You are on page 1of 48

எழுதுதல் திறன்

-2
ஆக்கம்

இரா. திரேஸ் அந்தோணி,


பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளி,
வரவநல்லூர்-
ீ 627426
திருநெல்வேலி மாவட்டம்
எழுதுதல் – NCF 2005 வழிகாட்டல்

ஒத்திசைவோடு எழுதும் திறன் பெறச்செய்தல்


 இயந்திரத்தனமாக அல்லாமல்
 இலக்கணம், சொல்வளம், உள்ளடக்கம், நிறுத்தற்குறிகள்
முதலியவற்றைப் பயன்படுத்தி எழுதுதுல்
 எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் எழுதச் செய்தல்
 பல்வேறு தலைப்புகளில் கருத்துகளைச் சொந்தமாக எழுதச்
செய்தல்
எழுதுதல் – துணைத்திறன்கள்

1. தன் அனுபவங்களைக் கொண்டு சிறப்பாக எழுதுதல்

2. சரியான சொல்லாட்சியையும் இலக்கணத்தையும்


பயன்படுத்திச் சிறப்பாக எழுதுதல்
3. இயல்பான சூழல்களில் தொடர்பு கொள்ள எழுதுதல்

4. கலைத்திட்ட வழி சிறப்பாக எழுதுதல்


5. படைப்பாற்றலுடன் கூடிய எழுதுதல் திறனை ஊக்குவித்தல்
4. கலைத்திட்டவழி
சிறப்பாக எழுதுதல்

5. படைப்பாற்றலுடன் கூடிய எழுதுதல்


திறனை ஊக்குவித்தல்
4. கலைத்திட்ட
வழி
சிறப்பாக
எழுதுதல்
பள்ளிப்பருவ
எழுதுதல்
திறன்
படைப்பாளர்க
ளை
உருவாக்கும்
எழுதுதல் – துணைத்திறன்கள்

4. கலைத்திட்ட வழி சிறப்பாக எழுதுதல்


 படங்களைப் பார்த்து எழுதுதல்
 சொற்றொடர் அமைத்து எழுதுதல்
 பழமொழிகள், மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்தல்
 காலைக் கூட்டம் – செய்தி எழுதுதல்
 கதைகளைச் சுருக்கி வரைதல்
 குறிப்புகளை விரித்து எழுதுதல்
 குறிப்பு எழுதுதல்
எழுதுதல் – துணைத்திறன்கள்

4. கலைத்திட்ட வழி சிறப்பாக எழுதுதல்


 மன்றச் செயல்பாடு அறிக்கை எழுதுதல்
 செய்யுள் நயம் பாராட்டல்
 கட்டுரைகள் எழுதுதல்
 ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் எழுதுதல்
 கற்பனை வளத்துடன் எழுதுதல் ( எ.டு.இவர்கள்
சந்தித்தால், நான் முதலமைச்சரானால்)
கட்டுரை

4. கலைத்திட்ட வழி
சிறப்பாக எழுதுதல்
குறிப்பெழுதுதல்

அறிக்கை
தலைப்பு
4. கட்டுரையின்
நாற்கூறுகள் முன்னுரை

கட்டுரை
வடிவம்

பொருளுரை

முடிவுரை
1. குழு
கலந்துரையாடல்
4. கட்டுரை எழுதுதல்
ப படிநிலைகள் 6. திருந்திய வடிவம் 2. தகவல் திர

கட்டுரை

3. தகவல்
5. திருந்தா வடிவம்
பகுப்பாய்

4. நிரல் படுத்தல்
4. கட்டுரை எழுதுதல் - செயல்முறை

1. குழு கலந்துரையாடல்
 கட்டுரை தலைப்பு, உள்ளடக்கம் குறித்து
மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்த்த வேண்டும்.
 கருத்துவளம் கிடைக்கிறது.
 தவறான கருத்துகள் நீக்கம் பெறுகின்றன.
 தன்னம்பிக்கை கிடைக்கிறது.
நூலகம்

இணையத்தளம்

செய்தித்தாள்

கேட்டு அறிதல்
2. தகவல்திரட்டுதல் - குழுவேலை
4. கட்டுரை எழுதுதல் - செயல்முறை

3. தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல்

 தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளல்

 கருத்துகளைப் பத்திபிரித்து எழுத வழிகாட்டல்

 கூடுதல் தேவையான தகவல்களைப் பெற வலியுறுத்தல்


4. கட்டுரை எழுதுதல் - செயல்முறை

4. தகவல்களைப் நிரல்படுத்தல்

 தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை நிரல்படுத்துதல்.

 துணைத்தலைப்புகளை உருவாக்கல்

 முன்னுரை –பொருளுரை-முடிவுரை

 பத்திபிரித்தல் – பத்திகளை நிரல்படுத்தல்.


4. கட்டுரை எழுதுதல் - செயல்முறை

5. திருந்தாவடிவம்

 மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து கட்டுரையை எழுதத்

தொடங்குகின்றனர்.

 ஒவ்வொரு குழுவும் தாம் எழுதியவற்றை படைக்கின்றனர்.

 இக்கட்டுரைகள் திருந்தா வடிவில் உள்ளன. திருத்தி

செம்மையுறச்செய்ய வேண்டும்
4. கட்டுரை எழுதுதல் - செயல்முறை

6. திருந்திய வடிவம்
 கட்டுரைகளைக் குழுக்களிடையே மாற்றிக்கொண்டு
மாணவர்கள் முதலில் திருத்துகின்றனர்.
 எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தொடர்அமைப்பு,
கருத்துப்பிழைகள் போன்றவை மாணவர்களால் திருத்தப்
படுகின்றன.
 இறுதியாக ஆசிரியரும் செம்மை செய்கின்றார்.
 பொதுப்பிழைகள் வகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்
படுகின்றன.
1 உரையாடல்

குறிப்பெடுத்தல்
6. நிகழ்வுகள் 2. சொற்பொ

குறிப்பெடுத்தல்

5 பேசுவதற்கு 3. வகுப்பு

தகவல்களை மீ ட்டுக்கொணர்தல் 4
நூல்கள்
பிற்காலத் தேவைக்குப் பயன்படுத்தல்
குறிப்பெடுத்தல்

1. கூறுகள்

 விரைவாகப் புரிதலுடன் எழுதுதல்

 சுருக்கமாகக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதுதல்

 பின்னர் விரித்து எழுதுதல் எ.டு, உ.ம், பி.கு,

 முன்தயாரிப்பு – வினாநிரல்

 தலைப்பு குறித்த முன்னறிவு, தெளிவு


குறிப்பெடுத்தல்

செயல்பாடுகள்

 குறிப்பிட்ட பத்தியைப் படித்துக் குறிப்பெடுத்தல்

 ஒலிக்கோப்பினைக் கேட்டு குறிப்பெடுத்துப் பழகுதல்

 ஆசிரியரின் வகுப்பறைக் கற்பித்தலில் குறிப்பெடுத்தல்

 குறிப்பெடுத்தவற்றை விரித்து எழுதுதல்


அறிக்கை

அறிக்கை

தகவல்களை ஆவணப்படுத்தல்
பிற்காலத் தேவைக்குப் பயன்படுத்தல்
அறிக்கை

ா டு க ள் எழு து தல்
ப ாக
செயல் றிக் கை ய
களை அ
ி ந ி க ழ்வு து தல்
ழு
 பள்ள ய ாக எ
அ றிக்கை
ிழ ாக்களை
ப ள்ள ி வ
 அ ற ிக்கை
ப ற்ற ி
ற்ற ல ா
வ ி ச் சு
 கல்
கல்விச்சுற்றுலா அறிக்கை

திட்டமிடல் குறிப்பெடுத்தல் தகவல் திரட்டல்

வழிகாட்டிகள், தகவல் பலகைகள்,


முன்னறிவுபெறல்
நூல்கள், விளம்பரங்கள்ஈ பிரசுரங்கள், உள்ளுர் மக்கள்,
இணையத்தளம்
செய்திகள் அரசுச் செய்திக்குறிப்பு, இலக்கியச் சான்றுகள்
அறிக்கை

அறிக்கை
எழுதுதல் திறன்
க் க ம்
ளை த் த ா
ங் க எழு
ண ல் ள ா ல்
எண் க ள ி
ொற் க
த் து
க்

எழு த் து ந்த
ம் பி டி வரை ம்
பட ன் ோ வ ிய
ப வ ல
ட் டு ொல்
க ா ன் ச
த ா ள
ழு த்

எழுதுதல் திறன்

படிப்பு ஒருவனை முழுமனிதனாக்குகிறது


பேச்சு அவனைத் துடிப்புள்ளவனாக்குகிறது
எழுத்து ஒருவனைச் செம்மையாக்குகிறது
- பேகன்
5. படைப்பாற்
றலுடன்
கூடிய எழுதுதல்
திறனை
ஊக்குவித்தல்
படைப்பாக்கம்

 படைப்பாக்கம் என்பது தகவல்களை பிரதிபலிப்பதன்று

 மனித உணர்வுகளின், சிந்தனையின் வெளிப்பாடு.

 அழகியல், கற்பனை வளங்களின் வெளிப்பாடு

 இலக்கிய இன்பம் தரவல்லன.


படைப்பாக்கம்

 படைப்பாக்கம் என்பது தகவல்களை பிரதிபலிப்பதன்று.


 மனித உணர்வுகளின், சிந்தனையின் வெளிப்பாடு.
 அழகியல், கற்பனை வளங்களின் வெளிப்பாடு
 இலக்கிய இன்பம் தரவல்லன.
 படைப்பாக்கம் நிகழ்கால சமூகத்தைப் பிரதிபலிக்கிறது.
 வாழ்க்கைப் பதிவுகளை அடுத்த தலைமுறைக்குக்
கடத்துகிறது
எழுதுதல் – துணைத்திறன்கள்

5. படைப்பாற்றலுடன் கூடிய எழுதுதல் திறனை ஊக்குவித்தல்

 கற்பனை வளம்,  படைப்பாக்க உத்திகள்


 அழகியல் உணர்வு,  சமூகச் சிந்தனை
வருணனைத்திறன்  மாற்றுச்சிந்தனை
 கருத்தியல் தெளிவு
 கூர்சிந்தனைத்திறன்
 படைப்பாக்க வடிவங்கள்
எழுதுதல் – வகை

1. விளக்கி எழுதுதல் 6. கவிதை எழுதுதல்


2. விவரித்து எழுதுதல் 7. புத்தக விமர்சனம்
3. விளக்க உரை 8. கதைகள்
4. அறிக்கை எழுதுதல் 9. நாட்குறிப்பேடு எழுதுதல்
5. கடிதம் எழுதுதல் 10. சுவரிதழை உருவாக்குதல்
படைப்பாக்கத்திறனை ஏன் வளர்க்க வேண்டும்?

 மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்த


 மாணவர்களின் உள்ளுணர்வினை வெளிப்படுத்த
 எண்ணங்களை வெளிப்படுத்த
 சொல்லாட்சி. கற்பனை வளம் பெருக்கமடைய
 மொழித்திறன் மேம்பாடடைய
 விமர்சனப் பார்வை பெற
 இலக்கிய இன்பம்பெற
புதினம் கவிதை

படைப்பாற்றல்
வடிவங்கள்

சிறுகதை
கட்டுரை
கதைமாந்தர்கள்

கதைக்களம், கதைத்திருப்பம்
சூழல்

சிறுகதையின்
கூறுகள்

கதைக்கரு கதைசொல்லும்
பாங்கு
முடிவு
படைப்பாக்கத்திறன் – செயல்பாடு -1
கதைசொல்லல்

1. தன் அனுபவத்தை விவரித்துச்சொல்லல்.


2. ஒருகதையைக் கூறி முக்கியபகுதிகளை மாணவர்களைத்
திரும்பச் சொல்லச்செய்தல்.
3. அக்கதையைச் சொந்த நடையில் சொல்லச் செய்தல்
4. கதையின் போக்கினை மாற்றிச் சொல்லச் செய்தல்.
படைப்பாக்கத்திறன் – செயல்பாடு -2
கதைசொல்லல்

1. ஒரு கதையை எடுத்துப் படிக்கச் செய்தல்.


2. கலந்துரையாடல் மூலம் பாத்திரப்படைப்பை அறியச்செய்தல்
3. பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சியை அறியச்செய்தல்
4. தனது சொந்தநடையில் எழுதச் செய்தல்
5. எழுதியவற்றை வகுப்பில் படித்துக்காட்டல்
6. விவாதம் நடத்தல், திருத்தங்கள் மேற்கொள்ளல்
7. கதையைக் காட்சிப்படுத்தல் –கையெழுத்துப் படிகளில்
வெளியிடல்.
படைப்பாக்கத்திறன் – செயல்பாடு -3
கதைசொல்லல்

கற்பனை வளம் பெருக்குதல்


1. கதையின் தொடக்கம், சூழல் கொடுத்து கதையை
எழுதச்சொல்லல்
2. கதையைத்தொடங்கி ஒவ்வொரு மாணவராக அடுத்தடுத்து
கதையைக் கூறச்சொல்லலாம். (ஆசிரியர் வழிகாட்டலுடன்)
கவிதை எழுதுதல்

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்


     உருவெ டுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
     தெரிந்து ரைப்பது கவிதை.
- கவிமணி
படைப்பாக்கம் – கவிதை

எதுகை, மோனை, இயைபு


முன் பயிற்சியளித்தல்

உவமை உருவகம்

பலபொருள் குறித்த ஒருமொழி

ஒருபொருட் பன்மொழி
கவிதை எழுதுதல்

மோனை முதல் எழுத்துகள் ஒன்றிவரும் சொற்களை


எழுதச்செய்தல்
முதல் –முகம்- முத்து – முழுமை- முழுமதி

எதுகை
இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரும் சொற்களை எழுதச்செய்தல்
தங்கம் – சங்கம் – பொங்கல் – மங்கலம் -
கவிதை எழுதுதல்

இயைபு ஒரே ஓசையில் முடியும் சொற்களை எழுதச்செய்தல்


செய்யும் – பெய்யும் – கொய்யும் –
எஞ்சும் – மிஞ்சும் – கெஞ்சும் – எஞ்சும் – அஞ்சும்

முரண் (எதிர்ச்சொற்கள்)
தண்மை x வெம்மை, எளிது x அரிது, பகல் x இரவு
கவிதை எழுதுதல்

ஒருபொருட்பன்மொழி ஒரே பொருளைக்குறிக்கும் பல


சொற்களை எழுதச்செய்தல்
உலகம் – (பார், மேதினி, ஞாலம், வையம், காசினி, அவனி…

பலபொருள் குறித்த ஒருமொழி


பலபொருள் தரும் ஒரு சொல்
படி – பாடம்படி, வாயிற்படி, அளவை, கீ ழ்ப்படி, நகல்
கவிதை எழுதுதல்

உவமை மலர்விழி, காந்தள்விரல்,

உருவகம்
விழிமலர், விரல்காந்தள்,

அடைமொழிகள்
செஞ்ஞாயிறு, செந்தேன், பைம்பொழில்
கவிதை எழுதுதல்

கவிதை அடிகளைக்கொடுத்து விடுபட்ட சொற்களை


நிறைவு செய்தல்
கடலில் விளைவது -----------------
அன்பில் விளைவது ----------------
ஒருசில வரிகளைக்கொடுத்து தொடர்ந்து எழுதச் செய்வது
மொழியாசிரியர் பணி

மாணவர்களிடத்தில் மொழிப்பற்றையும்

மொழித்திறன்களையும் வளர்ப்பதே

மொழியாசிரியரின் முதல்கடமை
மொழித்திறன்களின்

முதிர்ச்சி

படைப்பாற்றல்
நன்றி

You might also like