You are on page 1of 7

அ.

சரியான விடையைத் தேர்தெடுக்கவும்

1. தவறு செய்தவர்களை _________________________ பண்பு இருக்க வேண்டும்.

அ. தண்டிக்கும்

ஆ. மன்னிக்கும்

2. அனைவரிடமும் _________________ காட்ட வேண்டும்.

அ. வெறுப்பு

ஆ. அன்பு

3. பிற மதத்தினரின் நம்பிக்கைகளை _________________ வேண்டும்.

அ. மதிக்க

ஆ. வெறுக்க

4. சண்டை நிகழும் இடத்தில் ____________________ செய்து வைக்க வேண்டும்.

அ. சமாதானம்

ஆ. வம்பு

5. பிறர் துன்பம் கண்டு மனம் ___________________ நல்ல பழக்கம்.

அ. அடங்குவது

ஆ. இரங்குவது

6. __________________ உள்ளவரே பிறருக்கு உதவி பிரிவர்.

அ. பணம்

ஆ. பரிவு

1
7. எதையும் ________________ செய்யும் உதவியே உயர்ந்தது.

அ. எதிர்பார்த்து

ஆ. எதிர்பார்க்காமல்

8. வாங்கும் கையை விட _____________ கையே சிறந்தது.

அ. கொடுக்கும் ( 16 புள்ளிகள் )

ஆ. கெடுக்கும்

ஆ. சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியமாக்குக.

1. உதவுவர் / வேளையில் / அவசர / ஆபத்து / வீட்டினரே / அண்டை/ நமக்கு

________________________________________________________________________
______

2. செய்தவருக்கு / கூறுவது / உதவி / நன்றி / அவசியம்

________________________________________________________________________
_______

3. புண்படும்படி / மனம் / அண்டை அயலாரின் / கூடாது / பேசக்

________________________________________________________________________
_______

4. ஏளனம் / அண்டை அயலாரின் / கூடாது / செய்யக் / குறைகளை

2
________________________________________________________________________
_______

( 4 புள்ளிகள் )

இ) அண்டை அயலாரோடு ஒத்துழைப்பதனால் ஏற்படும் விளைவுகளை

அனுமானித்துக்

குறுக்கெழுத்தை நிறைவு செய்க.

3
( 7 புள்ளிகள் )

ஈ) சரியான வழிமுறைக்கு ( / ) என அடையாளம் இடுக.

1. அகிலா பக்கத்து வீட்டுச் சிறுமியின் மீது வீண்பழி சுமத்திப் பேசினாள். ( )

2. ஆபத்து வராது என உணர்ந்தால் தைரியத்துடன் கருத்துச் சொல்லாம். ( )

3. சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பற்றி கோமளா விலங்குத் துறையிடம் புகார்

செய்தார். ( )

4
( 3 புள்ளிகள் )

உ) அண்டை அயலாருடன் உதவுவதால் ஏற்படும் நன்மைகளை இணைத்திடுக.

1. .
கீழே விழுந்த அண்டை வீட்டுச்
தேவை அறிந்து உதவ இயலும்.
சிறுவனுக்கு முதலுதவி

செய்தேன்.

2. .
அண்டை வீட்டில் தீ எரிவதைக்

கண்டவுடன் தீயணைப்பு அன்பு மேலோங்கும்.

நிலையத்திற்குத் தொடர்பு

3. .
நோயுற்றிருக்கும் எதிர்வீட்டுப்
அண்டை வீட்டாரைக் காப்பாற்ற
பாட்டிக்கு என் தாயார் உணவு
முடிந்தது.
சமைத்துக் கொடுத்தார்.

4. .
பக்கத்து வீட்டுச் சிறுமிக்குக்

கணக்குப் பாடம் சொல்லிக் உதவும் மனப்பான்மை

கொடுத்தேன். மேலோங்கும்.

5. .
கடையில் வாங்கிய
கணக்குப் பாடத்தில் சிறந்து
பொருள்களைத் தூக்கிச் செல்ல
விளங்கலாம்.
அண்டை வீட்டாருக்கு

( 10 புள்ளிகள் )

5
ஊ) கொடுக்கப்பட்ட சூழல்களில் எவ்வாறு நன்மனப் பண்பைக் கடைப்பிடித்துச்

செயல்படலாம் என்று எழுதுக.

1. அண்டை வீட்டு அக்கா சந்தையில் வாங்கிய பொருள்களைத் தூக்கிச் செல்ல

இயலாமல் தவிக்கிறார்.

______________________________________________________________________________
______________________________________________________________________________
________________

2. எதிர்வீட்டுப் பார்வையற்ற நண்பர் சாலையைக் கடக்க முயல்கிறார்.

______________________________________________________________________________
______________________________________________________________________________
________________

3. நீர்த்தடை ஏற்பட்டிருந்தபோது பக்கத்து வீட்டு சிரமத்தை எதிர்நோக்கினார்.

______________________________________________________________________________
______________________________________________________________________________
________________

4. திருமணத்தை முன்னிட்டுப் பந்தல் அலங்கரிப்பை திரு.சலீம் தன்னந்தனியே

செய்து கொண்டுருந்தார்.

______________________________________________________________________________
______________________________________________________________________________
________________

6
5. அண்டை வீட்டு ராமுவின் பெற்றோர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.

___________________________________________________________________________
___________________________________________________________________________
______________

( 10 புள்ளிகள் )

You might also like