You are on page 1of 1

K_M4.

Borang Catatan aktiviti kuliah


1.கொடுக்கப்பட்ட முழு நாள்பாடத்திட்டதை வாசிக்கவும்.
2.பிறகு ஒவ்வொரு படியிலும் நுண்மைப் பயிற்றலுக்கான கற்பித்தல் திறன்களை அடையாளங்கண்டு
கொடுக்கப்பட்ட பாரத்தில் எழுதி பதிவேற்றம் செய்க.

படி நுண்மைப் பயிற்றலுக்கான கற்பித்தல் திறன்கள்


பீடிகை
-ஏதாவது செய்து காட்டி அதன் மூலம் தொடங்குதல்.
-பயிற்றுத் துணைப்பொருள்களைக் காட்டி அவற்றின் மூலம்
தொடங்குதல்.
படி 1 -வலுவூட்டிகளைப் பயன்படுத்தும் திறன்.
-கிளர் வினாத் திறன்.
-எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் திறன்.

படி 2 -வினாக்கள் கேட்கும் திறன்


-பல்வகைத் தூண்டல்களைப் பயன்படுத்தும் திறன்.
-வலுவூட்டிகளைப் பயன்படுத்தும் திறன்.

படி 3 -பல்வகைத் தூண்டல்களைப் பயன்படுத்தும் திறன்.


-வினாக்கள் கேட்கும் திறன்.

பாட முடிவு -கருத்துகளைத் தொகுத்துக் கூறுதல்


-படித்ததைப் பயன்படுத்தச் செய்தல்.

You might also like