You are on page 1of 8

S.J.K (T) ST.

JOSEPH, JALAN SENTUL


51000 KUALA LUMPUR

பாடம் : வரலாறு
திகதி : 01.07.2021
ஆண்டு : 5 மகிழம்
கற்றல் தலைப்பு

சுதந்திரம் கோரிப்
போராட்டம்
.

கற்றல் தரம் : 7

உள்ளடக்கத்தரம் : 7.3.2
கற்றல் நோக்கம்
மாணவிகள்
சுதந்திரம் கோரிப்
போராட்டம்
பற்றி கற்பர்.
வெற்றிக் கூறுகள்
1.மாணவர்கள் சுதந்திரம் கோரிப் போராட்டத்தைக்
குறைந்தது 3 காலநிரல்படி கூறுவர்.

2. மாணவர்கள் சுதந்திரம் கோரிப் போராட்டத்தைக்


குறைந்தது 3 காலநிரல்படி அடையாளம் காண்பர்.

3. மாணவர்கள் சுதந்திரம் கோரிப் போராட்டத்தைக்


குறைந்தது 3 காலநிரல்படி எழுதுவர்
காணொளி

BUKU TEKS
HTTPS://ANYFLIP.COM/BOOKCASE/DSMTK
சுதந்திரம் கோரிப் போராட்டத்தின் காலநிரல்

1942-1945 ஜப்பானியர் ஆக்கிரமிப்பு


1946-1948 மலேயன் யூனியன்
1948 கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல்
1945-1951 அரசியல் கட்சிகளின் தோற்றம்
1955 கூட்டரசு சட்டச் சபைக்கான தேர்தல்
1956 லண்டன் பேச்சுவார்த்தை
1957 கூட்டரசு மலாயாவின் சுதந்திரம்
https://www.youtube.com/watch?v=RT7yjq3nFzg

You might also like