You are on page 1of 1

தேசிய வகை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி, செமினி,

உடற்கல்வி நாள் பாடக்குறிப்பு


( RAJESWARI A/P SUBRAMANIAM )

வாரம் 12 திகதி / கிழமை 23.06.2023 வெள்ளி


வகுப்பு / நேரம் 6 வசந்தம் (7.30- 08.00 காலை)
பாடம் உடற்கல்வி கரு தொகுதி 11 சுறுசுறுப்பின் கருத்துரு
தலைப்பு உடல் ஆற்றலை அளவிடுவோம்
3.6 Mengukur tahap kecergasan fizikal berdasarkan kesihatan.
உள்ளடக்கத் தரம் 4.6 Mengenal pasti tahap kecergasan fizikal.
5.1 Mematuhi dan mengamalkan elemen pengurusan dan keselamatan
3.6.1 Melakukan ujian kecergasan fizikal dengan menggunakan Bateri Ujian
Standard Kecergasan Fizikal Kebangsaan Untuk Murid Sekolah Malaysia (SEGAK).
கற்றல் தரம்
4.6.1 Membandingkan skor pencapaian diri dengan norma Ujian SEGAK.
5.1.1 Mematuhi etika berpakaian Pendidikan Jasmani ketika menjalankan aktiviti
fizikal.
மாணவர்கள் இப்பாட இறுதியில்:
நோக்கம்
ஏறி இறங்குதல், கைகளை ஊன்றி எழுதல், முழங்காலை மடக்கி
எழுதல், கைகளை முன்னோக்கி செல்லுதல் போன்ற நான்கு உடல்
ஆற்றல் மதிப்பீட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவர்.
1.மாணவர்கள் வெதுப்பல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
2.மாணவர்கள் உடல் ஆற்றல் மதிப்படீ ்டு சோதனை நடவடிக்கைகளை
மேற்கொள்வதன் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைச்
செவிமடுத்தல்.
நடவடிக்கை
3. மாணவர்கள் உடல் ஆற்றல் மதிப்பீட்டு சோதனை நடவடிக்கைகளை
ஒன்றன் பின் ஒன்றாக ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்தல்.
4.மாணவர்கள் தங்களின் அடைவுநிலையை புத்தகத்தில் குறித்து வைத்தல்.
5.மாணவர்கள் உடலைத் தணித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

சிந்தனை மீட்சி

You might also like