You are on page 1of 1

கணிதம் ஆண்டு மூன்று வள்ளுவர்

பெயர் : திகதி :

அ) கொடுக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குச் சரியாக விடையளிக.

1. கமலி 9 நாள்களில் RM54.90 சேமித்தாள். 2. மதுமிதா ஜூலை மாதம் RM340


அவள் ஒரு நாளில் சேமித்தப் பணம் பணத்தையும் ஆகஸ்ட் மாதம் RM549.50
எவ்வளவு? பணத்தையும் சேமித்தாள். அந்த இரு
மாதங்களில் அவள் சேமித்தப் பணம்
எவ்வளவு?

3. திருமதி கண்மணி 8 புட்டி திராட்சை 4. சாந்தி RM547.50-ஐ தன்


சுவைபானம் வாங்கினார். ஒவ்வொரு தாத்தாவிடமிருந்து பெற்றாள். அவள்
புட்டியின் விலை RM16.90 ஆகும். திருமதி அந்தப் பணத்தை 4 சகோதரர்களுடன்
கண்மணி கடைக்காரரிடம் செலுத்த பகிர்ந்து கொண்டாள். சாந்திக்கு
வேண்டிய தொகை எவ்வளவு? எவ்வளவு பணம் கிடைத்தது?

5. திரு. அருள் பொருளக சேமிப்பில் RM6785 வைத்திருந்தார். அம்மாத வருமானமாக RM2750


பெற்றார். அவரிடமுள்ள பணத்திலிருந்து மாதாந்திரச் செலவாக RM2180 ஐ செலவிட்டார்.
அவரிடம் உள்ள மீதப் பணம் எவ்வளவு?

You might also like