You are on page 1of 28

TERHAD 038

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 4 Sesi 2022/2023
Sains (SJKT) (038)
1 jam 15 minit

பெயர்

வகுப்பு

கட்டளைகள் :
Untuk Kegunaan Pemeriksa
1. இத்தேர்வுத்தாளை
அனுமதிகுப்பின் திறக்கவும் . Nama Pemeriksa:
2. உங் கள் பெயரையும்
வகுப்பையும்
Markah Markah
Bahagian Soalan
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் Penuh Diperoleh
எழுதவும் . A 1-10 10
3. இத்தேர்வுத்தாளில் விடைக்காக
ஒதுக்கப்பட்ட இடத்தில் B 1-2 8
விடையை எழுதவும் . C 1-4 32
4. தேர்வின் இறுதியில்
இத்தேர்வுத்தாளைத் தேர்வுக் Jumlah 50
கண் காணியரிடம்
ஒப்படைக்கவும் .

TERHAD
038
TERHAD 2 038

Bahagian A
[10 புள்ளி]
[10 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 படம் ஒரு சூழலைக் காட்டுகிறது.


Diagram shows a situation.

மேற்கண்ட சூழலில் மனிதனின் நடவடிக்கை எதனைப் புலப்படுத்துகிறது?


What does the human's action in the above situation shows?

A உணர்ச்சி வசப்படுதல்
Sensitive
B மின் சாதனத்தை கையாளுதல்
Handling electrical equipment
C தூண் டலுக்கேற்ப துலங் குதல்
Response to stimuli
D கவனமாக கையாளுதல்
Carefully handling

TERHAD
038
TERHAD 3 038

2 படம் ஒரு விலங்கின் சிறப்புத் தன்மையைக் காட்டுகிறது.


Diagram shows the special characteristics of an animal.

விலங்கு Z / Animal Z
பாலூட்டி / mammal
முட்டை இடும் / lay egg
4 கால்கள் உள்ளன / have 4 legs
நுரையீரல் வழி சுவாசிக்கும் / breathe through lungs

பின்வருவனவற்றுள் எது விலங்கு Z - ஐ பிரதிநிதிக்கிறது?


Which of the following represents animal Z ?
A சுறா மீன்
shark
B முதலை
crocodile
C வாத்தலகி
platypus
D ஆமை
tortoise

TERHAD
038
TERHAD 4 038

3 படம் விலங்குகளின் சுவாச உறுப்புகளைக் காட்டுகிறது.


Diagram shows the breathing organs of animals.

கீழ்காண்பனவற்றுள், எந்த விலங்கு செவுள் வழி சுவாசிக்கிறது?


Following below, which animal breathes through gills?
A கம் பளிப்புழு
Caterpillar
B பூனை
Cat
C நண்டு
Crab
D தவளை
Frog

TERHAD
038
TERHAD 5 038

4 படம் சன்னல் ஓரத்தில் வைக்கப்பட்ட ஒரு செடியைக் காட்டுகிறது.


Diagram shows a plant placed near to window.

இச்செடி நேராக வளர என்ன செய்ய வேண்டும்?


What we should do to make the plant grow straight?

அச்செடிக்கு அதிக நீர் ஊற்ற வேண்டும்.


A
We should pour more water to the plant.

அச்செடிக்கு அதிக உரம் போட வேண்டும்.


B
We should add more fertilizer to the plant.

அச்செடியை அறைக்கு வெளியில் வைக்க வேண்டும்.


C
The plant should be placed outside of the room.

அச்செடியை வரவேற்பறையில் வைக்க வேண்டும்.


D
The plant should be kept in the living room.

TERHAD
038
TERHAD 6 038

5 படம் ஒரு சூழலைக் காட்டுகிறது.


Diagram shows a situation.

மாறன் ஒரு பொருளின்வழி ஒளி ஊடுருவும் தன்மையை உற்றறிந்தான். அவன்


உற்றறிந்தது யாது?
Maran observes the ability of light to pass through an object. What does he observe?

A ஒளி பிரதிபலிக்கும்.
Light reflected.
B ஒளி நேர்க்கோட்டில் செல்லும்.
Light travels in a straight line.
C ஒளி மறைதல்.
Light dissappearing.
D ஒளி விலகிச் செல்லும்.
Light refracted.

6 திருமதி லலிதா 5 மணி நேரமாக தன் வயிற்றில் உள்ள குழந்தை அசைவில்லாமல்


இருப்பதை உணர்கிறார். கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எதன் வழி அவர் தன்
வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவைப் பரிசோதனை செய்துக் கொள்ள உதவும்?
Madam Lalitha feels that the baby in her womb does not show any movement for 5
hours. Which of the following activities will help her to find the condition of the baby
in her womb?

A நாடித்துடிப்பான் பயன்படுத்துதல்
Using stethoscope
B அல்ட்ரா சோனிக் இயந்திரத்தைப் பயன்படுத்துதல்
Using ultra sonic machines
C இரத்த பரிசோதனை செய்தல்
By doing a blood test
D சிறுநீர் பரிசோதனை செய்தல்
By doing a urine test

TERHAD
038
TERHAD 7 038

7 கீழ்க்காணும் குறிவரைவு நான்கு வகையான பொருள்கள் நீரை ஈர்த்த அளவைக்


காட்டுகிறது.
Diagram below show the volume of water absorbed by four type objects.

J- P பொருள் மிக குறைந்த அளவில் நீ ரை ஈர்த்துள்ளது.


J- Object P has absorbed the least amount of water.

K- Q பொருள் R பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


K- Object Q absorb more water than object R.

L- S பொருள் R பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


L- Object S absorb more water than object R.

M- R பொருள் Q பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


M- Object R absorb more water than object Q.

எந்தக் கூற்றுகள் சரியானது?


Which statement are correct?
A J மற்றும் K
J and K
B K மற்றும் M
K and M
C J மற்றும் L
J and L
D K மற்றும் M
K and M

TERHAD
038
TERHAD 8 038

8 படம் வெவ்வேறு மூலப்பொருள்களால் செய்யப்பட்ட P மற்றும் Q எனும் இரண்டு


பொருள்களைக் காட்டுகிறது.
Diagram shows two objects labelled as P and Q which are made from different basic
sources.

P Q

பின்வரும் இணைகளில் P மற்றும் Q குழுக்களில் வகைப்படுத்தப்படக்கூடிய சரியான


பொருள்கள் எவை?
Which of the following pair of objects can be classified into group P and Q correctly?

குழு P குழு Q
Group P Group Q

குடை பூச்சாடி
A
Umbrella Vase

மேசை ஆடிப்பாத்திரம்
B
Desk Glass bowl

பட்டு புடவை இடைவார்


C
Silk saree Belt

நிலைக் கண்ணாடி நீர் உறிஞ்சி


D
Mirror Straw

TERHAD
038
TERHAD 9 038

9 கீழ்க்காணும் படம் தோட்டத்தில் உள்ள ஒரு சூழலைக்


காட்டுகின் றது.
Diagram below shows a situation in an orchard.

மேற்கண் ட சூழல் ஏற்பட காரணம் என் ன?


What is the reason for the situation happened?
A வெப்பச் சக்தி
heat energy
B சூரிய சக்தி
Solar energy
C புவி ஈர்ப்பு சக்தி
gravitional pull on earth
D இரசாயன சக்தி
Chemical energy

TERHAD
038
TERHAD 10 038

10 படம் மாறன் எதிர்நோக்கும் சிக்கலைக் காட்டுகிறது.


Diagram shows a problem faced by Maran.

இச்சிக்கலைக் களைய மாறன் எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்தலாம்?


Which simple machine that can be used by Maran to solve this problem?
A திருகாணி
Screw
B பற்சக்கரம்
Gear
C சாய்தளம்
Inclined plane
D சக்கரமும் இருசும்
Wheel and axle

TERHAD
038
TERHAD 11 038

Bahagian B
[8 புள்ளி]
[8 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 (a) விலங்குகளை அதன் சுவாச உறுப்புகளுக்கேற்ப இணைத்திடுக.


Match the animals with their breathing organ.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 12 038

(b) படம் ஒரு விலங்கைக் காட்டுகிறது.


Diagram shows an animal.

இந்த விலங்கைப் போல் சுவாச உறுப்பைக் கொண்ட வேறு விலங்குகளை


வட்டமிடுக.
Circle the animals which have same types of breathing organ as the animal given.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 13 038

2 (a) பின்வரும் பொருள்களை அதன் தன்மையுடன் சரியாக இணைத்திடுக.


Match the following objects to its properties correctly.

(2 புள்ளி)
(2 marks)

(b) நீரை ஈர்க்கும் தன்மையை ஒட்டிய சரியான கூற்றுக்கு ( √ ) என அடையாளமிடுக.


Tick ( √ ) for the correct statement about water absorption.

மெல்லிழைத் தாள் நெகிழிப்பையை விட குறைவான நீரை


உறிஞ்சுகிறது.
Tissue absorbs less water than plastic bag.

ஆடிப் பாத்திரமும் பஞ்சும் ஒரே அளவு நீரை உறிஞ்சும்.


Glass bowl and sponge absorbs same amount of water.

நாளிதழை விட துவாலை அதிகமான நீரை உறிஞ்சும்.


Towel absorbs more water than newspaper.

நெகிழிப்பை நீர் உறிஞ்சாப் பொருள் ஆகும்.


Plastic is a waterproof material.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 14 038

Bahagian C
[32 புள்ளி]
[32 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

படம், குமரன் மேற்கொண்ட ஓர் ஆராய்வைக் காட்டுகிறது. குமரன் சூரிய அடுப்புகளைப்


பயன்படுத்தி முட்டைகளை வேக வைத்தான்.
Diagram shows an investigation carried out by Kumaran. He used solar cooker to cook the
egg.

1 (a) மேற்காணும் படத்தின் அடிப்படையில் இந்த ஆய்வின் தற்சார்பு மாறியையும்,


அந்தத் தற்சார்பு மாறியைக் கட்டுப்படுத்தும் வழிமுறையையும் குறிப்பிடுக.
Based on the above diagram, state the manipulated variable and the method to
control the manipulated variable.

(i) தற்சார்பு மாறி / Manipulated Variable:

............................................................................................................................................................

(ii) தற்சார்பு மாறியைக் கட்டுப்படுத்தும் வழிமுறை:


Method to control the manipulated variable:

..............................................................................................................................................................

..............................................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 15 038

(b) அட்டவணை, இந்த ஆராய்வின் முடிவுகளைக் காட்டுகிறது.


Table shows the results of this investigation.

முட்டை வேக எடுத்துக்


சூரிய அடுப்பின் அளவு கொண்ட நேரம்
சூரிய அடுப்பின் வகை
(cm3) (நிமிடம்)
Types of solar cooker
Size of solar cooker (cm ) Time taken to cook the
3
egg (minutes)

P 10 x 10 x 15 58

Q 15 x 15 x 15 49

R 20 x 20 x 15

S 25 x 25 x 15 32

இந்த ஆராய்வின் முடிவினைக் குறிப்பிடுக.


State the conclusion of this investigation.

(2 புள்ளி)
(2 marks)

(c) மேற்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்ட தகவலைக் கொண்டு R சூரிய


அடுப்பில் முட்டை வேக எடுத்துக் கொண்ட நேரத்தை அனுமானிக்கவும்.
Based on the informations given in the table above, predict the time taken by solar
cooker R to cook the egg.

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 16 038

(d) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு பட்டைக்


குறிவரைவை வரைக.
Sketch a bar chart by using the informations given in the table.

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 17 038

கீழ்காணும் படம், முகிலன் மேற்கொண்ட ஆராய்வினைக் காட்டுகிறது.


Diagram below shows an investigation conducted by Mugilan.

முகிலன் முகவை A இல் போடப்பட்ட நுரைப்பஞ்சு சிறந்த நீர் உறிஞ்சும் தன்மையுடையது


என்ற கருதுகோளை உருவாக்கினான்.
Mugilan builds a hypothesis stating that the sponge that was inserted in beaker A is a good
water absorbent.
2 (a) இந்த ஆராய்வின் கருதுகோளின் அடிப்படையில் ஓர்
உற்றறிதலைக் குறிப்பிடுக.
Based on the hypothesis, state one observation.

.............................................................................................................................

(1 புள்ளி)
(1 mark)

(b) முகவை B-யில் மீதமுள்ள நீரின் அளவையொட்டி ஓர் ஊகித்தலைக் குறிப்பிடுக.


State an inference for the remaining water in beaker B.

....................................................................................................................................
(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 18 038

(c) மேற்காணும் ஆராய்வின் அடிப்படையில், நுரைபஞ்சின்


நீரை உறிஞ்சும் தன்மையின் செயல்நிலை வரையறைக் குறிப்பிடுக.
Based on the investigation above, state the definition of the operation of sponge
and water absorption.

................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

(d) படம் முகிலனால் சேகரிக்கப்பட்ட பொருள்களைக் காட்டுகின்றது.


Diagram shows some materials collected by Mugilan.

பொருள் X மற்றும் Y-இன் தன்மைகளின் அடிப்படையில் படத்தில் உள்ள


பொருள்களை வகைப்படுத்தவும்.
Based on the material properties classify them in X and Y.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 19 038

3 (a) படம், தாவரம் மேற்கொள்ளும் ஒரு செயற்பாங்கினைக் காட்டுகிறது.


Picture shows a process that carried out by plant.

தாவரத்தின் செயற்பாங்கினைக் குறிப்பிட்டு அதனை விளக்குக.


State the process of plant and explain.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 20 038

(b) படம், தாவரம் மேற்கொள்ளும் செயற்பாங்கினைக் காட்டுகிறது.


Picture shows a process that carried out by plant.

காலியிடத்தைப் பூர்த்தி செய்க.


Fill in the blanks.

K : ____________________________________________

L : _____________________________________________

M : _____________________________________________

N : _____________________________________________
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 21 038

(c) அட்டவணை காடு Pஇல் நான்கு ஆண்டுகளில் உள்ள மரங்களின்


எண்ணிக்கையைக் காட்டுகிறது.
Table shows, the number of trees of four years in forest P.

அட்டவணையின்படி 2022ம் ஆண்டில் மரங்களின் எண்ணிக்கையை


அனுமானிக்கவும்.
Based on table predict the number of trees in year 2022.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 22 038

(d) குறிவரைவு, காடு Pன் நான்கு ஆண்டுகளில் உள்ள வெப்பநிலையைக் காட்டுகிறது.


The chart shows, the temperature of the forest P in four years.

குறிவரைவை ஒட்டி உன் கருத்தைக் குறிப்பிடுக.


State your opinion based on chart.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 23 038

(e) படம், காடு Qஇன் தற்போதைய நிலையைக் காட்டுகிறது.


Picture shows, current situation of forest Q.

இந்நடவடிக்கை சரியானதா? விளக்குக.


Is this activity is correct? Explain.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 24 038

படம் ரவி கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வின் சூழலைக் காட்டுகிறது.


Diagram shows a situation in an event participated by Ravi.

அந்த இசை நிகழ்வில் வெவ்வேறு வகையான இசைக் கருவிகள் இசைக்கப்படுவதைக்


கண்டான்.
He saw different types of musical instruments being played in the musical event.
4 (a) இசைக்கருவிகளில் இருந்து ஒலி எவ்வாறு உருவாகிறது ?
How is sound produced in the musical intsruments?

(2 புள்ளி)
(2 marks)

(b) சிவா இசை நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தான். இராமன் இறுதி


வரிசையில் அமர்ந்திருந்தான். இவ்விருவரில் யாருக்கு அதிக அளவில் இசையின்
ஒலி கேட்கும்? விளக்குக.
At the musical event, Siva sits in the first row and Raman sits in the last row. Among
them who can hear the music clearly? Explain.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 25 038

(c) வார இறுதியில் சிவா தின் குடும்பத்தினருடன் வீட்டில் ஒரு திரைப்படத்தைக் காண
எண்ணம் கொண்டான். இருப்பினும், அவனுடைய அண்டை வீட்டில்
நடைப்பெற்றுக் கொண்டிருந்த சீரமைப்புப் பணிகளின் அதிவேக ஒலி
அவர்களுக்கு இடையூறாக அமைந்தது. இச்சிக்கலைக் களைய சிவா
மேற்கொள்ள வேண்டிய இரண்டு வழிமுறைகள் என்ன?
During the weekend, Siva plans to watch a movie with his family. However, they
were disturbed by the loud noise of renovation work which is going on in his
neighbour's house. What are the two steps should be taken by Siva to solve this
problem?

(i)
...................................................................................................................................

(ii)
...................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 26 038

(d) பட்டைக் குறிவரைவு கடந்த 3 ஆண்டுகளில் தொழிற்சாலை X-ல் செவி பாதிப்பை


எதிர்நோக்கிய பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
Bar graph represents, the number of workers in Factory X who suffering from
hearing problem in the last 3 years.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில், பட்டைக் குறிவரைவைச் சரியாக விளக்கும்


கூற்றைத் தெரிவு செய்க. உன் தேர்வை விளக்குக.
Choose the best statement that correctly explains the bar graph. Explain your
choice.

A : 2019 ஆம் ஆண்டில் செவி பாதிப்பால் பாதிக்கப்பட்ட பணியாளர்களின்


எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது.
The number of workers suffering from hearing problem in year 2019 is very less.

B : 2021 ஆம் ஆண்டில் தொழிற்சாலை X-இல் பாதுகாப்பு அம்சங்கள் முறையாகப்


பின்பற்றப்பட்டுள்ளன.
In year 2021, safety features in Factory X was strictly followed.

C : 2020 ஆம் ஆண்டில் தொழிற்சாலை X-இல் இயந்திரங்களின் ஒலி மற்ற


ஆண்டுகளை விட அதிவேகமாக இருந்தது.
In year 2020, the noise of machines in Factory X is very loud compared to other
years.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 27 038

(e) விமலன் தன் பக்கத்து வகுப்பறையின் ஒலி தனது வகுப்பறையில் உள்ள


மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதை உணர்ந்தான். இந்தச் சிக்கலுக்குத்
தீர்வு காண அவன் ஒலி தடுப்பானைப் பொருத்தப்பட்ட ஒரு வகுப்பறை மாதிரியை
உருவாக்க எண்ணம் கொண்டான். பின்வரும் பொருள்களைப் பயன்படுத்தி
விமலனுக்கு உதவும் வகையில் ஒலி தடுப்பானைப் பொருத்தப்பட்ட ஒரு வகுப்பறை
மாதிரியை உருவாக்குக. அதன் உருமாதிரியை வரைந்து காட்டுக.
Vimalan noticed that the noise from the next classroom is disturbing the students in
his classroom. To solve this issue he wanted to create a model classroom equipped
with a sound proof. Use the following materials to create a model classroom
equipped with sound proof for Vimalan. Sketch the model classroom.

பஞ்சு அட்டைப் பெட்டி முட்டை தட்டு பசை


wool paper box egg tray glue

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 28 038

NAMA: ............................................................................................................

KELAS: ............................................................................................................

BORANG JAWAPAN UNTUK BAHAGIAN A


ANSWER SHEET FOR SECTION A

1 A B C D 11 A B C D

2 A B C D 12 A B C D

3 A B C D 13 A B C D

4 A B C D 14 A B C D

5 A B C D 15 A B C D

6 A B C D 16 A B C D

7 A B C D 17 A B C D

8 A B C D 18 A B C D

9 A B C D 19 A B C D

10 A B C D 20 A B C D

038

You might also like