You are on page 1of 10

கருத்து

விளக்கக்
கட்டுரை
வழிகள்;

- மாணவர்கள் தலைப்பைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.

- தலைப்பின்  தேவைக்கேற்ப கட்டுரை எழுதுதல்


அவசியம்.

- தங்கள் கட்டுரை கட்டுரையின் தேவையை ஒட்டி


வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்க.
தலைப்பு

வாசிப்பின்
அவசியம்
முன்னுரை;
வாசிப்பு என்றால் என்ன ?
வாசிப்பின் மூலங்கள் என்ன என்று கூறலாம்.

ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல


        
புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால்
அம்மொழியில் நாம் புலமை பெற முடியும். ஒரு மொழியில் உள்ள பல
புதிய சொற்களை அறிய அம்மொழி நூல்களை வாசிக்க வேண்டும்.
பாடங்கள் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களைப் பெற நாம் வேறு
பல நூல்களை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.
கருத்து 1

பொது அறிவு வளரும்


 - பொது அறிவு வளரும் என்பது முதன்மைக்
கருத்து. அதை எவ்வாறு விவரிப்பது என்று
அறிக.
   இரண்டு கேள்விகள் :
       அ. எப்படி
      ஆ  என்ன நன்மை
எ.கா. :
   - பொது அறிவு வளரும்
      -- எப்படி - நாளிதழ், வார, மாத இதழ் போன்ற பலதரப்பட்ட
வாசிப்பு மூலங்களைப் படிப்பதால் ஒருவரின் பொது அறிவு
விசாலமடையும்.
( விவரிக்கவும்)

     - இதனால், மாணவர்கள் கிணற்றுத் தவளை போல் அல்லாமல்


பல விடயங்ள் அறிந்தவராக இருப்பர். இதனால், கட்டுரை
எழுதுவதில் மட்டுமன்றி, உரை நிகழ்த்துவதிலும் தங்கள்
ஆளுமையை வெளிப்படுத்தலாம்.
கருத்து 2: 

மொழி வளம் பெருகும்


 - எவ்வாறு என்று விவரிக்கவும்
 - அதனால் என்ன நன்மை என்று
விளக்கவும்
கருத்து 3 :

 வாசிப்புச் சரளமாகும்
 - எவ்வாறு வாசிப்புச் சரளமாகும்
 - அதனால் அவருக்கு என்ன நன்மை
என்று விளக்குவும் , விவரிக்கவும்.
கருத்து 4:

எழுத்துத்திறன் மேம்படும்
- எவ்வாறு ஒருவரின் எழுத்துத் திறன்
மேம்படும்
- அதனால் அவருக்கு என்ன நன்மைகள்
ஏற்படும் என்று விளக்கவும் .
முடிவுரை

- வாசிப்புத் தொடர்பாக மாணவர்கள் தங்கள் கருத்துகளை


எழுதலாம்.
எ.கா.;
'தொட்டணைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றணைத்
தூறும் அறிவு' என்பதற்கு ஏற்ப,  வாசிப்பு ஒருவரின் பொது
அறிவை வளர்ப்பதோடு, மிகச் சிறந்த பொழுது
போக்காகவும் திகழ்கிறது என்று கூறினால் அது
மிகையாகாது.

You might also like