You are on page 1of 17

TERHAD 038

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 4 Sesi 2022/2023
Sains (SJKT) (038)
1 jam 15 minit

பெயர்

வகுப்பு

கட்டளைகள் :
Untuk Kegunaan Pemeriksa
1. இத்தேர்வுத்தாளை
அனுமதிகுப்பின் திறக்கவும் . Nama Pemeriksa:
2. உங் கள் பெயரையும்
வகுப்பையும்
Markah Markah
Bahagian Soalan
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் Penuh Diperoleh
எழுதவும் . A 1-10 10
3. இத்தேர்வுத்தாளில் விடைக்காக
ஒதுக்கப்பட்ட இடத்தில் B 1-2 8
விடையை எழுதவும் . C 1-4 32
4. தேர்வின் இறுதியில்
இத்தேர்வுத்தாளைத் தேர்வுக் Jumlah 50
கண் காணியரிடம்
ஒப்படைக்கவும் .

TERHAD
038
TERHAD 2 038

Bahagian A
[10 புள்ளி]
[10 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 படம் மனிதன் தூண்டலுக்கேற்ப துலங்கும் சூழலைக் காட்டுகிறது.


Diagram shows a situation on how human response to stimuli.

கீழ்காணும் படங்களில் எது கொடுக்கப்பட்ட சூழலோடு தொடர்புடையது?


Which diagram below related to the situation given ?
A

TERHAD
038
TERHAD 3 038

2 படம், இரண்டு சுவாச உறுப்புகளைக் காட்டுகிறது.


Diagram shows two breathing organs.

கொடுக்கப்பட்ட சுவாச உறுப்புகளைப் பிரதிநிதிக்கும் விலங்குகளின் சரியான


இணை யாது?
Which pair of animals represent the breathing organs given correctly?

P Q

சுறா தலைப்பிரட்டை
A
Shark Tadpole

தங்க மீன் கரப்பான் பூச்சி


B
Gold Fish Cockroach

இறால் சிட்டுக்குருவி
C
Prawn Sparrow

மண்புழு கழுகு
D
Earthworm Eagle

TERHAD
038
TERHAD 4 038

3 கீழ்காணும் படங் கள் சில விலங் குகளைக் காண் பிக்கின் றன.


இவற்றுள் எவை முதுகெலும் புள்ள விலங் குகள் ஆகும் ?
The diagram below shows some animals. From that, which can be classified as
Vertebrates?

P Q R S T

A P மற்றும் T
P and T
B Q மற்றும் S
Q and S
C P மற்றும் R
P and R
D Q மற்றும் R
Q and R

TERHAD
038
TERHAD 5 038

4 படம், கறுப்புப் பெட்டியில் வைக்கப்பட்ட ஒரு செடியைக் காட்டுகிறது.


Diagram shows a plant placed in a black box.

குமார் தினமும் செடிக்குப் போதிய அளவு நீர் ஊற்றினான். இருப்பினும் இலைகள்


மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன.
செடியின் நிலையை மாற்ற அவன் என்ன செய்ய வேண்டும்?

Kumar watered the plant everyday. But the leaves turned yellow. What he should do to
change the condition of the plant?
A செடியை அறையினுள் வைக்க வேண்டும்
place the plant inside a room
B செடிக்கு அதிகமாக நீர் ஊற்ற வேண்டும்
pour more water to the plant
C செடியை சூரிய ஒளிபடும் இடத்தில் வைக்க வேண்டும்
keep the plant under the sunlight
D செடியை நெகிழிப்பையில் மூடி வைக்க வேண்டும்
keep the plant in a plastic bag

TERHAD
038
TERHAD 6 038

5 அட்டவணை நிழலின் தெளிவில் காணப்படும் வேற்றுமையை விவரிக்கின்றது.


Table describes the difference between clarity of shadow formed.

P- ஒளி இதன் ஊடே முழுமையாக ஊடுருவிச் செல்வதனால் நிழல்


தோன்றாது.
P- A shadow will not be formed because light passes through it very well.
Q- ஒளி முழுமையாகத் தடைப்படுவதனால் தெளிவான நிழல் தோன்றும்.
Q- A clear shadow will be formed because the light is totally blocked by an
object.
R- குறைவான ஒளி மட்டுமே ஊடுருவதனால் தெளிவற்ற நிழல் தோன்றும்.
R- A shadow is not clear because only a part of the light will pass through the
object.

கொடுக்கப்பட்ட கூற்றுகளுக்கு ஏற்ப சரியான இணையைத் தெரிவு செய்யவும்.


Based on the given statements, choose the correct pair.

P Q R

A தெளிவான ஆடி பலகை அச்சுத்தாள்


Clear glass Plank Tracing paper
பலகை தெளிவான ஆடி அச்சுத்தாள்
B Plank Clear glass Tracing paper

அச்சுத்தாள் பலகை தெளிவான ஆடி


C Tracing paper Plank Clear glass

தெளிவான ஆடி அச்சுத்தாள் பலகை


D Clear glass Tracing paper Plank

TERHAD
038
TERHAD 7 038

6 படம் பாலு ஒலியின் தன்மையைக் கண்டறிய பயன்படுத்திய கருவியைக் காட்டுகிறது.


Diagram shows an instrument used by Balu to discover the characteristics of sound.

மேற்காணும் நடவடிக்கை ஒலியின் எந்தத் தன்மையைக் குறிக்கிறது?


Which characteristic of sound is shown in the above activity?
A ஒலி பிரதிபலிக்கும்.
Sound can be reflected.
B ஒலி குறிப்பிட்ட திசைகளில் மட்டும் பயணிக்கும்.
Sound can only travel in certain direction.
C ஒலி எல்லாத் திசைகளிலும் பயணிக்கும்.
Sound travel in all directions.
D ஒலி அதிர்வினால் உண்டாகும்.
Sound is produced by vibrations.

TERHAD
038
TERHAD 8 038

7 கீழ்க்காணும் குறிவரைவு நான்கு வகையான பொருள்கள் நீரை ஈர்த்த அளவைக்


காட்டுகிறது.
Diagram below show the volume of water absorbed by four type objects.

J - P பொருள் மிக குறைந்த அளவில் நீ ரை ஈர்த்துள்ளது.


J - Object P has absorbed the least amount of water.

K- Q பொருள் R பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


K- Object Q absorb more water than object R.

L- S பொருள் R பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


L- Object S absorb more water than object R.

M- R பொருள் Q பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


M- Object R absorb more water than object Q.

எந்தக் கூற்றுகள் சரியானது?


Which statement are correct?
A J மற்றும் K
J and K
B K மற்றும் M
K and M
C J மற்றும் L
J and L
D K மற்றும் M
K and M

TERHAD
038
TERHAD 9 038

8 படம் முனியாண்டி மற்றும் புனிதாவின் உரையாடலைக் காட்டுகிறது.


The diagram shows a dialogue between Muniandy and Punitha.

J - கரண்டி P மரக்கட்டையால் செய்யப்பட்டது.


spoon P is made from wood.

K - கரண்டி Q வெப்பம் ஊடுருவாப் பொருள்.


spoon Q is a heat insulator.

L - கரண்டி P உலோகத்தால் ஆனது.


P spoon is made from metal.

M - கரண்டி Q வெப்பம் ஊடுருவும் பொருள்.


Q spoon is made from metal.

உரையாடலின் அடிப்படையில் சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.


Based on the dialogue choose the correct statements.
A J மற்றும் K
J and K
B K மற்றும் L
K and L
C M மற்றும் K
M and K
D J மற்றும் L
J and L

TERHAD
038
TERHAD 10 038

9 படம் இரண்டு வெவ்வேறான சூழல்களைக் காட்டுகின்றது.


Diagram shows two different situations.

மேற்காணும் படங்கள் உணர்த்தும் சரியான கூற்றைத் தெரிவு செய்க.


Based on the above situations, choose the correct statement.
A பொருள்கள் பூமியை விட்டு தூரமாகச் செல்லச் செல்ல ஈர்ப்பு சக்தி
அதிகரிக்கும்.
As the object move far away from the Earth the gravity will increase.
B பூமிக்கு ஈர்ப்பு சக்தி இல்லை.
The Earth does not have gravity.
C புவி ஈர்ப்புச் சக்தி சில பொருள்களை மட்டுமே ஈர்க்கும்.
Only few objects attracted by the gravity.
D மேலே செல்கின்ற பொருள்கள் கீழே வந்தடையும்.
Objects that tossed up will fall to the ground.

TERHAD
038
TERHAD 11 038

10 படம் ஒரு சூழலைக் காட்டுகிறது.


Diagram shows a situation.

தொழிலாளர்கள் தங்கள் வேலையை சுலபமாக்க என்ன செய்ய வேண்டும்?


What should workers do to make their job easier?
A ஆப்பு பயன்படுத்தி பெட்டிகளை இறக்கலாம்
Use wedge to drop the boxes
B நெம்புகோல் பயன்படுத்தி பெட்டிகளை இறக்கலாம்
Use lever to drop the boxes
C கப்பி பயன்படுத்தி பெட்டிகளை இறக்கலாம்
Use pulley to drop the boxes
D சாய்தளம் பயன்படுத்தி பெட்டிகளை இறக்கலாம்
Use incline plane to drop the boxes

TERHAD
038
TERHAD 12 038

Bahagian B
[8 புள்ளி]
[8 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 (a) கீழ்க்காணும் விலங்குகளை அதன் சுவாச உறுப்புகளுடன் இணைத்திடுக.


Match the animals below according to their breathing organs.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 13 038

(b) படம் ஒரு விலங்கைக் காட்டுகின்றது.


Diagram shows an animal.

i) எந்த விலங்கு இறந்துவிடும்? சரியான விடைக்கு கட்டத்தில் (√) என இடுக.


which animal will die? Tick (√) to the correct answer in the box.

ii) ஏன் அவ்விலங்கு இறந்துவிடும்? சரியான விடைக்கு (√) என இடுக.


Why the animal die? Tick (√) correct answer.

1. அவ்விலங்கு நீரில் வாழும்


பொழுது நுரையீரல் கொண்டு
சுவாசிக்கும்
The animal breathes through
lungs when live in water

1. அவ்விலங்கு நீரில்
சுவாசத்துளையைக் கொண்டு
சுவாசிக்க முடியாது
The animal cannot breathes
through spiracles when live in
water

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 14 038

2 (a) மூலப்பொருள்களுக்கு ஏற்ப பொருள்களை வகைப்படுத்துக.


Classify materials according to their source of materials.

மேசை பட்டுத் துணி வட்டயம்


Table Silk Tyre

குளிர் ஆடை மண் பானை குடை


Sweater Clay pot Umbrella

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 15 038

(b) படம் ஒரு பொருளைக் காட்டுகிறது.


Diagram shows an object.

மேற்கண்ட பொருளின் மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் மற்றொரு


பொருளை அடையாளங்கண்டு (√) எனக் குறியிடுக.
Based on the above diagram tick (√) for the another object that made from the same
basic source of material.

இடைவார்
Belt

நெகிழிப் பை
Plastic bag

தோல் காலணி
Leather shoe

மழை ஆடை
Rain coat

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 16 038

Bahagian C
[32 புள்ளி]
[32 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

படம், சுபாஷ் சக்தி தொடர்பாக செய்த ஆராய்வு ஒன்றைக் காட்டுகிறது.


The diagram shows an experiment conducted by Subash related on energy.

TERHAD
038
TERHAD 17 038

1 (a) இந்த ஆய்வின் தற்சார்பு மாறியையும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறையையும்


எழுதுக.
Write the manipulated variable and the method to control it.

தற்சார்பு மாறி / Manipulated variable

.............................................................................................................................................................

தற்சார்பு மாறியைக் கட்டுப்படுத்தும் முறை / Method to control the manipulated


variable

.............................................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

(b) மேற்கண்ட ஆராய்வினை ஒட்டி ஒரு முடிவினை எழுதவும்.


Based on this experiment write a conclusion.

(2 புள்ளி)
(2 marks)

(c) சுத்தியலின் அமைவிடம் 20cm என்றால் ஆணி மரக்கட்டையினுள் நுழைந்த


ஆழத்தை அனுமானிக்கவும்.
Predict the depth of the nail penetrates into the wooden log if the position of the
hammer is 20cm.

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038

You might also like