You are on page 1of 4

SJKT ST.

JOSEPH JALAN SENTUL,


51000 KUALA LUMPUR.
தேசிய வகை செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி,
ஜாலான் செந்தூல், கோலாலம்பூர்

நாள் பாடத்திட்டம் ( PdPR 2021 )

ஆசிரியர் பெயர் கோ.நிர்மலா

வாரம் 22
திகதி / கிழமை 05.07.2021 (திங்கள்)
பாடம் தமிழ்மொழி
ஆண்டு 5 மகிழம்
தலைப்பு இலக்கணம்
கற்றல் தரம் 5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

உள்ளடக்கத்தரம் 5.9.6 அங்கே, இங்கே, எங்கே என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து


சரியாகப் பயன்படுத்துவர்.

பாட நோக்கம் மாணவிகள் அங்கே,இங்கே.எங்கே என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை


அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
Google Meet / Whatsapp Quizizz
இடுபணி மூலம் : Kahoots Youtube Google Classroom /
Lain –lain ( Catatkan) :
1. மாணவிகள் பாடநூலில் பக்கம் 98-இல் அங்கே,இங்கே.எங்கே
என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை பற்றி வாசித்தல்.
கற்றல் கற்பித்தல் 2. மாணவிகள் வாசித்த அங்கே,இங்கே.எங்கே என்பனவற்றுக்குப்பின் வலிமிகா

நடவடிக்கைகள் : என்பதை பற்றிக் கலந்துரையாடுதல்.


3. மாணவிகள் அங்கே,இங்கே.எங்கே என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை
வாக்கியத்தில் எழுதுதல்.
மதிப்பீடு Pemerhatian / Penulisan /
(மாணவர் எண்ணிக்கை) Lisan (Bacaan) Tidak Melaksanakan
25 /26 மாணவர்கள் இயங்கலை வாயிலாகப் பங்கெடுத்தனர்.
சிந்தனை மீட்சி Bilangan murid yang mengikuti PdPR secara dalam talian
25 /26 மாணவர்கள் முடக்கலை வாயிலாகப் பங்கெடுத்தனர்.
(மாணவர் எண்ணிக்கை)
Bilangan murid yang mengikuti PdPR secara luar talian
- மாணவர்கள் இயங்கலை மற்றும் முடக்கலை
வாயிலாகப் பங்கெடுக்கவில்லை.
Bilangan murid yang tidak mengikuti PdPR secara dalam dan
luar talian

LAMPIRAN
தமிழ்மொழி பாடநூல் பக்கம் 98 வலிமிகா இடங்கள்
KHOOTS QUIZZES
AKTIVITI YANG DIBERI

HASIL KERJA MURID

SJKT ST. JOSEPH JALAN SENTUL,


51000 KUALA LUMPUR.
தேசிய வகை செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி,
ஜாலான் செந்தூல், கோலாலம்பூர்
நாள் பாடத்திட்டம் ( PdPR 2021 )

ஆசிரியர் பெயர் கோ.நிர்மலா

வாரம் 22
திகதி / கிழமை 05.04..2021 (திங்கள்)
பாடம் தமிழ்மொழி
ஆண்டு 3 முல்லை
தலைப்பு எங்கள் புத்தாண்டு

கற்றல் தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.


உள்ளடக்கத்தரம் 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து கொள்வர்.
பாட நோக்கம் மாணவிகள் பண்புப் பெயரை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

Google Meet Whatsapp Quizizz


இடுபணி மூலம் : Kahoots Youtube Google Classroom /
Lain –lain ( Catatkan) :
1. மாணவிகள் கூகல் வகுப்பில் பாடநூல் பக்கம் 40 இல் பதிவேற்றம் செய்த

கற்றல் கற்பித்தல் எங்கள் புத்தாண்டு கொண்ட பத்தியை வாசித்தல்.

2. மாணவிகள் வாசித்த பத்தியில் முக்கியக் கருத்துகளை அடையாளங் கண்யார்..


நடவடிக்கைகள் :
3. மாணவிகள் கருத்துணர் கேள்விகளுக்குக் கூகல் பாரத்தில் பயிற்சி செய்து
அனுப்புவர்.
மதிப்பீடு Pemerhatian / Penulisan /
(மாணவர் எண்ணிக்கை) Lisan (Bacaan) Tidak Melaksanakan
6/7 மாணவர்கள் இயங்கலை வாயிலாகப் பங்கெடுத்தனர்.
சிந்தனை மீட்சி Bilangan murid yang mengikuti PdPR secara dalam talian
6 /7 மாணவர்கள் முடக்கலை வாயிலாகப் பங்கெடுத்தனர்.
(மாணவர் எண்ணிக்கை)
Bilangan murid yang mengikuti PdPR secara luar talian
மாணவர்கள் இயங்கலை மற்றும் முடக்கலை
வாயிலாகப் பங்கெடுக்கவில்லை.
Bilangan murid yang tidak mengikuti PdPR secara dalam dan
luar talian
LAMPIRAN

எங்கள் புத்தாண்டு (தமிழ்மொழி பாடநூல் பக்கம் 40)


பனுவலை வாசித்து கருத்துணர் கேள்விக்குப் பதிலளிக

GOOGLE CLASSROOM – GOOGLE FORM QUIZZES

AKTIVITI YANG DIBERI

HASIL KERJA MURID

You might also like