You are on page 1of 5

செம்பரத்தைப் பூ.

❖ இது செம்பரத்தைப் பூ.

❖ இைதைப் ‘பூஙா ராயா’ என்றும் அதைப்ப்.

❖ இது நம் நாட்டின் தைசிய மல்.

❖ இைன் நிறம் சிவப்பு.

❖ இைற்கு ஐந்து இைழ்கள் உள்ளை.

❖ இதவ சபரியைாக இருக்கும்.


❖ இன்று இம்மல் பல வண்ணங்களில்
காணப்படுகிறது.
❖ நாம் இம்மலதரச் ொதல ஓரங்களிலும்
பூங்காக்களிலும் காணலாம்.
❖ இம்மலதரப் பற்றித் சைரியாைவ்கள் நம்
நாட்டில் யாரும் இருக்க முடியாது.
வாதை மரம்

❖ இது வாதை மரம்.

❖ வாதை இதலயில் உணவு பரிமாறலாம்.

❖ வாதை மரத்தைத் திருமணப் பந்ைலின் வாெலில்


கட்டுவா்கள்.

❖ வாதைப் பூதவக் கறி ெதமக்கப் பயன்படுத்ைலாம்.

❖ வாதைப் பைங்கள் மிகவும் சுதவயாைதவ.

❖ வாதைத் ைண்டு மிகவும் ெத்ைாை உணவாகும்.

❖ வாதை நாரில் பூத்சைாடுக்கலாம்.

❖ வாதை மரத்தின் அதைத்துப் பாகங்களும் நமக்கு


உைவுகிறது.
என்தைப் பற்றி
❖ என் சபய் ைமிைரசி.

❖ நான் ைமிழ்ப்பள்ளியில் பயில்கிதறன்.

❖ எைக்கு வயது எட்டு.

❖ நான் இரண்டாம் ஆண்டில் பயில்கிதறன்.

❖ என் அப்பாவின் சபய் திரு.அகிலன்.

❖ என் ைாயாரின் சபய் திருமதி அன்பரசி.

❖ எைக்கு ஓ் அண்ணன் இருக்கிறா்.

❖ அவ் சபய் ைமிைரென்.

❖ அவ் ஆறாம் ஆண்டில் படிக்கிறா்.

❖ என் அக்காவின் சபய் செல்வி.

❖ அவ் நான்காம் ஆண்டில் பயில்கிறா்


❖ இது என் வகுப்பதற.

❖ என் வகுப்பதற மிகவும் அைகாைது.


❖ நாங்கள் திைமும் அைதைக் கூட்டிச் சுத்ைம்
செய்தவாம்.
❖ மாணவ்கள் குப்தபகதளக் கண்ட இடங்களில்
தபாடமாட்டா்கள்.
❖ அவ்கள் குப்தபகதளக் கூதடயில்ைான்
தபாடுவா்கள்.
❖ மாணவ்கள் திைமும் தமதெகதள வரிதெயாக
அடுக்கி தவப்பா்கள்.
❖ நாங்கள் மல்கள், வண்ணக் காகிைங்கள் சகாண்டு
வகுப்பதறதய அைகுபடுத்துதவாம்.
❖ என் வகுப்பதற மிகவும் அைகாக இருக்கும்.
❖ மரங்களில் மிகவும் உயரமாைது சைன்தை
மரமாகும்.

❖ இைற்குக் கிதளகள் கிதடயாது.


❖ சைன்தை மரம் மணற்பாங்காை இடங்களில்
செழிப்பாக வளரும்.
❖ சைன்தை மரத்தின் இதலகதளத் சைன்தை ஓதல
என்பா்கள்.

❖ சைன்ைங்குதலயில் தைங்காய்கள் இருக்கும்.

❖ முற்றாை தைங்காதய இளநீ் என்று அதைப்ப்.

❖ இளநீ் சுதவயாக இருக்கும்.


❖ முற்றிய தைங்காய்கதளச் ெதமயல் செய்வைற்கும்.
எண்சணய் எடுப்பைற்கும் பயன்படுத்துவா்கள்.
❖ வாதைதயப் தபான்று சைன்தையும் நமக்குப் பல
வழிகளில் பயைாக இருக்கும்.

You might also like