You are on page 1of 25

TERHAD 038

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 4 Sesi 2022/2023
Sains (SJKT) (038)
1 jam 15 minit
 
பெயர்

வகுப்பு

கட்டளைகள் :
Untuk Kegunaan Pemeriksa
1. இத்தேர்வுத்தாளை
அனுமதிகுப்பின் திறக்கவும் . Nama Pemeriksa:
2. உங் கள் பெயரையும்
வகுப்பையும்
Markah Markah
Bahagian Soalan
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் Penuh Diperoleh
எழுதவும் . A 1-10 10
3. இத்தேர்வுத்தாளில் விடைக்காக
ஒதுக்கப்பட்ட இடத்தில் B 1-2 8  
விடையை எழுதவும் . C 1-4 32  
4. தேர்வின் இறுதியில்
இத்தேர்வுத்தாளைத் தேர்வுக் Jumlah 50  
கண் காணியரிடம்
ஒப்படைக்கவும் .

TERHAD
038
TERHAD 2 038

Bahagian A
[10 புள்ளி]
[10 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் நடந்து செல்கிறார். அவரால் வாகனத்தின்


'ஹார்ன்' சத்தத்தைக் கேட்டு விலக முடியவில்லை. ஏன்?
A dranker was walking on the road. He can't hear the horn sound from the vehicle.
Why?

A அவர் மயக்கத்தில் உள்ளார்.


He is in dizzy.

B அவருக்குக் காது கேட்கவில்லை.


He can't hear.
 
C அவரால் தூண்டலுக்கு ஏற்பத் துலங்க முடியவில்லை.
He could not respond to stimuli.

D அவர் வேண்டுமென்றே நகர மறுக்கின்றார்.


He purposely don't want to move.

2 கீழ்காணும் படத்தில் உள்ள விலங் கின் சுவாச உறுப்பு என் ன?


What is the breathing organ of the animal in the diagram below ?

A நுரையீரல்
lungs
B சுவாசத்துளை
spiracles
 
C ஈரமான தோல்
moist skin
D செவுள்
gills

TERHAD
038
TERHAD 3 038

3 படம் ஒரு விலங்கின் சிறப்புத் தன்மையைக் காட்டுகிறது.


Diagram shows the special characteristics of an animal.

விலங்கு Z / Animal Z
பாலூட்டி / mammal
முட்டை இடும் / lay egg
4 கால்கள் உள்ளன / have 4 legs
நுரையீரல் வழி சுவாசிக்கும் / breathe through lungs

பின்வருவனவற்றுள் எது விலங்கு Z - ஐ பிரதிநிதிக்கிறது? 


Which of the following represents animal Z ?
A சுறா மீன்
shark
B முதலை
crocodile
 
C வாத்தலகி
platypus
D ஆமை
tortoise

TERHAD
038
TERHAD 4 038

4 படம் இரு வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்ட செடிகளைக் காட்டுகிறது. 


The diagram shows  plants which were placed in two different places.

செடி A செடி B
Plant A Plant B

திடல் அறிவியல் அறை


Field Laboratory

செடி A வைப் போல செடி B செழிப்பாக வளர மேற்கொள்ள வேண்டிய மிகச் சிறந்த
நடவடிக்கை எது?
What is the best way to ensure plant B grows as healthy as plant A?

    

A செடி B ஐ பெரிய பூச்சாடிக்கு மாற்றுதல்
Change plant B to a bigger pot
B செடி B க்கு அதிக உரமிடுதல்
Add more fertilizer to plant B
 
C செடி B க்கு அதிக நீர் ஊற்றுதல்
Pour more water to plant B
D செடி Bயை அறிவியல் அறைக்கு வெளியே வைத்தல்
Place plant B outside of the science laboratory

TERHAD
038
TERHAD 5 038

5 படம் மூன்று பொருள்களின் நிழலின் தெளிவினைக் காட்டுகிறது.


Diagram shows, the clarity of  shadow of three objects.

P, Q, R ஐ பிரதிநிதிக்கும் பொருள்களைத் தேர்ந்தெடுக்கவும்.


Choose the objects that represent P, Q and R.

P Q R
வண்ண நெகிழி
மேசை ஆடிக் குவளை
A அட்டை
Table Glass
Coloured plastic sheet
கண்ணாடி பென்சில் தாள்
B
Mirror Pencil Paper
நெகிழி அட்டை அச்சுத்தாள் அழிப்பான்
C
Plastic sheet Tracing paper Eraser
பந்து நெகிழிப் புட்டி புத்தகம்
D
Ball Plastic bottle Book
 

TERHAD
038
TERHAD 6 038

6 திருமதி லலிதா 5 மணி நேரமாக தன் வயிற்றில் உள்ள குழந்தை அசைவில்லாமல்


இருப்பதை உணர்கிறார். கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எதன் வழி அவர் தன்
வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவைப் பரிசோதனை செய்துக் கொள்ள உதவும்?
Madam Lalitha feels that the baby in her womb does not show any movement for 5
hours. Which of the following activities will help her to find the condition of the baby
in her womb?

A நாடித்துடிப்பான் பயன்படுத்துதல்
Using stethoscope
B அல்ட்ரா சோனிக் இயந்திரத்தைப் பயன்படுத்துதல்
Using ultra sonic machines
 
C இரத்த பரிசோதனை செய்தல்
By doing a blood test
D சிறுநீர் பரிசோதனை செய்தல்
By doing a urine test

TERHAD
038
TERHAD 7 038

7 படம் வெவ்வேறு மூலப்பொருள்களால் செய்யப்பட்ட P,Q,R எனும் மூன்று


பொருள்களைக் காட்டுகின்றது.
Diagram shows three objects labelled P, Q and R which are made from different basic
sources.

பின்வரும் இணைகளில் P,Q,R எனும் குழுக்களில் வகைப்படுத்தப்படக்கூடிய வேறு


பொருள்களின் சரியான இணை எது?
Which of the following can be classified into group P,Q,R correctly?

P Q R
காகிதம் பட்டுத்துணி உலோகக் கரண்டி
A
paper silk metal spoon
பஞ்சு கண்ணாடி குளிர் ஆடை
B
cotton glass sweater
கண்ணாடி பஞ்சு குளிர் ஆடை
C
glass cotton sweater
பஞ்சு கண்ணாடி மோதிரம்
D
cotton  glass  ring

 
 

TERHAD
038
TERHAD 8 038

8 படம் மாணவர்கள் மேற்கொண்ட ஒளியின் தன்மைகள் தொடர்பான மூன்று


ஆய்வுகளைக் காட்டுகின்றது.
Diagram shows three investigations on properties of light carried out by students. 

கீழ்கண்ட எது ஆய்வு 1,2 மற்றும் 3 -யைப் பற்றி சரியானது?

Which of the following is correct about investigations 1, 2 and 3?


A ஒளி விலகல் ஏற்படுகிறது
Light refracted
B ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது
Light travel in straight line
 
C ஒளி ஊடுருவுகிறது
Light penetrate 
D ஒளி பிரதிபலிக்கிறது
Light reflected

TERHAD
038
TERHAD 9 038

9 கீழ்காணும் படம் P,Q,R,S எனும் நான் கு சூழல் களைக் காட்டுகிறது. 


Diagram below shows four situations of P,Q,R and S.

எந்தச் சூழல் கள் புவி ஈர்ப்புச் சக்தியின் விளைவுகளைக்


காட்டுகிறது?
Which of following diagrams show the phenomenon of gravity?

A P மற்றும் Q
P and Q
B Q மற்றும் R
Q and R
 
C P மற்றும் R
P and R
D R மற்றும் S
R and S

TERHAD
038
TERHAD 10 038

10 படம் ஒரு சூழலைக் காட்டுகிறது.


Diagram shows a situation. 

தொழிலாளர்கள் தங்கள் வேலையை சுலபமாக்க என்ன செய்ய வேண்டும்?


What should workers do to make their job easier?
A ஆப்பு பயன்படுத்தி பெட்டிகளை இறக்கலாம்
Use wedge to drop the boxes
B நெம்புகோல் பயன்படுத்தி பெட்டிகளை இறக்கலாம்
Use lever to drop the boxes
 
C கப்பி பயன்படுத்தி பெட்டிகளை இறக்கலாம்
Use pulley to drop the boxes
D சாய்தளம் பயன்படுத்தி பெட்டிகளை இறக்கலாம்
Use incline plane to drop the boxes

TERHAD
038
TERHAD 11 038

Bahagian B
[8 புள்ளி]
[8 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 (a) கீழ்காணும் விலங்குகளின் அடிப்படையில் சரியான கூற்றுக்குச் 'சரி' என்றும்


பிழையான
கூற்றுக்குப் 'பிழை' என்றும் எழுதவும்.
State 'True' for correct statements and 'False' for wrong statements about animals
shown 
below.

             

(2 புள்ளி)
(2 marks)

(b)

மேற்கண்ட விலங்கால் நீரில்   _____________________  முடியும்.


Animal above can __________________ inthe water.

நிலத்தில்   _________________ முடியும்.


Can _______________ on the land.

இவ்விலங்கு  ______________________ வகையைச் சார்ந்தது.


This animal is a type of _______________________.
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 12 038

2 (a) பொருள்களை அவற்றின் அரியான மூலப்பொருளுடன் இணைத்திடுக.


Match the things with their correct resoucers.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 13 038

(b) கீழ்காணும் படம் ஒரு பொருளைக் காட்டுகிறது.


Diagram below shows a thing.

           
                  உலோகக் கரண் டி
                        metal spoon           

மேற்காணும் பொருளின் தன் மையைக் குறிக்கும்  


கூற்றுகளுக்கு (√ )  என அடையாளமிடு.
 Put ( √ ) for the staments that shows the characteristic of the above thing.

வெப்பத்தைக் கடத்தும்
conducts heat

நீ ரை ஈர்க்கும் பொருள்
water absorbent thing
மின் சாரத்தை
ஊடுறுவச் செய் யும்
can conduct electricity
நீ ரில் மிதக்கும்
float on water
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 14 038

Bahagian C
[32 புள்ளி]
[32 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

கீழ்காணும் படம் A, B மற்றும் C எனும் மூன்று சூரிய மின்தகடு படகுகளைக்


காட்டுகிறது. 
Diagram below shows three solar boats A, B and C .

1 (a)  

மின் சக்தியின் அளவு சூரிய தகடுகளின் எண்ணிகையைச் சார்ந்துள்ளது.


Amount of the electrical energy depends on the the number of the solar
panels.

மேற்காணும் கூற்றின் அடிப்படையில் மாறிகளைக் குறிப்பிடவும்.


Based on the above statement write the variables .

தற்சார்பு மாறி  :
Manipulated variable :  

.........................................................................................................................................................................

தற்சார்பு மாறியைக் கட்டுப்படுத்தும் முறை :


Way to control manipulated variable :  

.........................................................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 15 038

(b)
படகு  C அதிக தூரம் பயனித்துள்ளது.
Boat C travelled the longest distance.

மேற்காணும் கூற்றை நியாயப்படுத்துக.


Justify the above statement.

(2 புள்ளி)
(2 marks)

(c) அட்டவணையின் அடிப்படையில்  5 சூரிய தகடுகளைப் பயன்படுத்தினால் 


படகு பயணிக்கும் தூரத்தை அனுமானிக்கவும்.
Based on table given, predict  the distance travel by the boat if it uses 5 solar panels.

சூரிய மின்தகடுகளின்
படகு பயணித்த தூரம் ( மீ )
எண்ணிக்கை
boat distance travels ( m )
number of solar panels
A 1 3
B 2 6
C 3 9

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 16 038

(d) சூரிய மின்தகடுகளின்


படகு பயணித்த தூரம் ( மீ )
எண்ணிக்கை
boat distance travels ( m )
number of solar panels
A 1 3
B 2 6
C 3 9

அட்டவணையின் அடிப்படையில் பட்டைக் குறிவரை ஒன்றை வரைக.


Draw a graph based on the table given.

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 17 038

கீழ்காணும் படம், முகிலன் மேற்கொண்ட ஆராய்வினைக் காட்டுகிறது. 


Diagram below shows an investigation conducted by Mugilan.

முகிலன் முகவை A இல் போடப்பட்ட நுரைப்பஞ்சு சிறந்த நீர் உறிஞ்சும் தன்மையுடையது


என்ற கருதுகோளை உருவாக்கினான்.
Mugilan builds a hypothesis stating that the sponge that was inserted in beaker A is a good
water absorbent.
2 (a) இந்த ஆராய்வின் கருதுகோளின் அடிப்படையில் ஓர்
உற்றறிதலைக் குறிப்பிடுக.
Based on the hypothesis, state one observation.

.............................................................................................................................

(1 புள்ளி)
(1 mark)

(b) முகவை B-யில் மீதமுள்ள நீரின் அளவையொட்டி ஓர் ஊகித்தலைக் குறிப்பிடுக.


State an inference for the remaining water in beaker B.

....................................................................................................................................
(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 18 038

(c) மேற்காணும் ஆராய்வின் அடிப்படையில், நுரைபஞ்சின்


நீரை உறிஞ்சும் தன்மையின் செயல்நிலை வரையறைக் குறிப்பிடுக.
Based on the investigation above, state the definition of the operation of sponge
and water absorption.

................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

(d) படம் முகிலனால் சேகரிக்கப்பட்ட பொருள்களைக் காட்டுகின்றது.


Diagram shows some materials collected by Mugilan.

பொருள் X மற்றும் Y-இன் தன்மைகளின் அடிப்படையில் படத்தில் உள்ள


பொருள்களை வகைப்படுத்தவும்.
Based on the material properties classify them in X and Y.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 19 038

3 (a) இரவி P, Q என இரண்டு அழகுச் செடிகளை வாங்கினான். செடி P யை தனது


படுக்கை அறையில் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தான். செடி Q யை தனது
சமையல் அறையில்  இருளான இடத்தில் வைத்தான்.
Ravi bought two ornamental plants named P and Q. Plant P was placed in
a sunny spot in his bedroom while he kept plant Q in a dark spot in his kitchen.

செடி P செடி Q

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய தேவையான இரண்டை எழுதவும்.


Write two needs of plants for the process of photosynthesis ?

(2 புள்ளி)
(2 marks)

(b) 7 நாட்களுக்குப் பிறகு இரவியின் செடியின் நிலையைக் குறிப்பிடவும்.


Predict the condition of the ornamental plants after 7 days.

 P   :  ......................................................................................................
 Q  :  .......................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 20 038

(c) Q செடியின் நிலை மாறுவதற்கு இரவி செய்ய வேண்டிய நடவடிக்கையைக்


கூறவும்.
State one action can be taken by Ravi to change the condition of plant Q

(2 புள்ளி)
(2 marks)

(d) கீழ்க்காணும் அட்டவணையைக் கவனிக்கவும்.


Observe the table given below

P செடியின் இலையின் Q செடியின் இலையின்


நாள்
நிறம் நிறம்
Day
Colour of leaves (P) Colour of leaves (Q)
பச்சை பச்சை
3
green green
பச்சை மஞ்சள்
5
green yellow
பச்சை பளுப்பு
7
green brown

நாள்கள் செல்ல செல்ல இரவி வாங்கி வந்த செடியின் இலைகளின் நிறம்


மாறுவதை உணர்ந்தான்.
விளக்கவும்.
Ravi observed that the color of the plants that he had bought were changed.
Explain.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 21 038

(e) கீழ்க்காணும் படம் P மற்றும் Q செடிகளின் புதிய அமைவிடத்தைக் காட்டுகிறது.


Diagram shows new position of  plant P and Q .

P மற்றும் Q செடிகளின் புதிய அமைவிடம் ஏற்புடையதா? விளக்கவும்.


Is the new position of plant P and Q acceptable? Explain.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 22 038

படம் பட்டணம் A வில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியைக் காட்டுகிறது.


Diagram shows a housing area in Town A.

P தொழிற்சாலை உருவாக்கும் ஒலி W, X, Y மற்றும் Z யை சென்றடைகிறது.


The sound P  factory makes reaches  W, X,Y and Z.
4 (a) ஒலி எவ்வாறு பயணிக்கிறது?
How sound travels?
 

(2 புள்ளி)
(2 marks)

(b) எந்த வீட்டில் P யின் ஒலி அதிகமாகக் கேட்கும் ? ஏன்?


In which house is the sound of  P heard more? Why?
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 23 038

(c) P யின் அருகில் வசிக்கும் W, X,Y மற்றும் Z  பகுதியினர் Pயின் ஒலியிலிருந்து


விடுபட மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? விளக்குக. 
What is the action taken by W, X,Y and Z living near P to get rid of P's sound?
Explain.
 

(2 புள்ளி)
(2 marks)

(d) W மற்றும் X வீடுகள் P  அருகில் அமைந்துள்ளது. W வீட்டைக் காட்டிலும் X வீட்டில்


P யின் ஒலி குறைவாக உள்ளது என்பதைப் பட்டைக் குறிவரைவைக் காட்டுகிறது.
Houses W and X are located near P. The bar graph shows that the sound of P is
lower in the X house than in the W house.

மேற்கண்ட கூற்றை விளக்குக.


Explain the statement above.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 24 038

(e) படம் ஓர் ஆராய்வுக்குக் கொடுக்கப்பட்ட சில பொருள்களைக் காட்டுகிறது.


Diagram shows some objects given for a study.

கொடுக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் ஒலி தடுப்பான் கருவியை


வடிவமைத்து கீழ் கொடுக்கப்பட்ட இடத்தில் வரைந்து காட்டுக.
Design a sound proof device based on the given materials and draw it in the space
given below.

 
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 25 038

NAMA: ............................................................................................................

KELAS: ............................................................................................................

BORANG JAWAPAN UNTUK BAHAGIAN A


ANSWER SHEET FOR SECTION A

1 A B C D   11 A B C D

2 A B C D   12 A B C D

3 A B C D   13 A B C D

4 A B C D   14 A B C D

5 A B C D   15 A B C D

6 A B C D   16 A B C D

7 A B C D   17 A B C D

8 A B C D   18 A B C D

9 A B C D   19 A B C D

10 A B C D   20 A B C D

038

You might also like