You are on page 1of 6

பாடல் எண் : 1

பபாழிப்புரை :

உரிமை நிமைபெற்று வாழ்ந்து வருகின்ற கதிரவன் வழியில் வந்த ைரொன,


ெழமையும் முதன்மையும் பெற்ற ச ாழர்க ளின் குைத்திற்கு உரிமையுமைய
காவிரிநாடு என்னும் கற்ெகப் பூங் பகாடியில் ைைர்ந்த ைைமரப் சொன்று
நாமகப்ெட்டினம் என்ற நகரம் நைம் ிறந்து விளங்கும் சைன்மை உமையதாம்

பாடல் எண் : 2

பபாழிப்புரை :

முத்து ைாமைகளின் சகாமவகள் ரியத் சதன் பொருந்திய ைைர்கமளச் சூடிய


தாழ்ந்த கூந்தமையுமைய பெண்கள் ெந்தாடும் சைமைகமளக் பகாண்ை
விரும்ெத்தக்க பொன் ஒளி ைின்னும் ைாளிமககமள, இமவ ைமை என்று
ையங்கி, அவற்றின் அருசக, கரிய கைல் நீமர முகந்து நிற்கும் கரிய சைகக்
கூட்ைங்கள் பநருங்குவன.

பாடல் எண் : 3

பபாழிப்புரை :

பெருமை ைிக்க செசராம நிமறதைாலும், அழகு நிமறந்த திருைகள் வாழும்


உமறவிைைாதைாலும், சவண்டும் பொருள்கமள எல்ைாம் அளித்தைாலும்,
கைமை விைப் பெரியது என்று ப ால்லுைாறு விளங்கி, அமை என யாமனத்
பதாமககள், குதிமரத் பதாமககள், ைணிகள், ஆமைகள் ஆகிய இமவ முதைான
பொருள்கமள எல்ைாம் ைரக்கைங்களில் பகாணர்ந்து தர, அந்நகரம் ிறந்து
விளங்கும்.

Page 1 of 6
பாடல் எண் : 4

பபாழிப்புரை :

பெரும் புகழுமைய ெதிபனண் நிைங்களிலும் நிமறந்த பெருமையுமைய ெை


பொருள்கமளக் பகாண்ை ைக்களும் ச ர்ந்து பெருகி வாழ்வதாலும்,
சகாடியளவினும் பெருகிய ப ல்வக் குடி ைக்களுைன் விளங்குவதாலும்,
அவ்வழகுமைய ெமழய நகரம், இவ்வுைகம் முழுவதும் தனக்குள் நிழைாக
அைங்கக் காணப்ெடுகின்ற கண்ணாடி ைண்ைைம் சொன்றதாகும்.

பாடல் எண் : 5

பபாழிப்புரை :

அத்தமகய பெருநகரத்தின் அருகில் அமைகமள உமைய கைல் விளிம்ெில்,


நீண்டு அமைகளின் நுமர வந்து தவழ்வ தற்கு இைைான ெகுதிகமள அடுத்து,
நிமையானதும் ெமழமையான துைான ெரதவர் ைரெில், வமைவ ீ ி ைீ ன்
ெிடிக்கும் பதாழிைால் பெறும் வளமையுமைய ைீ ன் உணவு பெருகிய
இயல்ெினால் வாழ்வு பெற்ற ெரதவர் குடிகள் பநருங்கியுள்ளன.

பாடல் எண் : 6

பபாழிப்புரை :

அளவற்ற சைகங்கள் கிைந்தாற்சொல் வமைகள் பெருகிய குடிகளின் அருசக,


ைீ ன் விமைக்குக் பகாள்சவார் பகாண்டு வந்த ெசும்பொற்குவியல்கள்
அளவிைப்ெடுவன. ெரந்த கைைில் ப லுத்தும் ைீ ன்ெிடிப் ெைகுகளின் வழி, ெரதவர்
பகாணர்ந்த கயல் ைீ ன்கமள அவரிைம் பெற்றுக் பகாள்ளும் ெரத்தியரின் கரிய
கண்கள் அமவ இவ்வளவு விமை பெறும் என்ெமதக் கண்ை அளவில் அளந்து
விடுவன.

பாடல் எண் : 7

பபாழிப்புரை :

உைர்ந்த ைீ ன்கமளக் கவர்தற்கு ஆம யுமைய ெறமவகளுைன் வந்த


கூட்ைைான அன்னப் ெறமவகள், வருந்துகின்ற நுண்ணிய இமைமயயுமைய

Page 2 of 6
நுமளச் ியரின் அழகிய நமைக்குத் சதாற்று, உயர்ந்த கிமளகமளயுமைய
புன்மனக் காட்டில், ைணம் ைிக்க அப்புன்மனக் பகாம்புகளினின்றும் இறங்காைல்
ைருட் ி பகாண்டி ருக்கும்.

பாடல் எண் : 8

பபாழிப்புரை :

வமைகளில் ெிணிக்கப்ெட்டிருக்கும் நீண்ை பதாைர் கமளயுமைய வைங்கமள


இழுத்துச் ப ம்மை ப ய்ெவர்களின் ஒைியும், விமைமய எடுத்துக் கூறி ைீ ன்
குவியமைக் பகாடுப்ெவர் வாங்குசவாமர அமழக்கின்ற ஒைியும், ைிகச் ிறந்த
பவண்மையான ங்குகமள எடுத்துக் குவிப்ெவர்களின் ஒைியும், பெரிய கைல்
ஒைிக்கு எதிர் ஒைி சொன்று விளங்குவன.

பாடல் எண் : 9

பபாழிப்புரை :

வமைகளில் ெிணிக்கப்ெட்டிருக்கும் நீண்ை பதாைர் கமளயுமைய வைங்கமள


இழுத்துச் ப ம்மை ப ய்ெவர்களின் ஒைியும், விமைமய எடுத்துக் கூறி ைீ ன்
குவியமைக் பகாடுப்ெவர் வாங்குசவாமர அமழக்கின்ற ஒைியும், ைிகச் ிறந்த
பவண்மையான ங்குகமள எடுத்துக் குவிப்ெவர்களின் ஒைியும், பெரிய கைல்
ஒைிக்கு எதிர் ஒைி சொன்று விளங்குவன

பாடல் எண் : 10

பபாழிப்புரை :

அவ்வதிெத்தர் என்னும் அன்ெர், நுமளயரின் தமைவராகி, ஒைிக்கின்ற பதளிந்த


அமைகமளயுமைய கைைில் ெைவாறு பதாழில் ப ய்து, ெக்கங்களில் சூழும்
வமைகமள வமளத்து வ ீ ி, ைீ ன்கமளப் ெிடித்துக் பகாண்டு வந்து குவிக்கும்
உயர்ந்த ெைவமக ைீ ன் குமவகள் ெைவாக, அவற்மற உமையவராய் அதனால்
உயர்ந்தவராய் விளங்கினார்

Page 3 of 6
பாடல் எண் : 11

பபாழிப்புரை :

குமறவில்ைாத ைீ ன்கமளப் ெிடித்து, அக்பகாமைத் பதாழிைின்


வளத்மதயுமைய ெரதவர், வமைகளால் வாரி எடுக்க, அதனுள் அகப்ெட்ை
ைீ ன்களில், ஒரு தமைமையான ைீ ன் கிட்டும் சதாறும், `இஃது ஐந்பதாழில்
ப ய்து அருட்கூத்தாடுகின்ற ஐயருக்காகுக!\' என்று, இமையறாத அன்ெினால்
விருப்புைன், குளிர்ந்த கைைிைத்தில் நாசைாறும் விட்டு வந்தார்.

பாடல் எண் : 12

பபாழிப்புரை :

ஒழுங்காக ைீ ன்கமளப் ெிடித்து வரும் வமையில், ஒரு நாளில் ஒரு ைீ சன


வரினும் `முழுமுதல்வரான இமறவரின் திருவடிக்சக' ஆகும் என
விடுத்துவரும் நாள்களில், ெை நாள்கள் பதாைர்ந்து ஒரு ைீ சன, சைகம் ெடியும்
கைைில் கிமைக்க, அதமன, அவர், இமறவருக்காக என்சற கைைின்கண் விட்டு
வந்தார்.

பாடல் எண் : 13

பபாழிப்புரை :

ைீ மன விற்ெதனால் பெருகும் உணவுப் ெண்ைங்க ளால் ைிக்க பெருஞ்ப ல்வம்


இவ்வமகயில் சுருங்கியமையால், தம் அரிய உறவினர்கள் உணவில்ைாைல்
ெ ியால் வருந்துவது ெற்றியும், அவர் வருந்தவில்மை. வமையில் அகப்ெடுவது
ஒரு ைீ சன யாயினும் அதமனயும் பதாைர்ந்து, ைான் கன்மறக் மகயில் ஏந்திய
இமறவரின் திருவடிக்கு என விட்டு ைகிழ்ந்து வந்தார்.

பாடல் எண் : 14

பபாழிப்புரை :

ெை நாள்கள் இவ்வாசற நிகழத் தாம் உணவு ைறந்து வாடித் தம் அழகிய


திருசைனியும் தளர்ச் ியமையத் தம் பதாண்டினின் றும் குமறவுெைாத

Page 4 of 6
அவ்பவாழுக்கத்தில் ைியாைல் ஒழுகியவரின் இயல்மெ அறிந்து, நஞ்சுண்ை
இமறவர் இத் பதாண்ைரின் அன்பு எனும் அமுதத்மத உண்ொராய்,

பாடல் எண் : 15

பபாழிப்புரை :

முற்கூறியவாசற நிகழ்ந்த நாள் ஒன்றில், அவ்பவாரு ைீ னும் அங்கு வமையில்


அகப்ெைாது சொகச் ப ய்து, தூய நிறமுமைய ெசும் பொன்னாலும் ஒளியுமைய
ைணிகளாலும் ைீ ன் உறுப்புக்கள் பொருந்தும்ெடி அமைத்து, உைகமனத்துசை
அதற்குரிய விமை என ைதிக்கத்தக்க அற்புதத் தன்மை பகாண்ை ஒரு ைீ ன்,
வ ீ ிய வமையில் அகப்ெடுைாறு இமறவர் ப ய்தனர்.

பாடல் எண் : 16

பபாழிப்புரை :

இவ்விரு ொைல்களும் ஒருமுடிெின.

பாடல் எண் : 17

பபாழிப்புரை :

என்று ெரதவர் உமரக்கவும், அதுசகட்ை ைிகுகின்ற ிறப்மெயுமைய


பதாண்ைரான அதிெத்தர் `பொன்னும் பதாகுதியான ஒளியுமைய நவைணிகளும்
விளங்கும், ைீ ன் உறுப்புகளினால் பொருந்தும் உைகியைில் காணக் கூைாத
இம்ைீ ன், என்மன ஆட்பகாள் கின்ற இமறவருக்சக ஆகும்: அவரது
பொற்கழமை இது ச ர்வதா கும்!' என்று கைைில் விடுத்தார்.

பாடல் எண் : 18

பபாழிப்புரை :

எவ்வுைகும் பொருமளசய முதன்மையாக வுமையது என்று கூறும் அப்பெரிய


வைிய பொன்னாம என்னும் பெரும் ெற்மற முழுமையாக நீக்கிய

Page 5 of 6
ஒப்ெில்ைாத பைய்த்பதாண்ைர் முன்சன, இமறவர் விமையூர்தியின் சைல்,
சைகம் தவழும் வானத்தில் எழுந்தருளினார். அதுபொழுது சதவர்கள் கற்ெகப்
பூைமழ ப ாரிந்தனர்.

பாடல் எண் : 19

பபாழிப்புரை :

`பொருளிைார்க்கு இவ்வுைகம் இல்ைாகி யாங்கு' (குறள், 247) என்ற


திருவள்ளுவனாரும். `பொருள்ளற்றார் பூப்ெர் ஒருகால் அருளற்றார் அற்றார்ைற்
றாதல் அரிது' (குறள்., 248) என்ெர். அவ்வருட்ப ல்வசை அதிெத்தரின்
ப ல்வைாயிற்று.

பாடல் எண் : 20

பபாழிப்புரை :

ைீ ன்ெிடிக்கும் தம் ைரெிற்கு ஏற்றவாசற, தகுதியான பெருந் திருத்பதாண்மை


உண்மையில் தவறாது ப ய்து அருள் பெற்ற அதிெத்த நாயனாரின் விளக்கம்
ப ய்யும் திருவடிகமள வணங்கி, இனி உைகங்கள் மூன்றும் முமறயாகப்
சொற்றுகின்ற ப ம்மையும் நீதியும் உமைய கைிக்கம்ெ நாயனாரின்'
திருத்பதாண்மைக் கூறுவாம். அதிெத்த நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புமர :

Page 6 of 6

You might also like