You are on page 1of 24

TERHAD 038

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 6 Sesi 2022/2023
Sains (SJKT) (038)
1 jam 15 minit
 
பெயர்

வகுப்பு

கட்டளைகள் :
Untuk Kegunaan Pemeriksa
1. இத்தேர்வுத்தாளை
அனுமதிகுப்பின் திறக்கவும் . Nama Pemeriksa:
2. உங் கள் பெயரையும் வகுப்பையும்
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில்
Markah Markah
Bahagian Soalan
எழுதவும் . Penuh Diperoleh
3. இத்தேர்வுத்தாளில் விடைக்காக A 1-10 10
ஒதுக்கப்பட்ட இடத்தில் விடையை
எழுதவும் . B 1-2 8  
4. தேர்வின் இறுதியில் C 1-4 32  
இத்தேர்வுத்தாளைத் தேர்வுக்
கண் காணியரிடம் Jumlah 50  
ஒப்படைக்கவும் .

TERHAD
038
TERHAD 2 038

Bahagian A
[10 புள்ளி]
[10 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 படம் ஓர் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகின்றது.


Diagram shows a reproductive organ. 

மேற்காணும் உறுப்பு விந்தணுக்களை உற்பத்திச் செய்யாவிடில் என்ன ஏற்படும்?


What will happened if the above reproductive organ does not produces sperms?
A பிள்ளையைப் பெற்றெடுக்க முடியும்
Can gives birth
B சினைமுட்டையை உற்பத்திச் செய்ய முடியாது
Cannot produce eggs or ovum
 
C கருத்தரித்தல் செயற்பாங்கு நடைபெறாது
Process of fertilisation cannot occur
D விந்தைப் பெண் இனப்பெருக்க உறுப்பிற்குச் செல்ல அனுமதிக்கும்
Can transfers sperms into female reproductive organ

TERHAD
038
TERHAD 3 038

2 படம் காலாவதியான ரொட்டியின் நிலையைக் காட்டுகிறது.


Diagram shows condition of an expired piece of bread.

படத்தில் காணும் கரும்புள்ளிகள் எந்த வகை நுண்ணுயிரைக் குறிக்கின்றது?


Which type of microorganism represents the black spots as in the diagram?
A இபோலா
Ebola
B நொதிமம்
Yeast
 
C பூஞ்சணம்
Fungi
D பரமேசியம்
Paramecium

3 அகிலன் தன் நண்பர்களுடன் ஒரு முகாமிற்குச் சென்றான். அவன் முகாமில் ஆற்று


நீரைக் கொண்டு குடிநீர் தயார் செய்ய வேண்டும். சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கு
அகிலன் என்ன செய்ய வேண்டும்?
Agilan went to camping with his friends. He need to use the river water  as a drinking
water. What should he do to get clean water?
A ஆற்று நீரை ஒரு வெள்ளை துணியில் வடிக்கட்ட வேண்டும்.
Filter the river water using white clothes .
B ஆற்று நீரை வெப்பப்படுத்த வேண்டும்.
Heat up the river water.
 
C ஆற்று நீரைத் தூய்மையான பாத்திரத்தில் சேமிக்க வேண்டும்.
Store the river water in clean pot.
D ஆற்று நீரைக் கொதிக்க வைக்க வேண்டும்.
Boil the river water.

TERHAD
038
TERHAD 4 038

4 கீழ்க்காணும் கூற்றுகள் காட்டில் உள்ள ஓர் உணவு வலையை விளக்குகிறது.


Statements below describes about food web in a forest.

                 R,  Q ஆல்  உண்ணப்படுகிறது 


                 R eaten by Q

                 Q,  P ஆல்  உண்ணப்படுகிறது      


                 Q eaten by P

                 S,  Q ஆல் உண்ணப்படுகிறது


                 S eaten by Q

கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எந்த உயிரினங்கள் ஒரே உணவு மூலத்தைப் பெற


போராடுகிறது ?
Based on the statements above which living things compete for the same source of
food?
A P மற்றும்   Q
P and Q
B R மற்றும் S
R and S
 
C P மற்றும் R
P and R
D Q மற்றும் S
Q and S

TERHAD
038
TERHAD 5 038

5 படம் ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது.


Diagram shows an activity.

அப்பெட்டியைச் சுலபமாக நகர்த்த என்ன செய்யலாம்?


How to move the box easily?
A கயிற்றைப் பயன்படுத்த வேண்டும் 
Use rope to pull the box
B பெட்டியின் அடிபாகத்தில் எண்ணெயைப் பூச வேண்டும்
Apply oil at the bottom of the box
 
C பெட்டியின் அடியில் உருளையைப் பொருத்த வேண்டும்
Fix roller at the bottom of the box
D எடுத்து செல்லும் பாதையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்
Pour water along the way where box is being pushed

TERHAD
038
TERHAD 6 038

6 கீழ்காணும் சூழல் கலாம் மற்றும் கதிர் சென்ற பயணத்தைக் காட்டுகிறது.


The following situation shows the journey of Kalam and Kathir.

கலாம் பேருந்தில் கோலாலம்பூர்


மாநகரத்திற்குச் சென்றான். அவன் சென்ற
தூரம் 320 கிலோ மீட்டர். அந்த பேருந்து
காலை 10.00க்குப் புறப்பட்டு மதியம் 2.00
மணிக்கு நகரைச் சென்றடைந்தது.
Kalam went to Kuala Lumpur by bus. The
distance he traveled was 320 kilometers. The
bus left at 10.00 am and reached the city at
2.00 pm.

கதிர் தொடர் வண்டியில் கோலாலம்பூர்


மாநகரத்திற்குச் சென்றான். அவன் சென்ற
தூரம் 320 கிலோ மீட்டர். அந்த தொடர்
வண்டி காலை 11.00 மணிக்கு புறப்பட்டு
பிற்பகல் 1.00 மணிக்கு நகரைச்
சென்றடைந்தது.
Kathir went to Kuala Lumpur by train. The
distance he traveled was 320 kilometers. The
train left at 11.00 am and reached the city at
1.00 pm.

சிவா மற்றும் கதிர் பயணம் செய்த பேருந்து மற்றும் தொடர் வண்டியின் வேகத்தின்
வேறுபாடு எத்தனை?
What is the difference in the speed of the bus and train traveled by Siva and Kathir?

A 120km/h
B 80km/h
 
C 160km/h
D 180km/h

TERHAD
038
TERHAD 7 038

7 படம் லீலா பால் புட்டிகளை வெவ்வேறு இடங்களில் வைத்திருப்பதைக் காட்டுகிறது.


Diagram shows the milk bottles kept in different places by Leela.

24 மணி நேரத்திற்குப் பிறகு பாலின் நிலை என்ன?


What is the condition of the milk after 24 hours?

P Q
துர்நாற்றம் வீசும் இழையமைப்பில் மாற்றம் இருக்காது
A
unpleasant smell change in the texture
நிறம் மாறாது மஞ்சள் நிறமாகி இருக்கும்
B
no changes in colour changed yellowish
மஞ்சள் நிறமாகி இருக்கும் புளிக்கும்
C
changed yellowish taste sour
திரிந்து போயிருக்கும் நிறம் மாறாது
D
frothy no changes in colour

 
 

TERHAD
038
TERHAD 8 038

8 திரு. குமாரின் வீட்டில் அதிகமான  எலுமிச்சைப் பழங்கள்


இருந்தன.  காய்கள் அழுகிப்போவதற்குள் அவர்
என்ன செய்ய வேண்டும்?
Mr. Kumar's house has plenty of lime fruits. What can be done 
before all the fruits start to rot?
A ஊறுகாய் செய்யலாம்
pickling 
B கொதிக்க வைக்கலாம்
boiling
 
C காற்று நீக்கிப் பொட்டலமிடலாம்
vacuum packing
D மெழுகிடலாம் 
waxing

9 பேரண் டத்தில் சூரியக் குடும் பம் எங் கு அமைந்துள்ளது?


Where is the solar system located in universe?
A  ல் வீதி உடுமண் டலம்  
பா
Milky Way
B மெ
 ஸ் ஸியர் 87 
Messier 87
 
C  ண் ரோமெடா உடுமண் டலம்

Andromeda Galaxy
D பெரிய மகிலன் முகில் உடுமண் டலம்
Large Magellanic Cloud

TERHAD
038
TERHAD 9 038

10

மேற்காணும் வரைபடம் எந்த துறையின் வளர்ச்சியைக்


காட்டுகிறது?
The picture above shows the development of which sector?
A போக்குவரத்துத்துறை
Transportation
B தொழில் நுட்ப வளர்ச்சி
Development of technology 
 
C தொடர்புத்துறை
Communication
D கட்டுமானத்துறை
Construction

TERHAD
038
TERHAD 10 038

Bahagian B
[8 புள்ளி]
[8 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

கீழ்க்காணும்  படம், மனிதனின் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகின்றது.


The diagram below shows the human reproductive organ. 

1 (a) மேற்காணும் படத்தில் உள்ள இனப்பெருக்க உறுப்பின் பகுதிகளைச் சரியாக


அடையாளங்கண்டு எழுதவும்.
 Identify and write the above parts of organ in diagram correctly.

 i. .S : ............................................................................................................................

ii. V : .............................................................................................................................
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 11 038

(b) மேற்காணும் பகுதி V செயல்படாவிட்டால் என்ன விளைவு ஏற்படும்?


What will happen if the above part V not functioned?

i. ..............................................................................................................................

ii. .............................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 12 038

2 (a) கொடுக்கப்பட்ட பொருள்களைச் சரியான தன்மையுடன் இணைக.


Match the given objects with the correct character.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 13 038

(b) படம் ஒரு சூழலைக் காட்டுகிறது.


Diagram shows a situation. 

படத்தில் காணும் சூழல் தொடருமானால் எத்தகைய விளைவு ஏற்படும்?


சரியான கூற்றுக்கு (√)) என அடையாளமிடுக.
What will be happen if the situation showed in the diagram continues?
Mark (√) for the correct statement.

(i)  ஆற்று நீர் மாசு அடையும்.


     River gets polluted.

(ii)  திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும்.


      May cause flash flood.

(iii)  காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படும்.


       Air pollution will occur.

(iv)  நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக அமையும்.


       Food for aquatic life.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 14 038

Bahagian C
[32 புள்ளி]
[32 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

படம் உராய்வை ஆராய நவீன் தயார் செய்த பொருள்களைக் காட்டுகின்றது.


The diagram shows materials prepared by Navin to investigate the friction.

1 (a) நவீனின் ஆராய்வு நியாயமற்றது என அவனின் நண்பன் கூறினான். ஏன் அவன்


அவ்வாறு கருதினான்?
Navin’s friend states the investigation was not fair. Why does he think so?
 

(2 புள்ளி)
(2 marks)

(b) மேற்காணும் ஆராய்வின் அடிப்படையில் ஓர் உற்றறிதலைக் குறிப்பிடுக.


State one observation based on the investigation above.
 

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 15 038

(c) ஆராய்வின் அடிப்படையில், கம்பளம் மேற்பரப்பில் விளையாட்டு கனவுந்து நகர்ந்த


தூரத்தையொட்டி ஓர் ஊகித்தலைக் குறிப்பிடுக.
Based on investigation, give one inference of the distance travelled by the toy lorry
on the carpet surface .
 

(1 புள்ளி)
(1 mark)

(d) அட்டவணை மற்றொரு ஆராய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்களைக்


காட்டுகின்றது. 
Table shows information that gathered in an investigation. 

மேற்பரப்பின் வகை விளையாட்டு வண்டி நகர்ந்த தூரம்(மீ)


Type of surface  Distance travelled by the Toy car (m)

ஆடி
1.5
Glass
மணல் தாள்
1.0
Sand paper

புல் தரை
0.5
Grass

இந்த ஆராய்வின் முடிவைக் குறிப்பிடுக. 


State the conclusion from this investigation.
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 16 038

2 (a) படம் ஒரு பரிசோதனையின் சிக்கலைக் காட்டுகின்றது.


Diagram shows an experiment's problem statement. 

மரக்கட்டையின் அடித்தள பரப்பளவு, மரக்கட்டை கீழே


விழ எடுத்துக் கொண்ட நேரத்தை பாதிக்குமா?
Does the base area of the wooden blocks affect the time
taken for the wooden blocks to fall down?

மேற்கண்ட சிக்கலின் அடிப்படையில் பரிசோதிக்கப்படும் ஒரு கருதுகோளை


எழுதுக.
Based on the  statement above, write one hypothesis that can test.
 

(1 புள்ளி)
(1 mark)

(b) சிவா, கூற்று 1-யை நிரூபிக்க பரிசோதனை ஒன்றை மேற்கொண்டான்.


Siva carried an experiment to prove the statement 1. 

கூற்று 1       : மரக்கட்டை கீழே விழ எடுத்துக் கொண்ட நேரம் அதன்


                         அடித்தள பரப்பளவை சார்ந்துள்ளது. 
Statement 1 : Time taken for the wooden block to fall down depends on the
                       wooden blocks base area. 

(i)  இந்த ஆராய்வில் தற்சார்பு மாறியைக் குறிப்பிடுக.


      State the manipulated variable of this investigation.

      ................................................................................................................................

      ................................................................................................................................

(ii)  இந்த ஆராய்வின் தற்சார்பு மாறியை கட்டுப்படுத்தும் ஒரு


       முறையைக் குறிப்பிடுக.
       State one method of controlling the manipulated variable in this
      investigation.

      ............................................................................................................................

      ............................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 17 038

(c) படம் ஒரு மரத்தகடின் மேல் வைக்கப்பட்ட மூன்று மரக்கட்டைகளைக்


காட்டுகிறது.
Diagram shows three wooden blocks are placed on a wooden plank. 

மூன்று மரக்கட்டைகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழும்படி மரத்தகடு சிறிது


சிறிதாக மேல் நோக்கி உயர்த்தப்பட்டது. கீழ்க்காணும் அட்டவணை ஆய்வின்
முடிவைக் காட்டுகிறது.
The wooden plank is slowly lifted up at one side until the three cuboids fall down
after another. Table below shows the time taken for each of the wooden block to fall
down. 

மரக்கட்டையின் வகை
R S T
Type of wooden blocks

மரக்கட்டையின் உயரம் (செ.மீ)


15 15 15
Height of the wooden blocks (cm)

மரக்கட்டையின் அடித்தளத்தின்
 பரப்பளவு (செ.மீ²) 16 8 24
Base area of the wooden blocks (cm²)
மரக்கட்டை விழ எடுத்துக் கொண்ட நேரம்
(வினாடி)
8 4 12
The time taken for the wooden blocks to fall
down (s)

மேற்காணும் ஆராய்வின் அடிப்படையில், மரக்கட்டையின் நிலைத்தன்மையின்


செயல்நிலை வரையறையை எழுதுக.
Based on above investigation, state the operational definition of wooden block's
stability. 
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 18 038

(d) படம் இரு மகிழுந்துகளைக் காட்டுகிறது.


Diagram shows two car.

படத்தில் காணப்படும் மகிழுந்துகளை அதன் நிலைத்தன்மைக்கு ஏற்ப


வகைப்படுத்துக. 
Classify the cars in the diagram according to their stability.

குறைவான நிலைத்தன்மை அதிக நிலைத்தன்மை


Less stable More stable

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 19 038

3 (a) படம், ஒரு பதாகையைக் காட்டுகின்றது. 


Diagram shows a banner. 

படத்தில் காணும் நுண்ணுயிரின் வகையைக் குறிப்பிடுக. இந்த நுண்ணுயிர்  எந்த


நோயைப் பரப்பும்? 
State the type of microorganism shown in diagram. Which disease spread by the
microorganism?
 

(2 புள்ளி)
(2 marks)

(b) இந்த வகை நுண்ணுயிர் எவ்வாறு பரவும்?எந்த உயிரினத்திற்குத் தொற்று


ஏற்படும்?
How this type of microorganism spread? Which species will infected?
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 20 038

(c) முத்துவிற்குத் தொற்றுநோய் கண்டது. அது மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க


அவர் என்ன வழிமுறைகளைக் கையாளுவார்?
Muthu was infected. State two ways that can be taken by Muthu to prevent from
spreading to others?
 

(2 புள்ளி)
(2 marks)

(d) அட்டவணை, பட்டணம் U மற்றும் பட்டணம் V  இல் தொற்று நோய் கண்டவர்களின்


எண்ணிக்கையைக் காட்டுகின்றது. 
Table shows the number of infected people by disease in Town U and Town V.

எந்தப் பட்டணத்தில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று அதிகமாக கண்டுள்ளது?


ஏன்?
Which
of  town people more infected ?Why?

(2 புள்ளி)
(2 marks)

(e) U பட்டணத்தில் வாழும் மக்களின் செயல் சரியானது. நியாயப்படுத்துக. 


Action of people in Town U is right. Justify. 
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 21 038

4 (a) மாலினி பள்ளியில் விட்டுச் சென்ற அணிச்சல் கலனை ஒரு வாரத்திற்குப் பின்  
திறந்து பார்த்தாள். அவள் அந்த அணிச்சலின் நிலையை உற்றறிந்தாள்.
Malini opened the cake container that she left over at school after one week.
She observed the condition of the cake.

மாலினி உற்றறிந்த அணிச்சலின் நிலை இரண்டினைக் குறிப்பிடுக.


State 2 condition of cake that she observed.

 (i)   ...........................................................................................................................................................

 (ii)   ........................................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

(b) மாலினி அணிச்சலுக்குப் பதிலாக உலர்ந்த தானிய வகைகளைப்


பள்ளியில் விட்டுச் சென்றிருந்தாள், தானியத்தின் நிலையை
அனுமானிக்கவும். உன் அனுமானத்தின் காரணியை விளக்குக.
Predict the condition of the dry grains if Malini had left the dry grains
at school instead of the cake. Explain the reason for your prediction.

.................................................................................................................

.................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

(c) மாலினியின் இல்லத்தில் மின் துண்டிப்பு ஏற்பட்டதால், குளிர்சாதனப் பெட்டியில்


வைத்திருந்த இறால் கெடாமல் இருப்பதற்கு அவள் மேற்கொண்ட
இரண்டு பதனிட்டு முறைகளைக் குறிப்பிடுக.
State two preservation methods that she can do to avoid the prawn in her
refrigerator to spoil due to power cut . 

(i)   ...................................................................................................................

(ii) ..................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 22 038

(d) மாலினியின் அம்மா தோட்டத்தில் பறித்த மாங்காய்களை J, K


மற்றும் L எனும் 3  வெவ்வேறான பதனீட்டு முறைகளில்
பதனீடு செய்தார். அம்மூன்று கலவைகளில் உள்ள மாங்காய்களின்
நிலைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
Malini's mother preserve the mangoes J,K and L that picked in the garden with
3 different methods. The condition of the mangoes are given below.

 J மாங்காய்கள் K மாங்காய்களை விட 15 நாள்கள் பிறகு


கெட்டுப் போனது.
J mangoes spoil 15 days later than K mangoes.
 K மாங்காய்கள் L மாங்காய்களை விட 5 நாட்கள் முன்
 கெட்டுப் போனது.
 K mangoes spoil 5 days earlier than L mangoes.
L மாங்காய்கள் 10 நாட்களுக்குப் பிறகு கெட்டுப் போனது.
L  mangoes spoiled after 10 days.

மேற்கண்ட தகவலின் அடிப்படையில் எந்தக் கலவை உணவு


பதனிடுதலுக்குச் சிறந்த முறையாகும்? விளக்குக.
Based on the above information which is the best method for
food preservation? Explain.

........................................................................................................

.......................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 23 038

(e) மாலினி தன் அண்டை வீட்டார் கொடுத்த எழுமிச்சைப் பழங்களைப்


பதனீடு செய்ய விரும்பினாள். கீழே கொடுக்கப்பட்ட பொருள்களைக்
கொண்டு காலி இடங்களில் இரண்டு வழிமுறைகளை எழுதுக.
Malini's neighbour gave her some lemons. She wanted to preserve it.
Write two steps of  preservation in the space given with the things given.

வழிமுறைகள்
Steps

(i) பழங்களை சுடுநீரில் கழுவுதல்.


     Wash the fruits in hot water. 

(ii)  ......................................................................................................................................

(iii)  .....................................................................................................................................

(iv) கலவையை ஆடிப்புட்டியில் அடைத்தல். 


       Bottle the mixture in the glass jar. 
(v) அந்த ஆடிப்புட்டியை மிதமான வெப்பநிலையில் வைத்தல்.
       Place the glass jar at room temperature. 
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 24 038

NAMA: ............................................................................................................

KELAS: ............................................................................................................

BORANG JAWAPAN UNTUK BAHAGIAN A


ANSWER SHEET FOR SECTION A

1 A B C D   11 A B C D

2 A B C D   12 A B C D

3 A B C D   13 A B C D

4 A B C D   14 A B C D

5 A B C D   15 A B C D

6 A B C D   16 A B C D

7 A B C D   17 A B C D

8 A B C D   18 A B C D

9 A B C D   19 A B C D

10 A B C D   20 A B C D

038

You might also like