You are on page 1of 6

தமிழ்மொழி

பாட சீரமைப்புத்திட்டம்
ஆண்டு 2 / 2022
CUP 2 ( 10/01/2022 – 25/2/2022)

கற்றல் தரம் –

1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை கூறுவர்.


தொகுதி 12 –
2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கு ஏற்ப வாசிப்பர்.
3.4.4 சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
சமூகம்
4..7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழியையும் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர், எழுதுவர்.
4.7.1 ஒன்றாம் ஆண்டுக்கான பழமொழியையும் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் , தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5
வாரம் 43 10/1/2022 11/1/2022 12/1/2022 13/1/2022 14/1/2022
தொடர்ப்படத்தைத் துணையாகக் கதையைச் சரியான வேகம், சொல்லை விரிவுபடுத்தி பழமொழியையும் அவற்றின் ஒரு, ஓர்/ அது, அஃது/ இது,
10/1/2022 கொண்டு கதை கூறுவர். தொனி, உச்சரிப்பு வாக்கியம் அமைப்பர். பொருளையும் அறிந்து இஃது / தன், தம் ஆகிய
ஆகியவற்றுடன் கூறுவர், எழுதுவர். இலக்கண மரபினை அறிந்து
- M2P / Intervensi/ modular நிறுத்தற்குறிகளுக்கு ஏற்ப Intervensi / SELF /M2P சரியாகப் பயன்படுத்துவர்.
வாசிப்பர். Intervensi / SELF/ M2P
14/1/2022 M2P/ Intervensi/modular Intervensi / SELF/ M2P
TP 1 - TP2 TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 -TP2
படத்தைப் பார்த்து கதையில் உள்ள முக்கியச் சொல்லை விரிவுபடுத்தி இரு/ விடுபட்ட பழமொழியையும் அது / அஃது சொல்லுக்கு ஏற்ற
கருச்சொற்களைப் சொல்லை வாசித்தல். மூன்று சொற்களில் வாக்கியம் அவற்றின் பொருளையும் படத்துடன் இணைத்தல்.
பட்டியலிடுவர். அமைப்பர். நிறைவு செய்வர்.

TP3-TP4 TP3-TP4 TP3-TP4 TP3-TP4 TP3-TP4


தொடர்ப்படத்தைத் துணையாகக் கதையில் உள்ள சொல், சொல்லை விரிவுபடுத்தி இரு/ பழமொழிக்கு ஏற்ற சொற்குவியலில் உள்ள
கொண்டு கதை கூறுவர். சொற்றொடர், எளிய மூன்று வாக்கியம் அமைப்பர். பொருளையும் பொருளுக்கு சொற்களைத் தேர்ந்தெடுத்து
வாக்கியங்களை வாசித்தல். ஏற்ற பழமொழியையும் கூறி அது/ அஃது அறிந்து
எழுதுவர். வகைப்படுத்துதல்.
TP5-TP6 TP5-TP6 TP5-TP6 TP5-TP6 TP5-TP6
தொடர்ப்படத்தைத் துணையாகக் கதையைச் சரியான வேகம், பழமொழிக்கு ஏற்ற வாக்கியத்தில் சரியான அது /
கொண்டு கதையைக் கூறி தொனி, உச்சரிப்பு சொல்லை விரிவுபடுத்தி ஐந்து சூழல்களை கண்டறிந்து அஃது சொற்களை எழுதி
எழுதுவர் ஆகியவற்றுடன் வாக்கியம் அமைப்பர். அடையாளமிடுவர். நிறைவு செய்தல்; சுயமாக
நிறுத்தற்குறிகளுக்கு ஏற்ப அது/ அஃதுக்குப்
வாசிப்பர். பொருத்தமான சொற்களை
உருவாக்குதல்.
1.3.2 செவிமடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
தொகுதி 13 – 2.2.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் உருவாக்கி எழுதுவர்
பாரம்பரிய 4.6.2 இரண்டாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
விளையாட்டு 5.5.2 உணர்ச்சிக்குறியை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5


வாரம் 44 17/1/2022 18/1/2022 19/1/2022 20/1/2022 21/1/2022
செவிமடுத்தவற்றை நிரல்படக் க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய மரபுத்தொடர்களையும் உணர்ச்சிக்குறியை அறிந்து
17/1/2022 கூறுவர் ஆகிய இரட்டிப்பு இரட்டிப்பு எழுத்துகளைக் அவற்றின் பொருளையும் சரியாகப் பயன்படுத்துவர்.
எழுத்துகளைக் கொண்ட கொண்ட சொற்களைச் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
- M2P / Intervensi/ modular சொற்களைச் சரியான உருவாக்கி எழுதுவர்
உச்சரிப்புடன் வாசிப்பர். Intervensi / SELF/ M2P Intervensi / SELF/ M2P
21/1/2022 Intervensi / SELF/ M2P
M2P/ Intervensi/ modular
TP1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2
செவிமடுத்த க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற சொல்லில் விடுபட்ட மரபுத்தொடர்களிலும் ஐந்து எளிய வாக்கியத்தில்
விளையாட்டையொட்டிய ஆகிய இரட்டிப்பு இரட்டிப்பு எழுத்துகளை பொருளிலும் விடுப்பட்ட உணர்ச்சிக்குறியை இடுதல்.
படங்களை நிரல்படுத்தி எழுத்துகளைக் கொண்ட எழுதுதல். சொற்களை எழுதுதல்.
எண்ணிடுதல். சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்தல்.

TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4
செவிமடுத்த க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற இரட்டிப்பு எழுத்துகள் கொண்ட மரபுத்தொடருக்கு ஏற்ற ஐந்து வாக்கியங்களில்
விளையாட்டையொட்டி ஆகிய இரட்டிப்பு சொற்றொடரை இணைத்து பொருளை எழுதுதல். உணர்ச்சிக்குறியை இடுதல்.
வாக்கியத்தை எழுத்துகளைக் கொண்ட எழுதுதல்.
நிரல்படுத்தி எண்ணிடுதல். சொல், சொற்றொடர்,
வாக்கியங்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்தல்.

TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6
செவிமடுத்த க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற மரபுத்தொடர்களையும் பத்து வாக்கியங்களில்
விளையாட்டையொட்டிய ஆகிய இரட்டிப்பு வாக்கியத்திற்குப் பொருளையும் மனனம் செய்து உணர்ச்சிக்குறியை இடுதல்.
வாக்கியங்களை நிரல்படுத்தி எழுத்துகளைக் கொண்ட சிறு பொருத்தமான இரட்டிப்புச் ஒப்புவித்தல்;
எழுதிக் கூறுதல் பத்தியைச் சரியான சொற்றொடர்களை மரபுதொடர்களை
உச்சரிப்புடன் வாசிப்பர். உருவாக்கி எழுதுதல். வாக்கியங்களில் நிறைவு
செய்தல்.
தொகுதி 14 1.4.2 செவிமடுத்த கதையிலுள்ள முக்கியக் கருத்துகதைக் கூறுவர்.
2.2.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
உணவு 3.3.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
4.5.2 இரண்டாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
5.3.8 ஒரு, ஓர்/ அது, அஃது/ இது, இஃது/ தன், தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5


வாரம் 45 23/1/2022 24/1/2022 25/1/2022 26/1/2022 27/1/2022
செவிமடுத்த கவிதையிலுள்ள ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய இரண்டாம் ஆண்டுக்கான ஒரு, ஓர்/ அது, அஃது/ இது,
24/1/2022 முக்கியக் கருத்துகளைக் இரட்டிப்பு எழுத்துகளைக் இரட்டிப்பு எழுத்துகளைக் இரட்டைக்கிளவிகளைச் இஃது/ தன், தம் ஆகிய
கூறுவர் கொண்ட சொற்றொடர்களைச் கொண்ட சொற்றொடர்களை சூழலுக்கேற்பச் சரியாகப் இலக்கண மரபினை அறிந்து
- சரியான உச்சரிப்புடன் உருவாக்கி எழுதுவர். பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.
வாசிப்பர்.
28/1/2022 M2P / Intervensi/modular Intervensi / SELF/M2P Intervensi /SELF/M2P Intervensi /SELF/M2P
M2P/ Intervensi/modular
TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2
செவிமடுத்த கவிதையின் ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய படத்திற்குப் பொருத்தமான படத்திற்கு ஏற்ற இது /இஃது சொல்லுக்கு ஏற்ற
கருச்சொற்களைக் கூறுதல் இரட்டிப்பு எழுத்துகளைக் சொற்றொடர்களில் விடுபட்ட இரட்டைக்கிளவிகளைத் படத்துடன் இணைத்தல்.
கொண்ட சொற்களைச் சரியான இரட்டிப்பு எழுத்துகளை தேர்ந்தெடுத்து எழுதுதல்.
உச்சரிப்புடன் வாசித்தல். எழுதுதல்.

TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4
செவிமடுத்த கவிதையின் முக்கிய ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய இரட்டிப்பு எழுத்துகள் இரட்டைக்கிளவிகளைச் சொற்குவியலில் உள்ள
கருத்துகளைக் கூறுதல். இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடரை சரியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுத்து இது/
கொண்ட சொற்றொடர்களையும் இணைத்து எழுதுதல். வாக்கியங்களைத் தேர்ந்தெடுத்து இஃது அறிந்து
வாக்கியங்களையும் சரியான அடையாளமிடுதல். வகைப்படுத்துதல்.
உச்சரிப்புடன் வாசித்தல்.
TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6
செவிமடுத்த கவிதையின் முக்கிய ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய பத்து வாக்கியங்களில் வாக்கியத்தில் சரியான இது/
கருத்துகளைக் கூறி எழுதுதல் இரட்டிப்பு எழுத்துகளைக் வாக்கியத்திற்குப் பொருத்தமான இஃது சொற்களை எழுதி நிறைவு
கொண்ட சிறு பத்தியைச் சரியான பொருத்தமான இரட்டிப்புச் இரட்டைக்கிளவிகளை எழுதுதல். செய்தல்; சுயமாக இது/
உச்சரிப்புடன் வாசித்தல். சொற்றொடர்களை இஃதுக்குப் பொருத்தமான
உருவாக்கி எழுதுதல். சொற்களை உருவாக்குதல்.
1.3.2 செவிமடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
தொகுதி 15 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
பாதுகாப்பு 3.2.3 சொல், சொற்றொடர், வாக்கியம், பத்தி ஆகியவற்றை முறையாகவும் வரிவடிவத்துடனும் எழுதுவர்.
4.7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழியையும் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.4.5 உணர்ச்சி வாக்கியத்தை அறிந்து கூறுவர்; எழுதுவர்

நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5


வாரம் 46 31/01/2022 01/02/2022 02/02/2022 03/02/2022 04/2/2022

31/01/2022 செவிமடுத்தவற்றை நிரல்படக் கதையைச் சரியான வேகம், சொல், சொற்றொடர், வாக்கியம், பழமொழியையும் அவற்றின் உணர்ச்சி வாக்கியத்தை அறிந்து
கூறுவர் தொனி, உச்சரிப்பு பத்தி ஆகியவற்றை பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
- ஆகியவற்றுடன் முறையாகவும் கூறுவர்; எழுதுவர்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வரிவடிவத்துடனும் எழுதுவர்.
04/02/2022 M2P / Intervensi/ modular வாசிப்பர். Intervensi /SELF/ M2P
Intervensi / SELF/ M2P Intervensi / SELF/ M2P
M2P/ Intervensi/ modular
TP 1 - TP2 TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 - TP2 TP 1 - TP2
ஆசிரியர் துணையுடன் ஆசிரியர் துணையுடன் கதையை சொல், சொற்றொடரை வாசித்து ஆசிரியர் துணையுடன் எளிய உணர்ச்சி
வாக்கியத்தை வாசித்து நிரல்படக் வாசிப்பர். முறையாகவும் பழமொழியையும் வாக்கியங்களை
கூறுவர் வரிவடிவத்துடனும் எழுதுவர். பொருளையும் வாசித்தல்; அடையாளங்கண்டு எழுதுதல்.
எழுதுதல்.
TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4
கொடுக்கப்பட்ட ஐந்து கதையைச் சரியான வேகம், வாக்கியத்தை வாசித்து வாசித்து பழமொழியையும் வாக்கியங்களுக்குப்
வாக்கியத்தை நிரல்படுத்தி தொனி, உச்சரிப்பு முறையாகவும் பொருளையும் வாசித்தல்; பொருத்தமான உணர்ச்சி
கூறுவர் ஆகியவற்றுடன் வரிவடிவத்துடனும் எழுதுவர். எழுதுதல்; மனனம் செய்தல். சொற்களைக் கூறுதல்; நிறைவு
நிறுத்தக்குறிகளுக்கேற்ப செய்தல்.
வாசிப்பர்.

TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6
பழமொழியையும் வாக்கியங்களுக்குப்
கொடுக்கப்பட்ட ஐந்து கதையைச் சரியான வேகம், பத்தியை வாசித்து முறையாகவும் பொருளையும் வாசித்து பொருத்தமான உணர்ச்சி
வாக்கியத்தை நிரல்படுத்தி தொனி, உச்சரிப்பு வரிவடிவத்துடனும் எழுதுவர். எழுதுதல்; மனனம் செய்தல்; சொற்களைக் கூறுதல்; நிறைவு
கூறுவர்; எழுதுவர் ஆகியவற்றுடன் சூழலை அடையாளங்காணுதல். செய்தல்.
நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஒவ்வொரு உணர்ச்சி
வாசிப்பர், கருத்துணர்க் சொல்லுக்கும் வாக்கியம்
கேள்விக்குப் பதில் எழுதுவர் அமைத்தல்.
1.8.2 தொடர்ப்படத்தைக் துணையாகக் கொண்டு கதை கூறுவர்.
தொகுதி 16 2.3. கேலிச்சித்திரங்களைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்
3.4.5 தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைப்பர்.
அறிவியல் 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.3.7. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5


வாரம் 47 07/02/2022 08/02/2022 09/2/2022 10/2/2022 11/2/2022
தொடர்ப்படத்தைக் துணையாகக் கேலிச்சித்திரங்களைச் சரியான தனிப்படத்தையொட்டி வாக்கியம் இரண்டாம் ஆண்டுக்கான இறந்தகாலம், நிகழ்காலம்,
7/02/2022 கொண்டு கதை கூறுவர். வேகம், தொனி, உச்சரிப்பு அமைப்பர். கொன்றை வேந்தனையும் எதிர்காலம் அறிந்து சரியாகப்
ஆகியவற்றுடன் அதன் பொருளையும் பயன்படுத்துவர்.
- M2P/ Intervensi/ Modular நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர் Intervensi / SELF/ M2P அறிந்து கூறுவர்; எழுதுவர்.
Intervensi / SELF/ M2P
M2P/ Intervensi/ Modular Intervensi / SELF/ M2P
11/02/2022
TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2
ஆசிரியர் துணையுடன் ஆசிரியர் துணையுடன் ஆசிரியர் துணையுடன் கொன்றை வேந்தனையும் எளிய வாக்கியங்களுக்குப்
தொடர்படத்தைப் பார்த்து கதை கேலிச்சித்திரம் வாசித்தல். படத்தைப் பார்த்து இரு அதன் பொருளையும் பொருத்தமான காலத்தைக்
கூறுவர் சொற்களில் வாக்கியம் வாசித்தல்; எழுதுதல். காட்டும் சொல்லை
அமைத்தல். அடையாளங்கண்டு
கோடிடுதல்.
TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4
தொடர்ப்படத்தையொட்டி கேலிச்சித்திரங்களைச் சரியான சொற்களைத் துணையாகக் கொன்றை வேந்தனையும் எளிய வாக்கியங்களுக்குப்
கருச்சொற்களைத் துணையாகக் வேகம், தொனி, உச்சரிப்பு கொண்டு படத்தையொட்டி அதன் பொருளையும் பொருத்தமான காலத்தைக்
கொண்டு கதை கூறுவர், வாக்கியம் ஆகியவற்றுடன் வாக்கியம் அமைத்தல். மனனம் செய்து கூறுதல்; காட்டும் சொல்லைத்
அமைப்பர் நிறுத்தக்குறிகளுக்கேற்ப எழுதுதல். தேர்தெடுத்து எழுதுதல்.
வாசிப்பர்
TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6 TP5 - TP6
தொடர்ப்படத்தைத் துணையாகக் கேலிச்சித்திரங்களைச் சரியான கொன்றை வேந்தனையும் எளிய வாக்கியங்களுக்குப்
சகாண்டு கதை கூறுவர், கதை வேகம், தொனி, உச்சரிப்பு தனிப்படத்தையொட்டி அதன் பொருளையும் பொருத்தமான காலத்தைக்
எழுதுவர் ஆகியவற்றுடன் வாக்கியம் அமைத்தல். மனனம் செய்து கூறி காட்டும் சொல்லைத்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப எழுதுதல். தேர்தெடுத்து எழுதுதல்
வாசிப்பர்; சுயமாக ஒரு
கேலிச்சித்திரத்தை எழுதி வாசிப்பர்.
1.4.2 செவிமடுத்த கவிதையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
தொகுதி 18 2.4.3 இரண்டு சொற்களைக் கொண்ட வாக்கியத்தை வாசித்து புரிந்து கொள்வர்
3.4.4 சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
நன்னெறி 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.3.7. வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5


வாரம் 48 14/2/2022 15/2/2022 16/2/2022 17/2/2022 18/2/2022
செவிமடுத்த கவிதையிலுள்ள இரண்டு சொற்களைக் கொண்ட சொல்லை விரிவுபடுத்தி இரண்டாம் ஆண்டுக்கான வினைமுற்றை அறிந்து சரியாகப்
14/2/2022 முக்கியக் கருத்துகளைக் வாக்கியத்தை வாசித்து புரிந்து வாக்கியம் அமைப்பர். கொன்றை வேந்தனையும் பயன்படுத்துவர்.
கூறுவர். கொள்வர். அதன் பொருளையும்
- Intervensi / SELF/ M2P அறிந்து கூறுவர்; எழுதுவர். Intervensi / SELF/ M2P
M2P / Intervensi/ modular M2P/ Intervensi/ modular
Intervensi / SELF/ M2P
18/2/2022
TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2 TP 1 - TP2
படத்துணையுடன் இரண்டு கொடுக்கப்பட்ட சொற்களை கொன்றை வேந்தனையும் எளிய வாக்கியங்களுக்கு ஏற்ற
ஆசிரியர் துணையுடன் சொற்களைக் கொண்ட முறைப்படுத்தி வாக்கியம் அதன் பொருளையும் வினைமுற்றைத் தேர்தெடுத்து
கவிதையிலுள்ள வாக்கியத்தைப் புரிந்து அமைத்தல். வாசித்தல்; எழுதுதல். கோடிடுதல்
கருச்சொற்களுக்குக் கோடிட்டு வாசித்தல்.
கூறுதல்.
TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4 TP3 - TP4
ஆசிரியர் துணையுடன் ஐந்து இரு சொற்களைக் சொற்களை விரிவுபடுத்தி கொன்றை வேந்தனையும் எளிய வாக்கியங்களுக்கு ஏற்ற
கவிதையிலுள்ள கரு கொண்ட வாக்கியத்தைப் நான்கு வாக்கியங்கள் அதன் பொருளையும் வினைமுற்றைத் தேர்தெடுத்து
வாக்கியங்களைக் கோடிட்டு புரிந்து வாசித்தல். எழுதுதல். மனனம் செய்து கூறுதல்; கோடிடுதல்.
கூறுதல். எழுதுதல்.
TP5 - TP6 TP5 - TP6 TP5 -TP6 TP5 - TP6 TP5 - TP6
செவிமடுத்த கவிதையிலுள்ள பத்து இரு சொற்களைக் சொல்லை விரிவுபடுத்தி ஆறு கொன்றை வேந்தனையும் வாக்கியங்களுக்கு ஏற்ற
முக்கியக் கருத்துகளைக் கொண்ட வாக்கியத்தைப் வாக்கியங்கள் எழுதுதல். அதன் பொருளையும் வினைமுற்றைத் தேர்தெடுத்து
கூறுவர். புரிந்து வாசித்தல். மனனம் செய்து கூறி எழுதுதல்.
எழுதுதல்.

You might also like