You are on page 1of 2

பெயர்:..........................

வகுப்பு:........................

கொடுக்கப்பட்டப் பயிற்சியைச் செய்யவும்.

1. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற பழமொழிக்கான பொருளை எழுதுக.

.........................................................................................................

2. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற பழமொழிக்கான சூழலினைச் சுயமாக உருவாக்கி

எழுதுக.

.............................................................................................................................................................

3. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கான பொருளை எழுதுக.

.........................................................................................................

4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கான சூழலினைச் சுயமாக உருவாக்கி

எழுதுக.

.............................................................................................................................................................
.............................................................................................................................................................

5. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கான பொருளை எழுதுக.

.......................................................................................................

6. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கான சூழலினைச் சுயமாக உருவாக்கி
எழுதுக.

.............................................................................................................................................................
.............................................................................................................................................................

7. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கான பொருளை எழுதுக.

.........................................................................................................

8. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கான சூழலினைச் சுயமாக

உருவாக்கி எழுதுக.

.............................................................................................................................................................
.............................................................................................................................................................
9. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கான பொருளை எழுதுக.

.......................................................................................................

10. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கான சூழலினைச் சுயமாக உருவாக்கி
எழுதுக.

.............................................................................................................................................................
.............................................................................................................................................................

11. சிக்கனம் சீரளிக்கும் என்ற பழமொழிக்கான பொருளை எழுதுக.

.......................................................................................................

12. சிக்கனம் சீரளிக்கும் என்ற பழமொழிக்கான சூழலினைச் சுயமாக உருவாக்கி எழுதுக.

.............................................................................................................................................................
.............................................................................................................................................................

You might also like