You are on page 1of 30

TERHAD 038

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 4 Sesi 2022/2023
Sains (SJKT) (038)
1 jam 15 minit
 
பெயர்

வகுப்பு

கட்டளைகள் :
Untuk Kegunaan Pemeriksa
1. இத்தேர்வுத்தாளை
அனுமதிகுப்பின் திறக்கவும் . Nama Pemeriksa:
2. உங் கள் பெயரையும் வகுப்பையும்
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் Markah Markah
Bahagian Soalan
எழுதவும் . Penuh Diperoleh
3. இத்தேர்வுத்தாளில் விடைக்காக A 1-10 10
ஒதுக்கப்பட்ட இடத்தில் விடையை
எழுதவும் . B 1-2 8  
4. தேர்வின் இறுதியில்
இத்தேர்வுத்தாளைத் தேர்வுக் C 1-4 32  
கண் காணியரிடம்
ஒப்படைக்கவும் .
Jumlah 50  

TERHAD
038
TERHAD 2 038

Bahagian A
[10 புள்ளி]
[10 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 படம்  முருகன் ஒரு தூண்டலுக்கு துலங்குவதைக் காட்டுகிறது.


Diagram shows an activity on how Murugan response to a stimulus

மேற்காணும் சூழல் பிரதிநிதிக்கும் முருகனின் தூண்டலைத் தெரிவு செய்க.


To which stimuli does Murugan response?
A முருகன்   கடுமையான வெயிலுக்குத் துலங் குகிறார்.
Murugan response to the excessive sunlight.
B முருகன் துர்நாற்றத்திற்குத் துலங் குகிறார்.
Murugan response to the bad smell
 
C முருகன் சுவைக்குத் துலங் குகிறார்.
Murugan response to the taste 
D முருகன் சத்தத்திற்குத் துலங் குகிறார்.
Murugan response to the sound

TERHAD
038
TERHAD 3 038

2 படம் ஒரு விலங்கைக் காட்டுகிறது.


Diagram shows an animal.

இந்த விலங்கின் சுவாச உறுப்பு  எந்தப் பகுதியில் உள்ளது?


Where is the breathing organ of this animal is located?  

 
A P
B Q
 
C R
D S

TERHAD
038
TERHAD 4 038

3 படம் P மற்றும் Q எனும்  இரு விலங்குகளைக் காட்டுகிறது.


Diagram P and Q shows two animals.
                                                                                    

                     
                                        P                                             Q

இந்த விலங்குகளின் உடலமைப்பைப் பிரதிநிதிக்கும் சரியான இணையைத்


தேர்ந்தெடுக்கவும்.
Choose the correct pair which represents the given animal's body structure.

P Q

தவளை வண்ணத்துப்பூச்சி
A
frog  butterfly 

குதிரை மாடு
B
horse  cow 

கிளி மீன்
C
parrot  fish 

வண்ணத்துப்பூச்சி கம்பளிப்புழு
D
butterfly  caterpillar

TERHAD
038
TERHAD 5 038

4 அருண் செடி ஒன்றைப் பெட்டிக்குள் வைத்தான். கீழ்க்காணும் தாவரத்தின்


வடிவத்திற்கேற்ப செடியை வளர வைக்க ஆசைப்பட்டான்.
Arun placed a seedlings in a box. He wished the plant to grow as the shape of diagram
below. 

கீழே கொடுக்கப்பட்ட எந்தப் பெட்டி, மேற்காணும் தாவரத்தின் வடிவத்தைப் போன்று


வளர வைக்கும் ?
Which of  the box below,  will allow the seedlings to grow as above plant?

TERHAD
038
TERHAD 6 038

TERHAD
038
TERHAD 7 038

5 படம் 3 விதமான பொருள்களைக் காட்டுகிறது.


Diagram shows 3 different types of things.

பின்வருவனவற்றுள் X, Y மற்றும்  Z  குழுவில் வகைப்படுத்தக்கூடியது எது?


Which of the following can be classified into group X, Y and Z ?

      X                              Y Z
பலகை பெட்டி கதவு
A
Wood Box Door
ஆடி பெட்டி நீர்ப்புட்டி
B
Glass Box Water Bottle
கருப்புக்
ஆடி நீர்ப்புட்டி
C கண்ணாடி
Glass Water Bottle
Black Glass
கருப்புக்
பலகை கதவு
D கண்ணாடி
Wood Door
Black Glass
 

TERHAD
038
TERHAD 8 038

6 சலிம் தனது அறையில் ஒரு சிறிய திரையரங்கம் உருவாக்க எண்ணிணான்.


அத்திரையரங்கில்  ஒலி அதிர்வைக் குறைக்க சிறந்த வழி எது? 
Salim planned to set a mini theatre in his room. What is the best way to reduce the echo
in his mini theatre?

A சிறிய அளவிலான ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்துதல். 


Use small size speaker in his room.
B அறையின் சுவரில் ஒலித்தடுப்பானைப் பொருத்துதல்.
Fix sound proof on the room wall.
  C அறையின் கதவுகளையும் சன்னல்களையும் மூடி வைத்தல்.
Close all the windows and doors of the room.
D குறைந்த ஒலியைக் கொண்ட ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்துதல்.
Use the speaker in low volume.

TERHAD
038
TERHAD 9 038

7 படம் வெவ்வேறு மூலப்பொருள்களால் செய்யப்பட்ட P,Q,R எனும் மூன்று


பொருள்களைக் காட்டுகின்றது.
Diagram shows three objects labelled P, Q and R which are made from different basic
sources.

பின்வரும் இணைகளில் P,Q,R எனும் குழுக்களில் வகைப்படுத்தப்படக்கூடிய வேறு


பொருள்களின் சரியான இணை எது?
Which of the following can be classified into group P,Q,R correctly?

P Q R
காகிதம் பட்டுத்துணி உலோகக் கரண்டி
A
paper silk metal spoon
பஞ்சு கண்ணாடி குளிர் ஆடை
B
cotton glass sweater
கண்ணாடி பஞ்சு குளிர் ஆடை
C
glass cotton sweater
பஞ்சு கண்ணாடி மோதிரம்
D
cotton  glass  ring

 
 

TERHAD
038
TERHAD 10 038

8 கீழ்க்காணும் குறிவரைவு நான்கு வகையான பொருள்கள் நீரை ஈர்த்த அளவைக்


காட்டுகிறது.
Diagram below show the volume of water absorbed by four type objects.

J -    P பொருள் மிக குறைந்த அளவில்   நீ ரை ஈர்த்துள்ளது.


J -    Object P has absorbed the least amount of water.

K-    Q பொருள் R பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


K-    Object Q absorb more water than object R.

L-     S பொருள் R  பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


L-     Object S absorb more water than object R.

M-    R பொருள் Q  பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


M-    Object R absorb more water than object Q.

எந்தக் கூற்றுகள் சரியானது?


Which statement are correct?
A J மற்றும்  K
J and  K
B K மற்றும் M
K and M
 
C J மற்றும் L
J and L
D K மற்றும் M
K and M

TERHAD
038
TERHAD 11 038

9 படம் இரண்டு சூழல்களைக் காட்டுகிறது.


Diagram shows two situations.

இச்சூழல்கள் நடைபெற காரணம் என்ன?


Why this situation happens ? 
A பூமி தன் அச்சில் சுழல்வதால்
Rotation of the Earth on it’s axis
B இரவும் பகலும் தோன்றுவதால்
Occurrence of day and night
 
C பூமியின் புவி ஈர்ப்பு சக்தி
Gravity of the Earth
D பூமி சூரியனை சுற்றுவதால்
Revolution of the Earth around the Sun

TERHAD
038
TERHAD 12 038

10 திரு. அகிலன் 17வது மாடியில் அமைந்துள்ள தன் புதிய அலுவலகத்திற்கு மாற்றலாகி


செல்கிறார். அவர் தன் பொருள்களை புதிய அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல
பிரச்சனையை எதிர்நோக்குகிறார். பின்வருவனவற்றுள், எந்த எளிய எந்திரம்
திரு.அகிலனின் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்?
Mr. Agilan moves into his new office on the 17th floor. He facing difficulties to carry his
things to the new office. Which of the following simple machine can overcome
Mr.Agilan's problem?

 
C

TERHAD
038
TERHAD 13 038

Bahagian B
[8 புள்ளி]
[8 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 (a) கீழ்க்காணும் விலங்குகளை அதன் சுவாச உறுப்புகளுடன்  இணைத்திடுக. 


Match the animals below according to their breathing organs.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 14 038

(b) படம் ஒரு விலங்கைக் காட்டுகின்றது.


Diagram shows an animal.

i) எந்த விலங்கு இறந்துவிடும்? சரியான விடைக்கு கட்டத்தில் (√) என இடுக.  


   which animal will die? Tick (√) to the correct answer in the box.

ii) ஏன் அவ்விலங்கு இறந்துவிடும்? சரியான விடைக்கு (√) என இடுக. 


    Why the animal die? Tick (√) correct answer. 

1. அவ்விலங்கு நீரில் வாழும்


பொழுது நுரையீரல் கொண்டு
சுவாசிக்கும்
The animal breathes through
lungs when live in water

1. அவ்விலங்கு நீரில்
சுவாசத்துளையைக் கொண்டு
சுவாசிக்க முடியாது
The animal cannot breathes
through spiracles when live in
water

 
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 15 038

2 (a) கொடுக்கப்பட்ட பொருள்களை அதன்  மூலப்பொருளுக்கு ஏற்ப இணைத்திடுக.


Match the given objects according to their basic resources.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 16 038

(b) படம் ஒரு பட்டைக் குறிவரைவைக் காட்டுகிறது..


Diagram shows a bar chart.

மேற்காணும் பட்டைக் குறிவரைவின் அடிப்படையில், கொடுக்கப்பட்ட


கூற்றுகளுக்குச் சரி / தவறு என எழுதுக.
Based on the above bar chart, write TRUE / FALSE  for the statements given.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 17 038

Bahagian C
[32 புள்ளி]
[32 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

படம், சுபாஷ் சக்தி தொடர்பாக செய்த ஆராய்வு ஒன்றைக் காட்டுகிறது. 


The diagram shows an experiment conducted by Subash related on energy.

                      

TERHAD
038
TERHAD 18 038

1 (a) இந்த ஆய்வின் தற்சார்பு மாறியையும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறையையும்


எழுதுக.
Write the manipulated variable and the  method to control it.

தற்சார்பு மாறி / Manipulated variable

.............................................................................................................................................................

தற்சார்பு மாறியைக் கட்டுப்படுத்தும் முறை / Method to control the manipulated


variable

.............................................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

(b) மேற்கண்ட ஆராய்வினை ஒட்டி ஒரு முடிவினை எழுதவும்.


Based on this experiment write a conclusion.

(2 புள்ளி)
(2 marks)

(c) சுத்தியலின் அமைவிடம் 20cm என்றால் ஆணி மரக்கட்டையினுள் நுழைந்த


ஆழத்தை அனுமானிக்கவும்.
Predict the depth of the nail penetrates into the wooden log if the position of the
hammer is 20cm.

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 19 038

(d) மேற்காணும் தகவலை ஒட்டி ஒரு பட்டைக் குறிவரைவினை வரையவும்.


Draw a bar graph based on the information given above.

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 20 038

படம்  டர்வின் மேற்கொண்ட ஆய்வைக் காட்டுகிறது.


Diagram shows an experiment carried out by Darvin.

2 (a) ஆய்வின் அடிப்படையில் ஓர் உற்றறிதலைக் குறிப்பிடுக.


Based on the investigation state an observation.

(1 புள்ளி)
(1 mark)

(b) கூற்று டர்வின் கண்டறிந்த மற்றொரு உற்றறிதலைக் காட்டுகிறது. 


The statement shows another observation found by Darwin. 

ஒரு மின்சுற்றில் உலோகக் கரண்டி இணைக்கப்படும்போது


மின்குமிழ் ஒளிர்கிறது.

When a metal spoon is connected to an electric circuit the bulb lights up.

மேற்காணும் உற்றறிதலுக்கான ஊகித்தலைக் குறிப்பிடுக.


State one inference based on this observation.
 

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 21 038

(c) டர்வின் மேலும் சில பொருள்களைக்கொண்டு  அந்த ஆராய்வைத்


தொடர்ந்தான்.
Darwin continue the experiment using more object as below.

மேற்குறிப்பிடப்பட்ட ஆராய்வில் டர்வின் உற்றறிந்த P மற்றும் Q பொருள்களின்


தன்மைகளின் அடிப்படையில் மேற்காணும் பொருள்களை வகைப்படுத்துக. 
Based on the properties of object P and Q which was observed by Darwin in his
investigation, classify the above objects.

(2 புள்ளி)
(2 marks)

(d) மேற்காணும் ஆராய்வின் அடிப்படையில், மின்சாரம் ஊடுருவும் பொருள்களின்


செயல்நிலை வரையறையைக் குறிப்பிடுக.
Based on the investigation above, state the operational defination for objects that
conduct electricity.
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 22 038

படம்  தாவரம் மேற்கொள்ளும் ஒரு செயற்பாங்கைக் காட்டுகிறது.


Diagram shows a process carried out by plants.

3 (a) P மற்றும் Q-ஐ சரியாகக் குறிப்பிடுக.


State P and Q correctly.

(i)    P :    ......................................................................................................

(ii)  Q :    .......................................................................................................
                       
(2 புள்ளி)
(2 marks)

(b) இச்செயற்பாங்கின் வழி மற்ற உயிரினங்கள் பெறக்கூடிய நன்மைகள் என்ன?


What are the importance of this process to other living things?

(i)      ......................................................................................................................

(ii)     ......................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 23 038

(c) கவிதா தன் வீட்டினுள் ஒரு செடியை வைத்திருந்தாள். சில வாரங்களுக்குப் பிறகு,
அச்செடியின் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறியிருந்தது. இச்சிக்கலைக்
களைய அவள் மேற்கொள்ள வேண்டிய இரண்டு வழிமுறைகளை எழுதுக.
Kavitha noticed that the leaves of her plant which was kept inside her house turned
yellow. State two ways to help her to solve the problem?

(i)   ............................................................................................................................................................

(ii)  .............................................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 24 038

(d) படம் சிவா மேற்கொண்ட ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது.


Diagram shows an activity conducted by Siva.

இலை Q கறுப்பு நெகிழிப்பையால் சுற்றப்பட்டது. ஒரு வாரம் கழித்து Q இலை


மஞ்சள் நிறத்திற்கு மாறியிருந்தது என சிவா உற்றறிந்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில், இந்த நடவடிக்கையைப் பற்றி சரியாக
விளக்கும் கூற்றைத் தெரிவு செய்க. உன் தேர்வை விளக்குக. 
Q leaf is wrapped with black plastic. After one week, Siva found that Q leaf turns
yellow. Choose the correct statement which describes the activity shown above.
Explain your choice.

A:   Q இலை P இலையை விட அதிக அளவு உயிர்வளியை வெளியிடுகிறது.


       Leaf Q releases more oxygen than leaf  P.

B:   Q மற்றும் P இலைகள் ஒரே அளவிலான உயிர்வளியை வெளியிடுகிறது.


       Leaf Q and P release same amount of oxygen.

C:   P இலை Q இலையைவிட அதிக அளவு உயிர்வளியை வெளியிடுகிறது.


       Leaf  P releases more oxygen than leaf Q.
 

TERHAD
038
TERHAD 25 038

(e) அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் கவிதாவும் அவள் தம்பியும் தங்கள் வீட்டினுள்


வைக்கப்பட்ட செடிகளின் நிலையை ஒட்டி பேசுவதைப் பின்வரும்  உரையாடல்
காட்டுகிறது.
The following dialogue shows the conversation between Kavita and her brother who
live in an apartment, regarding the conditions of plants that kept in their house.

இச்சிக்கலுக்குத் தீர்வு காண யாருடைய வழிமுறை மிகச் சிறந்தது? உன் தேர்வை


விளக்குக.
Whose method is the best to solve this problem? Explain your choice.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 26 038

படம் ரவி கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வின் சூழலைக் காட்டுகிறது. 


Diagram shows a situation in an event participated by Ravi.

அந்த இசை நிகழ்வில் வெவ்வேறு வகையான இசைக் கருவிகள் இசைக்கப்படுவதைக்


கண்டான். 
He saw different types of musical instruments being played in the musical event.
4 (a) இசைக்கருவிகளில் இருந்து ஒலி எவ்வாறு உருவாகிறது ?
How is sound produced in the musical intsruments?
 

(2 புள்ளி)
(2 marks)

(b) சிவா இசை நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தான். இராமன் இறுதி


வரிசையில் அமர்ந்திருந்தான். இவ்விருவரில் யாருக்கு அதிக அளவில் இசையின்
ஒலி கேட்கும்? விளக்குக.
At the musical event, Siva sits in the first row and Raman sits in the last row. Among
them who can hear the music clearly? Explain.
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 27 038

(c) வார இறுதியில் சிவா தின் குடும்பத்தினருடன் வீட்டில் ஒரு திரைப்படத்தைக்


காண எண்ணம் கொண்டான். இருப்பினும், அவனுடைய அண்டை வீட்டில்
நடைப்பெற்றுக் கொண்டிருந்த சீரமைப்புப் பணிகளின் அதிவேக ஒலி
அவர்களுக்கு இடையூறாக அமைந்தது. இச்சிக்கலைக் களைய சிவா
மேற்கொள்ள வேண்டிய இரண்டு வழிமுறைகள் என்ன?
During the weekend, Siva plans to watch a movie with his family. However, they
were disturbed by the loud noise of renovation work which is going on in his
neighbour's house. What are the two steps should be taken by Siva to solve this
problem?

(i)   
...................................................................................................................................

(ii) 
 ...................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 28 038

(d) பட்டைக் குறிவரைவு கடந்த 3 ஆண்டுகளில் தொழிற்சாலை X-ல் செவி பாதிப்பை


எதிர்நோக்கிய  பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
Bar graph represents, the number of workers in Factory X who suffering from
hearing problem in the last 3 years. 

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில், பட்டைக் குறிவரைவைச் சரியாக விளக்கும்


கூற்றைத் தெரிவு செய்க. உன் தேர்வை விளக்குக.
Choose the best statement that correctly explains the bar graph. Explain your
choice.

A : 2019 ஆம் ஆண்டில்  செவி பாதிப்பால் பாதிக்கப்பட்ட பணியாளர்களின்


      எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. 
      The number of workers suffering from hearing problem in year 2019 is very less.

B : 2021 ஆம் ஆண்டில் தொழிற்சாலை X-இல் பாதுகாப்பு அம்சங்கள் முறையாகப்


      பின்பற்றப்பட்டுள்ளன.      
      In year 2021, safety features in Factory X was strictly followed. 

C : 2020 ஆம் ஆண்டில் தொழிற்சாலை X-இல் இயந்திரங்களின் ஒலி மற்ற


      ஆண்டுகளை விட அதிவேகமாக இருந்தது.
      In year 2020, the noise of machines in Factory X is very loud compared to other
      years. 
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 29 038

(e) விமலன் தன் பக்கத்து வகுப்பறையின் ஒலி தனது வகுப்பறையில் உள்ள


மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதை உணர்ந்தான். இந்தச் சிக்கலுக்குத்
தீர்வு காண அவன் ஒலி தடுப்பானைப் பொருத்தப்பட்ட ஒரு வகுப்பறை மாதிரியை
உருவாக்க எண்ணம் கொண்டான். பின்வரும் பொருள்களைப் பயன்படுத்தி
விமலனுக்கு உதவும் வகையில்  ஒலி தடுப்பானைப் பொருத்தப்பட்ட ஒரு
வகுப்பறை மாதிரியை உருவாக்குக. அதன் உருமாதிரியை வரைந்து காட்டுக.
Vimalan noticed that the noise from the next classroom is disturbing the students in
his classroom. To solve this issue he wanted to create a model classroom equipped
with a sound proof. Use the following materials to create a model classroom
equipped with sound proof  for Vimalan. Sketch the model classroom.

பஞ்சு        அட்டைப் பெட்டி        முட்டை தட்டு        பசை


wool              paper box               egg tray              glue

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 30 038

NAMA: ............................................................................................................

KELAS: ............................................................................................................

BORANG JAWAPAN UNTUK BAHAGIAN A


ANSWER SHEET FOR SECTION A

1 A B C D   11 A B C D

2 A B C D   12 A B C D

3 A B C D   13 A B C D

4 A B C D   14 A B C D

5 A B C D   15 A B C D

6 A B C D   16 A B C D

7 A B C D   17 A B C D

8 A B C D   18 A B C D

9 A B C D   19 A B C D

10 A B C D   20 A B C D

038

You might also like