ேழங்கப்பட்ைது.

காரபையான் வ ான்பு (14.03.2020)


வ ாம்பு சரடுகட்டிக்ககாள்ள வேண்டிய சமயம் காலல 11:00 to 11:45
Nombu Saradu – Pooja timing 11:00 AM to 11:45 AM

மத்ர வதஶத்தின் ராஜாோன அஶ்ேபதி குழந்பதயின்பமயால் கேலலயுற்றார். ஒரு ாள் ாரதர் அங்கு
ேந்த வபாது, அேரிைம் தன் குபைபய கசால்ல, ாரதர் ஸாேித்ரி வதேிபய ிலனத்து பூபஜ,
வஹாமங்கள் கசய்தால் ேழி பிைக்கும் என்று கசால்லி மபைந்தார். ராஜாவும் அேர் கசான்னபடிவய
கசய்தார். ஸாேித்ரி வதேி அந்த வஹாமம் கசய்த அக்னியிலிருந்து, வதான்றி ப்ரம்மவதேன்
அனுப்பியதால் இங்கு ேந்வதன். ீ கசய்த தேத்திற்கு பலனாக ாவன உனக்கு புத்ரியாக
அேதரிப்வபன் என்று கசால்லி மபைந்தாள்.

சிறிது ாட்களுக்கப் பிைகு கசான்னபடிவய அரசனின் பட்ை மஹிஷியான மாளேியின்


ேயிற்றில் ஸாேித்ரி வதேி பிைந்தாள். அேள் ேளர்ந்து பருே மங்பகயானதும் அேளுக்கு திருமணம்
கசய்ய ிலனத்தார்கள். அேளுபைய அழகிற்கு ஈைாக எந்த அரசகுமாரனும் இல்லல என்பதால்
அஶ்ேபதி ராஜா தன் மகளிைம் ‘ ீவய உனக்வகற்ைேலனக் வதர்ந்கதடுத்து ோ’ என்று கசால்லி
அனுப்பினார்.

ஸாேித்ரி வதேியும் வதசகமங்கும் ஆராய்ந்தும் கிபைக்காமல் இருந்த வபாது, ாட்பை இழந்து


காட்டில் ேசிக்கும் சாலுே வதசத்து அதிபதியின் மகனான ஸத்யோலன ேனத்தில் கண்ைாள். தன்
தந்பதயிைம் ேந்து தன் ேிருப்பத்பதத் கதரிேித்தாள். அப்வபாது அங்கு ேந்த ாரதர் அபதக்
வகட்டுக் கலங்கினார். காரணம் என்ன என்று ராஜா வகட்ைதற்கு ாரதர் கசான்னார். ‘அந்த ஸத்யோன்
ஒரு ேருைத்தில் மரணம் அபைந்து ேிடுோன்’ என்று. ராஜா தன் மகளிைம் ‘ ீ வேறு ஒருேபர ேரித்து
ோ’ என்று கசான்னார். ஆனால் ஸாேித்ரிவயா மனதில் ஒருேபர ேரித்த பின்பு வேறு ஒருேபரத்
வதடுேது தர்மமல்ல. பாதிவ்ரத்யம் ககட்டு ேிடும். ஆபகயால் அேபரவய ான் மணப்வபன் என்று
உறுதியாகக் கூறிேிட்ைாள்.

ாரதர் அரசனிைம், ஸாேித்ரி அேள் மன திைத்தாவல எமலனயும் கேற்றி கபறுோள் என்று


கசால்ல, அரசரும் அேள் ேிருப்பப் படிவய காட்டிற்கு கசன்று சத்தியோனிைம் கன்னிகா தானம்
கசய்து ேிட்டு ேந்தார். காட்டில் ஸாேித்ரி பதிேிரதா தர்மத்திற்கு ஒரு குபையும் இல்லாமல்
கணேவனாடு ோழ்ந்து ேந்தாள். கணேனுபைய மரண வததிபய அறிந்து இருந்ததால், காமாக்ஷி
வதேிபய வ ாக்கி கடுந்தேம் இருந்தாள். அந்த பங்குனி முதல் ாள் ேந்தது. கடும் வ ான்பு இருந்து
உணவு இல்லாமல் இருந்தாள். காட்டில் ேிைகு ககாண்டு ேர கணேனுைன் கசன்றாள். ேிைகு பிளக்கும்
வபாது கணேன் உயிர் துைந்தான். ஸாேித்ரி தன் கணேனின் உயிபர மீட்க சபதம் ககாண்ைாள்.
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 2 ஜய ஜய ஶங்கர

கணேனுக்கு ஈபமக்கிரிபயகள் கசய்ய உைேினர்கள் ேந்தவபாது கசய்ய அேள் அனுமதிக்கேில்லல.


ஸாேித்ரி தனது கணேனின் உைலுைன் காட்டில் தனியாக அேன் உயிபர மீட்க காமாட்சி வதேிபய
வ ாக்கி பூஜித்தாள். பூபஜபய கதாைர்ந்து டுவே எமன் வதான்றி ‘உன்னுபைய பூபஜகள் அலனத்தும்
ேீண். உயிர் பிரிந்தது பிரிந்ததுதான்’ என்று கசால்லியும் அேள் தன் ேிரதத்பத பகேிைேில்லல.
காட்டில் கிபைத்த பூக்கலளயும், பழங்கலளயும் பேத்து பூஜித்தாள். அம்பமக்கு அமுது பபைக்க
ேிரும்பினாள். காடுகளில் ஏதும் கிபைக்காததால் அங்வக கிபைத்த களிமண்லண அபையாகவும்,
கள்ளிப் பாலல கேண்கணயாகவும் பாேித்து பூபஜ கசய்தாள்.

எமதர்மன், ஸத்யோன் உயிபர எடுத்துச்கசன்று ககாண்டிருந்தார். ஸாேித்ரி ேிைாமல் பின்


கதாைர்ந்து கசன்றாள். எமன் அேலளப் பார்த்து ‘என்லன ஏன் கதாைருகிறாய்?’ என்று வகட்க ‘என்
கணேன் உயிர் வேண்டும்’ என்றாள். வேறு எபத வேண்டுமானாலும் வகள் தருகிவைன், என்ை எமனிைம்
‘எனக்கு நூறு பிள்லளகள் வேண்டும்’ என்று ேரம் வகட்க, ‘தந்வதன்’ என்றார். கதாைர்ந்து அேபரப் பின்
கதாைர்ந்து உங்கள் ேரம் ‘பலிக்காமல் வபாகலாமா! கணேனில்லாமல் எப்படி உங்கள் ேரம் எனக்கு
பலிதமாகும்?’ என்றாள். எமவதேனுக்கு அப்வபாது தான் ஸாேித்ரி வதேியின் மதி நுட்பம் புரிந்தது.
ஸாேித்ரியின் பூபஜகலளயும், மதி நுட்பத்பதயும் கமச்சி உள்ளங்குளிர்ந்து, கணேனுபைய உயிபர
தந்தவதாடு, இழந்த ராஜ்யத்பதயும் அளித்தார்.

இவ்ோறு காலலனவய கதி கலங்க பேத்து வபாராடி கேற்றி கபற்ைதற்கு, ஸாேித்ரி கசய்த
வ ான்பு தான் காரணமாகும். அப்படி ஸாேித்ரி கசய்த பூபஜவய இன்று ாம் அலனேரும் கசய்யும்
காரபையார் வ ான்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி கதாைங்கும் சமயம் அன்பைய தினம்
சுமங்கலிகள் பூபஜ கசய்தால், அேர்களுபைய கணேபரப் பிரியாமல், தீர்க்க சுமங்கலிகளாக
இருப்பார்கள் என்பவத அந்த வ ான்பின் மகத்துேம்.

காட்டில் ஸாேித்ரி பபைத்த மண் அபைபய கேல்ல அபையாகவும், கள்ளிப்பாலல


கேண்கணயாகவும் ாம் அன்லனக்கு பபைக்கிவறாம். பூபஜயின்வபாது ''உருகாத கேண்கணயும்,
ஒரபையும் ான் உனக்கு தருவேன். கணேலன பிரியாத ேரம் வேண்டும்''என்று சுமங்கலிகள்
அலனேரும் காரபையார் வ ான்பு எனும் பூபஜபய கசய்தால் ஸாேித்ரி வபால திைமான மனபதயும்,
ககாண்ை ககாள்பகயில் உறுதியும் காமாட்சி அன்லனயின் அருலளயும் கபறுோர்கள் என்பது
ஶிஷ்ைர்களின் கூற்று.

(विघ्नेश्वरपज
ू ां कृ त्ि )
ममोपात्त समस्त दु रितक्षयद्वािा श्री पिमेश्वि-प्रीत्यर्थं शुभे शोभने मुहूते अद्य ब्रह्मणः द्वद्वतीयपिार्धे श्वेतविाहकल्पे
वैवस्वत-मन्वन्तिे अष्टाद्वविंशद्वततमे कद्वियुगे प्रर्थमे पादे जम्बूद्वीपे भाितवर्षे भितखण्डे मेिोः दद्वक्षणे पाश्वे
दण्डकािण्ये शकाब्दे अस्मिन वततमाने व्यवहारिके प्रभवादीनािं र्षष्ट्ाः सिंवत्सिाणािं मध्ये द्वविम्ब-सिंवत्सिे
उत्तिायणे द्वशद्वशि-ऋतौ कुम्भ-मासे शुक्लपक्षे नमवम्ािं शुभद्वतर्थौ भृगु-वासि-युक्तायािं आर्द्ात-नक्षत्र-युक्तायािं
आयुष्मद् -योग बािव-किण-युक्तायाम् अस्ािं नवम्ािं शुभद्वतर्थौ ममोपात्त-समस्त-दु रितक्षयद्वािा श्रीपिमेश्वि-
प्रीत्यर्थं कामाक्ष्ाः प्रीत्यर्थं कामाक्ष्ाः प्रसादे न मम दीर्त सौमाङ्गल्य-अवाप्त्यर्थं मम भतुतश्च अन्योन्यप्राप्त्यर्थतम्
अद्ववयोगार्थं श्रीकामाक्षी पूजािं करिष्ये ।
(किशपूजािं कृत्वा)
ध्यानम्-- एकाम्रनार्थ-दद्वयतािं कामाक्षी िं भुवनेश्विीम् ।
ध्यायाद्वम हृदये दे वी िं वास्मितार्थतप्रदाद्वयनीम् ॥ -- कामाक्षी िं ध्यायाद्वम
सवतमङ्गि-माङ्गल्ये द्वशवे सवातर्थतदाद्वयद्वन ।
आवाहयाद्वम कुम्भेऽस्मिन् मम माङ्गल्य-द्वसद्धये ॥ -- कामाक्षी िं आवाहयाद्वम

कामाद्वक्ष विदे दे द्वव काञ्चनेन द्ववद्वनद्वमततम् ।


भक्त्या दास्े स्वीकुरुष्व विदा भव चासनम् ॥ -- कामाक्ष्ै नमः आसनिं समपतयाद्वम

गङ्गाद्वद-सवत-तीर्थेभ्यः नदीभ्यश्च समाहृतम् ।


पाद्यिं सम्प्रददे दे द्वव गृहाण त्विं द्वशवद्वप्रये ॥ -- कामाक्ष्ै नमः पाद्यिं समपतयाद्वम

कामाद्वक्ष स्वणत-किशे आहृतिं च मया द्वशवे ।


मर्धुकैटभ-हस्मि त्विं ददाम्र्घ्यं गृहाण भोः ॥ --कामाक्ष्ै नमः अर्घ्यं समपतयाद्वम

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 3 ஜய ஜய ஶங்கர

आचम्तािं महादे द्वव एिोशीि-सुवाद्वसतम् ।


ददाद्वम तीर्थतममििं गृहीत्वा िोकिक्षके ॥ -- कामाक्ष्ै नमः आचमनीयिं समपतयाद्वम

मर्धुपकं मया दे द्वव काञ्चीपुि-द्वनवाद्वसद्वन ।


स्वीकृत्य दयया दे द्वह द्वचििं मह्यिं तु मङ्गिम् ॥ -- कामाक्ष्ै नमः मर्धुपकं समपतयाद्वम

पञ्चामृतद्वमदिं द्वदव्यिं पञ्चपातक-नाशनम् ।


पञ्चभूतात्मके दे द्वव पाद्वह स्वीकृत्य शङ्करि ॥ --कामाक्ष्ै नमः पञ्चामृत-स्नानिं समपतयाद्वम

स्नास्तािं पापनाशाय या प्रवृत्ता सुिापगा ।


मयाऽद्वपतता त्विं गृह्णीष्व प्रीता भव दयाद्वनर्धे ॥ -- कामाक्ष्ै नमः स्नानिं समपतयाद्वम

दु कूिाद्वन अम्बिाणीह वस्त्राद्वण द्ववद्ववर्धाद्वन च ।


ददाद्वम हिदे वीशी द्ववद्याद्वर्धष्टाण-पीद्विके ॥ -- कामाक्ष्ै नमः वस्त्रिं समपतयाद्वम

उपवीतिं मया प्रीत्यै काञ्चनेन द्ववद्वनद्वमततम् ।


गृहीत्वा तव मे भस्मक्तिं प्रयच्छ करुणाद्वनर्धे ॥ -- कामाक्ष्ै नमः यज्ञोपवीतार्थं अक्षतान् समपतयाद्वम

गन्धिं सुवाद्वसतिं ित्निं कुङ् कुमास्मन्वतम् अस्मम्बके ।


गङ्गानुजे दे द्वह मह्यिं दीर्तमङ्गि-सूत्रकम् ॥ -- कामाक्ष्ै नमः गन्धान् र्धाियाद्वम। हरिर्द्ाचूणतम् समपतयाद्वम

कापातस-सूत्रिं दास्ाद्वम सुवणतमद्वण-सिंयुतम् ।


भूर्षणार्थं मयाऽऽनीतिं दे द्वह मे विमुत्तमम् ॥ --कामाक्ष्ै नमः मङ्गिसूत्रिं समपतयाद्वम

जातीचम्पक-पुन्नाग-केतकी-वकुिाद्वन च ।
मयाऽद्वपतताद्वन सुभगे गृहाण जननी मम ॥ -- कामाक्ष्ै नमः पुष्पाद्वण समपतयाद्वम.

अङ्ग पूजा

कामाक्ष्ै नमः -- पादौ पूजयाद्वम


कल्मर्षघ्न्न्यै नमः -- गुल्फे पूजयाद्वम
द्ववद्याप्रदाद्वयन्यै नमः -- जङ्घे पूजयाद्वम
करुणामृत-सागिायै नमः -- जानुनी पूजयाद्वम
विदायै नमः -- ऊरू पूजयाद्वम
काञ्चीनगि-वाद्वसन्यै नमः -- कद्वटिं पूजयाद्वम
कन्दपत-जनन्यै नमः -- नाद्वभिं पूजयाद्वम
पुिमर्थन-पुण्यको्ै नमः-- वक्षः पूजयाद्वम
महाज्ञान-दाद्वयन्यै नमः -- स्तनौ पूजयाद्वम
िोकमात्रे नमः -- कण्ठिं पूजयाद्वम
मायायै नमः -- नेत्रे पूजयाद्वम
मर्धुिवेणी-सहोदयै नमः -- ििाटिं पूजयाद्वम
एकाम्र-नार्थायै नमः -- कणौ पूजयाद्वम
कामकोद्वट-द्वनियायै नमः -- द्वशिः पूजयाद्वम
कामेश्वयै नमः -- द्वचकुििं पूजयाद्वम
काद्वमतार्थत-दाद्वयन्यै नमः -- र्धस्मिल्लिं पूजयाद्वम
कामाक्ष्ै नमः -- सवातण्यङ्गाद्वन पूजयाद्वम

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 4 ஜய ஜய ஶங்கர

अर्थ श्री कामाक्ष्ष्टोत्तिशतनामावद्विः ॥


कािकण्ठ्यै नमः । श्रीमत्यै नमः ।
द्वत्रपुिायै नमः । द्वचन्मय्यै नमः ।
बािायै नमः । दे व्यै नमः ।
मायायै नमः । कौद्विन्यै नमः ।
द्वत्रपुिसुन्दयै नमः । पिदे वतायै नमः ।
सुन्दयै नमः । कैवल्यिे खायै नमः । ६०
सौभाग्यवत्यै नमः । वद्वशन्यै नमः ।
क्लीङ्कायै नमः । सवेश्वयै नमः ।
सवतमङ्गिायै नमः । सवतमातृकायै नमः ।
ऐङ्कायै नमः । १० द्ववष्णुस्वस्रे नमः ।
स्कन्दजनन्यै नमः । वेदमय्यै नमः ।
पिायै नमः । सवतसम्पत्प्रदाद्वयन्यै नमः ।
पञ्चदशाक्षयै नमः । द्वकङ्किीभूतगीवातण्यै नमः ।
त्रैिोक्यमोहनार्धीशायै नमः । सुतवाद्वपद्ववनोद्वदन्यै नमः ।
सवातशापूिवल्लभायै नमः । मद्वणपूिसमासीनायै नमः ।
सवतसङ्क्षोभणार्धीशायै नमः । अनाहताब्जवाद्वसन्यै नमः । ७०
सवतसौभाग्यवल्लभायै नमः । द्ववशुस्मद्धचक्रद्वनियायै नमः ।
सवातर्थतसार्धकार्धीशायै नमः । आज्ञापद्मद्वनवाद्वसन्यै नमः ।
सवतिक्षाकिाद्वर्धपायै नमः । अष्टद्वत्रिंशत्किामूत्यै नमः ।
सवतिोगहिार्धीशायै नमः । २० सुर्षुम्नाद्वािमध्यकायै नमः ।
सवतद्वसस्मद्धप्रदाद्वर्धपायै नमः । योगीश्विमनोध्ये यायै नमः ।
सवातनन्दमयार्धीशायै नमः । पिब्रह्मस्वरूद्वपण्यै नमः ।
योद्वगनीचक्रनाद्वयकायै नमः । चतुभुतजायै नमः ।
भक्तानुिक्तायै नमः । चन्द्रचूडायै नमः ।
िक्ताङ् ग्यै नमः । पुिाणागमरूद्वपण्यै नमः ।
शङ्किार्धत शिीरिण्यै नमः । ओङ्कायै नमः । ८०
पुष्पबाणेक्षुकोदण्डपाशाङ् कुशकिायै नमः । द्ववमिायै नमः ।
उज्विायै नमः । द्ववद्यायै नमः ।
सस्मिदानन्दिहयै नमः । पञ्चप्रणवरूद्वपण्यै नमः ।
श्रीद्ववद्यायै नमः । ३० भूतेश्वयै नमः ।
पिमेश्वयै नमः । भूतमय्यै नमः ।
अनङ्गकुसुमोद्यानायै नमः । पञ्चाशत्पीिरूद्वपण्यै नमः ।
चक्रेश्वयै नमः । र्षोडान्यासमहारूद्वपण्यै नमः ।
भुवने श्वयै नमः । कामाक्ष्ै नमः ।
गुप्तायै नमः । दशमातृकायै नमः ।
गुप्ततिायै नमः । आर्धािशक्त्यै नमः । ९०
द्वनत्यायै नमः । अरुणायै नमः ।
द्वनत्यस्मक्लन्नायै नमः । िक्ष्म्म्ै नमः ।
मदर्द्वायै नमः । द्वत्रपुिभैिव्यै नमः ।
मोद्वहण्यै नमः । ४० िहःपूजासमािोिायै नमः ।
पिमानन्दायै नमः । िहोयिस्वरूद्वपण्यै नमः ।
कामेश्यै नमः । द्वत्रकोणमध्यद्वनियायै नमः ।
तरुणीकिायै नमः । द्वबन्दु मण्डिवाद्वसन्यै नमः ।
श्रीकिावत्यै नमः । वसुकोणपुिावासायै नमः ।
भगवत्यै नमः । दशािद्वयवाद्वसन्यै नमः ।
पद्मिागद्वकिीटायै नमः । चतुदतशािचक्रस्र्थायै नमः । १००
िक्तवस्त्रायै नमः । वसुपद्मद्वनवाद्वसन्यै नमः ।
िक्तभूर्षायै नमः । स्विाब्जपत्रद्वनियायै नमः ।
िक्तगन्धानुिेपनायै नमः । वृत्तत्रयवाद्वसन्यै नमः ।
सौगस्मन्धकिसद्वे ण्यै नमः । ५० चतुिस्रस्वरूपास्ायै नमः ।
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 5 ஜய ஜய ஶங்கர

मस्मिण्यै नमः । नवचक्रस्वरूद्वपण्यै नमः ।


तिरूद्वपण्यै नमः । महाद्वनत्यायै नमः ।
तत्वमय्यै नमः । द्ववजयायै नमः ।
द्वसद्धान्तपुिवाद्वसन्यै नमः । श्रीिाजिाजेश्वयै नमः ॥ १०८

एकाम्रनार्थ-दद्वयते काञ्चीपुि-द्वनवाद्वसनी ।
र्धूपिं गृहाण दे द्वव त्विं सवातभीष्ट-प्रदाद्वयनी ॥ -- कामाक्ष्ै नमः र्धूपम् आघ्रापयाद्वम

र्ृतवद्वतत-समायुक्तिं सवतिोक-प्रकाशकम् ।
दीपिं गृह्णीष्व सुभगे वास्मितार्थत-प्रदाद्वयनी ॥ -- कामाक्ष्ै नमः दीपिं सन्दशतयाद्वम

गुडापूपत्रयिं दे द्वव साढकिं प्रददाम्हम् ।


नवनीतयुतिं दे द्वव मोदकापूपसिंयुतम् ॥
पायसिं सर्ृतिं दद्यािं सफििं िड् डुकास्मन्वतम् ।
मम भतुतस्सदा दे द्वव गृहीत्वा प्रीद्वतदा भव ॥ -- कामाक्ष्ै नमः नैवेद्यिं द्वनवेदयाद्वम

पूगीफि-समायुक्तिं नागवस्मल्लदिैयुततम् ।
कपूतिचूणतसिंयुक्तिं ताम्बूििं प्रद्वतगृह्यताम् ॥ -- कामाक्ष्ै नमः कपूतिताम्बूििं द्वनवेदयाद्वम

कपूतिदीपिं सुभगे सवतमङ्गि-वर्धतनम् ।


सवतव्याद्वर्धहििं दे द्वव गृह्यताम् अस्मम्बके द्वशवे ॥ -- कामाक्ष्ै नमः मम दीर्तसौमाङ्गल्यता द्वसद्ध्यर्थं कपूति नीिाञ्जनिं
सन्दशतयाद्वम

कान्ता कामदु र्ा किीन्द्रगमना कामारिवामाङ्कगा


कल्याणी कद्वितावतािसुभगा कस्तूरिकाचद्वचतता
कम्पातीििसािमूिद्वनिया कारुण्यकल्लोद्विनी
कल्याणाद्वन किोतु मे भगवती काञ्चीपुिीदे वता ॥

मङ्गिे मङ्गिार्धािे माङ्गल्ये मङ्गिप्रदे ।


मङ्गिाढ्ये मङ्गिेशे मङ्गििं दे द्वह मे भवे ॥

नमोदे व्यै महादे व्यै िोकमात्रे नमो नमः ।


द्वशवायै द्वशवरूद्वपण्यै भक्ताभीष्टप्रदा भव ॥

कामाद्वक्ष काद्वञ्चद्वनिये मम माङ्गल्यवृद्धये ।


नमस्किोद्वम दे वेद्वश मह्यिं कुरु दयािं द्वशवे ॥ -- कामाक्ष्ै नमः अनन्तकोद्वट-प्रदद्वक्षण-नमस्कािान् समपतयाद्वम

कामाक्षी स्वरूपस् ब्राह्मणस् इदमासनम् - सकिािार्धनैः स्वद्वचततम्


कामाक्षी काम-वृद्ध्यर्थं मम माङ्गल्य द्वसद्धये ।
उपायनिं प्रदास्ाद्वम ददामोर्िं वििं मम ॥
इदिं द्वहिण्यिं सदद्वक्षणाकिं सताम्बूििं कामाक्षी स्वरूपाय ब्राह्मणाय सम्प्रददे नमम.

சரடு கட்டிக்ககாள்ளும் வபாது கசால்ல வேண்டிய ஸ்வலாகம் - While tying the saradu one should recite
the following slokam
दोििं गृह्णाद्वम सुभगे सहारिर्द्िं र्धिाम्हम् ।
भतुतः आयुष्य-द्वसद्ध्यर्थं सुप्रीता भव सवतदा ॥

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 6 ஜய ஜய ஶங்கர

(ேிக்வனஶ்ேரபூபஜபய கசய்துேிட்டு)
மவமாபத்த ஸமஸ்த து³ரிதக்ஷயத்³ோரா ஸ்ரீ பரவமஶ்ேர-ப்ரீத்யர்த²ம் ஶுவப⁴ வஶாப⁴வ முஹூர்வத
அத்³ய ப்³ரஹ்மண: த்³ேிதீயபரார்வத⁴ ஶ்வேதேராஹகல்வப பேேஸ்ேத-மந்ேந்தவர
அஷ்ைாேிம்ஶதிதவம கலியுவக³ ப்ரத²வம பாவத³ ஜம்பூ³த்³ேீவப பா⁴ரதேர்வே ப⁴ரதக²ண்வை³ வமவரா:
த³க்ஷிவண பார்ஶ்வே த³ண்ை³காரண்வய ஶகாப்³வத³ அஸ்மி ேர்தமாவ வ்யேஹாரிவக
ப்ரப⁴ோதீ³ ாம் ேஷ்ட்யா: ஸம்ேத்ஸராணாம் மத்⁴வய ேிலம்ப³-ஸம்ேத்ஸவர உத்தராயவண ஶிஶிர-
ருʼகதௌ கும்ப⁴-மாவஸ ஶுக்லபவக்ஷ மேம்யாம் ஶுப⁴திகதௌ² ப்⁴ருʼகு³-ோஸர-யுக்தாயாம்
ஆர்த்³ரா- க்ஷத்ர-யுக்தாயாம் ஆயுஷ்மத்³-வயாக³ பா³லே-கரண-யுக்தாயாம் அஸ்யாம் ேம்யாம்
ஶுப⁴திகதௌ² மவமாபாத்த-ஸமஸ்த-து³ரிதக்ஷயத்³ோரா ஸ்ரீபரவமஶ்ேர-ப்ரீத்யர்த²ம் காமாக்ஷ்யா:
ப்ரீத்யர்த²ம் காமாக்ஷ்யா: ப்ரஸாவத³ மம தீ³ர்க⁴ கஸௌமாங்க³ல்ய-அோப்த்யர்த²ம் மம ப⁴ர்துஶ்ச
அந்வயாந்யப்ராப்த்யர்த²ம் அேிவயாகா³ர்த²ம் ஸ்ரீகாமாக்ஷீ பூஜாம் கரிஷ்வய । தத³ங்க³ம் கலஶபூஜாம்
ச கரிஷ்வய ॥
(கலஶபூபஜபய கசய்யவும்)

த்⁴யா ம்-- ஏகாம்ர ாத²-த³யிதாம் காமாக்ஷீம் பு⁴ேவ ஶ்ேரீம் ।


த்⁴யாயாமி ஹ்ருʼத³வய வத³ேீம் ோஞ்சி²தார்த²ப்ரதா³யி ீம் ॥ -- காமாக்ஷீம் த்⁴யாயாமி
ஸர்ேமங்க³ள-மாங்க³ல்வய ஶிவே ஸர்ோர்த²தா³யி ி ।
ஆோஹயாமி கும்வப⁴ঽஸ்மிந் மம மாங்க³ல்ய-ஸித்³த⁴வய ॥ -- காமாக்ஷீம் ஆோஹயாமி

காமாக்ஷி ேரவத³ வத³ேி காஞ்சவ ேி ிர்மிதம் ।


ப⁴க்த்யா தா³ஸ்வய ஸ்ேீகுருஷ்ே ேரதா³ ப⁴ே சாஸ ம் ॥ -- காமாக்ஷ்பய ம: ஆஸ ம் ஸமர்பயாமி

க³ங்கா³தி³-ஸர்ே-தீர்வத²ப்⁴ய: தீ³ப்⁴யஶ்ச ஸமாஹ்ருʼதம் ।


பாத்³யம் ஸம்ப்ரத³வத³ வத³ேி க்³ருʼஹாண த்ேம் ஶிேப்ரிவய ॥ -- காமாக்ஷ்பய ம: பாத்³யம்
ஸமர்பயாமி

காமாக்ஷி ஸ்ேர்ண-கலவஶ ஆஹ்ருʼதம் ச மயா ஶிவே ।


மது⁴பகைப⁴-ஹந்த்ரி த்ேம் த³தா³ம்யர்க்⁴யம் க்³ருʼஹாண வபா:⁴ ॥ --காமாக்ஷ்பய ம: அர்க்⁴யம்
ஸமர்பயாமி

ஆசம்யதாம் மஹாவத³ேி ஏவலாஶீர-ஸுோஸிதம் ।


த³தா³மி தீர்த²மமலம் க்³ருʼஹீத்ோ வலாகரக்ஷவக ॥ -- காமாக்ஷ்பய ம: ஆசம ீயம் ஸமர்பயாமி

மது⁴பர்கம் மயா வத³ேி காஞ்சீபுர- ிோஸி ி ।


ஸ்ேீக்ருʼத்ய த³யயா வத³ஹி சிரம் மஹ்யம் து மங்க³ளம் ॥ -- காமாக்ஷ்பய ம: மது⁴பர்கம்
ஸமர்பயாமி

பஞ்சாம்ருʼதமித³ம் தி³வ்யம் பஞ்சபாதக- ாஶ ம் ।


பஞ்சபூ⁴தாத்மவக வத³ேி பாஹி ஸ்ேீக்ருʼத்ய ஶங்கரி ॥ --காமாக்ஷ்பய ம: பஞ்சாம்ருʼத-ஸ் ா ம்
ஸமர்பயாமி

ஸ் ாஸ்யதாம் பாப ாஶாய யா ப்ரவ்ருʼத்தா ஸுராபகா³ ।


மயாঽர்பிதா த்ேம் க்³ருʼஹ்ணீஷ்ே ப்ரீதா ப⁴ே த³யா ிவத⁴ ॥ -- காமாக்ஷ்பய ம: ஸ் ா ம்
ஸமர்பயாமி

து³கூலா ி அம்ப³ராணீஹ ேஸ்த்ராணி ேிேிதா⁴ ி ச ।


த³தா³மி ஹரவத³ேீஶீ ேித்³யாதி⁴ஷ்ைாண-பீடி²வக ॥ -- காமாக்ஷ்பய ம: ேஸ்த்ரம் ஸமர்பயாமி

உபேீதம் மயா ப்ரீத்பய காஞ்சவ ேி ிர்மிதம் ।


க்³ருʼஹீத்ோ தே வம ப⁴க்திம் ப்ரயச்ச² கருணா ிவத⁴ ॥ -- காமாக்ஷ்பய ம: யஜ்வைாபேீதார்த²ம்
அக்ஷதாந் ஸமர்பயாமி

க³ந்த⁴ம் ஸுோஸிதம் ரத் ம் குங்குமாந்ேிதம் அம்பி³வக ।

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 7 ஜய ஜய ஶங்கர

க³ங்கா³நுவஜ வத³ஹி மஹ்யம் தீ³ர்க⁴மங்க³ள-ஸூத்ரகம் ॥ -- காமாக்ஷ்பய ம: க³ந்தா⁴ந் தா⁴ரயாமி।


ஹரித்³ராசூர்ணம் ஸமர்பயாமி

கார்பாஸ-ஸூத்ரம் தா³ஸ்யாமி ஸுேர்ணமணி-ஸம்யுதம் ।


பூ⁴ேணார்த²ம் மயாঽঽ ீதம் வத³ஹி வம ேரமுத்தமம் ॥ --காமாக்ஷ்பய ம: மங்க³ளஸூத்ரம்
ஸமர்பயாமி

ஜாதீசம்பக-புந் ாக³-வகதகீ-ேகுலா ி ச ।
மயாঽர்பிதா ி ஸுப⁴வக³ க்³ருʼஹாண ஜ ீ மம ॥ -- காமாக்ஷ்பய ம: புஷ்பாணி ஸமர்பயாமி.

அங்க³ பூஜா
காமாக்ஷ்பய ம: -- பாகதௌ³ பூஜயாமி
கல்மேக்⁴ந்பய ம: -- கு³ல்வப² பூஜயாமி
ேித்³யாப்ரதா³யிந்பய ம: -- ஜங்வக⁴ பூஜயாமி
கருணாம்ருʼத-ஸாக³ராபய ம: -- ஜாநு ீ பூஜயாமி
ேரதா³பய ம: -- ஊரூ பூஜயாமி
காஞ்சீ க³ர-ோஸிந்பய ம: -- கடிம் பூஜயாமி
கந்த³ர்ப-ஜ ந்பய ம: -- ாபி⁴ம் பூஜயாமி
புரமத² -புண்யவகாட்பய ம:-- ேக்ஷ: பூஜயாமி
மஹாஜ்ைா -தா³யிந்பய ம: -- ஸ்தக ௌ பூஜயாமி
வலாகமாத்வர ம: -- கண்ை²ம் பூஜயாமி
மாயாபய ம: -- வ த்வர பூஜயாமி
மது⁴ரவேணீ-ஸவஹாத³ர்பய ம: -- லலாைம் பூஜயாமி
ஏகாம்ர- ாதா²பய ம: -- கர்கணௌ பூஜயாமி
காமவகாடி- ிலயாபய ம: -- ஶிர: பூஜயாமி
காவமஶ்ேர்பய ம: -- சிகுரம் பூஜயாமி
காமிதார்த²-தா³யிந்பய ம: -- த⁴ம்மில்லம் பூஜயாமி
காமாக்ஷ்பய ம: -- ஸர்ோண்யங்கா³ ி பூஜயாமி
அத² ஸ்ரீ காமாக்ஷ்யஷ்வைாத்தரஶத ாமாேளி: ॥
காலகண்ட்²பய ம: । ஸ்ரீமத்பய ம: । 55
த்ரிபுராபய ம: । சிந்மய்பய ம: ।
பா³லாபய ம: । வத³வ்பய ம: ।
மாயாபய ம: । ககௌலிந்பய ம: ।
த்ரிபுரஸுந்த³ர்பய ம: । பரவத³ேதாபய ம: ।
ஸுந்த³ர்பய ம: । பகேல்யவரகா²பய ம: । 60
கஸௌபா⁴க்³யேத்பய ம: । ேஶிந்பய ம: ।
க்லீங்கார்பய ம: । ஸர்வேஶ்ேர்பய ம: ।
ஸர்ேமங்க³ளாபய ம: । ஸர்ேமாத்ருʼகாபய ம: ।
ஐங்கார்பய ம: । 10 ேிஷ்ணுஸ்ேஸ்வர ம: ।
ஸ்கந்த³ஜ ந்பய ம: । வேத³மய்பய ம: ।
பராபய ம: । ஸர்ேஸம்பத்ப்ரதா³யிந்பய ம: ।
பஞ்சத³ஶாக்ஷர்பய ம: । கிங்கரீபூ⁴தகீ³ர்ோண்பய ம: ।
த்பரவலாக்யவமாஹ ாதீ⁴ஶாபய ம: । ஸுதோபிேிவ ாதி³ந்பய ம: ।
ஸர்ோஶாபூரேல்லபா⁴பய ம: । மணிபூரஸமாஸீ ாபய ம: ।
ஸர்ேஸங்வக்ஷாப⁴ணாதீ⁴ஶாபய ம: । அ ாஹதாப்³ஜோஸிந்பய ம: । 70
ஸர்ேகஸௌபா⁴க்³யேல்லபா⁴பய ம: । ேிஶுத்³தி⁴சக்ர ிலயாபய ம: ।
ஸர்ோர்த²ஸாத⁴காதீ⁴ஶாபய ம: । ஆஜ்ைாபத்³ம ிோஸிந்பய ம: ।
ஸர்ேரக்ஷாகராதி⁴பாபய ம: । அஷ்ைத்ரிம்ஶத்கலாமூர்த்பய ம: ।
ஸர்ேவராக³ஹராதீ⁴ஶாபய ம: । 20 ஸுேும் ாத்³ோரமத்⁴யகாபய ம: ।
ஸர்ேஸித்³தி⁴ப்ரதா³தி⁴பாபய ம: । வயாகீ³ஶ்ேரமவ ாத்⁴வயயாபய ம: ।
ஸர்ோ ந்த³மயாதீ⁴ஶாபய ம: । பரப்³ரஹ்மஸ்ேரூபிண்பய ம: ।

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 8 ஜய ஜய ஶங்கர

வயாகி³ ீசக்ர ாயிகாபய ம: । சதுர்பு⁴ஜாபய ம: ।


ப⁴க்தாநுரக்தாபய ம: । சந்த்³ரசூைா³பய ம: ।
ரக்தாங்க்³பய ம: । புராணாக³மரூபிண்பய ம: ।
ஶங்கரார்த⁴ஶரீரிண்பய ம: । ஓங்கார்பய ம: । 80
புஷ்பபா³வணக்ஷுவகாத³ண்ை³பாஶாங்குஶகராபய ேிமலாபய ம: ।
ம: । ேித்³யாபய ம: ।
உஜ்ேலாபய ம: । பஞ்சப்ரணேரூபிண்பய ம: ।
ஸச்சிதா³ ந்த³லஹர்பய ம: । பூ⁴வதஶ்ேர்பய ம: ।
ஸ்ரீேித்³யாபய ம: । 30 பூ⁴தமய்பய ம: ।
பரவமஶ்ேர்பய ம: । பஞ்சாஶத்பீை²ரூபிண்பய ம: ।
அ ங்க³குஸுவமாத்³யா ாபய ம: । வோைா³ந்யாஸமஹாரூபிண்பய ம: ।
சக்வரஶ்ேர்பய ம: । காமாக்ஷ்பய ம: ।
பு⁴ேவ ஶ்ேர்பய ம: । த³ஶமாத்ருʼகாபய ம: ।
கு³ப்தாபய ம: । ஆதா⁴ரஶக்த்பய ம: । 90
கு³ப்ததராபய ம: । அருணாபய ம: ।
ித்யாபய ம: । லக்ஷ்ம்பய ம: ।
ித்யக்லிந் ாபய ம: । த்ரிபுரபப⁴ரவ்பய ம: ।
மத³த்³ரோபய ம: । ரஹ:பூஜாஸமாவலாலாபய ம: ।
வமாஹிண்பய ம: । 40 ரவஹாயந்த்ரஸ்ேரூபிண்பய ம: ।
பரமா ந்தா³பய ம: । த்ரிவகாணமத்⁴ய ிலயாபய ம: ।
காவமஶ்பய ம: । பி³ந்து³மண்ை³லோஸிந்பய ம: ।
தருணீகலாபய ம: । ேஸுவகாணபுராோஸாபய ம: ।
ஸ்ரீகலாேத்பய ம: । த³ஶாரத்³ேயோஸிந்பய ம: ।
ப⁴க³ேத்பய ம: । சதுர்த³ஶாரசக்ரஸ்தா²பய ம: । 100
பத்³மராக³கிரீைாபய ம: । ேஸுபத்³ம ிோஸிந்பய ம: ।
ரக்தேஸ்த்ராபய ம: । ஸ்ேராப்³ஜபத்ர ிலயாபய ம: ।
ரக்தபூ⁴ோபய ம: । வ்ருʼத்தத்ரயோஸிந்பய ம: ।
ரக்தக³ந்தா⁴நுவலப ாபய ம: । சதுரஸ்ரஸ்ேரூபாஸ்யாபய ம: ।
கஸௌக³ந்தி⁴கலஸத்³வேண்பய ம: । 50 ேசக்ரஸ்ேரூபிண்பய ம: ।
மந்த்ரிண்பய ம: । மஹா ித்யாபய ம: ।
தந்த்ரரூபிண்பய ம: । ேிஜயாபய ம: ।
தத்ேமய்பய ம: । ஸ்ரீராஜராவஜஶ்ேர்பய ம: ॥ 108
ஸித்³தா⁴ந்தபுரோஸிந்பய ம: ।

ஏகாம்ர ாத²-த³யிவத காஞ்சீபுர- ிோஸி ீ ।


தூ⁴பம் க்³ருʼஹாண வத³ேி த்ேம் ஸர்ோபீ⁴ஷ்ை-ப்ரதா³யி ீ ॥ -- காமாக்ஷ்பய ம: தூ⁴பம்
ஆக்⁴ராபயாமி

க்⁴ருʼதேர்தி-ஸமாயுக்தம் ஸர்ேவலாக-ப்ரகாஶகம் ।
தீ³பம் க்³ருʼஹ்ணீஷ்ே ஸுப⁴வக³ ோஞ்சி²தார்த²-ப்ரதா³யி ீ ॥ -- காமாக்ஷ்பய ம: தீ³பம்
ஸந்த³ர்ஶயாமி

கு³ைா³பூபத்ரயம் வத³ேி ஸாை⁴கம் ப்ரத³தா³ம்யஹம் ।


ே ீதயுதம் வத³ேி வமாத³காபூபஸம்யுதம் ॥
பாயஸம் ஸக்⁴ருʼதம் த³த்³யாம் ஸப²லம் லட்³டு³காந்ேிதம் ।
மம ப⁴ர்துஸ்ஸதா³ வத³ேி க்³ருʼஹீத்ோ ப்ரீதிதா³ ப⁴ே ॥ -- காமாக்ஷ்பய ம: ப வேத்³யம்
ிவேத³யாமி

பூகீ³ப²ல-ஸமாயுக்தம் ாக³ேல்லித³லலர்யுதம் ।
கர்பூரசூர்ணஸம்யுக்தம் தாம்பூ³லம் ப்ரதிக்³ருʼஹ்யதாம் ॥ -- காமாக்ஷ்பய ம: கர்பூரதாம்பூ³லம்
ிவேத³யாமி
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 9 ஜய ஜய ஶங்கர

கர்பூரதீ³பம் ஸுப⁴வக³ ஸர்ேமங்க³ள-ேர்த⁴ ம் ।


ஸர்ேவ்யாதி⁴ஹரம் வத³ேி க்³ருʼஹ்யதாம் அம்பி³வக ஶிவே ॥ -- காமாக்ஷ்பய ம: மம
தீ³ர்க⁴கஸௌமாங்க³ல்யதா ஸித்³த்⁴யர்த²ம் கர்பூர ீராஞ்ஜ ம் ஸந்த³ர்ஶயாமி

காந்தா காமது³கா⁴ கரீந்த்³ரக³ம ா காமாரிோமாங்ககா³


கல்யாணீ கலிதாேதாரஸுப⁴கா³ கஸ்தூரிகாசர்சிதா
கம்பாதீரரஸாலமூல ிலயா காருண்யகல்வலாலி ீ
கல்யாணா ி கவராது வம ப⁴க³ேதீ காஞ்சீபுரீவத³ேதா ॥

மங்க³வள மங்க³ளாதா⁴வர மாங்க³ல்வய மங்க³ளப்ரவத³ ।


மங்க³ளாட்⁴வய மங்க³வளவஶ மங்க³ளம் வத³ஹி வம ப⁴வே ॥

வமாவத³வ்பய மஹாவத³வ்பய வலாகமாத்வர வமா ம: ।


ஶிோபய ஶிேரூபிண்பய ப⁴க்தாபீ⁴ஷ்ைப்ரதா³ ப⁴ே ॥

காமாக்ஷி காஞ்சி ிலவய மம மாங்க³ல்யவ்ருʼத்³த⁴வய ।


மஸ்கவராமி வத³வேஶி மஹ்யம் குரு த³யாம் ஶிவே ॥ -- காமாக்ஷ்பய ம: அ ந்தவகாடி-
ப்ரத³க்ஷிண- மஸ்காராந் ஸமர்பயாமி

காமாக்ஷீ ஸ்ேரூபஸ்ய ப்³ராஹ்மணஸ்ய இத³மாஸ ம் - ஸகலாராத⁴ப : ஸ்ேர்சிதம்


காமாக்ஷீ காம-வ்ருʼத்³த்⁴யர்த²ம் மம மாங்க³ல்ய ஸித்³த⁴வய ।
உபாய ம் ப்ரதா³ஸ்யாமி த³தா³வமாக⁴ம் ேரம் மம ॥
இத³ம் ஹிரண்யம் ஸத³க்ஷிணாகம் ஸதாம்பூ³லம் காமாக்ஷீ ஸ்ேரூபாய ப்³ராஹ்மணாய ஸம்ப்ரத³வத³
மம.

சரடு கட்டிக்ககாள்ளும் வபாது கசால்ல வேண்டிய ஸ்வலாகம்


வதா³ரம் க்³ருʼஹ்ணாமி ஸுப⁴வக³ ஸஹாரித்³ரம் த⁴ராம்யஹம் ।
ப⁴ர்து: ஆயுஷ்ய-ஸித்³த்⁴யர்த²ம் ஸுப்ரீதா ப⁴ே ஸர்ேதா³ ॥

ஶுபமஸ்து

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர காரடையான் ந ான்பு / Karadaiyan Nonbu– Page# 10 ஜய ஜய ஶங்கர

ஸ்ரீ வேதவ்யாஸாய நம:


ஸ்ரீ சங்கர பகேத்பாதாச்சார்ய பரம்பராகத
மூலாம்னாய ஸர்ேஜ்ஞ பீட
ஸ்ரீ காஞ்சி காமவகாடி பீடம் - காஞ்சிபுரம்
வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபப
கும்பவகாணம் (பதிவு: 1942)
நமது ஸனாதன தர்மத்திற்கு ஆணிவேராக ேிளங்குேது வேதமும்
தர்மசாஸ்திரமும் ஆகிய இபே இரண்டும் தான். இபே இரண்டும் அழியாமல்
காக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
மகாஸ்ோமிகளால் 1942 ஆம் ஆண்டு சசப்டம்பர் 11ஆம் நாளில் வேத தர்ம
சாஸ்திர பரிபாலன சபப என்ற அபமப்பப கும்பவகாணத்தில்
ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் இன்றளவும் அவனக முக்கிய இடங்களில் வேத
பாராயணங்களும் தர்ம சாஸ்திர உபன்யாஸங்களும் நபடசபற்று ேருகின்றன.
இந்த வேத சம்வமளனங்களில் இறுதி நாளன்று அபனத்து மக்களும் உண்ண
உணவும், உடுக்க உபடயும், இருக்க இல்லமும் கிபடக்க இபறேபன
பிரார்த்தித்து "ஆேஹந்தி வஹாமம்" நடத்தப்பட்டும் ேருகின்றது.
அதிவேக இயந்திர ோழ்க்பகயில் நமது குல ஆசார அனுஷ்டானங்கபள
அபனேரும் ேிடாமல் கபடபிடிக்கும் சபாருட்டும், அதன் முக்கியத்துேத்பத
அபனேரும் அறியச்சசய்யும் சபாருட்டும் தர்ம சாஸ்திர உபன்யாஸங்கள்
அபனத்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளிலும், சபருநகரங்களிலும் மற்றும்
ஜனத்சதாபக குபறோயுள்ள கிராமப் பகுதிகளிலும் வேத ேிற்பன்னர்கபளக்
சகாண்டு நடத்திட ஸ்ரீஸ்ரீ சபரியோளும், ஸ்ரீ ஸ்ரீ பால சபரியோளும்
அனுக்ரஹித்துள்ளார்கள்.
எனவே இந்த வேள்ேியில் அபனேரும் பங்குசகாண்டு அேர் தம் இல்லங்களில்
இந்த தர்ம சாஸ்திர உபன்யாஸங்கபள நடத்துேதன் மூலம் நற்பயன்
சபறுேதுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சரணர்களின் அனுக்ரஹத்திற்கும் பாத்திரர்களாகும்படி
வேண்டுகிவறாம்.

Sri Vedavyasaya Namah:


Shri Shankara Bhagavatpadacharya Paramparagatha Mulamnaya
Sarvagna Peeta - Shri Kanchi Kamakoti Peetam - Kanchipuram
Veda DharmaSasthra Paripalana Sabha Kumbakonam, (Regd. 1942)
Our Vedas and Dharmasasthras serves as rootstock for our Sanathana Dharma. The Vedic tradition
encompassing all the aspects of human life has eternal validity. The Vedas have prescribed how an
individual can regulate life in an orderly manner to make it purposeful, peaceful and blissful. The Vedas
urge every individual to perform Karma (actions) for one’s spiritual wellbeing and also for the welfare of
the society at large. Thus, Dharma according to Vedas, is that which fosters both Individual and social
welfare. Keeping this in focus and with the noble intention to preserve our Sanatana Dharma, Pujya Sri
Maha Periyaval established Veda Dharma Shastra Paripalana Sabha in the Year of 1942 (at Kumbakonam)
to conduct Veda Sammelanams at every place in Tamil Nadu and other neighbouring states with a view to
propagate Veda Dharma through the length and breadth of our country.
In order to know the importance of our Achaaram & Anushtanams, to pursue and follow them during our
day to day mechanical life, Acharya of Sri Kanchi Kamakoti Peetam Pujya Sri Jayendra Saraswathi Swamigal
& Pujya Sri Sankara Vijayendra Saraswathi Swamigal have blessed to conduct VISESHA UPANYASAMS in
Apartments of city locations, rural belts and less populated villages to admire Swadharma.
We request each and every individual of our society to participate by organising and conducting such
Visesha Upanyasams at their residences and thereby to receive the Blessings of The Almighty, Sri Veda
Vyasar & Pujyasri Acharya Swamijis.
Interested Devotees in conducting Veda Sammelanams please contact:
Sri V G Krishnamurthy 9884058582, Sri S Krithivasan 9840964078 & Sri V Thiagarajan 9176931061
Visesha Upanyasa Committee Members (S. Sivakumar - 9884036362, K. Rajagopal - 9884655518, M. Sundar -9840494696)
Bangalore Visesha Upanyasa Committee Members - Prakash A - 9980850683, Venkatesh DK- 9880214091, Lakshminarayanan
KR – 9789058851.
Telugu Visesha Upanyasa Committee Members - Bandaru Viswanatha Sharma Garu - 9908706208, Kommu Dakshina Murthy
Garu - 9849600200, Ganti Dattatreya Murthy Garu- 9566388821.
Facebook ID - Veda Dharma Sastra Paripalana Websites - http://vdspsabha.webs.com &
Google Blog http://vdspsabha.blogspot.in/ Youtube Subscribe name:” Veda Dharma Sastra Paripalana Sabha”
Interested People in WhatsApp Group for devotional msgs can share your Name, Gothram and Veda Shaka @ 9884655618

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)

You might also like