You are on page 1of 2

பயிற்சித்தாள்

பெயர் :
வகுப்பு :
திகதி :

அ) மணியை நிமிடத்திற்கும், நிமிடத்தை மணிக்கும் மாற்றுக.


1. 300 வினாடி = நிமிடம் 2. 7 நிமிடம் = வினாடி

3. 10 நிமிடம் = வினாடி 4. 540 வினாடி = நிமிடம்

5. அமுதன் 30 நிமிடத்திற்குப் பந்து விளையாடினான். அவ்வகையில், அவன் விளையாடிய நிமிடத்தை வினாடியில்


கணக்கிடுக.

You might also like