You are on page 1of 6

IPG KAMPUS IPOH

இலக்கணம்
BTM 1024
இயல்பு வழக்கு
பெயர் : தனேஷ்வரி த/பெ சதாசிவன்
பிரிவு : எஸ் 5
விரிவுரையாளர் : திரு. குணசீலன் த/பெ சுப்பிரமணியம்
இயல்பு வழக்கு
 சொற்கள் / தொடர்கள், இயல்பு மாறாமலும், எழுத்துகள் /
சொற்கள் இடம் மாறியும் மருவியும் வழங்குவது.

 இவை மூவகைப்படும் : இலக்கணமுடையது

:
இலக்கணப்போலி

:
மரூஉ
இலக்கணமுடையது (Grammatical Form)

 சொற்கள் / தொடர்கள் அதற்குரிய இலக்கணப்படி வழங்குவது.

 எ.கா :
நிலம்,
வானம்,
காற்று,
கதிர்,
வெந்நீர்
இலக்கணப்போலி
(Apparent Grammatical
Form)
 சொற்களின் உட்கூறுகள் முன்பின்னாக மாறி, இலக்கணத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கு.

 எ.கா :
 முன்றானை – தானைமுன்
 முன்றில் – இல்முன்
 வாயில் – இல்வாய்
 நகர்ப்புறம் –
புறநகர்
 புறவுலா - உலாப்புறம்
மரூஉ (Classical
usage)
 சொற்கள் நம்மிடையே சற்று திரிந்தும், சிதைந்தும்,
ஒலிப்பு மாறியும் தொன்று தொட்டு வழங்குவது.

 எ.கா :
 அருணாக்கொடி – அரைநாண்கொடி
 தம்பி – தம்பின்
 பொழுது – போழ்து, போது
 மலாடு - மலைமானாடு
 பாண்டிநாடு - பாண்டியநாடு
நன்றி
வணக்கம்

You might also like